சந்திரனின் தோஷம்/ யோகம்/ கர்ம வினை பெறும்| 𝗕𝗵𝗮𝗿𝗮𝗻𝗶 | 𝗠𝗮𝗴𝗮𝗺 | 𝗞𝗲𝘁𝘁𝗮𝗶 | 𝗨𝘁𝗵𝗶𝗿𝗮𝘁𝘁𝗮d𝗵𝗶 | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲

  Рет қаралды 52,686

Life Horoscope

Life Horoscope

Күн бұрын

Пікірлер: 146
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 Жыл бұрын
மிகவும் துல்லியமான கணிப்பு... கேட்டை நட்சத்திரம் 1வது பாதம்... கன்னி லக்னம்.. 7வது பாவகத்தில சுக்கிரன் உச்சம்.. அதற்கு வீடு கொடுத்த குரு 11வது பாவத்தில் வக்ர குருவாக..... என் கணவரின் ஜாதகத்தில்... நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.... கடவுள் கிருபை யால் மிகவும் திருப்தி யாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்... உங்கள் அறிவுறுத்தல் களை நினைவில் கொள்கிறோம்... மிகவும் திருப்தி யான காணொலி... நன்றி சகோதரா... 👌👍👏🤝🙏
@LifeHoroscope
@LifeHoroscope Жыл бұрын
வாழ்த்துக்கள்
@karthickchandran9600
@karthickchandran9600 10 ай бұрын
Same nachithara and same kanni lakknum
@ChandruA-n2w
@ChandruA-n2w 10 ай бұрын
எனக்கு 100% உத்திரட்டாதி பொருந்தியது உங்கள் பதிவு...நன்றி..
@mallikaraman1986
@mallikaraman1986 11 ай бұрын
சிம்மம்-மகம் 100% உண்மை.நன்றி sir.
@darshangopal1146
@darshangopal1146 Жыл бұрын
Good morning sir Neenga sollvathil entha mattramum illai en husband kettai natchathiram 💯% correct 👍 Thank you sir
@Breakingff
@Breakingff Жыл бұрын
1:13:06 correct 💯 🤝 sir😅 nalla research panirukinga 😊
@shanmugamrani6570
@shanmugamrani6570 10 ай бұрын
ஐயா தங்களது கருத்து மிகவும் உண்மையான கருத்து
@balajibc
@balajibc Жыл бұрын
𝗞𝗲𝘁𝘁𝗮𝗶 39:47
@lathasaru6820
@lathasaru6820 Жыл бұрын
உத்திரட்டாதியைப் பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள் ஆனால் என்னுடைய கேள்வி என்னவென்றால் "அவர்கள் ஏங்கும் அன்பை அவர்கள் பெறுகிறார்களா, அவர்கள் ஏங்கும் அன்புடன் வாழ்கிறார்களா" என்பதே
@lifesjourney3042
@lifesjourney3042 Жыл бұрын
நீங்கள் சொல்வது அல்லத் கேட்பது முற்றிலும் உண்மை சகோதரி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு எதுவும் நன்மைகள் அல்லது விரும்பிய வாழ்க்கை அமைவது கடினம் போலவே தெரிகிறது இவர்கள் பிறர்களுக்காக வாழ்ந்து மறைவது போலவும் அல்லது தனிமை படுத்திக்கொண்டு வாழ்வதாக வாழ்க்கை அமைகிறதோ என்றே தோன்றுகிறது
@chandrashekarr1977
@chandrashekarr1977 11 ай бұрын
வாய்ப்பில்லை...உச்சபட்ச துரோகத்தை சந்திக்கும் நட்சத்திரங்களுள் ஒன்று இது. இதைப்பற்றி முகநூலில் NavinMozart எனும் நண்பர் ஒரு பதிவு போட்டிருக்கார். கடைசிவரை ஏமாற்றங்களையும் துரோகங்களையும் மட்டுமே பார்த்து பார்த்து அலுத்து சலித்து எதிலும் பற்றுவைக்காமல் அலைந்து திரிந்து இறைவனை அடையும் நட்சத்திரக்காரர்கள் இவர்கள். ஒருவிதத்தில் இது நல்லதே. இப்புவியின் மாயை வாழ்வில் ஈர்க்கப்பட்டு பிறந்து இறந்து பிறந்து இறந்து நாயாய் அல்லல்படுவதைவிட பிறப்பறுத்து திரும்ப இங்கு வராமல் போய்விடுவதே நல்லது.
