No video

எங்கள் வாழ்கை இங்கேதான் | Our Village life ♥️ | vanni vlog

  Рет қаралды 20,602

VANNI VLOG

VANNI VLOG

Күн бұрын

எங்கள் வாழ்கை இங்கேதான் | Our Village life ♥️ | vanni vlog
#ourvillage
#ourvillagelifestays
#villagelife

Пікірлер: 279
@kalaranjiniravisanthar-jv8jn
@kalaranjiniravisanthar-jv8jn Ай бұрын
நாங்க வெளிநாட்டுல வாழ்ந்து வருகின்றனர் எனது ஊரையும் இந்த வயல் விவசாயம் பரந்துபட்ட பச்சை பசேலென கண்கொள்ளா காட்சி உங்களுக்கு மிகப்பெரிய நன்றிகள் !
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மகிழ்ச்சி...
@sagayawathyvijayarajah6707
@sagayawathyvijayarajah6707 Ай бұрын
இருவரினது தன்னம்பிக்கை மிகவும் பெரியது வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மகிழ்ச்சி...
@newtamilboy
@newtamilboy Ай бұрын
70களில் "வெளிக்கிடடி விசுவமடுவுக்கு என்ற நாடகம் பிரபல்யம்" அவ்வளவு விவசாயத்தால் பலர் உயர்ந்தனர். எல்லாருக்கு எல்லாமும் கிடைப்பதில்லை. சொந்த தொழில் அடிமைத்தனமில்லை. வெளிநாட்டிலும்சரி உள்நாட்டிலும்சரி முயற்சியிருந்தால்தான் முன்னேறலாம். அருமையான குடும்பம் அழகானவாழ்க்கை. சீக்கிரம் முன்னேறுவீர்கள். வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மகிழ்ச்சி.... அண்ணா...🙏
@vijenadesamoorthy2085
@vijenadesamoorthy2085 Ай бұрын
59 el ,kelinochi eruku,kelicheri koopanai enru soluvarkal
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 Ай бұрын
சிங்கப்பெண்னே வாழ்க நீங்கள் இருவரும் சேர்ந்து போடும் கானோளி மிகவும் கண்ணைக்கவரும் காட்சி
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மகிழ்ச்சி....
@umakalaichchelvan7489
@umakalaichchelvan7489 Ай бұрын
சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா???
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
உண்மைதான்...
@isdcooking4098
@isdcooking4098 Ай бұрын
Naan oddusuddan puliyankulam bro neengal podum vedeo yellaam super ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo மிக்க மகிழ்ச்சி.....
@yogayogeswaran6970
@yogayogeswaran6970 Ай бұрын
இயற்கை காட்சிகளை காட்டியதற்கு நன்றி
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
நன்றி
@Emiliejean-or3wf
@Emiliejean-or3wf Ай бұрын
இயற்கையோடு இணைந்த வாழ்வு சிறப்பு. நல்வாழ்த்துகள் 💐💐💐
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மகிழ்ச்சி...
@alagesraja
@alagesraja 12 күн бұрын
குளம் சுப்பர் இயற்கையுடனான வாழ்க்கை இதுதான் வாழ்க்கை அங்கு வரவேணும் போல் மனம் ஏங்குது.
@VANNI-VLOG
@VANNI-VLOG 12 күн бұрын
உண்மைதான்
@mallikakathiravelu4499
@mallikakathiravelu4499 Ай бұрын
உண்மையாக நீங்கள் புண்ணியம் செய்திருக்கின்றீர்கள். நன்றி சிறிது நேரம் தாயக மண்வாசனையை முகர வைத்தமைக்கு வாழ்க வழமுடன் 🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மகிழ்ச்சி...
@mangalapoobala4338
@mangalapoobala4338 Ай бұрын
அழகான காணொளி அதில் அருமையான குடும்பம்❤❤❤❤❤❤❤ மகனை நன்றாக படிக்க வையுங்கள் அவரால் மென்மேலும் உயர்வீர்கள்❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மகிழ்ச்சி .... கண்டிப்பாக படிக்கவைப்பன்...
