If there is person not like this song he cannot be treated as a human being since this song is so sweet to hear and the singer songs exactly like the original singer who sang this song.
@durailakshmanaraj3821 Жыл бұрын
இந்த பாடல் கண் மூடும் வேளையிலும் கேட்கும் உண்மையான அன்போடும் பிரியத்துடன் வாழ்ந்த வாழுகின்ற கணவன் மனைவி இருவரையும் தங்களது மலரும் நினைவுகளைத் தூண்டி எங்கோ இழுத்துச் செல்லும் இன்றய பாடல்களை விட சிறப்பான சிகரமான பாடல் சூப்பர்
ஏ.எம்.ராஜா வின் தேன்குரல் பாடலைத் தேர்ந்தெடுத்து இனிமையாகப் பாடி இருக்கிறார் C.A.ராஜா.
@wolverinevivek6192 Жыл бұрын
தம்பி C A ராஜா இது பாடல் அல்ல கந்தர்வ கானம்.இக்காலத்தில் அக்காலத்தின் மெலோடி மன்னன் ஐயா A M ராஜாவை கண் முன் நிறுத்த உன் ஒருவரால் மட்டுமே முடியும்.வாழ்த்துக்கள் ராஜா.
@harikrishnan9983 Жыл бұрын
தம்பி ராஜாவின் குரல் A.M. ராஜா குரல் போன்று இனிமையாக உள்ளது.வாழ்த்துக்கள்.
@Oviyamsrinivasan... Жыл бұрын
Super Raja ❤
@SHYAMFMTIRUVANNAMALAI Жыл бұрын
மனதிற்கு இதமாக உள்ளது. நண்பா CAராஜா உன் குரல் இனிமை. சகோதரியும் இனிமையாக பாடினார்.
@c.arajah7132 Жыл бұрын
Thank you my dear friend saravanan
@ganapathysubramanian6784 Жыл бұрын
அருமையான பாடல் தேர்வு.. அருமையான குரல் வளம் திரு...சி.ஏ . இராஜா அவர்கள்..... எத்தனையோ பேர் ஜேசுதாஸ் மற்றும் டி.ம்.ஸ் குரலில் பாடி மின்னி வருகின்றனர்.... ஆனால் ஏ.ம் இராஜா பாடல்கள் அனைத்தும் இந்த சி.ஏ .இராஜாவால் மட்டுமே பாட முடியும்.... அருமையான முயற்சி..... நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அற்புதம்..... நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@smahadevan2008 Жыл бұрын
My god, I thought only the name was same, but the voice exactly resembles AM Rajah. Great singing. Female singer no less. Enjoyed every moment of it. Thank you both.
@babuphanuel66567 ай бұрын
பாடும் உங்கள் குரல் அவர் போலவே உள்ளது ராஜா. அவர் பேரும் ராஜா, உங்கள் பேரும் ராஜா.
@babuphanuel66567 ай бұрын
நான் ஏ. எம். ராஜா ரசிகன். என் தகப்பனார் இவர், ஜிக்கி ரசிகர். இப்போது என் பையனும் இவர் குரலுக்கு ரசிகர். நேரில் இவர் மற்றும் ஜிக்கி கச்சேரியில் முன் புறம் உட்கார்ந்து கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. என் ஸ்டீரியோ அந்த காலகட்டத்தில் மிகவும் பெரியது. நான்கு ஸ்பீக்கர்களுடன் நான்கு மைக்குகளுடன் உள்ளது. நான் ராஜா ஜிக்கி முன் வைத்து பாடல்களை ரெக்கார்ட் செய்து கொண்டு இருந்தேன். அப்போது என் கேசட் முடிந்தது ஆட்டோ ஷட் ஆஃப் ஆகி விட்டது. பாடலின் இடையில் ஜிக்கிம்மா என்னை அழைத்து கேசட் மாற்றும் படி கூறினார். கச்சேரி விடியற்காலையில் முடிந்து ஏ.எம். ராஜா எழுந்து விட்டார். நான் ஜிக்கிம்மாவிடம் நீங்கள் பாடிய கிறிஸ்தவ பாடல்களில் ஒன்று பாடும் படி கேட்டேன். அதற்கு அவர் வெளியில் கச்சேரி என்றால் பாடுவேன். இது இந்து கோவிலுக்குள் நடப்பதால் பாட மாட்டேன் என்றார். சரி அவர் பாடிய கல்யாண ஊர்வலம் வரும் பாடல் பாடச் சொன்னேன் . எனக்காக முழு பாடலையும் பாடி பின்னர் எழுந்து சென்றார். பிடித்தே விட்டது.