@sathyasrikesavan3627
@sathyasrikesavan3627 5 ай бұрын
💯💯💯
@santhiyapandiyan6989
@santhiyapandiyan6989 3 ай бұрын
No u won't get for உத்திரட்டாதி
@skanda138
@skanda138 3 ай бұрын
அமஞ்சிட்டாலும்.. ஏன் கேக்கறீங்க??
@hidayamujeeimujeei8206
@hidayamujeeimujeei8206 5 ай бұрын
சேர் விருச்சிகம் கேட்டை சேர் இதுவறைக்கு எதுமே நடக்கலசேர் உறவுகளுக்காகவே வீணா போனவர்கள்னா இந்த கேட்டைதான்சார் இப்ப புத்திவந்து வேளை இல்லை காலம் கடந்துவிட்டது
@sridevigopalakrishnan8476
@sridevigopalakrishnan8476 Жыл бұрын
My husband is born on Bharani star and what is said is as though the teacher has read and predicted from his life. Kudos
@bhuvaneshwaritr9327
@bhuvaneshwaritr9327 Жыл бұрын
Super Sir ...detailed explanation about every nakshathram ...it shows how deeply you have analysed and studied about every Rasi and Nakshathram.... Really awesome......keep going All the BEST
@LifeHoroscope
@LifeHoroscope Жыл бұрын
Thanks and welcome
@saravananb5507
@saravananb5507 Жыл бұрын
மிக நன்று. மிக்க நன்றி.
@yamunamagesh3914
@yamunamagesh3914 Жыл бұрын
What ever you said is 💯 matches, Bharani my elder son, magam my 2nd son. Myself kettai. Am totally amazed by your predictions. Super 👍.
@LifeHoroscope
@LifeHoroscope Жыл бұрын
👍😊
@brindhac8050
@brindhac8050 Жыл бұрын
Sir super sir. Theva illama l ove marriage teenage la pannitu ippo romba kasta paduren.😭😭😭 utthirattathi
@muraliinnocent139
@muraliinnocent139 4 ай бұрын
Ena achshu nga
@logesraman5360
@logesraman5360 Жыл бұрын
Bharani 💯 true
@sundarisamu5273
@sundarisamu5273 Жыл бұрын
Arumaiyana explanation
@vijayansorna7309
@vijayansorna7309 Жыл бұрын
Your predictions are absolutely correct
@anandhi7412
@anandhi7412 5 ай бұрын
Bharani very correct. 100 %
@kausalyadevi6402
@kausalyadevi6402 Жыл бұрын
💯💯💯💯💯💯💯 true prediction of Kettai. Thank you sir 🙏
@lathamaheswari6952
@lathamaheswari6952 Жыл бұрын
Super super kettai natchatharam balan super
@leelavathisesha1349
@leelavathisesha1349 Жыл бұрын
Wow wow super I am barani true information 😊 well done 👍
@sulochnaraghavelu5666
@sulochnaraghavelu5666 Жыл бұрын
நீங்கள் அழகா இருப்பீங்க
@vsdrm591
@vsdrm591 Жыл бұрын
Your predictions are very very accurate for bharani star.. amazing sir
@LifeHoroscope
@LifeHoroscope Жыл бұрын
Thanks and welcome
@reshmarr17
@reshmarr17 Жыл бұрын
Unmai. . Unmai . Unmai . En hubby utthirathathi . Elame unmai .
@srilekhasivakumar9834
@srilekhasivakumar9834 Жыл бұрын
Wow am amazed by your words about bharani star sir. Whatever you said is absolutely right.
@umak7262
@umak7262 Жыл бұрын
Thank you sir vazgha valamudan
@kulatheepansulakshan8164
@kulatheepansulakshan8164 Жыл бұрын
🙏🙏🙏🙏நன்றி தம்பி. 👍🙏👍
@muruganm6840
@muruganm6840 Жыл бұрын
Magam 100👍 true .super anna
@vijaymuniswamy3123
@vijaymuniswamy3123 Жыл бұрын
Sir really superb It's all true I'm my life now my age is 34 it's allmost what u said it's correct .... U r really genuine person hats off u r astrology deatils thank you thank you thank you very much
@LifeHoroscope
@LifeHoroscope Жыл бұрын
Thanks and welcome
@vidyasarathi15
@vidyasarathi15 Жыл бұрын
Very good explanation.... From now on.. nothing is mine. Donation donation only. Venam pa... Mudiyala.
