சந்தனம் மணக்குது | Santhnam Manakkuthu | T.M.Soundararajan, Serkazhi Govindarajan Hit Song HD

  Рет қаралды 14,840,932

Bravo Musik

Bravo Musik

Күн бұрын

Пікірлер: 1 900
@padmavathivarsha3674
@padmavathivarsha3674 Жыл бұрын
முருகா நாளைக்கு நா hospital போற என் குழந்தை க்கு இதய துடிப்பு நன்றாக இருக்க வேண்டும் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sahanagunasekaran6778
@sahanagunasekaran6778 Жыл бұрын
சீராக இருக்கும் மா 💚💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@padmavathivarsha3674
@padmavathivarsha3674 Жыл бұрын
@@sahanagunasekaran6778 நன்றி 🙏
@padmavathivarsha3674
@padmavathivarsha3674 Жыл бұрын
என் குழந்தை க்கு இதய துடிப்பு நன்றாக உள்ளது முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilanwargamers7745
@tamilanwargamers7745 Жыл бұрын
நன்றி
@ramu7689
@ramu7689 Жыл бұрын
may god bless your child
@lakshmishmi1120
@lakshmishmi1120 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🤰நா அம்மாவாக போறேன் முருகா உன் ஆசீர்வாதம் என்றும் கிடைக்க வேண்டும் ஓம் முருகா🥰🙏🙏🙏🙏🙏
@sahanagunasekaran6778
@sahanagunasekaran6778 Жыл бұрын
என்றோ கிடைத்தது விட்டது அம்மா என் அப்பா முருகர் அருள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deepakrajvijay
@deepakrajvijay Жыл бұрын
🌷🌷🌷🙌
@dhiygbj6312
@dhiygbj6312 Жыл бұрын
Murgar God Is Great
@ramusethu8138
@ramusethu8138 Жыл бұрын
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி
@SASIVA335
@SASIVA335 Жыл бұрын
🎉
@villagelifestyles4284
@villagelifestyles4284 Жыл бұрын
முருகா இந்த உலகில் யாருக்கும் நோய் இல்லாமல் நீதான் காத்து அருள் புரிய வேண்டும்
@MageswarimageMagesmahes
@MageswarimageMagesmahes Жыл бұрын
Yellorukum Dettol soap kuduppara
@samudravijayanramesh7522
@samudravijayanramesh7522 4 ай бұрын
Aq
@தமிழ்_வன்னியர்
@தமிழ்_வன்னியர் 3 ай бұрын
​@@MageswarimageMagesmahesகோமாளி 🤡
@Hari-x2x
@Hari-x2x 3 ай бұрын
உங்கள் உல்லம்த ன் தெவம்
@HelloWorldKitchen
@HelloWorldKitchen 9 күн бұрын
@tkamalakkannan7607
@tkamalakkannan7607 Жыл бұрын
எனது வாழ்நாளில் பல அதிசயங்களை நிகழ்த்தி இருக்கிறார் எம் முருக பெருமான் .. அவனை உளமார வேண்டினால் கண் எதிர் நிற்பார். ஓம் முருகா 🙏🙏🙏
@SingerSuganya
@SingerSuganya Жыл бұрын
Yes❤️
@jeevaappu1237
@jeevaappu1237 10 ай бұрын
Yes enakum
@SudalaiselvamB
@SudalaiselvamB 8 ай бұрын
Unmaithan
@siddhargalinulagam3903
@siddhargalinulagam3903 2 жыл бұрын
முருகனின் அருளால் ஆண் குழந்தை பிறந்துள்ளது 🙏🙏 கந்தனை நம்பினால் கைவிடப்படார் கருணைக்கடலை முருகா 🙏🙏🙏
@humanbeinghb3899
@humanbeinghb3899 2 жыл бұрын
வாழ்த்துகள்😊
@sekars7214
@sekars7214 Жыл бұрын
3dffffñn
@thiruvengadam1129
@thiruvengadam1129 Жыл бұрын
உலக காரியத்திற்கு னம்முடைய சபை இல்லை
@nithyadevi8444
@nithyadevi8444 Жыл бұрын
God bless you abundantly 😇
@TamilClassroom
@TamilClassroom Жыл бұрын
aanal enakku irandum pen kulanthayaagave piranthullathu muruga
@deepapinkylicious
@deepapinkylicious 2 жыл бұрын
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது! சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது! கந்தகிரி கோவில் வந்தால் நன்மையெல்லாம் நடக்குது..! நித்தமும் பாலிலே நீராட்டுவோம் பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்! நித்தமும் பாலிலே நீராட்டுவோம் பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்! திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில் திகழும் குங்குமத்தை அன்னையென்போம்! திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில் திகழும் குங்குமத்தை அன்னையென்போம்! சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது கந்தகிரி கோவில் வந்தால் நன்மையெல்லாம் நடக்குது..! பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்! பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்! பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்! பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்! திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்! திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்! விரலுக்கு மோதிரம் பவளத்திலே! கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே! முருகன் விரலுக்கு மோதிரம் பவளத்திலே! கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே! தங்கத் திருப்பாதம் வணங்கும்போது, தங்கத் திருப்பாதம் வணங்கும்போது, பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது! பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது! சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது கந்தகிரி கோவில் வந்தால் நன்மையெல்லாம் நடக்குது..! மயில்மீது மன்னனை இருக்கவைத்து ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி மயில்மீது மன்னனை இருக்கவைத்து ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து, வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து, இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்! இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்! சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது கந்தகிரி கோவில் வந்தால் நன்மையெல்லாம் நடக்குது..! சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது கந்தகிரி கோவில் வந்தால் நன்மையெல்லாம் நடக்குது..! நன்மையெல்லாம் நடக்குது..! நன்மையெல்லாம் நடக்குது..!
