எனக்கு புத்துயிர் தந்த ஐயா பாண்டி முனீஸ்வரர் எங்களையும் உம்மை நம்பி இருக்கின்ற மக்கள் எல்லாரையும் காத்தருள்வீர் ஐயா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@MuthuM-mx5vxАй бұрын
அய்யா எனக்கு கஷ்டத்தை மட்டும்தான் கொடுக்குறாறு நல்வழிகாட்டுங்கப்பா பாண்டி அய்யா என் உயிரே நீங்க தாயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arulkrishna36927 ай бұрын
எனக்கு பிள்ளை வரம் தந்தருளிய தெய்வம் பாண்டி ஐயா❤
@subamlsubaml26588 ай бұрын
என் குழந்தையை காப்பாற்றி தந்த அய்யா பாண்டி அப்பா🙏🙏🙏
@radharam78 ай бұрын
என் மகன காப்பாற்றிய என் அப்பன் பாண்டி ஐயா
@ramanathanramanathan39655 ай бұрын
Pandi Ayya
@BharathiSettu-vi4dm6 сағат бұрын
அய்யா பாண்டி சாமியே உங்கள் எல்லைக்கு வந்து எல்லாம் தெய்வம் தரிசனமும் கிடைக்க எனக்கு அனுக்ரஹம் பன்னுங்கள் அய்யா 🙏🙏🙏
@KalaipPandi7 ай бұрын
பாண்டி அய்யா என் கஷ்டம் எல்லாம் தீர வேண்டும் உங்கள் வாசளுக்கு என் ஆயில் முடியும் வரை உங்கள் வாசளுக்கு நான் வாறேன் அய்யா என் கஷ்டத்தை தீர்த்து வையுங்கள் பாண்டி முனி அய்யா போற்றி போற்றி
@pandianvelu8902 Жыл бұрын
ஸ்ரீ பாண்டிமுனீஸ்வரர் துணை
@Subbulakshmi-c5f Жыл бұрын
அய்யா பாண்டி முனீஸ்வரரே மதுரை எல்லைகாவல்தெய்வம்ஜயா என் குடும்பத்தை வாழ வைக்கும் என் அப்பன் நீங்கள் தான்🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🍋🙏🔱🙏🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏
@sunderespuram5039 Жыл бұрын
ஓம் மதுரை பாண்டி முனி ஐயா என் பிள்ளைக்கு வயிற்றுவலி குணமாகனும் ஐயா என் பிள்ளை படுற வேதனையை என்னால தாங்க முடியல பாண்டி முனி ஐயா தயவு செய்து என் பிள்ளைய காப்பாற்றி கொடுங்கள் பாண்டி முனி ஐயா
ஐயா பாண்டி ஒங்கல நம்பி இருக்கேன் என்னோட நவீன என்கூட வந்து சேர்த்து வைங்க கணவன் மனைவியாக ஒன்று சேர்த்து வைங்க ஒங்க ஆசீர்வாதம் எப்பவும் எனக்கும் என்னோட நவீனுக்கும் இருகனும் ஐயா பாண்டி என்னோட நவீனுக்கு என்னோட அன்ப புரிய வைங்க அவன் என்னைய தேடி வந்துரனும்😭😭😭😭😭🙏
@MKalieswari-fz6jj4 ай бұрын
எங்க அய்யா பாண்டிமுனிஸ்வரர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@BharathiSettu-vi4dm6 сағат бұрын
உங்களுக்கு தெய்வத்தின் அனுக்ரஹம் நிறைய இருக்கு🙏🙏🙏
@thavamalarSamayanАй бұрын
அப்பா சொன்னதை வாக்கு தவறாத என்அப்பா.இந்தமகளுக்கு அப்பாவை எனக்கு ரொம் பிடிக்கும்
@sudalaimani6946 Жыл бұрын
அய்யா பாண்டி முனீசுவரர் உங்களை நாடி வரும் பக்தர்கள் அனைவரும் எல்லா வளமும் பெற வேண்டும்