@kamalapandiyan7534
@kamalapandiyan7534 Жыл бұрын
Good morning my Thampi I am barani thank you so much 🙏🥰👍 your absolutely right Thanks for your unique prediction Thampi 🙏💐
@meenaviswa827
@meenaviswa827 6 ай бұрын
100%correct 42 age husband oda sernthu vala vali iruka. Maham natchathiram
@smd7930
@smd7930 Жыл бұрын
சுப்பர்
@mugunthanbharathi223
@mugunthanbharathi223 Жыл бұрын
நன்றி....
@MAHI.FINANCIALS
@MAHI.FINANCIALS Жыл бұрын
Magam ipo chandra dasa thaaan nadakuthu nandriii nandriiiii 😂
@pragashivetha505
@pragashivetha505 Жыл бұрын
Thankyou very much.Excellent and superb.
@shanthig1703
@shanthig1703 Жыл бұрын
Superb, very accurate predictions sir thank you very much god bless you
@LifeHoroscope
@LifeHoroscope Жыл бұрын
Thanks and welcome
@sathyaselvaraj2954
@sathyaselvaraj2954 Жыл бұрын
Waiting for pooram, moolam
@padminiramanujam5162
@padminiramanujam5162 Жыл бұрын
Kettai very correct sir
@kamalapandiyan7534
@kamalapandiyan7534 Жыл бұрын
It is true very happy I love you Thampi ❤️🌹🥰
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 10 ай бұрын
Thank you.
@sarandinesh1413
@sarandinesh1413 9 ай бұрын
CRT sir uthratathi 100%now I am 33..but andha tym la ippadi yaarum sollitharla sir...porandhadhe waste aah theiriyudhu...
@sathyaselvaraj2954
@sathyaselvaraj2954 Жыл бұрын
Kettai super, correct
@saralaa2210
@saralaa2210 9 ай бұрын
My sun birth chart 11th place in raghu ,sani,budhan thilam veedu .7th place vagra guru 11 place sai parkeerar nanmaya sir🙏🙏🙏🙏
@n.e.durgabai1141
@n.e.durgabai1141 5 ай бұрын
Very super predictions.
@kadhirbaala3877
@kadhirbaala3877 Жыл бұрын
Super excited sir thank you so much
@SureshKumar-ob8qr
@SureshKumar-ob8qr Жыл бұрын
Hats off to u for your 100% true predictions about bharani star.. I started suffering due to Rahul dasa from my 33 yrs of age.. I am 40 now.. Any pariharams suggested??
@t.perumal4283
@t.perumal4283 Жыл бұрын
Same here.. now 43 still stay at home.. im a paramedic but i alrdy give up working.. since 33 struggle, detachment, humiliation, no any appreciation, dupped in love, no marriage, no respect in work place, always fight, now going to start banana plantation and become self employee..
@reshmarr17
@reshmarr17 Жыл бұрын
Aiyoo . Naan iniyachu urupaduvan nu nenachane . Rahu Dasa mela tha neriya expectations vechirukan . Ipo . Bayama iruke .
@kalarani3282
@kalarani3282 Жыл бұрын
Same 43 barani romba mosam last 10 years no job no respect ethuku vaalarane therila
@t.perumal4283
@t.perumal4283 Жыл бұрын
@@kalarani3282 now rahu dasa budhan bukthi.. things will get better.. keep looking for job.. u will make it..