@madeshkiruthick7634
@madeshkiruthick7634 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijaymassup59
@vijaymassup59 2 жыл бұрын
seMma
@vijaymassup59
@vijaymassup59 2 жыл бұрын
Vera level bro
@AjithKumar-wt1ob
@AjithKumar-wt1ob Жыл бұрын
அருமை அண்ணா 🙏🙏
@shanmugavelshanmugavel1850
@shanmugavelshanmugavel1850 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dharamasigamania3614
@dharamasigamania3614 Жыл бұрын
என் அண்ணனுக்கு கூடிய விரைவாக திருமண‌ம் நடக்க அருள்புரிவாயாக முருகா 🙏🙏
@Thedal4840
@Thedal4840 6 ай бұрын
Congratulations bro
@kuganraj788
@kuganraj788 4 ай бұрын
Murugan Thunai 🦚🦚🦚
@villagearea4518
@villagearea4518 3 ай бұрын
என் குழந்தைக்கு மூச்சு திணறல் சரியாகனும் முருகா
@sridhars3552
@sridhars3552 Жыл бұрын
நல்ல வேலை கிடைக்க நீங்கள் தான் அருள் புரிய வேண்டுகிறேன்.
@everestview1212
@everestview1212 3 жыл бұрын
தங்க திரு பாதம் வணங்கும் போது பெறுகின்ற சுகத்திற்கு எல்லை ஏது 🙏🙏 முருகா சரணம்
@லோகேஸ்கவுண்டர்
@லோகேஸ்கவுண்டர் 3 жыл бұрын
😍😍
@sureshkannan8240
@sureshkannan8240 3 жыл бұрын
Sema
@murukesan3294
@murukesan3294 2 жыл бұрын
@@sureshkannan8240 ag
@sureshkannan8240
@sureshkannan8240 2 жыл бұрын
@@murukesan3294 om muruga
@sakthikrishna3972
@sakthikrishna3972 2 жыл бұрын
@@லோகேஸ்கவுண்டர் M
@saradhaya5723
@saradhaya5723 Ай бұрын
அப்பனே முருகா எனக்கு govt job கிடைக்க வேண்டும். யாரும் இல்லாத அனாதைக்கு நல்வழி காட்டவேண்டும். ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@sivaranjani0903
@sivaranjani0903 10 күн бұрын
முருகா என்று கூறிய நீங்கள். அனாதை இல்லை ... முருகன் உங்கள் அருகிலேயே இருப்ப்பார் ❤
@balajigobi183
@balajigobi183 7 ай бұрын
ஓம் சரவணபவ உன் பாதேமே சரணாகதி அடைந்து விட்டேன் என்னை காத்தருளும் தெய்வமே
@vijaysharma7064
@vijaysharma7064 2 жыл бұрын
என் குழந்தையாக பிறந்து எங்களுக்கு அருள் புரிவாயாக என் அப்பனே முருகா 🙏🙏🙏
@narasimmaprabua6999
@narasimmaprabua6999 2 жыл бұрын
Ettukudi murugan Arulal Nadakkum 🙏
@tvsksong488
@tvsksong488 2 жыл бұрын
அப்படியே ஆகட்டும்
@ulaganathan9960
@ulaganathan9960 2 жыл бұрын
Valthugal
@balakrishnanan9465
@balakrishnanan9465 Жыл бұрын
🦚🦚🦚🙏🙏🙏
@dhayal0578
@dhayal0578 Жыл бұрын
பிறந்தேன் போ...