பாண்டி முனியா ஐயா உங்களிடம் வேண்டியது போலவே எனக்கு புத்திர பாக்கியம் கிடைத்துவிட்டது கோவிலுக்கு வந்து நானும் என் கணவரும் குழந்தையோடு வந்து பூஜை போட போகிறோம் செலுத்துகிறோ
@ramachantranramachantran571 Жыл бұрын
பண்டி அய்யா thunai
@muthumohana9026 Жыл бұрын
ஓம் அய்யா பாண்டி முநீஸ்வர் துணை
@senthilkumarduperkavitha7915 Жыл бұрын
பாண்டி முனீஸ்வரர் துணை 🙏🙏🙏
@alaguyureka4918Ай бұрын
என்ன இருந்தாலும் பாண்டியர் நம்ம கூட தான் இருப்பாரு யாரும் எந்த கவலையும் படாதீர்கள்
Pandi iyya save my children's life 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@athishathish57632 ай бұрын
என் குடும்ப குல தெய்வம் 🔱💥💥🔱💥💥💥
@vinothashree8079 Жыл бұрын
Pandi muni ayya saranam 🙏 thunai
@RamyaRamya-e1j8vАй бұрын
Pandi muni iyaa thunai
@SunmugakanniGurusamy12 күн бұрын
ஸ்டாலினுக்கு ஆதரவான நிவ்லை ❤உள்ளது 2:31
@manojkannaiah1301 Жыл бұрын
Pandi muni ayya thunai
@PoongodisangameshwaranPoongodi4 ай бұрын
ஐயா மகாமுனி பாண்டிய அப்பா என் பரம் பொருளே என் பிள்ளைக்கு நல்லபடியா வாழ வழி காட்டு என் பையனும் நல்லா இருக்கணும் என் குடும்பத்தை காக்க வாரும் ஐயா நான் ஏழை கண்ணீரோடு வாழும் பிள்ளை அப்பா இருக்க ஒரு இல்லம் இல்லை ஐயா போய் நிக்க தாவும் இல்ல மந்திரம் தந்திரம் செய்வினை என் வாழ்க்கையில விளையாடி என் அனாதை ஆக்கி நிக்குது தப்பா என் குடும்பமே கண்ணீரோட வாழறோம் ஐயா நீ ஓடி வந்து பாரு என் மகாமுனி பாண்டி முனி என் பரம்பொருள் அப்பா
பாண்டியன் ஐயா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் ஐயா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@karthikam46302 ай бұрын
கண்டிப்பா தருவாரு கவலை வேண்டாம்
@karthikam46302 ай бұрын
செஞ்சில இருக்க பச்சையம்மன் முனீஸ்வரன் கோவில் போய்ட்டு வாங்க கண்டிப்பா தருவாரு
@karthikam46302 ай бұрын
எனக்கு அங்க போய் தான் குழந்தை பிறந்தது
@TangaperumalPerumal Жыл бұрын
Iya pompala bullaya erukkanum iya❤❤
@pandiana4038 Жыл бұрын
ஐயா! புளியமரம் காத்த புண்ணியனே! ஐயா பாண்டி
@SaravananKumar-z5f9 ай бұрын
Super Anna ❤❤❤❤
@pandiselvi66459 ай бұрын
En Aiyane 🙏🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️👨👩👦🤲
@maragathams-b1r7 ай бұрын
என் மகளுக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர்.அடுத்து ஆண் குழந்தை பிறக்க வேண்டும்என்று தவம் இருக்கின்றோம் ஐயா பாண்டி முனி ஐயா.. கருணை காட்டுங்கள் ஐயா.,...