@Pranavsachin123
@Pranavsachin123 Жыл бұрын
Sir simmam and virichagam podunga sir plz
@arulselvi6366
@arulselvi6366 4 ай бұрын
எனக்கு வயிற்றில் 5 முறை அறுவை சிகிச்சையும் இடது காதில் அறுவை சிகிச்சை நடைபெற்றது தற்போது சர்க்கரை வியாதியும் உள்ளது பற்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வலியால் துடித்துக் கொண்டு உள்ளேன். நான் கேட்டை விருச்சிகம் கடக லக்னம். நான் நன்கு படித்து வேலைக்கு போக மிகவும் ஆசைப்பட்டேன் ஆனால் என் தாயார் என் 24 வயதில் படிக்காத வேலை இல்லாதவர்க்கு எனக்கு விருப்பமில்லாமல் திருமணம் செய்து வைத்தார்கள்.ஆனால் குடும்பத்தை கிடைத்தவே லைக்கு போய் 60 வயதுவரை குடும்பத்தை பல கஷ்டங்களை கடந்து விட்டேன் எனக்கு 5 முறை வயிற்றிலும் இடது காதிலும் அறுவை சிகிச்சை நடந்தது என் கணவர் கடகம் பூசம் மகரம் பெரிய சப்போர்ட் இல்லாமலே என் மகனும் கடகம் பூசம் கடக லக்னம் நன்கு படிக்க வைத்து அல்சர் குணமாக பல லட்சங்கள் செலவு செய்து திருமணமும் நன்கு செலவுசெய்தும் அவனும் எங்களை வெறுத்து ஒதுக்கி ட்டான். நான் எல்லோர்க்கும் நன்மை செய்தும் என்னை கருவேப்பிலை போல் பயன்படுத்திக் கொண்டனர். உண்மையில் நான் என் மகன் நன்றாக இருக்கட்டும் என்று விட்டுக்கொடுத்திட்டு உண்மையில் என்னுடைய புத்திக்கூர்மையால்தான் சிறிதளவும் சம்பாதிக்காத என் கணவருடன் 68 வயதானவர் சாப்பாட்டிற்காக யாரிடமும் கையேந்தாமல் வாழ்ந்து வருகிறேன். வயதான காலத்தில்தான் நமக்காகவும் பணம் மற்றும் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று வேதனையாக உள்ளது. குடும்பத்திற்காக வெறித்தனமாக உழைத்தேன் ஆனால் இன்று சாப்பிட்டையாஎன்று கேட்பதற்கு கூட ஆள் இல்லை தனிமையில் உடல் மற்றும் மன வேதனையோடு உள்ளேன். உடல் ஆரோக்கியத்திற்கு நான் என்ன செய்யவேண்டும்
@PavithraPavi-fr2wo
@PavithraPavi-fr2wo Жыл бұрын
மகம் நட்சத்திரம் 22:08
@MAHI.FINANCIALS
@MAHI.FINANCIALS Жыл бұрын
Tq😉
@umarani8148
@umarani8148 Жыл бұрын
Maham simmam kadaga lakkanam tg sir 🎉🎉🎉
@televisionj1946
@televisionj1946 Жыл бұрын
அருமை
@uva.m2577
@uva.m2577 Жыл бұрын
Nandri anna 🙏🌍💯❤
@suhag4535
@suhag4535 Жыл бұрын
ஐயா, பரணியைப் பற்றி நீங்கள் கணித்தது அல்லது குறிப்பிட்டது மிகவும் உண்மை. Artistic nature food music all related, but ragu thisai oru benefit ille , job loss money loss thaan 🙄 from 35
@gopalakrishnan6987
@gopalakrishnan6987 Жыл бұрын
Thank you🙏 so much sir.. Well said
@prahalathabalusamy8331
@prahalathabalusamy8331 Жыл бұрын
Danusu rasi pooradam natchatram Meena laknam appidi iruku sir please sollunga
@mkssubramani8502
@mkssubramani8502 Жыл бұрын
Yes I like thanks sir
@selvikumar1809
@selvikumar1809 Жыл бұрын
Your predictions are just on point. Amazing
@LifeHoroscope
@LifeHoroscope Жыл бұрын
Glad you think so!
@komathiarul8189
@komathiarul8189 Жыл бұрын
Yennudaiya jadhagathil suriyan sukkiran ragu moondrum sixth placela onna irukku sir. Ithanal yenna palan? Then valarpirai, theipirai thithigal jadhaga palanai pathikkuma? Please reply sir.
@umak7262
@umak7262 Жыл бұрын
Sir savayin dosham konda natchithira pathivu tharungal
@Pranavsachin123
@Pranavsachin123 Жыл бұрын
Puram pathi podunga sir
@sasikalasaasi80-md2eh
@sasikalasaasi80-md2eh Жыл бұрын
Tq sir....excellent sir
@umaparamasivam9656
@umaparamasivam9656 Жыл бұрын
Super
@shanthisrinivasan7369
@shanthisrinivasan7369 Жыл бұрын
Ondraam athipathy horaiyil erunthu 12aam athibathy horai varai eppadi kandu pidippathu sir.