@saravanan.ksaravanan.k4894
@saravanan.ksaravanan.k4894 Жыл бұрын
முருகா முருகா என் நண்பன் நல்லா இருக்கனும் முருகா நீ தான் துணை இருக்கனும் முருகா முருகா முருகா முருகா
@Srinivasan-qw2ml
@Srinivasan-qw2ml 23 күн бұрын
ஓம் முருகன் துணை,எல்லோரும் நலமுடன்,வளமுடன் வாழவேண்டும்,உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்,நன்றி முருகா
@arunmvenkat5025
@arunmvenkat5025 3 жыл бұрын
முருகா மக்களை நோய் நொடியில் இருந்த காப்பாற்று மிகவும் கஷ்ட்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள்... நீ தான் துணை புரிய வேண்டும் ஓம் முருகா! ஓம் முருகா! ஓம் முருகா!😍😍🙏🙏🙏
@udhaya_prince516
@udhaya_prince516 3 жыл бұрын
*கலியுகத்தில் கந்தன் பாதம் விரைவில் பதியும் காத்திருங்கள்*
@ramkumarrk8141
@ramkumarrk8141 3 жыл бұрын
Super pa 👏👏
@Viji-zi1qv
@Viji-zi1qv 3 жыл бұрын
@@udhaya_prince516 zzzzzzzzzzzzzzzzz
@nvenkateswaran1178
@nvenkateswaran1178 3 жыл бұрын
O99999o99o9o9999oo99opo99oo99o999o9ooooo999o9p9o
@nvenkateswaran1178
@nvenkateswaran1178 3 жыл бұрын
Oooooooo9ooooooooooooopooooooo9ooooo9ooo9oooooooo9oooooooooo
@vishvavishva2981
@vishvavishva2981 7 ай бұрын
முருகா எனக்கு பீறிஷ் பிரச்சனை இருக்கு இதில் இருந்து என்னை காப்பாத்து முருகா வேல் முருகா வேற்றின வேல் முருகா ஓம் ஓம் ஓம் முருகா பழனிவேல் முருகா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🌺🌱🌱🌱🌼🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌻
@balasubramanian3490
@balasubramanian3490 3 жыл бұрын
வி.கே.ராமசாமி தங்கவேலு அருமையான நடிப்பு. இது போன்ற பக்தி பாடல்கள் இனிய வருமா. ஓம் நமசிவாய
@muthuparish9593
@muthuparish9593 3 жыл бұрын
Nicee
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu 2 жыл бұрын
Migavum kadinam
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 2 жыл бұрын
உண்மை ❤🌹🙏 சிவாயநம 🙏
@praveenjeev4267
@praveenjeev4267 2 жыл бұрын
எங்க அண்ணனுக்கு நீங்களே மகனாக பிறக்க வேண்டும் முருகா... 🙏🙏🙏 ஓம் சரவண பவ... 🙏💐🙇🌸🌼❤️ எல்லாரும் நல்லா இருக்கணும்...🙏🙇✨🌸🌼
@dharshinimalini1635
@dharshinimalini1635 2 жыл бұрын
ஏன் உங்கள் மகளதிருமணம்செய்தகொள்ளவா எண்ணங்கள் பழிக்கட்டும் முருகன் அருள்பெருகட்டும்🙏🙏
@kavieg
@kavieg Жыл бұрын
தமிழ் கடவுளே எனக்கு மகனாக பிறக்க வேண்டும். ஆசி குடுக்க வேண்டும் என் அப்பனே. உள்ளம் உருகி கேட்கின்றேன் என் கடவுளே. சரவணபவ.......
@kumaaragurubaransk2692
@kumaaragurubaransk2692 2 жыл бұрын
முருகா! மக்கள் அனைவருக்கும் வாழ்க்கையில் நேர்மையும், ஒழுக்கமும் அவரவர் வாழ்வில் கடைப்பிடிக்க அருள் புரிய வேண்டும்.
@s.p.sankar4406
@s.p.sankar4406 27 күн бұрын
முருகா என் மகளுக்கு அரசு வேலை கிடைடைக்கணும் ஆண்டவா 🙏🙏🙏🙏
@kanimozhikanimozhi2095
@kanimozhikanimozhi2095 Жыл бұрын
முருகா எனக்கு வயது 31 இன்னும் திருமணம் நடக்கவில்லை கூடிய விரைவில் உன் அருளால் எனக்கு எனக்கு திருமணம் நடக்க உன்னை தான் மலை போல் நம்பி உள்ளேன் முருகா எனக்கு அப்பா இல்ல உன்ன தான் என் அப்பாவாக நினைக்கிறேன் எனக்கு அருள் ,வழங்குக முருகா
@vijayashanthiarumugam9651
@vijayashanthiarumugam9651 7 ай бұрын
கண்டிப்பா அந்த முருகன் அருளால் திருமணம் கண்டிப்பா உங்களுக்கு நடக்கும்
@VelMurugan-gk7wk
@VelMurugan-gk7wk 6 ай бұрын
கூடிய விரைவில் நடக்கும் கவலை வேண்டாம் முருகன் அருளால் நடக்கும் 👍
@soundarpandiyan701
@soundarpandiyan701 5 ай бұрын
Grandted
@ThangarajC-sb5hm
@ThangarajC-sb5hm 4 ай бұрын
@PriyaVarshini-hl9lw
@PriyaVarshini-hl9lw 3 ай бұрын
கண்டிப்பாக முருகன் அருள் தருவார்
@BirundhaRamesh-os7cc
@BirundhaRamesh-os7cc 11 ай бұрын
45நாள் தள்ளி போயிருக்கு குழந்தை ஆக இருக்க வேண்டும் முருகா முருகா 😭😭🙏🏻🙏🏻🙏🏻
@GnanamS-kx5oc
@GnanamS-kx5oc 9 ай бұрын
1:13
@GnanamS-kx5oc
@GnanamS-kx5oc 9 ай бұрын
నీ
@rajakumaran667
@rajakumaran667 2 ай бұрын
கவலை படவேண்டாம் சிஸ்டர் கண்டிப்பா பிறப்பது முருகனா தான் இருக்கும்
@royalrichvellore531
@royalrichvellore531 Ай бұрын
கண்டிப்பாக முருகன் அருள் கிடைக்கும்
@arulkumaranjayaraman7991
@arulkumaranjayaraman7991 Ай бұрын
Neengal Ninaithu nadakkum, Neengal kettathai koduppaan Kumaran🎉🎊🎉🥳💐
@AravindC-cg8ww
@AravindC-cg8ww 10 ай бұрын
முருகா என் மகன் சிக்கிரமாக பேச வேண்டும் ஒம் முருகா சரவணபவ
@yuvarajksrima4673
@yuvarajksrima4673 3 жыл бұрын
இப்பாடலை கேட்டால் ரொம்ப கஷ்டத்தில் இருந்த வெளியே வந்தால் போல் இருக்கு கண் கலங்குது
@pavithrapavi1770
@pavithrapavi1770 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது நம்மை அறியாமல் ஆனந்த கண்ணீர் வருகிறது என் அப்பனே போதும் உன்னுடைய விளையாட்டு சீக்கிரம் நல்ல வழி காட்டும் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ajithraj9872
@ajithraj9872 3 жыл бұрын
திருநீரின் தத்துவம் தந்தை என்போம் அதில் திகழும் குங்குமம் அன்னை என்போம்
@greenylove3994
@greenylove3994 Ай бұрын
முருகா என்னுடைய நோய் நீங்கி உடல் நலத்துடன் வாழ வேண்டும். உன்னுடைய அருள் வேண்டும். வேலும் மயிலும் துணை
@doctorharikrishnan
@doctorharikrishnan Ай бұрын
He always bless u don't worry all he will do good
@balasubramanian3759
@balasubramanian3759 Жыл бұрын
கஷ்டத்தில் கந்தனை கும்பிடும் போது நல்லது நடக்குது கொஞ்சம் முன்னேறி வந்த பிறகு கந்தனை மறந்து திரும்பவும் அதே கஷ்டத்தில் சென்று கந்தனை கும்பிடும் போது மீண்டும் நல்லது நடக்குது கந்தா நான் சாகும் வரை உன்னை மறவாத வரம் வேண்டும்
@சுன்னிசப்பி
@சுன்னிசப்பி Жыл бұрын
முருகா ஒம் முருகா எனக்கு நிம்மதியான வெற்றியை அருள் புரிவாய்
@kuthalingammurugan1978
@kuthalingammurugan1978 Жыл бұрын
🙏 கஷ்டப்பட்டு வருகின்ற மக்களுக்கு அருள் புரிவாய் ஆண்டவா 🔥🙏🙏🙏🙏🙏
@SivasangariMarimuthu-o4h
@SivasangariMarimuthu-o4h 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@kuganraj788
@kuganraj788 4 ай бұрын
Murugan Thunai 🦚🦚🦚
@karthikarthikeyan6302
@karthikarthikeyan6302 21 күн бұрын
என் தாய் ஸ்ரீ உலகை ஆளும் அங்காள பரமேஸ்வரி துணை
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 2 жыл бұрын
2022 யிலும் ..இந்தப்பாடலுக்கு இணை ஏது..எம்மதத்தாருக்கும் மன அமைதி தரும் TMS ஐயாவின் குரல் 💞🙏🙏
@rameshsony4905
@rameshsony4905 2 жыл бұрын
Me
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 2 жыл бұрын
@@rameshsony4905 🙏🙏🙏
@prasanthjana6830
@prasanthjana6830 2 жыл бұрын
உண்மையான பதிவு
@karuppasamyt6904
@karuppasamyt6904 2 жыл бұрын
@@AyappanRadhakrishnan 0
@Prasanthprasanth-ws9lw
@Prasanthprasanth-ws9lw Жыл бұрын
Ethu tms ella
@sugankitchen6453
@sugankitchen6453 Жыл бұрын
முருகா உங்கள் அருளால் கல்யாணம் ஆகி 10வதுவருடத்தில் தான் நான் கர்ப்பமாக இருக்கிறேன்.என் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.இதய துடிப்பு நன்றாக இருக்க வேண்டும்.
@saidesignsalem1852
@saidesignsalem1852 3 жыл бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி...
@dudegame9104
@dudegame9104 3 жыл бұрын
Karani kadala potri potri
@sasikumar-bo1ly
@sasikumar-bo1ly 3 жыл бұрын
À
@harishharishharishharish3268
@harishharishharishharish3268 2 жыл бұрын
என் தங்கைக்கு உன் அருளால் கூடிய விரைவில் திருமணம் ஆகவேண்டும். ஓம் முருகா
@baskarriskbaskar
@baskarriskbaskar Жыл бұрын
ஓம் முருகா 🙏🙏
@kuganraj788
@kuganraj788 4 ай бұрын
Murugan Thunai 🦚🦚🦚
@Veera-r7r
@Veera-r7r Ай бұрын
kanthan karunai thunai
@தமிழ்தமிழ்-ம7ந
@தமிழ்தமிழ்-ம7ந 2 жыл бұрын
எங்களுக்கு நீயே குழந்தையாக பிறந்து எங்களின் வளமான வாழ்க்கைக்கு அருள் புரிவாயாக முருகா ..... செந்தில் நாதா.... தணிகை மலை முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ram-KKumar
@Ram-KKumar 2 жыл бұрын
அப்படியே ஆகட்டும் நண்பா
@Sivakarthikn87
@Sivakarthikn87 7 ай бұрын
முருகனை நம்பி வேண்டிய உங்கள் அனைவரின் வேண்டுதலும் உங்கள் எண்ணம் போலவே நிறைவேறும். அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@BD_GOPALR_BiologicalScienceGOP
@BD_GOPALR_BiologicalScienceGOP Жыл бұрын
மனதார ஓம் முருகா சரணம் என்று அழைத்தவரை என்றும் கை விட்டது இல்லை என் அப்பன் முருகப்பெருமான்🙏🙏
@fashionmatch875
@fashionmatch875 Жыл бұрын
உண்மை ஐயா
@MahalaxmiK-d2p
@MahalaxmiK-d2p 3 ай бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா முருகா வேல் முருகா ஓம் முருகா
@mahendiran5586
@mahendiran5586 Жыл бұрын
எல்லாரும் எல்லாமும் பெற்று வாழ வேண்டும் முருகா
@priyapriya1549
@priyapriya1549 3 ай бұрын
முருகா ❤இந்த உலகில் அனைவரும் சுற்றி இருந்தாலும் தனிமையில் தவிக்கும் பொழுது எல்லா உறவாகவும் இருப்பவன் நீ......
@sanjeevishan2466
@sanjeevishan2466 3 жыл бұрын
முருகா இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் மன நிம்மதி அடைகிறேன் உன் கருணை கிடைக்க தினமும் வேண்டுகிறேன்
@kottaigovindan216
@kottaigovindan216 3 ай бұрын
முருகா நீயே என் உலகம்...உயிர் உள்ள வரை உமது பாதம்பணிந்து வணங்கும் பக்தனாக இருக்க வேண்டும்..😢😢😢🙏🏼🙏🏼🙏🏼
@yuvamurugasampath
@yuvamurugasampath 9 ай бұрын
கருணை கடலே கந்தா போற்றி🙏 செந்தூர் வாழ் செல்வக்குமரா போற்றி 🙏
@sasvikavadivel4240
@sasvikavadivel4240 Жыл бұрын
முருகன் பிறக்க வேண்டும்
@palamalaidurai1479
@palamalaidurai1479 2 жыл бұрын
பழமலையாகி எனக்கும் எனது மனைவியாகிய சுமதிக்கும் உனதருளால் எங்கள் குலம் தழைக்க ஆண் குழந்தையை கொடுத்தருள்வாய் முருகா
@ramanathan4491
@ramanathan4491 5 ай бұрын
பிரியா ஐயப்பன் முருகா என்றும் உன்னருளில்❤❤❤❤❤❤
@ragavarniragavarni9576
@ragavarniragavarni9576 Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது எனக்கு மன நிம்மதியாக இருக்கிறது முருகா இந்த வருடம் எனக்கு தொழில் சிறப்பாக அமைய உன் அருள் என்றும் முருகா அது மட்டுமல்லாமல் எனது குடும்பத்தின் இருக்கும் என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லாமலும் நோய் நொடிகளும் இல்லாமல் என் பிள்ளைகளுக்கு நல்லவிதமான அறிவை கொடுத்து கல்வியில் சிறந்த விளங்க வேண்டும் நான் கேட்கும் கேள்விகளை எனக்கு வரமாக தாரும் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@stephenrajr420
@stephenrajr420 Жыл бұрын
Ungal venduthal anaithum viraivil nirai verum... Nambikkai izhaka vendam. Velundu vinayillai mayilundu payamillai.
@rameshpathinath5170
@rameshpathinath5170 Жыл бұрын
என் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக நீ என் மகனாக பிறக்க வேண்டும் சரவண முருகா
@vijayaraj8584
@vijayaraj8584 3 жыл бұрын
என் மனைவிக்கு குழந்தையாக நீயே பிறக்க வேண்டும் முருகா
@முருகன்துணை-ப4ழ
@முருகன்துணை-ப4ழ 2 жыл бұрын
நடக்கும் நண்பா
@viratvirat3919
@viratvirat3919 2 жыл бұрын
Nadakkum bro
@dubaiexpo3796
@dubaiexpo3796 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@manikandan6969
@manikandan6969 2 жыл бұрын
Kandipa nadakum brother.
@radjyparamagouroum4841
@radjyparamagouroum4841 2 жыл бұрын
Murugar arullal adhu nadakkum
@railwaykarthik4
@railwaykarthik4 2 жыл бұрын
என் அக்காவிற்கு குழந்தை பாக்கியம் உண்டாக அருள் புரிய வேண்டும் முருகா
@kumarmeena8248
@kumarmeena8248 2 жыл бұрын
அந்த முருகனே, சீக்கிரம் குழந்தை வடிவில் அக்கா வயிற்றில் பிறப்பான்,கவலை வேண்டாம்.ௐசரவணபவ
@narasimmaprabua6999
@narasimmaprabua6999 2 жыл бұрын
Ettukudi murugan Arulal Nadakkum
@essaar1956
@essaar1956 Жыл бұрын
தமிழகம்/பாரதம், எல்லா வளங்களும் பெற அருள்வானாக.