@isdcooking4098
@isdcooking4098 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️
@Vannitamilicci27
@Vannitamilicci27 Ай бұрын
இப்போது எல்லாம் உங்கள் வீடியோ எல்லாம் TV இல் போட்டு பார்ப்பான்,அருமை நான் இவ்வாறான இடங்களில் ஒரு காலத்தில் திரிந்தனான்❤ அழகு
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
உண்மையான கதை
@gowriguru8857
@gowriguru8857 Ай бұрын
ஆகா உங்கள் பின்னால் அசைந்தாடும் நெல் வயல் அருமை.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
❤️❤️❤️👍👍🙏🙏🙏
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 Ай бұрын
இயற்கையுடன் இணைந்த அருமையான வாழ்க்கை. வாழ்த்துகள்.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க நன்றி
@srisatgurunathan3145
@srisatgurunathan3145 Ай бұрын
நீங்கள் இருவரும் பசுமையான எல்லா இடங்களும் மரங்களும் சோலைகளும் எல்லா குருவிகளின் சத்தங்களும் தென்றல் காட்டும் குளத்தின் நீர் ஓடும் அருவிகளின் சத்தங்களும் நிறைந்த இந்த அழகான பூமியில் நடந்து செல்வது என்பது கொடுத்து வைத்திருக்க வேண்டும் சுவாசிப்பதற்கு அருமையான இடம் உள்ள இடத்தில் உங்கள் வாழ்க்கையை நடாத்திக் கொண்டிருக்கிறீர்கள் சந்தோசம் எப்பொழுதும் குறைவில்லாமல் சந்தோசத்துடன் வாழ வேண்டும் உங்கள் இடத்துக்கு வர வேண்டும் என்று ஆசையாக உள்ளது ஒரு நாள் வந்து சந்திக்கின்றேன் எல்லா இயற்கையையும் அனுபவிக்க ஆசையாக உள்ளது
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிகவும் சந்தோசமாக உள்ளது.. வாருங்கள்..
@umakalaichchelvan7489
@umakalaichchelvan7489 Ай бұрын
வெளிநாடுகளில் unni செடி ஒரு வளர்ப்பு தாவரம் காசுக்கு வேண்டி வளர்கிறார்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo நீங்க சொல்லும்போது தான் தெரியும்.. மிக்க நன்றி
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt Ай бұрын
இயற்க்கை அழகு மிகமிக அருமை🐣🐤🐦🦢🦋🦈🌻
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மகிழ்ச்சி...
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 Ай бұрын
நிம்மதியான அமைதியான வாழ்க்கை. 🙏🙏🙏🙏🇬🇧
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
உண்மைதான்..
@anthonygnananthrasadurai1584
@anthonygnananthrasadurai1584 Ай бұрын
அளகிய இடம் மிக்கா நன்றி வண்னித்தம்பதிகளுக்கு வாழ்க வளமுடன்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மகிழ்ச்சி..
@vanathyamirthalingam227
@vanathyamirthalingam227 Ай бұрын
So beautiful. Natural pure air. Stress less life. Yes you are lucky people
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊 🙏
@buelakumar453
@buelakumar453 Ай бұрын
வணக்க ம் உங்கள் வீடியோ எல்லாம் அருமையாக இருக்ககு❤நன்றி,
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க நன்றி....
@selvikaruna4255
@selvikaruna4255 Ай бұрын
Hi Brother and Sister love story super Unkal kulam parka super irukku Your place is all natural.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மகிழ்ச்சியாக
@gradight5886
@gradight5886 16 күн бұрын
Very nice place.God bless you both
@VANNI-VLOG
@VANNI-VLOG 16 күн бұрын
Thank you so much
@logaranjan
@logaranjan Ай бұрын
ஆஹா அழகான ரம்யமான இடம் இந்த இடத்தில் இருப்பதற்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் தகும்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
உண்மைதான்
@suvaskerm.3890
@suvaskerm.3890 21 күн бұрын
Hahah செமையா இருக்கும் இந்த வீடியோ நான் இன்னும் இதை பார்க்கல பார்த்துவிட்டு comment பண்றேன் சகோ.. மீண்டும் கேட்கிறேன் எப்படி உங்களை தொடர்பு கொள்வது அண்ணா...?
@VANNI-VLOG
@VANNI-VLOG 21 күн бұрын
760397780
@rathy_v
@rathy_v 18 күн бұрын
I love the nature snd garden
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 күн бұрын
Thank you 😊 ♥️♥️
@vijayakumarymahendranathan667
@vijayakumarymahendranathan667 23 күн бұрын
இயற்கையும் அழகு ,உங்கள் ஊரும் மிக்க அழகு❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 23 күн бұрын
மிக்க நன்றி...
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Ай бұрын
முத்தயங்கட்டு என்று கேள்வி பட்டிருக்கிறோம்.அழகான வயல்.குளத்தில் முதலை இருக்கும்.KOKUVIL PAKATHTHIL IRUKUM.தாவடியில் முத்தையன்கட்டு அயலவர்கள் இருந்தார்கள்.காண்டை பூ என்று சொல்லுவார்கள்.NOT UNNI POO.THANKS FOR SHARING.FROM CANADA
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahooo மிக்க நன்றி
@ratheshshobamaga8319
@ratheshshobamaga8319 Ай бұрын
விரைவில் வந்து பார்த்து ரசிப்பேன்❤❤❤அழகு
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Well come
@mallikakathiravelu4499
@mallikakathiravelu4499 Ай бұрын
நான் ஒரு ஓலைக் குடிசை போட்டுக் கொண்டு உங்கதோட்டத்தில் இருக்க இடம் தருவீங்களா ? கிட்டத்தட்ட 40 வருடமாக இந்த வாழ்க்கையை இழந்து இயந்திர வாழ்க்கை வாழ்கின்றேன்.உங்களைபார்க்க சந்தோஷமாக இருக்கின்றது.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
😂😂😂😂😂♥️♥️❤️👍👍🙏🙏🙏
@mallikakathiravelu4499
@mallikakathiravelu4499 Ай бұрын
@@VANNI-VLOG இலங்கைக்கு வர சந்தர்பம் கிடைத்தால் உங்கள் தோட்டம் பார்க்க வருகின்றோம்.
@shajeejaya4490
@shajeejaya4490 18 күн бұрын
வணக்கம் தம்பி ஏன் முதல் வீடீயோ வில் இருந்த தங்கச்சி என் வீடியோ விற்கு வருவதில்லை உங்கள் எல்லா சாப்பாட்டு பதிவு மிக்க அருமை வாய் யுறுகிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 күн бұрын
அவ இருக்கிற நாங்க இப்ப எங்கட இடத்துக்கு வந்திட்டம்..அதுதான் அக்காவுடன் வீடியோ எடுப்பதில்லை
@hameedhameed2710
@hameedhameed2710 18 күн бұрын
Beautiful! Beautiful! Beautiful! ❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 күн бұрын
Thank you so much!!
@JananiJanani-fe6bf
@JananiJanani-fe6bf Ай бұрын
Super natural place..enga uoor pola...
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
உண்மைதான்
@kalasellathurai5760
@kalasellathurai5760 Ай бұрын
Good சாப்பாடு இடம் வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மகிழ்ச்சி...
@rajani_thayaparan
@rajani_thayaparan Ай бұрын
Heavenly place ❤Thank you for sharing
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க நன்றி
@Npramesh-ob4gl
@Npramesh-ob4gl 15 күн бұрын
Hai Anna anni arumaiyana video wish you all the best very nice your cooking
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
Thank you so much 🙂
@vinothinisivanesan2608
@vinothinisivanesan2608 18 күн бұрын
நான் லன்டனில் இருக்கிறேன் இயற்கையை ரசிக்க எனக்கு நல்ல விருப்பம் ்உங்கள் சந்தோசமான உரையாடல் பிடித்திருக்கு ் நானும் தவண்ட மண்தான் முத்தையம் கட்டு ்இலங்கை வந்தால் உங்களை சந்திக்க வருவேன் ் ஏற்பிங்களா ?என்னை ்❤🎉🎉❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 күн бұрын
கண்டிப்பாக சந்திக்கலாம்...♥️🙏🙏🙏
@shamshofashamshofa7832
@shamshofashamshofa7832 Ай бұрын
Hi epady erukinga supera eruku unga village nanum varalama sapida parka asiya eruku so miss you srilanka
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Well come.... thank you so much 💓
@thiru2510
@thiru2510 Ай бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐 வாழ்க வளமுடன் வாழைப்பழம் 👌👌😢 பலாப்பழம் 👌👌😢😢😢
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
நன்றி❤️🙏
@user-uj6pb3cg9z
@user-uj6pb3cg9z 21 күн бұрын
Nice❤️❤️❤️
@kadaamurukan2733
@kadaamurukan2733 Ай бұрын
நான் வன்னியில் இருந்திருக்கிறேன், பலஇடங்களை சென்றுபார்த்திருக்கிறேன், ஆனாலும் முத்தையன்கட்டுப் பகுதிக்கி வரவில்லை. கண்டிப்பா ஒருநாள் உங்களோடு சேர்ந்து உந்த இடங்களைப் பார்ப்பேன். அழகான இடம், நான் எதிர்பார்த்த அருமையான காணொளி வாழ்த்துக்கள் உறவே.........
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
கண்டிப்பாக வாங்க....
@tharsinijeevananth7137
@tharsinijeevananth7137 Ай бұрын
Beautiful place
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
It really is!
@user-nc9fr5kj4o
@user-nc9fr5kj4o 7 күн бұрын
Nalla jodi....siripileh teriyuthu
@VANNI-VLOG
@VANNI-VLOG 7 күн бұрын
♥️🙏
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 Ай бұрын
நன்றி அழகான காணொலி 🙏🙏🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
நன்றி
@nishanthinianton6040
@nishanthinianton6040 23 күн бұрын
அழகான காட்ச்சி 🎉🎉🎉 பதிவு 👌🙌 வாழ்கவளமுடன்
@VANNI-VLOG
@VANNI-VLOG 23 күн бұрын
மிக்க மகிழ்ச்சி♥️🙏
@yarav6798
@yarav6798 Ай бұрын
நன்றி .கருத்துக்கு மதிப்பளித்தமைக்கு .காணொளி அரும…கதை முழுமையாக சொல்லவில்லை .அடுத்ததில் கேட்ப்போம் .
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️🙏🙏👌👌
@NiharNihar-l1r
@NiharNihar-l1r 4 күн бұрын
Thanks you Anna Akka nan Saudi Arabi
@thusyanthansellathurai8026
@thusyanthansellathurai8026 Ай бұрын
very nice great vedio....thank you
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you too!
@mathumathu4241
@mathumathu4241 Ай бұрын
Loveli family god bless you ❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much
@kandasamyarun9757
@kandasamyarun9757 Ай бұрын
GOOD FAMILY VALTHUKKAL
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much
@brambram5912
@brambram5912 Ай бұрын
அடேங்கப்பா உடம்பை குறைக்கும் எண்ணமே இல்லை போலும்..
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 19 күн бұрын
THANKS
@VANNI-VLOG
@VANNI-VLOG 19 күн бұрын
Welcome
@user-ev2en7ie1o
@user-ev2en7ie1o Ай бұрын
Super. Thangai❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
நன்றி..