@AtheeKannan2 ай бұрын
🎉🎉🎉
@vasutevan53937 ай бұрын
Pandi aiyya thunai ❤❤❤❤❤
@mooventhiranmooventhiran27906 ай бұрын
ஓம் முனிஸ்வராய போற்றி ❤
@Selvamselvi-tl7xu Жыл бұрын
பாண்டி முனி ஐயா உன் பெயரில் நான் கடை வைத்து இருக்கிறேன் இந்தப் பெயர் அழியக்கூடாது நீடிக்கணும் அதுக்கு நீங்க தான் நல்ல வழி காட்டணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாண்டியசாமி அப்பா என் மனைவி க்கு நேர்ந்த முடி காணிக்கையை எந்த சன்னதியை கனவில் வந்து காட்டி தரவேண்டும் அப்பா உங்கள் பொறுப்பாதம் பணிந்தது கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@AtheeKannan2 ай бұрын
😮😮😮
@jayakeerthana6203 Жыл бұрын
என் கணவர் பெயர் பால் பாண்டி எனக்கு பாண்டி சாமி வரும்
@MariMari-jh6hc5 ай бұрын
வீரா பாண்டி முனி எனக்கு ஒரு பிரச்சனை எனக்கு ஒரு வீடு கட்ட வேண்டும் நல்ல வழியை காட்டும் ஐயா பணம் பிரச்சினையா இருக்கிறது உனக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள் ஐயா நான் நினைத்ததை நிறைவேற்றிக் காட்டுங்கள் நல்லபடியாக நான் வீடு கட்டி முடித்தால் அம்மா சொன்னதுக்கே வந்து நிறமாலை சாத்துகிறேன் இந்த ஒரு வழியை மட்டும் எனக்கு கண்ண தொறந்து காட்டுங்கள் ஐயா இதோ பல நாள் கனவு போல இருக்கிறது நான் வாடகை வீட்டில் உள்ளேன் சொந்தமாக எனக்கு ஒரு வீடு கட்ட வேண்டும் எனக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது அதுகளுக்கும் நல்ல படிப்பை தாருங்கள் இந்த உன்னை மட்டும் நிறைவேற்றிக் காட்டுங்கள் நான் வீடு கட்டி முடித்த உன்னை உங்கள் சன்னதிக்கு வருகிறேன் இந்த ஒரு பிரச்சனையை தீர்த்து வையுங்கள் உங்களத்தான் நம்பி இருக்கிறேன் நல்லபடியா காட்டுங்கள் விடியும் பொழுது நல்ல செய்தியாக இருக்க வேண்டும் ஐயா பாண்டி ஐயா நம்பி இருக்கிறேன் 🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KalaipPandi7 ай бұрын
பாண்டி அய்யா எனக்கு அருள் வேனும்
@AtheeKannan2 ай бұрын
😊😊
@PrabuNagaraj-kk4ns Жыл бұрын
🙏🙏🙏
@MPanjavarnam-k1sАй бұрын
Appa 🙇🙇🙇🙏🙏🙏
@Muthumurali98 Жыл бұрын
Jada munishwaran Kula samy very nice song ❤❤❤
@Gunasekarantv Жыл бұрын
🙏என் குல தெய்வம் மகாமுனி அய்யா 🙏 மற்றும் பாண்டி முனி மற்றும்🙏 பெரியகாண்டி அம்மன் பொன்னர் சங்கர் தங்கா 🙏 கருப்பசாமி 🙏
கீழ வல்லநாடு மேகமுடையார் சாஸ்தா பாடல் போடுங்க அண்ணா
@MuthuLakshmi-vz9dm4 ай бұрын
🎉❤❤❤
@MadhuBala-em3nm Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🔥
@ஜெய்பீம்-ல7ழ6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balamuruganbala54816 ай бұрын
🙏🙏🙏
@AtheeKannan2 ай бұрын
Kk
@durgakalai Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💕
@AtheeKannan2 ай бұрын
Ooooo
@santhoshc3927 ай бұрын
Yane veetu praisainie theername ayya pandi muni ayya
@MahaLakshmi-hy4go6 ай бұрын
❤❤❤
@pandiyanpalkova7066 Жыл бұрын
அப்பா பாண்டி முனியா உனது பெயரை எனக்கு வைத்து உள்ளார்கள் எனது ராசி மிதுனம் எனக்கு சுமார் 60; வருஷமாக எனக்கு கஷ்டமான காலங்கள் அனு அனுவாக துன்பங்களை அனுபவங்களை அனுபவிக்கிறேன் இன்னமும் சில நாட்களில் எனது தகப்பனை சந்திக்க வருகிறேன்