@gmpchiyaankgf8500
@gmpchiyaankgf8500 3 жыл бұрын
எனக்கு பிடித்த மிகப்பெரிய அற்புதமான பாடல் கேட்கும்போதெல்லாம் என் உடலே சிலிர்க்கும் வாழ்க வளமுடன்
@-pudhumaikolangal5461
@-pudhumaikolangal5461 3 жыл бұрын
Arumaiyana paadal super 👍👌👍👌👍
@thanikachalamdsubramanian5117
@thanikachalamdsubramanian5117 3 жыл бұрын
Aaaa
@manikunil6459
@manikunil6459 3 жыл бұрын
R1⁵ ll0
@jai9353
@jai9353 3 жыл бұрын
எனக்கும் அப்படித்தான்
@gayathrima4850
@gayathrima4850 2 жыл бұрын
@@-pudhumaikolangal5461 ? Mm
@GunavathiR-rf2zy
@GunavathiR-rf2zy 4 ай бұрын
முருகா இந்த வருடத்தில் எனது மகனுக்கு திருமணம் நடைபெற அருள் புரிவானாக ஓம் சரவணபவ
@rajatv6738
@rajatv6738 3 жыл бұрын
என்னால் மறக்க முடியாத சூப்பர் பக்திபாடல்.இந்த.படத்தின்.பெயர்.கந்நர்.அலங்காரம்.
@saravanank1209
@saravanank1209 Жыл бұрын
முருகா எனக்கு உடல்நலம் பரிபூரணமாக குணம் அடைய வேண்டும் அருள் புரிவாயாக
@goldennithu
@goldennithu Жыл бұрын
என் அழகு முருகன் ஒருபோதும் நாடி வந்தவரை கைவிடமாடர்.
@subiprema7342
@subiprema7342 Жыл бұрын
குழந்தை வரம் தர எனக்கு அருள் புரிவாய் முருகையா 🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🦚🦚🦚🦚🦚🌸🌸🌸🌸🌸🪔🪔🪔🪔🪔🪔🪔ஓம் சரவணபவ போற்றி போற்றி ..........
@sangeetha3694
@sangeetha3694 10 ай бұрын
முருகா உன் அருள் ளால் திருக்குமரன் என்ற ஆண் குழந்தை பிறந்தது முருகா 🙏
@jayachithrasaravanan2186
@jayachithrasaravanan2186 5 ай бұрын
என் பெண்ணுக்கு இருதய அறுவை சிகிச்சை இல்லாமல் தானாக சரியாகி நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் என் அப்பனே முருகா.......
@KarthikaTamil-b2f
@KarthikaTamil-b2f Жыл бұрын
உன்னை மட்டும் தான் நம்பி இருக்கிறேன் முருகா...😭😭😭😭😭😭
@doctorharikrishnan
@doctorharikrishnan Ай бұрын
Kandippa kapathivaru
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 Жыл бұрын
முருகா என் தம்பிக்கு நீயே குழந்தையா வரவேண்டும் ஓம் சரவணபவ மருதாச்சல முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் வீர வேல் 🙏🙏🙏🌹🌹🌹
@kuganraj788
@kuganraj788 4 ай бұрын
Murugan Thunai 🦚🦚🦚
@ganeshkumar4789
@ganeshkumar4789 2 жыл бұрын
உன்னையே நினைத்து உருகும் உன் அடிமையை கண் கொண்டு பாரையா முருகா 🙏🙏🙏எனக்கு மகனாக வந்து பிறந்து எங்கள் குடும்பத்தை காக்க வேண்டுகிறேன் அய்யா 🙏🙏🙏
@sahanagunasekaran6778
@sahanagunasekaran6778 2 жыл бұрын
வருவார் 💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganeshkumar4789
@ganeshkumar4789 2 жыл бұрын
@@sahanagunasekaran6778 நன்றி சகோதரரே🙏🙏
@sankargsr8487
@sankargsr8487 Жыл бұрын
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது.. பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது..!! 🙏🙏🙏🙏🙏🙏
@mayaec8451
@mayaec8451 Жыл бұрын
நான் நினைத்தது இந்த மாதம் ஆவது நடக்க வேண்டும் அய்யனே... 🙏🙏🙏🙏
@vinothkumarkumar7228
@vinothkumarkumar7228 11 ай бұрын
Indha ulagam magizhchiyudan irukka vendum. Adhil nanum....enadhu petrorum, udanpirandhorum, utrarum uravinarum....,
@arunpaviarunpavi2067
@arunpaviarunpavi2067 6 ай бұрын
ஓம் முருகா முருகா 🙏எனக்கு நீயே மகனாக 🙏பிறக்க வேண்டும் அப்பா முருகா🙏 ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம் 🙏
@ragavarniragavarni9576
@ragavarniragavarni9576 Жыл бұрын
முருகா இந்த வருடம் எனக்கு தொழில் ரொம்ப சிறப்பாக அமைய உன் அருள் வேண்டும் அது மட்டுமல்லாமல் எனது குடும்பத்தினருக்கும் என்னைசுற்றி உள்ளவர்க்கும் எந்தவிதமான பிரச்சனைநோய் நொடி இல்லாமலும் பகைவர்களும் துரோகிகளும் நண்பர்களாக மாற இந்த வருடம் அமைய வேண்டும் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@nandakumar4702
@nandakumar4702 2 жыл бұрын
முருகா உன் குழந்தைக்கு நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கொடு முருகா........