@vincejr5528
@vincejr5528 27 күн бұрын
Lovely couple and beautiful place
@VANNI-VLOG
@VANNI-VLOG 26 күн бұрын
Thank you 😊
@selvingnanam2465
@selvingnanam2465 4 күн бұрын
முத்தையன் கட்டு பண்ணை இப்போது எப்படி இருக்கின்றது😟😟😟
@vanithavasanathakumar2032
@vanithavasanathakumar2032 Ай бұрын
மிக மிகசிறப்பான பதிவு👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊 🙏
@thevamuruga3583
@thevamuruga3583 27 күн бұрын
Really really beautiful place ❤God bless you all 🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG 26 күн бұрын
Thank you so much
@srisrilanka7087
@srisrilanka7087 Ай бұрын
வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்👏
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மகிழ்ச்சி தல
@jeyavanythangalingam5811
@jeyavanythangalingam5811 Ай бұрын
அருமை..... வாழ்த்துக்கள்......❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
நன்றி
@malininarendran6951
@malininarendran6951 Ай бұрын
Beautiful place. God bless you.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you! You too!
@ShanthanKumar-bu3mz
@ShanthanKumar-bu3mz Ай бұрын
அருமை கானொலி❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@KikiDoop
@KikiDoop Ай бұрын
அருமையான இடம். வெளிநாட்டில் எப்படி தொதல் செய்தாலும் நமது ஊர் பக்குவத்திற்கு வராது. உங்கள் மகன் கேள்வி கேட்கும் போது அவருக்கு தெளிவாக பதில் சொல்லுங்கள் , இப்படி கேள்வி கேட்கும் குழந்தைகள்தான் எதிர் காலத்தில் அறிவாற்றல் நிறைந்த மனிதர்களாக இருப்பார்கள் ❤❤
@user-lv8ru9gw3e
@user-lv8ru9gw3e Ай бұрын
Sweet 👩‍❤️‍👨
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 Ай бұрын
Hi brother and sister your village cooking very nice super enjoy me thanks ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@user-rd6cp7wt9i
@user-rd6cp7wt9i Ай бұрын
Super ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much
@user-uu9zg1pz5s
@user-uu9zg1pz5s Ай бұрын
அக்கா நீங்கள் எந்த இடம் கூறவில்லை அடுத்த காணொளியில் கட்டாயம் கூறுங்கோ ஆவல் உடன் பார்ப்போம் பதல்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
கண்டிப்பாக...
@user-zs7qf4ws2j
@user-zs7qf4ws2j Ай бұрын
அருமை அருமை
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மகிழ்ச்சி...
@slk94niko38
@slk94niko38 Ай бұрын
Super ❤jodiiii🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@yoggi9336
@yoggi9336 Ай бұрын
Nice
@sifansareek3300
@sifansareek3300 Ай бұрын
Super anna ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊 🙏
@user-uu9zg1pz5s
@user-uu9zg1pz5s Ай бұрын
நல்ல கணவன் மனைவி வாழ்க வாழ்க
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much
@kalichelviluckyrajah5755
@kalichelviluckyrajah5755 Ай бұрын
Thank you both
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊
@HiGermany
@HiGermany Ай бұрын
மிகவும் அழகா இருக்கு
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க நன்றி
@user-sd4pg5ig2o
@user-sd4pg5ig2o Ай бұрын
க‌ப்ப‌ல் வாழ‌ப்ப‌ழ‌ம் சாப்பிட்டால் க‌ப்ப‌லில் போக‌லாமா லொல் அவ்வ்வ் பிலாப்ப‌ழ‌ம் தொத‌ல் க‌ப்ப‌ல் வாழ‌ப்ப‌ழ‌ம் நீங்க‌ள் குடுத்து வைச்ச‌ நீங்க‌ள் உப்ப‌டியான‌ சாப்பாடு சின்ன‌னில் ஊரில் இருக்கும் போது சாப்பிட்ட‌து . இப்ப‌ எல்லாம் உதெல்லாம் இங்கை வேண்ட‌ ஏலாது டென்மார்க் குறுகிய‌ த‌மிழ‌ர்க‌ள் வாழும் நாடு க‌ன‌டா பிரான்ஸ் என்றால் உட‌னுக்கு உட‌ன் வாங்க‌லாம் எல்லாத்தையும்.........................
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahooo மிக்க நன்றி.....
@shanthykajendran9011
@shanthykajendran9011 Ай бұрын
Alakana kanoli super❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 Ай бұрын
arumaiyana kanoly nangal oorukku varumpodu varuvam
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Well come ❤️🙏
@DilipNiro
@DilipNiro 19 күн бұрын
super
@VANNI-VLOG
@VANNI-VLOG 19 күн бұрын
Thank you
@zarasam1265
@zarasam1265 Ай бұрын
santhosamana mana niraivaana vaalkai 🤗 Vaalthukal anna akka ungaludaya yethir paarpuhal niraivera ❤ I have a doubt neenga enga irukireenga ( house) ? , ungada thottam enga iruki? Both are same place?
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Mullaitivu.. Thank you so much 💓 💗
@karolrajabub3669
@karolrajabub3669 Ай бұрын
Beautiful place ❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thanks for visiting
@patnathan5013
@patnathan5013 Ай бұрын
Very romantic couple ❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
😂
@rubyvijayaratnam4810
@rubyvijayaratnam4810 Ай бұрын
Very nice 🎉❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மகிழ்ச்சி...
@ushananthiniselvarajah8263
@ushananthiniselvarajah8263 Ай бұрын
Anna akka nice your love story ,long life
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much 🙂
@m.iruban8425
@m.iruban8425 Ай бұрын
அழகான குடும்பம்❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️🙏
@Oleenoleenoleen1
@Oleenoleenoleen1 Ай бұрын
அண்ணா அண்ணி இது எந்த இடத்தில் இருக்கு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது ❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
முல்லைத்தீவு முத்தையன்கட்டு
@Oleenoleenoleen1
@Oleenoleenoleen1 Ай бұрын
Thanks anna
@Seriouslysankey
@Seriouslysankey 5 күн бұрын
❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 4 күн бұрын
👍👍👍♥️♥️🙏🙏🙏👌
@yalinyvivekananthan995
@yalinyvivekananthan995 Ай бұрын
நல்ல வாழ்க்கை ❤❤ 😢
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க நன்றி
@JaffnaTharma
@JaffnaTharma Ай бұрын
அருமை❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you
@user-gm3uf4yj3b
@user-gm3uf4yj3b 19 күн бұрын
Idathu kataja valathukataja anna
@VANNI-VLOG
@VANNI-VLOG 19 күн бұрын
இடதுகரை
@Sumaya-wd1sh
@Sumaya-wd1sh Ай бұрын
, பலாப்பழம் 😋😋😋😍
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
👌❤️❤️❤️🙏🙏
@Velu-f7w
@Velu-f7w Ай бұрын
Nice vedio👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
❤️🙏
@vijenadesamoorthy2085
@vijenadesamoorthy2085 Ай бұрын
Lavelu enru solaveam athan peyar makelampalam lavelu singala vasanam.
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 Ай бұрын
😍😍😍
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️🙏🙏🙏
@gowryratnam6752
@gowryratnam6752 Ай бұрын
பசுமையான இடம்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊 🙏
@balachandrandecroos7452
@balachandrandecroos7452 Ай бұрын
Hi my lovley family beutiful yours live i love somuch god bluss you🥰🙏🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much
@mekalathamohanraj473
@mekalathamohanraj473 Ай бұрын
Kandai maram enru nankal solvom kandai pu kandai palam
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo
@user-gm3uf4yj3b
@user-gm3uf4yj3b 19 күн бұрын
Ivalavu thiram poneenkal pillayarkovilakaddella en ???
@VANNI-VLOG
@VANNI-VLOG 19 күн бұрын
திருவிழா வருது அப்ப காட்டுவமெண்டு நினைச்சம்
@user-ld1ev3lr3n
@user-ld1ev3lr3n Ай бұрын
Nice ❤ Super
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thanks 🤗
@RamupillaiPushapamalar
@RamupillaiPushapamalar Ай бұрын
Thampi super 21:21
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
👌
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Ай бұрын
Nice 👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thanks for the visit
@hollandthamizhachi
@hollandthamizhachi Ай бұрын
Very nice video
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thanks
@user-mu2bl3hi1t
@user-mu2bl3hi1t Ай бұрын
Ena🎉alagu🎉super anna happy 🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 2,7 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 63 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 18 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 2,7 МЛН