@shivanbakthai9356
@shivanbakthai9356 Жыл бұрын
Super sir 👍🙏🙏🙏
@t.perumal4283
@t.perumal4283 Жыл бұрын
Im barani.. rahu in 4th house kethu in 10th house.. after 33 life totally damage.. parents know me as a strong person.. but after 33 im getting weak.. now 43 but not working.. paramedic.. detachment, humiliation, no approvement, no respect in work place, always fight, dupped in love, no marriage, after struggle in ganda sani, asthama sani, sani bhukti started.. i stay at home and totally isolated from universe.. got tired with work and planning for banana plantation.. only money flow is good.. staying at home but got house, car, money to eat.. suffer loneliness until getting ready to agriculture in own land.. sani bhukti finished.. rahu dasa budhan bhukti.. going to hire workers to work in farm.. hopefully i make money from banana..
@harikrishnankrishnan1662
@harikrishnankrishnan1662 Жыл бұрын
வணக்கம்
@mageshr.5414
@mageshr.5414 Жыл бұрын
Pooram star job prediction podunga.....
@kpbbfcraftsandart8117
@kpbbfcraftsandart8117 Жыл бұрын
ஜாதகம் பார்க்க வேண்டும் sir
@luxminip
@luxminip 10 ай бұрын
100%👍
@anandhikanagasundaram555
@anandhikanagasundaram555 Жыл бұрын
Uthirattathi sukkiran asthangam adainthal sukkira dasa epdi irukkum
@annamlakshmi1669
@annamlakshmi1669 Жыл бұрын
Sir same rasi and same laknam video upload.please sir
@subaraja1629
@subaraja1629 Жыл бұрын
Vanakam sir , I am rangarajan dob 17/06/1986 time 9.30pm place kalakurichi lagunam pushkaranavamsathil erukiradu ,sukuran pushkaranavamsathil Sani sarathil varkotham pattra sevvai parivil erukira lagunathi sukuran parkira , sukuran ku thirikonathi Lagunathipathi Sani suyasarathil vakuram petru 11m edathai erukira (lagunam -makaram rasi-thulam) lagnathipathi Sani dosa plangal good or not good please reply massage sir
@jegathisjegathis7295
@jegathisjegathis7295 Жыл бұрын
Is true
@LovelyBoy-v5q
@LovelyBoy-v5q Жыл бұрын
Barani natchiram thulam laknam 1il suriyan buthan 3il guru 6il kethu sani 7il chandiran 11chevai 12il sukkiran ragu ethuma nadakala sna marthiri ☹️☹️☹️🥲
@meenaperumal2548
@meenaperumal2548 Жыл бұрын
100% TRUE
@saisivamstitching
@saisivamstitching Жыл бұрын
என் கணவர் மீனம் ராசி உத்திரட்டாதி வயது 43.நீங்கள் சொன்னது போல் எந்த குறையும் இல்லை. ஆனால் என் கணவருக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுகிறது. அதற்கு எதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் அண்ணா please 🙏
@gmani03chem
@gmani03chem Жыл бұрын
What is jasmin power and karisma?😊
@durgaalaxmi.a7219
@durgaalaxmi.a7219 4 ай бұрын
பரணி நட்சத்திரம் ஐந்தில் ராகு தோஷமா
@rjvj9224
@rjvj9224 Жыл бұрын
12 3/4 naalikai time sollunga bro
@abeygal6174
@abeygal6174 Жыл бұрын
Thiruvadurai please
@parameswari773
@parameswari773 Жыл бұрын
Sir nan barani natchathiram 10years sukaran negal sonna kanaku yenaku rights sir. Yenaku age 52years ragu thasai December la mudinthu gru thasai varuthu 6th thasai gru varum pothu maragam solranga athu unmaiya sir yenaku pathil sollunga sir
@peris5584
@peris5584 Жыл бұрын
Rohini
@rajamohan5507
@rajamohan5507 Жыл бұрын
I am kettai oh my God 💯% true 👌 really great sir 🙏
@ushalakshmi6179
@ushalakshmi6179 Жыл бұрын
Nalla natchathirama? My baby girl is also same
@karthikkumarkarthik8308
@karthikkumarkarthik8308 Жыл бұрын
@@ushalakshmi6179 nalla star tha madam but konjam kastapadura raasi (viruchigam)
@ushalakshmi6179
@ushalakshmi6179 Жыл бұрын
@@karthikkumarkarthik8308 ennnamadhri kashtam face pandramadhri irukum... Parents ah naanga Enna panalam
@sulochnaraghavelu5666
@sulochnaraghavelu5666 Жыл бұрын
@@ushalakshmi6179 மனதிற்கு தைரியம், புத்துணர்ச்சி அளிக்க வேண்டும் பெற்றோர்கள்
@ushalakshmi6179
@ushalakshmi6179 Жыл бұрын
@@sulochnaraghavelu5666 OK thanks
@dhanalakshmi-vl8dw
@dhanalakshmi-vl8dw Жыл бұрын
Dhanush rasi pathi soluga sir
@maharajan2485
@maharajan2485 Жыл бұрын
First like and comment good morning sir
@LifeHoroscope
@LifeHoroscope Жыл бұрын
So nice
@ishuprabhu7697
@ishuprabhu7697 Жыл бұрын
Sir en baby Ku Neenga jathagam yeluthu tharuvingala ?
@eswaranjle7638
@eswaranjle7638 Жыл бұрын
Vanakkam🙏🏻👏🏻Shankar Narayanan Anne.I'm Eswaran.Anne naa already tell after my studies vazhkai mudinje perunge than enakku yedhuvum meh nalaiya irunda ille athu career irukethum,luck and Love life.ippo i'm 25 old ready innum mellum-mellum nyemadham than naa eppovume.I'm Viruchigam Rasi and Kettai Nachithiram migavum kashtamma ve irukke ethunalle Anne.Naa,oru girl eh kaadhal pannune aana she is Mithunam Rasi Punarpoosam Nachithiram.othepogum ma Anne.Anne,naa migavum Anbu le than tholvi ah aagure.yedhachum parigaram iruka.both of not have dhosam.😢
@bhuvaneshwari1168
@bhuvaneshwari1168 Жыл бұрын
மகம் 20.00
@suryaprabha2507
@suryaprabha2507 Жыл бұрын
Epdi sir horoscope la thosam aadanjuruka nu pakurathu.. please explain.
@megalakamal9599
@megalakamal9599 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gmani03chem
@gmani03chem Жыл бұрын
What is distraion house
@sasiasaithambi9751
@sasiasaithambi9751 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@muruganandankavya6034
@muruganandankavya6034 Жыл бұрын
Good morning sir 🙏🙏
@brindhac8050
@brindhac8050 Жыл бұрын
Sir ippo 38 sukran onnume pannave maatrar😢 utthirattathi
@ganesavathanyfrancispaul8037
@ganesavathanyfrancispaul8037 Жыл бұрын
வணக்கம் தம்பி சர்ப்ப தோசம் என்றால் என்ன எனது மகனுக்கு ராகு பத்தாம் வீட்டிலும் கேது நான்காம் வீட்டிலும் இருக்கிறது எதனால் சர்ப்பதோசம் இருக்கிறதாகவும் திருமணத்தில் பிரச்சனை கொடுக்கும் பரிகாரம் பண்ணச் சொல்கிறார்கள் அதை பற்றிய விளக்கம் தர முடியுமா நன்றி
@kavithak815
@kavithak815 Жыл бұрын
All graham in between Raghu and kadhu sarpadosham soluvanga josiyar pathu parikaram panunga same dosham erruka ponnu parunga
@manjum2156
@manjum2156 Жыл бұрын
Sir yannoda date of birth 08/11/1983 morning yanna rassi nu slou nudiyuma sir pls
@reshmarr17
@reshmarr17 Жыл бұрын
There are lots of apps for that online . Check in that
@durgaalaxmi.a7219
@durgaalaxmi.a7219 4 ай бұрын
ராகு எங்க இருக்க கூடாது எங்க இருக்கலாம் ஜாதகத்தில்
@Nammaunavu
@Nammaunavu 6 ай бұрын
Naa Bharani dhan but sukran prob. Appo baaki planets lam ok vaa naa adhum illa 9 kolum 12 rasi ellame uccham dhan 😅😅😅
@srivincent754
@srivincent754 Жыл бұрын
Taking u
@neethaneetha241
@neethaneetha241 Жыл бұрын
🙏
@balasubramaniammahadevan9718
@balasubramaniammahadevan9718 Жыл бұрын
Please check my Horoscope.... kumbha Lagnam....Seivai in Kadam...Sani and Ragu in Simam...Sukiran in Kanni....Suriyan in Thulam....Chandiran and Bhuthan in Virchakam....Guru in Markaram....Kethu in Kumbham...How will be my future....
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 3,4 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН