சந்தைக்கு போகவே பயமா கிடக்குது | Kilinochchi market | vanni vlog

  Рет қаралды 57,650

VANNI VLOG

VANNI VLOG

Күн бұрын

சந்தைக்கு போகவே பயமா கிடக்குது | Kilinochchi market | vanni vlog
#Kilinochchi
#Kilinochchimarket
#Kilinochchifishmarket
#vegetablesmarketKilinochchi
#vegetablespriceinsrilanka

Пікірлер: 183
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 Ай бұрын
kurai ninaikka venddam samayal seivatai nippady thoddam market ivarrai irandu perum poiparthu eduthu podavum (ungalukku vandy vaithuviddatu pinputan atan vilaivu teryum kunintu valaintu velai seiyavum nanry
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
முதலில் எங்கள் முழு கணொளிகளையும் பாருங்கள் எங்கள் தோட்டம் எப்பிடி எண்டு பிறகு கெமண்ஸ் பண்ணுங்க
@travelwithsong797
@travelwithsong797 Ай бұрын
நீங்கள் உங்கட வீட்டில தினமும் சமைத்து சாப்பிடாமல் மாசத்துக்கு ஒருதரமா சாப்பிடுறனீங்கள்?😐🙄🙄🙄 அவங்கள் இரண்டுபேரும் உழைத்துத்தான் வாழ்கிறார்கள்… உங்களைப்போல ஒளிந்திருந்து அடுத்தவர்கள் உடல் வடிவமைப்பற்றி வன்மத்தை கக்கவில்லை… 😡 அவர்களுக்கு எந்த பின்விழைவும் வராது… இருந்த இடத்தில் கருத்துப்பதிவிடும் உங்களை என்னைப் போன்றவர்களுக்குத்தான் பின்விழைவுகள் வரும்.. முதலில் இவர்களின் அனைத்துக் காணொளிகளையும் பார்த்துவிட்டு வாங்கள்…
@srilankanchannel...
@srilankanchannel... Ай бұрын
Ean bro avanga samaikiratha pota ungaluku enna problem unmayalum a engaluku theriyatha samayal ellam intha video moolamaha kaana koodiyatha iruku atha vendam enkura nenga poitu vera video paarunga ivanga cooking videos naanga parkurom oruthanga kasta pattu muyatchi senji valarrangana atha kedukurathukune sila per vaaringa ena paavam antha akkavum annavum kasta pattu video senji potranga athuku summa katha solla varinga ini ipadi pannathinga avanga videos fulla naa parkura avanga potra videos ellam a super so nenga ungaluku ethum vela iruntha atha seinga poitu k
@maridossp9835
@maridossp9835 Ай бұрын
கிளிநொச்சியின் அழகு தனி அழகுதான். தமிழ் நாட்டில் இருந்து.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@user-nc9fr5kj4o
@user-nc9fr5kj4o 26 күн бұрын
Smiling face...and each time husband moving according to wife's flow...consider respect....hats off bro and anni...
@VANNI-VLOG
@VANNI-VLOG 25 күн бұрын
Thank you 😊
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld Ай бұрын
Kilinochchi market | vanni vlog Nice video
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️🙏
@kadaamurukan2733
@kadaamurukan2733 Ай бұрын
அருமையான காணொளி வாழ்த்துக்கள் உறவே.....
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா
@NivenNive
@NivenNive 8 күн бұрын
நல்லம்😊😊😊
@pramilapaulsanthan1604
@pramilapaulsanthan1604 Ай бұрын
பாப்பாசி பழத் தின் அருமை இப்பதான் விளங்குது. (பிரான்ஸ் )
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
உண்மைதான்
@Samaikkalaam_Vaanga
@Samaikkalaam_Vaanga 28 күн бұрын
ஆசையாக இருக்குது.. சந்தையை காட்டியதற்கு நன்றி... சந்தோசமாக இருக்கு. ❤️உங்கள் பேச்சுக்களும் சிறப்பு.
@VANNI-VLOG
@VANNI-VLOG 28 күн бұрын
மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️👌🙏🙏🙏
@om8387
@om8387 28 күн бұрын
கொடைத் திறன்மிக்க புலம்பெயர்ந்த மக்களின் உதவிகளால் யாழ்ப்பாணம் இன்று வெளிநாடுகள்போல் காட்ச்சியளிக்கிறதே ஆகா என்னா மாற்றம் மாடிவீடுகளும் மகாபெரிய சந்தைகளும் காணக் கண் குளிர்கிறது அழகான இக் காணொளிக்கும் உங்கள் கருத்துகளுக்கும் நன்றிகள் தம்பி
@VANNI-VLOG
@VANNI-VLOG 28 күн бұрын
மிக்க மகிழ்ச்சி♥️👌🙏🙏🙏🙏
@FoodandMotivation
@FoodandMotivation Ай бұрын
Looks so different I was a kid here 30 years ago nice to see it. 👍🏽
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo super 👌
@Successful606
@Successful606 Ай бұрын
நன்றி சொல்வதும் வீடியோ கேட்டு எடுப்பதும் சிறப்பு.மிக்க நன்றி,வாழ்க வளர்க.👍👌
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க நன்றி
@raveenthiranrajaratnam9124
@raveenthiranrajaratnam9124 Ай бұрын
Wish you good luck very soon you reach million subscribers and also you buy Car you don’t need to come to bus thank you so much. Keep doing more videos. Good luck Ravi from London my support always for you.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much 😀
@Govindarajan-rf5kk
@Govindarajan-rf5kk Ай бұрын
Market things are very neatly and nicely arranged far far far better than delhi. Prices are also mire or less same as in Delhi India. Mango in Delhi Rs.30 to Rs 60 per kilo dasari variety and it is dame price at ypur place. Srilankan currency is four timrs higher than India
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
👍😂❤️❤️❤️🙏🙏🙏
@kalasellathurai5760
@kalasellathurai5760 Ай бұрын
அருமையான இடங்கள் வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
நன்றி
@suriyanirmala4051
@suriyanirmala4051 Ай бұрын
Thank you my brother sister God bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you too
@AJi3s-f7e
@AJi3s-f7e Ай бұрын
புதினா ஒரு செடி நட்டால் பற்றையாக வளரும் அதே மாதிரி கொத்த மல்லியை ஊறவிட்டு சும்மா எறிந்துவிட்டாலே நிறைய முளைக்கும்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
கண்டிப்பாக நடனும்
@yoggi9336
@yoggi9336 Ай бұрын
Nice
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
நன்றி
@JeyaRaj-hi4kx
@JeyaRaj-hi4kx Ай бұрын
அருமையான காணொளி 👌💞
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க நன்றி
@balachandrandecroos7452
@balachandrandecroos7452 Ай бұрын
Hi my lovley family super super ❤ thankyou
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Ай бұрын
அருமையான காணொளி👌🏽👌🏽👌🏽👌🏽
@ganesanm9906
@ganesanm9906 Ай бұрын
உங்கள்❤❤ சேனல் மென் மேலும் வளர இதயம் ❤❤❤கனிந்த 😂😂😂நல்🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கோயம்புத்தூர் 🎉🎉🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க நன்றி அண்ணா❤️🙏🙏
@jegatheeswaranponniah3606
@jegatheeswaranponniah3606 Ай бұрын
நன்றி இருவருக்கும் ஒருகாலத்தி. பழையா சந்தையில் வட்டக்கச்சியிலிருந்து வந்து தேங்காய் விற்று மீன் வேண்டியது ஞாபகம் வருகிறது. இந்த காணொளியை ஒளிபரப்பியதற்கு மீண்டும் நன்றி.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மகிழ்ச்சி...🙏🙏♥️♥️
@srisrilanka7087
@srisrilanka7087 Ай бұрын
வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்👏ஓகே நன்றி அண்ணா அக்கா
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
நன்றி தல
@arulnathan632
@arulnathan632 Ай бұрын
பலவற்றையும் காண்பிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நல்லது தான். ஆனால், கேமராவை மிக மெதுவாகத் திருப்பவும். வேகமாக திருப்புவதால் தலை சுற்று ஏற்படுகிறது.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
@@arulnathan632 கண்டிப்பாக கவணிக்கிறோம்
@user-nu3if3sn7y
@user-nu3if3sn7y Ай бұрын
Nice video
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thanks
@mahadevan350
@mahadevan350 Ай бұрын
நல்லது தொடரட்டும் வியாபாரிகளிடம் வீடியோ எடுக்கும் பொழுது நீங்கள் வீடியோ எடுக்கலாமா என கேட்டீர்கள் உண்மையில் கேட்க வேண்டிய விஷயம் காரணம் அவர்கள் வியாபாரம் இல்லாவிட்டால் சில பேர் பேசி விடுவார்கள் ஒரு வீடியோவில் பார்த்திருக்கின்றேன் கண்ட பாட்டுக்கு பேசினது நீங்கள் அவர்களைக் கேட்டு வீடியோ எடுப்பது நல்லது
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
உண்மைதான் ....அண்ணா..நன்றி அண்ணா
@mahadevan350
@mahadevan350 Ай бұрын
@@VANNI-VLOG நன்றி
@NivenNive
@NivenNive 8 күн бұрын
உண்மை தான் 😊
@kingslyantonythasan3617
@kingslyantonythasan3617 Ай бұрын
So SUPER
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Brother neenga entha edam
@kingslyantonythasan3617
@kingslyantonythasan3617 Ай бұрын
@@VANNI-VLOG Australia
@thuvathuva2525
@thuvathuva2525 Ай бұрын
Vera leval samaijal vidijo podunko
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
கண்டிப்பாக..தல
@travelwithsong797
@travelwithsong797 Ай бұрын
27:16 அந்த அம்மவின் கதை மனதுக்கு மிக கஷ்டமாக இருக்கு.. 😞 இப்படி துன்பத்தில் இருப்பவர்களிடம் இரக்கம் இல்லாமல் இடைத் தரகு வேலை பார்த்து இவர்களின் வயிற்றில் அடிப்பவர்கள் நல்லாயிருக்க மாட்டினம்…😡
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
உண்மைதான் ....
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Ай бұрын
THANKS
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
You're welcome!
@ammaappa5573
@ammaappa5573 Ай бұрын
Very nice video. We could know all things prices. Cooking video also upload. We expect from you cooking video
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ok thank you
@HollandPonnu
@HollandPonnu Ай бұрын
Nice video dear sis
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much 🙏
@wijithamanel1390
@wijithamanel1390 Ай бұрын
Keep. Up ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 Ай бұрын
பிரான்ஸ் இல் அப்படி ஒரு பப்பாளி பழம் இலங்கை பெருமதியில் 3200 தொடக்கம் 4000 வரை இருக்கும் 😭
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahooo
@ragulraje7
@ragulraje7 Ай бұрын
வெளிநாட்டில் அடிப்படை சம்பளத்துக்கு ஏற்ற மாதிரி செலவு இருக்கும.இலங்கையில் அப்படி இல்லை😢
@ragulraje7
@ragulraje7 Ай бұрын
வெளிநாட்டில் அடிப்படை சம்பளத்துக்கு ஏற்ற மாதிரி செலவு இருக்கும.இலங்கையில் அப்படி இல்லை😢
@maryrasendirum756
@maryrasendirum756 Ай бұрын
வாழ்த்துகள்❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊
@jeevanasaji9415
@jeevanasaji9415 Ай бұрын
❤❤❤❤
@sivamathysivaneswaran9636
@sivamathysivaneswaran9636 Ай бұрын
👍❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️🙏
@selvikaruna4255
@selvikaruna4255 Ай бұрын
Super
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thanks
@vanathyamirthalingam227
@vanathyamirthalingam227 Ай бұрын
Putting you can grow.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
நன்றி
@mahakugen9015
@mahakugen9015 Ай бұрын
Nice video bro thanks ❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much ❤️
@ragulraje7
@ragulraje7 Ай бұрын
பாவம் மறூன் கீரை கடை அம்மா😅😅அண்ணா அந்த கீரை கடை அம்மாக்களின் நம்பர் போடுன்கோ😢
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
எடுத்து தருகிறேன்...
@susilathevythanabalasundar5948
@susilathevythanabalasundar5948 Ай бұрын
அருமை 😃👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
நன்றி...
@user-dm4yc6pz6i
@user-dm4yc6pz6i 14 күн бұрын
👌❤
@shanthykajendran9011
@shanthykajendran9011 Ай бұрын
Super kanoli❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
நன்றி..
@NMCbySumathyC
@NMCbySumathyC Ай бұрын
அடுத்த முறை நான் Srilanka க்கு வரும் போது என்ட தென்னந்தோட்டத்துக்கு வாருங்க உங்களுக்கு தாராளமாக கறிவேப்பிலை கண்டு தாரன்.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
கண்டிப்பாக
@sivatharsinithavakumar3189
@sivatharsinithavakumar3189 Ай бұрын
அண்ணா நம்ம ஊர் பழங்களையும் மரக்கறிகளையும் மீனையும் காட்டி வெறுப்பேற்றுவது போல் உள்ளது உண்மைதானே அண்ணா
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
😂😂😂😂😂👌 வாங்க சாப்பிடலாம்
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 Ай бұрын
NanriTambl ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
🙏👌♥️
@user-mc3wl1vh3o
@user-mc3wl1vh3o Ай бұрын
Super bro ❤❤❤❤❤❤❤🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much
@PatkunarasaPathmasri
@PatkunarasaPathmasri Ай бұрын
Very nice kuddy
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thanks
@kannanpalaiya2185
@kannanpalaiya2185 Ай бұрын
வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 29 күн бұрын
மிக்க மகிழ்ச்சி
@amuthaamutha8625
@amuthaamutha8625 Ай бұрын
நான் இரண்டு முறை போயிருக்கன் அக்கா .அந்த ஆச்சி (86 ) என்னோட கதச்சவங்க..
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo
@user-bl4tx9ob9i
@user-bl4tx9ob9i Ай бұрын
Super super
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
❤️🙏🙏🙏
@sethuparamesh1365
@sethuparamesh1365 Ай бұрын
Akka meena pela pelaya solra… Naan uk la erunthu pakeran 😢
@thaventhrasa
@thaventhrasa Ай бұрын
இந்தப் பாகற்காய் வத்தல் கசக்கும் சகோ
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahooo
@user-kp7ge1tf5d
@user-kp7ge1tf5d Ай бұрын
Super 👌👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you
@UrTamilPonnu12
@UrTamilPonnu12 Ай бұрын
🙏👌❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️👌🙏🙏
@swissnathar1082
@swissnathar1082 Ай бұрын
நெத்திலி மீன்.வெஙகாயம் மிளகாய் போட்டு ஒடியல் புட்டு அவிக்கலாம்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo super 👌
@user-ou2vg4yx1b
@user-ou2vg4yx1b Ай бұрын
😢❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊
@visvakarmamrbala8746
@visvakarmamrbala8746 Ай бұрын
very nice thambi
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க நன்றி.
@bobbyponniah3176
@bobbyponniah3176 Ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️👌👌🙏🙏🙏
@shajahans235
@shajahans235 Ай бұрын
Vazhthukkal bro💐💐💐
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much ♥️
@mangalapoobala4338
@mangalapoobala4338 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
❤️🙏
@brambram5912
@brambram5912 Ай бұрын
சமைப்பதற்கு இனி ஒன்றுமில்லையா? ஒவ்வொரு நாளும் 10 km நடக்கவும்
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 Ай бұрын
Ore varsaiyl 10,15,kadai irunthal makkal yaardam vagkuvathu ????? Vanni volg bro
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
😂
@NarendranSai
@NarendranSai Ай бұрын
சிறப்பு 😅..மீன் சமையல் எப்பொழுது வரும் ?
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
அது வீடியோ எடுக்கல்ல அண்ணா...
