நீங்கள் டி எம் எஸ் குரலை ஞாபகப்படுத்தி பாடி அசத்துகிறீர்கள் உங்களுக்கு பக்க பலம் உடன் பாடும் சகோதரிகள் வாழ்த்துகள் நன்றி
@jamaludain6709 Жыл бұрын
Iruvarukkum en anbaana Vaazhththukkal. Arumaiyaaga Alattal llaamal Paadi manam thottu vitteerkal.
@neyvelitmsrajendran2700 Жыл бұрын
தாங்கள் உற்சாகப் படுத்துவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.நன்றிங்க ஐயா..
@RadhaKrishnan-lp6nz4 ай бұрын
உங்கள் குரலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது சார். கடவுள் உங்களை மேன்மேலும் நன்றாக பாட ஆசீர்வதிக்கட்டும்
@neyvelitmsrajendran27004 ай бұрын
@@RadhaKrishnan-lp6nz கடவுளின் ஆசீர்வாதம் உங்கள் மூலமாக எனக்கு கிடைக்கின்றது என நம்புகின்றேன்.உங்கள் வாக்குபடியே நடக்கட்டும்.நன்றி.
@AshokKumar-ql2mt7 күн бұрын
🥰
@RAVIKANTH411623 ай бұрын
Neyveli Mr. TMS Rajendran You have an excellent throw in your voice. One thing I have noticed while you sing is! Your facial expression changes according to the songs done for SHIVAJI & M.G.R. Just keep it up. God bless you.
@neyvelitmsrajendran27003 ай бұрын
@@RAVIKANTH41162 வணக்கம் ஐயா.. நான் ஒரு MGR. ரசிகன்.தாங்கள் திரைத்துறையைச் சார்ந்தவர் என்பதை உணருகிறேன்.தங்களின் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது.இறைவனுக்கு நன்றி.
@RAVIKANTH411623 ай бұрын
@@neyvelitmsrajendran2700 I AM introduced by Director K.Balachander in the film titled Manadhil Urudhi Vendum as an actor and have completed 54 films in 4 languages and 149 individual Tv serials so far and still acting. Apart from the above mentioned, I work scripts based on Non-Stop Humour and Extreme crime based subjects. I also sing with Gangai Amaren in his orchestra.
@1246786 Жыл бұрын
I know Rajendran’s talent, but என் மகளும் அற்புதமாக பாடி உள்ளார். Congratulations.
@neyvelitmsrajendran2700 Жыл бұрын
ரஞ்சிதாவும் நானும் தமிழகத்திலும் புதுவையிலும் பல மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளோம் வாழ்க வளமுடன்.
@RadhaKrishnan-lp6nz3 ай бұрын
First Class voice. Sir we want to hear other songs like from aalayamani, Palum pazhamum, Ulagam Sutrum Valiban etc.
@RadhaKrishnan-lp6nz3 ай бұрын
சார் அன்பே வா படத்தில் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை உங்கள் குரலில் கேட்க விரும்புகிறோம்.
@ThajudeenMannan Жыл бұрын
Voice of golden singer T M Sound arasangam.
@neyvelitmsrajendran2700 Жыл бұрын
ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.மிக்க நன்றி.
@RadhaKrishnan-lp6nz4 ай бұрын
TMSR voice is good
@mangushba Жыл бұрын
அருமை நல்லபாடல் வாழ்க!
@neyvelitmsrajendran2700 Жыл бұрын
மிக்க நன்றிங்க ஐயா.தொடரந்து ஆதரவு அளியுங்கள்.நன்றி.
@amaranathanpalaniappan44082 жыл бұрын
4 step humming. Madem done a perfect manner as . P. Suceela amma. Great madem.
@SirjdeenPsm Жыл бұрын
Fine...fine.
@GAUSAN512 жыл бұрын
Another masterpiece from Our Neyveli friend
@neyvelitmsrajendran27002 жыл бұрын
TMS ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டேன் என்று நினைக்கிறேன்.நன்றி.
@VijayaLakshmi-zl5ot2 жыл бұрын
Good
@zafrullahrazak45202 жыл бұрын
Humming in the song is aspiring! She so expert in Humming. Very glad. Excellent rendition bro.
@giridharan554810 ай бұрын
I have been watching you tube pugazh TMS.. Neyveli Rajendran. Enjoying His Videos. Lovely sung All Songs. All the females singing along with are also singing very well.
@neyvelitmsrajendran270010 ай бұрын
தங்களின் பாராட்டு எனக்கு பேரானந்தம் கொடுக்கின்றது.புத்தாண்டு பரிசாக பெற்றுக் கொள்கிறேன்.நன்றி ஐயா.
@christiesebaratnam9155 Жыл бұрын
Please more of these old classics . Beautifully sung by both , particularly the male voice sounds very much like the real TMS in his prime . Where were you all these years ?
@ramas.v.h3720 Жыл бұрын
தன் குரலை இவருக்கு தந்து விட்டு அவர் மறைந்துவிட்டார்.குரல் பொக்கிஷம்.