@manickam98117 ай бұрын
நீங்கள் மிகவும் பாக்கியசாலி சகோதரரே.
@senthurvelanvivek540418 күн бұрын
கொடுத்து வைத்தவர் சார் நீங்கள்.பெரும் மகிழ்வு அடைந்திருப்பீர்கள்.நன்று.🎉
@vichoo194210 ай бұрын
பாடல் மிக.அருமை. இருவரின் குரலும் மிக இனிமை.அந்த நாள் ஞாபகம் வந்தது. வாழ்த்துக்கள்.
@sivaradjesivaradje2795 Жыл бұрын
Both of them sung very well vazha valamudan
@vijayams6538 Жыл бұрын
ARUMAIYANA KURAL AS A.M RAJA C A RAJA SIR PADAL ENRAL ENAKKU UYIR. I LOVELY VERY MUCH .ETHANAI MURAI KETTALUM THIKATTATHA KURAL .AVARUKKU IRAIVAN KOTUTHA VARAM.
@govindarajnagarajan9978 Жыл бұрын
Super song. Super performance by C.A.Rajah and Team.❤❤❤❤
@KumarPrabu-lq3st3 ай бұрын
இன்று ஏ.எம்.ராஜா அவர்கள் உயிருடன் இருந்து உங்கள் பாடலை கேட்டால் அவரே உங்களை மானசீக சீடனாக ஏற்றிருப்பார்.அவ்வளவு அருமை.❤👍🙏🌹
@nafeesajabardeen3240 Жыл бұрын
God gift voice 🎉🎉🎉🎉🎉
@madhumailammahadevan2402 Жыл бұрын
No words raja...அசத்தல்
@mallihajosephraj892 Жыл бұрын
அருமையான பாடல்.உங்களுக்கு நிகர் நீங்க தான்.❤
@c.arajah7132 Жыл бұрын
Thank you for your blessings
@maryjeyasingh2612 Жыл бұрын
Superb singing by Rajah sir and lay s voice 👌 👏
@kannank5460 Жыл бұрын
அருமையான குரல்வளம் இருவருக்கும் ❤❤❤❤❤
@c.arajah7132 Жыл бұрын
Thank you very much
@sundaramg2665 Жыл бұрын
He is always a best singer ! He will take us to a wonderful world ,she is also making us to get in to the same world....Lovely !
@vijayachamundeswari9054 Жыл бұрын
நன்றி ராஜா ❤
@ahalyarajan123 Жыл бұрын
Superb song by C. A Rajah and Ms Sabitha. Ms Sabitha has been performing excellently in Mellisai mannar kuzhu, Gopal Sapthasearam, Trend setters and she herself started sabiwox. In all groups her performance is excellent. 🎉🎉🎊🎂🎂👏👏🌹🌹
@abhishekravishankar7267 Жыл бұрын
Super singing both of them pls upload these kind of songs very pleasant to hear
@santhisanthi3346 Жыл бұрын
கண்மூடும் வேளையிலும் ராஜாவின் பாடல்கள் தான் கேட்டுக் கொண்டிருக்கறோம்.பாராட்டுக்கள் பல
@c.arajah7132 Жыл бұрын
Thank you very much madam
@ammurugan-zs3cq4 ай бұрын
ரொம்ப சிறப்பு சார் மிகவும் அருமை அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் அன்புடன் எ எம் முருகன் தீர்க்க சுமங்கலி திருமண தகவல் மையம் விக்கிரம சிங்க புரம் அம்பாசமுத்திரம் தாலுகா திருநெல்வேலி மாவட்டம் நன்றி
@thanigaivel2646 Жыл бұрын
C. A.Raja I am fan of A.M Raja Sir. You are best singer. My best wishes to you.🎉
@kalaimanikandasamy6853 Жыл бұрын
Super sweet sir👍👍👍👍👍🙏
@alwayshappy95494 ай бұрын
Fantastic performance raja...keep it up. Thanks to you all entire team.
@malathirangarajan5370 Жыл бұрын
Very well rendered! C. A. Rajah's expressive singing is admirable!
@c.arajah7132 Жыл бұрын
Thank you very much for your blessings madam
@vijivalavan1905 Жыл бұрын
அற்புதம்.. அருமை 👌👌👌👌
@c.arajah7132 Жыл бұрын
Thank you sister
@solai1963 Жыл бұрын
எங்கள் வாழ்த்துகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்
@c.arajah7132 Жыл бұрын
Thank you very much
@vijivalavan1905 Жыл бұрын
Awesome singing both 👌👌👌👌
@sudharamdasmangu360811 ай бұрын
No melody in female singers voice
@EmsKsa824 ай бұрын
Really excellent voice of you and children's. அருமை அருமை அனைவரும் நன்றாக பாடியுள்ளீர்கள். 👍💐 சவுதி அரேபியாவில் இருந்து
@venipillay7871 Жыл бұрын
Awwwww.....Arputham Arputham Arputham C A Rajah and partner! Thank you for singing A M Raja songs. Indeed you are a replica of him. Everyday i must hear your songs C A Raja ❤❤❤❤❤❤❤❤❤
@c.arajah7132 Жыл бұрын
Thank you very much for your blessings
@venipillay7871 Жыл бұрын
@@c.arajah7132 Most welcome! My blessings will always be there for you my biggest fan C A Rajah 🙏🙏🙏🙏🙏
@venkateswarans6488 Жыл бұрын
Really great
@venipillay7871 Жыл бұрын
@@venkateswarans6488 Thank you 😊❤👍
@dhinakarannarasimali781 Жыл бұрын
Very nice and impressive voice of both
@saburabee60 Жыл бұрын
Golden voice sir I am from penang malaysia
@venkateswarans6488 Жыл бұрын
Realy your voice matching with AMRaja
@vinnumenon1022 ай бұрын
Lovely song! Fantastic!
@nanthakumar33317 ай бұрын
U both guys are rocking ❤❤❤❤Music tropps are amazing 🤩🤩🤩🤩🤩
@rajathikannan2039 Жыл бұрын
அருமை..அருமை....ராஜா அவர்களே.....
@c.arajah7132 Жыл бұрын
Thank you very much
@rangayanmanogaran8302 Жыл бұрын
Arumài ❤ happy congratulations! Valggha
@manickam9811 Жыл бұрын
அருமைங்க ராஜா. வாழிய பல்லாண்டு.
@c.arajah7132 Жыл бұрын
Thank you very much for your blessings
@rajguru64878 ай бұрын
female voice is amazing... CA Rajah ji is as fine as ever.
@nainarsivakami7024 Жыл бұрын
அருமை ... அருமை .... பாராட்டுக்கள்
@c.arajah7132 Жыл бұрын
Thank you very much
@jayabalanr48119 күн бұрын
We can'tdifferenciate the voice of c.s.raja and a.m Raja both are same in style exactly like a.m.raja.
@sarojini763 Жыл бұрын
கேட்க தந்ததற்கு நன்றி. அருமை
@c.arajah7132 Жыл бұрын
Thank you for your blessings
@tejuworld2012 Жыл бұрын
Ca Raja avargal am rajavin marupiravipola thondri paditullar sagodari voice m arumai
@chandrikakumari50602 ай бұрын
Am ur fan of ur voice.
@SugumarOneplus-nx7ge2 ай бұрын
Arumaiyanakural
@murugappanoldisgold1295 Жыл бұрын
பாடலையும் பாடி பாடல் காட்சியும் காண்பித்து நன்றாக பாடுகிறீர்கள் மிக்க நன்றி
@csuthanthiramannan3965 Жыл бұрын
மகள் சபீதாவும் நன்றாக பாட கூடியவர் வாழ்த்துக்கள்
@c.arajah7132 Жыл бұрын
Thank you very much
@vemiv56582 ай бұрын
CA இராஜா வின் குரல் அருமை .
@sivarajubalakrishnan3424 Жыл бұрын
தேன்போன்ற குறள் பாராட்டுகள்.
@c.arajah7132 Жыл бұрын
Thank you very much
@umasharmilagnanalingam Жыл бұрын
Lovely 👌🌺
@c.arajah7132 Жыл бұрын
Thank you
@ramkumarch51 Жыл бұрын
Fantastic friend
@mallikaparasuraman953510 ай бұрын
என்னுடைய ஃபேவரிட் சாங் ஐ லவ் திஸ் சாங்
@vels9387Ай бұрын
இனிமை
@padmajothim5133 Жыл бұрын
Aaaaahaaaaaa Arumai🎉
@nathanjose85559 ай бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள்
@harikrishnan9983 Жыл бұрын
தம்பி ராஜாவின் குரல் A.M. ராஜாவின் குரல் போன்று இனிமையாக உள்ளது.வாழ்த்துக்கள்.
@subramanian432111 ай бұрын
கேட்க மட்டுமா ஆர்வம்? நம்மையறியாமல் சேர்ந்து பாடுவது தெரியவில்லையா? ❤
@umaraman4658 Жыл бұрын
Ur each and every song is marvellous. I think u r inda piravi A.M. Raja. Ketka ketka thikattatha songs especially in ur voice. T H A N K S
@c.arajah7132 Жыл бұрын
Thank you very much for your blessings
@VatturSriatthanoorAmman10 ай бұрын
அருமை ராஜா
@sundararajansriraman7613 Жыл бұрын
Sweet voice. No doubt. The actor MGR looks like devendran . None in the world can compete MGR
@vishnusubramanioms59339 ай бұрын
இருவருக்குமே நல்ல குரல் வளம் வாழி நலம் சூழ
@veeraraghavantr2848 Жыл бұрын
A M ராஜா, இன்னும் உயிரோடுதான் இருக்கிறார், உன்னுருவில்
@sssmanogar114411 ай бұрын
👌👌👌
@dhayanandanbaskaran9015 Жыл бұрын
அருமை...
@subramanian4321 Жыл бұрын
சொல்ல வார்த்தைகளில்லை!
@murugappanoldisgold1295 Жыл бұрын
நிலை உயரும் போது பணிவுடன் இருங்கள். புகளும் வாழ்த்துக்களும் தானாக வந்து சேரும்..
@pbphanindar1201 Жыл бұрын
THANKS 👍 VERY MUCH FOR SHARING..p b phanindar Hyderabad
@c.arajah7132 Жыл бұрын
Thank you for your blessings sir
@mohanalakshmikv1432 Жыл бұрын
Excellent as usual 👋👋👋👋
@c.arajah7132 Жыл бұрын
Thank you madam
@shanmugalingamazhagu291510 ай бұрын
எனக்கு பிடித்த பாடல்
@saburabee60 Жыл бұрын
This is my picture sir frm penang
@goldensteels28448 ай бұрын
காலமும் தலைமுறையும் கடந்தும் நிற்கும் பாடல் 🤔
@subburam2479 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி.
@sarojini763 Жыл бұрын
சபிதாவும் அருமை
@c.arajah7132 Жыл бұрын
Thank you madam
@pandureddy9753 Жыл бұрын
Very good song super nice
@saravanansaro3704 Жыл бұрын
Suuuper Vazhthukal
@c.arajah7132 Жыл бұрын
Thank you Anna
@mohanasundari1833 Жыл бұрын
Excellant Bro
@c.arajah7132 Жыл бұрын
Thank you madam
@raviduraisamy6892 Жыл бұрын
Super. C. A. Raja
@c.arajah7132 Жыл бұрын
Thank you very much
@c.arajah7132 Жыл бұрын
Thank you sir
@daisylogan7705 Жыл бұрын
Super
@c.arajah7132 Жыл бұрын
Thank you very much
@ramkumarch51 Жыл бұрын
Very nice
@c.arajah7132 Жыл бұрын
Thank you
@babuphanuel66567 ай бұрын
இந்த பாடலை மட்டுமே பல லட்சக்கணக்கான தடவை கேட்டு உள்ளேன். ஆனால் படத்தில் எம்ஜிஆர் நடித்து உள்ளார் என்று இப்போது இந்த வீடியோ பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.