@nirmalp420
@nirmalp420 Жыл бұрын
ஐயா முருகப் பெருமானே என் மகனுக்கு திருமணம் நடக்க அருள் புரிவாயாக.
@ITSMEIMJOTHIRAM
@ITSMEIMJOTHIRAM 2 жыл бұрын
இப்பாடலில் முருகன் அருள் இருக்கிறது... நான் கேட்டதும் உடம்பு சிலிர்க்க வைத்து விட்டது......
@suryacollections5344
@suryacollections5344 Жыл бұрын
உண்மைதான்
@elavarasanelavarasan7123
@elavarasanelavarasan7123 2 жыл бұрын
ஓம் சுவாமியே🔥🔥🔥 ஓம் முருகா போற்றி🔥🔥🔥 ஓம் முருகா துணை🔥🔥🔥 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🔥🔥🔥
@senthilkumar8736
@senthilkumar8736 3 жыл бұрын
மனதினில் ஒரு நிம்மதி இந்த பாடல் கேட்கும் பொழுதெல்லாம்
@Thavamkrishnan143S
@Thavamkrishnan143S 8 сағат бұрын
முருகா எனக்கு பொன் பொருள் எதுவும் வேண்டாம் உன்னை உணரும் அளவுக்கு மன நிம்மதி கொடு 🙏🏻🥺❣️ வேல் பிடித்த தெய்வத்தின் கால் பிடித்து உயிரை விட ஆசை 🙏🏻🥲❣️🦚
@vinithavinitha3401
@vinithavinitha3401 3 жыл бұрын
அருமையான முருகன் பாடல் கேட்டால் கொண்டாட்டம் தான் 🙏🙏🙏
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 7 ай бұрын
உடல் ஆரோக்கியம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.. துணை இருங்கள் எம்பெருமானே
@rajaseakarrajasekarr4704
@rajaseakarrajasekarr4704 Жыл бұрын
முருக என் குழந்தைய என்னிடம் தந்து விடு முருக கருனையின் கடலே வா அப்பா வா வந்து உன் மகனை பாரு அப்பா நீ தந்த வாக்கு பொய் ஆக கூடாது முருகா
@v.manikandan3829
@v.manikandan3829 Жыл бұрын
இப்போ என்ன ஆச்சி அண்ணா
@somasundaramlakshmanan6302
@somasundaramlakshmanan6302 2 жыл бұрын
கருணைக்கடலே போற்றி முருகா என் மனைவிக்கு நீயே குழந்தையாக பிறப்பாயாக திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா, 🙏💜💜🙏
@sahanagunasekaran6778
@sahanagunasekaran6778 2 жыл бұрын
பிறப்பார் 💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GodS-vz4lo
@GodS-vz4lo 7 ай бұрын
😢😮
@malathimurugan7650
@malathimurugan7650 3 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் மனதிற்கு ஏற்பட்ட கஷ்டம் எல்லாம் மறந்து விடுவது போல் இருக்கும்
@-ariarivi1835
@-ariarivi1835 3 жыл бұрын
Exactly
@KarthiKeyan-el6ib
@KarthiKeyan-el6ib 3 жыл бұрын
Yes
@RaviRavi-nl1rz
@RaviRavi-nl1rz 3 жыл бұрын
Yes
@த.மகேந்திரன்
@த.மகேந்திரன் 3 жыл бұрын
ஆம்
@eswareswari2692
@eswareswari2692 3 жыл бұрын
@@-ariarivi1835 llkm\1api0
@radharadha3921
@radharadha3921 2 жыл бұрын
தங்கத்திரு பாதம் வணங்கும் போது தெரிகின்ற சுகத்திற்கு எல்லை ஏது❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 Жыл бұрын
❤️❤️❤️❤️உண்மை சிறப்பு உங்கள் பதிவு🌹
@VijayKumar-ll6ws
@VijayKumar-ll6ws Жыл бұрын
ஓம் முருகா எனக்கு ஆண் குழந்தை பெற அருள் புறிவாயாக ஓம் முருகா சரணம்
@gothandapanil3995
@gothandapanil3995 Жыл бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@தமிழ்விழுதுகள்-ஞ2ற
@தமிழ்விழுதுகள்-ஞ2ற 2 жыл бұрын
கவியரசர், இசையரசர், குரலரசர் ,மற்றும் கலையரசர் கூட்டணியில் மனதை புத்துணர்ச்சி பெற வைக்கிறது இந்த பாடல்
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 2 жыл бұрын
உங்கள் பதிவு நக்கீரர் பதிவு அருமை வாழ்த்துக்கள் வணக்கம் 🌹❤🌹🙏
@venkatsubramanyan2149
@venkatsubramanyan2149 Жыл бұрын
Idu tms, sirgazhi padavillai
@vinothkumar4145
@vinothkumar4145 15 күн бұрын
Lh​@@prakashprakash.m7949
@saravanan.ksaravanan.k4894
@saravanan.ksaravanan.k4894 Жыл бұрын
முருகா முருகா எல்லாரும் நல்லா இருக்கனும் முருகா முருகா முருகா அப்பனே முருகா முருகா முருகா
@kottaigovindan216
@kottaigovindan216 10 ай бұрын
Muruga இந்த பாடல் கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது.எப்பொழுதும்😢😢😢🙏🏻🙏🏻🙏🏻
@sivam673
@sivam673 2 жыл бұрын
கண்ணதாசன் நீ கடவுளின் அவதாரம் ஐயா பாடலின் வரிகளில் முருகனை கண்முன் கண்டேன்
@ksathishkumar8298
@ksathishkumar8298 3 жыл бұрын
என்ன ஒரு அழகு சொல்ல வார்த்தை இல்லை முருகா
@chandrumohan2277
@chandrumohan2277 3 жыл бұрын
D
@keerthiraj7450
@keerthiraj7450 Жыл бұрын
முருகா பணம் கஷ்டம் தீர உங்கள் துணை வேண்டும் 🙏🙏 பெண் குழந்தை வேண்டும்
@sivaselvaraj_ayya
@sivaselvaraj_ayya 2 жыл бұрын
அருமை அருமை அற்புதம் அய்யா 🙏🙏🙏 ஓம் ச ர வ ண ப வ🔥 அரோகரா அரோகரா 🔥 கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக 🔥
@sambbandamsambbandam6740
@sambbandamsambbandam6740 2 жыл бұрын
கொல்லா விரதம் குவலயமெல்லாம் விளங்க வேண்டும் முருகா அருள் புரிவாயப்பா......தேனுமுண்டு பாலுமுண்டு உண்மை அறிவது மில்லை புரிவது மில்லை
@sivarajs6101
@sivarajs6101 2 жыл бұрын
என் மனைவிக்கு நீயே ஆண் குழந்தையாக பிறக்கவேண்டும் ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@narasimmaprabua6999
@narasimmaprabua6999 2 жыл бұрын
Ettukudi murugan Arulal Nadakkum
@vasanthakumarr8028
@vasanthakumarr8028 2 жыл бұрын
Pen Kulanthai Perumaiyanaval!!!!
@bala2627
@bala2627 3 жыл бұрын
என் அப்பன் முருகன் 🙏🙏🙏 ❤❤❤ மக்கள் நலமாய் வளமாய் வாழ வழி தரணும் 💕💞💞
@lakkannac8033
@lakkannac8033 3 жыл бұрын
Ok Murugan thunai
@shivanyahepzyraheema617
@shivanyahepzyraheema617 Жыл бұрын
முருகா ஐயா 😭🙏🏻எங்களுக்கு குழந்தை வரம் கொடுங்க ஐயா 😭🙏🏻கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் ஆகிருச்சு ஐயா தயவுசெய்து உதவி பண்ணுங்க ஐயா முடியல சொல்ல முடியாத அளவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஐயா இப்ப உன்ன பாக்க தான் நா என் கணவர் மாமனார் மாமியார் எல்லாரும் பழனி போய்ட்டு இருக்கோம் உன்னை நம்பி வரோம் ஐயா கண்டிப்பா நல்ல சேதி கொடுப்பேன் நம்புறேன் 🙏🏻🙏🏻🙏🏻ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻
@madasamymadasamy3343
@madasamymadasamy3343 3 жыл бұрын
திருச்செந்தூர் முருகா போற்றி!
@rekharajeshkitchen
@rekharajeshkitchen Жыл бұрын
எல்லாரும் நலமாக வாழ வேண்டும் முருகா உங்கள் அருளால்....
@thiyagarajaprabhu7927
@thiyagarajaprabhu7927 3 жыл бұрын
எட்டுக்குடி முருகனுக்கு அரோகரா
@mahandranmariyamma810
@mahandranmariyamma810 2 жыл бұрын
எங்கள்க்கு நீர் குழந்தையாக பிறக்க வேண்டும் ஓம் முருகா
@balagurunathan5088
@balagurunathan5088 2 жыл бұрын
🙏முருகா🙏
@kumaravadivel8607
@kumaravadivel8607 3 жыл бұрын
என் அப்பன் முருகன் திருவடியே சரனம்
@Abitha-od1lq
@Abitha-od1lq Жыл бұрын
முருகா என் மகன் என்றும் நோய் நொடி இல்லாமல் இருக்க நீதான் அருள் புரிய வேன்டும்
@thirumalaimount7440
@thirumalaimount7440 3 жыл бұрын
TL maharajan & veeramani போதுமான வாய்ப்பை திரை உலகம் வழங்க ஏன் மறுத்தது என தெரியவில்லை. சுத்தமான தமிழ் உச்சரிப்போடு பாடியதுதான் குற்றம்?????
Thiruvarul Tamil Movie Songs | Video Juke box | AVM Rajan | Jaya | Nagesh Kunnakudi Vaidyanathan
31:02
இசை தென்றல்
Рет қаралды 1,4 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 26 МЛН
Как не носить с собой вещи
00:31
Miracle
Рет қаралды 936 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 703 М.
முருகன் பக்தி பாடல்கள்
37:24