அருமை சார்..... நீங்கள் எதிர் காலத்தில் நல்ல நிலைக்கு நிச்சயம் வருவீர்கள்
@RanjithKumar-ov6yt4 жыл бұрын
Bro ... just paper nd pen vassu draw panni explaine pannunga bro . Nalla purium .. Apram cantilever beam na Top la ta 5 rods podanum ,buttom la 3 rod irunthale podhum bro.. bcz its candilver.. apram 1/3 part vantu cantilever ah varanum (ex 10/30, beam lenth 30)
@JAYABUILDERSANDCONSTRUCTIONN4 жыл бұрын
Hmmm okyy paa. Thanks the information.
@gopalkrishnan8644 жыл бұрын
Ur way of explaining is excellent sir......only one suggestion sir...u draw and plan and cross section and explain sir.otherwise excellent work sir...i m GOPALAKRISHNAN civil engineer 21 years experience in construction sir....congratulations sir...for your kind information sir....in cantilever beam top 5 nos of 16mm including 1st and 2 layer...bottom 3 nos of 16mm is enough sir...beam depth average 9 by 15 inch enough sir..for small and medium strcuture sir...
@JAYABUILDERSANDCONSTRUCTIONN4 жыл бұрын
Hmmmm okyy paa..
@உண்மைநலம்விரும்பி4 жыл бұрын
விளக்கம் அருமை நண்பரே, நல்ல பதிவு, முடிந்தவரை படம் வரைந்து காட்டி explain பண்ணவும். தொடரட்டும் உங்கள் சேவை, நல்ல முயற்சி👍
@JAYABUILDERSANDCONSTRUCTIONN4 жыл бұрын
நன்றிப்பா
@chandralekha16706 ай бұрын
Thanks for sharing 👍🏾
@venkatesanchengalvaroyan24324 ай бұрын
Super.
@rabikalirabikali2 жыл бұрын
சூப்பர்
@gopalkrishnan8644 жыл бұрын
Super sir
@manimadhavan65010 ай бұрын
How to construct a 4x16 slab to cover front side. Main door and window Can we construct like sun shade?
@thamaraikannanr25717 ай бұрын
Good
@manomanoj10352 жыл бұрын
Super bro
@krishnamoorthy99392 жыл бұрын
Cantilever beam la top LA maximum rod podanuma Illa bottom la maximum rod podanuma
@JAYABUILDERSANDCONSTRUCTIONN2 жыл бұрын
Top laa maximum rod provided pananum..
@sjayamurugan9255 Жыл бұрын
Sir, ennoda house candilever beam bend iruku atha eppadi correct pandrathu antha beam ah...?
@JAYABUILDERSANDCONSTRUCTIONN Жыл бұрын
Call me
@AbdulRahman-vl4js2 жыл бұрын
bro antha cantilever slab la 9 inch parapet wall construct panalamaa??
@PalaniSamy-cx3pr3 жыл бұрын
Super 5ar
@gkrv67262 жыл бұрын
வணக்கம் சார். முதல் தளத்தில் இருந்து மொட்டை மாடிக்கு வெளிப்புறமாக FLOATING / CANTILEVER (WITHOUT CENTER SUPPORT) படிக்கட்டுகள் கட்டலாமா ? உறுதியாக இருக்குமா அல்லது நாளடைவில் பலம் இழந்து விடுமா ...படிக்கட்டின் முழு எடையும் சுவர்கள் மீது இருப்பதால் சுவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா ? அடுத்த வாரம் மாடி படிக்கட்ட உள்ளதால் உங்கள் யோசனை உபயோகமாக இருக்கும் ..
@JAYABUILDERSANDCONSTRUCTIONN2 жыл бұрын
Call me 8610546835.
@tamilaelu65884 жыл бұрын
Up to 6ft cantilever beam reinforcement சொல்லுங்க சார்
@shanmugasundaram92953 жыл бұрын
Cantilever beam ல் top ல அதிகமான bar வரணுமா bottom ல அதிகமான bar வரணுமா
@VijayGopi-c2f3 жыл бұрын
Bottom
@vijayakumar-rb8yn3 жыл бұрын
More bar Top la than varanum. Cantilever beam la top la than load eduthu transfer pannum. Simply support beam la bottom la load eduthu transfer pannum
@annaalbuilders7422 жыл бұрын
Top than heavy panna vendum
@kbalamurugan1047 Жыл бұрын
Top
@sasimoorthy57242 жыл бұрын
அகலம் 26ft, நீளம் 40 அடிக்கு மேல் உள்ள கட்டிடத்துக்கு roof போடும் போது cantileaver beam இல்லாமல் வெறும் cantileaver slab மட்டும் எத்தனை அடி அகலத்தில் வெளியே அதிக பட்சம் இழுக்கலாம்? 26 அடிக்கும் முழுவதுமாக ?
@JAYABUILDERSANDCONSTRUCTIONN2 жыл бұрын
3 feet
@velumanik49403 жыл бұрын
படம் போட்டு சொல்லவும்
@sajanherlin89497 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Manic-b6p3 жыл бұрын
Can you plz elaborate it on hindi
@kadir466025 күн бұрын
10f ulla 20f irukkanum
@gokukn23363 жыл бұрын
Enna bro kaatthulaye padam varayuringa. Ivlo neram explain pannathulam waste. because oru paper, pen vechu varanchu sonna than ellarukum puriyum.
@mrcool83682 жыл бұрын
Konjam puridhu but doubt irukku
@ohmykadavule3314 жыл бұрын
Sir unga contact
@JAYABUILDERSANDCONSTRUCTIONN4 жыл бұрын
8610546835
@dreamscomestrueforme6 ай бұрын
தம்பி நீங்க மேஸ்த்திரி யா....இல்ல இன்ஜினியரா?....... ஏன்னா பேசற பாத்தா மேஸ்த்திரி மாதிரி இருக்கு....