@NarendranSai
@NarendranSai Ай бұрын
@@VANNI-VLOG 😢 its oke
@kingslyantonythasan3617
@kingslyantonythasan3617 Ай бұрын
இங்க 1 Kg 250 ரூபாய்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
🥲
@esanansianu8586
@esanansianu8586 Ай бұрын
🙏🙏🇩🇪
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️👌
@Kanthasamy-zb4bb
@Kanthasamy-zb4bb Ай бұрын
1 pappasi palam in london £2800 rs
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
🥲
@ragulraje7
@ragulraje7 Ай бұрын
லண்டனில் வருமானம் 10 லட்சம் 😅 இன்கு 15000 rs
@janram269
@janram269 Ай бұрын
நீங்கள் சொல்வதை பார்த்தால் இலங்கை காசுக்கு 1,094,800 /= ( £2800 × 391 Rs ) வருகின்றது . அது £2800 இல்லை . Only Rupees.
@user-yy5kh5zz3l
@user-yy5kh5zz3l Ай бұрын
Hi ♥️👌👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊
@Noelinragel
@Noelinragel Ай бұрын
மரக்கரி பழக்கடைகள் பார்க நிரைய இருக்கு எங்க ஊரில் உள்ள சந்தையில் இது எல்லாம் குறைவு
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo
@NitinRaj-cc7fe
@NitinRaj-cc7fe Ай бұрын
Home,toor,pootuga,Anna,
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Home 🤔 enithan kaddanum
@thiru2510
@thiru2510 Ай бұрын
💖👌💐💖👌💐💖👌💐
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊
@ragulraje7
@ragulraje7 Ай бұрын
Please sent some vegetable 🥕 for
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Sure
@mahadevan350
@mahadevan350 Ай бұрын
நல்ல பழக்கம் வீடியோ எடுக்கலாம் என்று கேட்டீர்கள் நான் நல்லது
@slkkajan5387
@slkkajan5387 Ай бұрын
❤❤😂😂
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️🙏🙏🙏🙏
@ragulraje7
@ragulraje7 Ай бұрын
கொழும்புடன் பார்த்தால் எல்லாம் மிக குறைவு 😂
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo
@AJi3s-f7e
@AJi3s-f7e Ай бұрын
முரசு மூட்டை வெளிக்கண்டல் கண்டாவளை பகுதியில் ஒரு ஏக்கர் நெல் வயல் காணி எவளவு விலை போகுது. முத்தயன் கட்டுக்கு கிட்டவா முரசு மூட்டை
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
65 km வித்தியாசம் .... விசாரித்து சொல்லுறன்
@kingslyantonythasan3617
@kingslyantonythasan3617 Ай бұрын
அது வாவல் இல்லை பைந்தி மீன்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
உண்மைதான்
@bettydaniel1462
@bettydaniel1462 Ай бұрын
❤🎉🎉🎉❤🥣🥣🇫🇷
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so 💓
@thadsanthadsan6823
@thadsanthadsan6823 Ай бұрын
Hi❤❤👍👍👍❤❤👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thanks for visiting
@wijithamanel1390
@wijithamanel1390 Ай бұрын
❤❤❤🇱🇰🇱🇷
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
நன்றி
@ragulraje7
@ragulraje7 Ай бұрын
பெரும்சீரகம் 1000 rs ஒரு kg .😮
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo..
@vadivelthenuga5128
@vadivelthenuga5128 Ай бұрын
500kodi
@lillykambam8046
@lillykambam8046 Ай бұрын
Ethuthan losliyavi sontha , voor
@baskaranrajaratnam7094
@baskaranrajaratnam7094 Ай бұрын
முருகங்க் காய் பாக்கியராஜா விலை ஏத்தி விட்டார் 😢
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
😂😂😂👌👌♥️
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Ай бұрын
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
நன்றி...
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Ай бұрын
நல்லது தொடரட்டும் வியாபாரிகளிடம் வீடியோ எடுக்கும் பொழுது நீங்கள் வீடியோ எடுக்கலாமா என கேட்டீர்கள் உண்மையில் கேட்க வேண்டிய விஷயம் காரணம் அவர்கள் வியாபாரம் இல்லாவிட்டால் சில பேர் பேசி விடுவார்கள் ஒரு வீடியோவில் பார்த்திருக்கின்றேன் கண்ட பாட்டுக்கு பேசினது நீங்கள் அவர்களைக் கேட்டு வீடியோ எடுப்பது நல்லது
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
உண்மைதான்.....
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 15 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН