மற்ற ஆன்மாக்களுக்கு வழிகாட்டுகிற நீங்கள் நிச்சயம் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர், தாங்கள் தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளை தரவேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன் ❤🙏
@arjunarjun7915 Жыл бұрын
Outstanding Analysis Ji 🙏🙏 !
@nirmalashripadmavathi1329 Жыл бұрын
சிறப்பு விளக்கம் நமஸ்காரம்
@jeyabharathi3301 Жыл бұрын
மிகவும் நல்ல தெளிவான பதிவு 👍 எத்தனையோ மகான்களும் ஞானிகளும் தர்மசீலர்களும் அவதரித்த மண் நாம் வாழும் இந்த நாடு மோட்சம் பெறுவதற்கும் இறை அனுபவத்தை உணரவும் ஏற்ற சூழ்நிலைகளும் காரணிகளும் இங்குதான் நிறைந்திருக்கிறது முற்றி பழுத்து விழுந்த ஆன்மாக்கள் இந்த மண்ணில் முளைத்து வளர்ந்து கிளைபரப்பி எத்தனையோ ஆன்மாக்களுக்கு இன்றும் வழிகாட்டிக்கொண்டிருக்கிறார்கள் அதனால்தான் ஆன்மீகம் இங்கு அன்றும் இன்றும் உயிர்ப்போடு மணம்வீசிகொண்டிருக்கிறது. இறை அனுபவம் என்பது மண்ணில் மழை பெய்வது போல மரத்தில் காய் கனிவது போல காலமும் சூழலும் அமையும்பொழுது அது இயல்பாய் நடக்கிறது உண்மையில் இறைஅனுபவத்தை உணர்ந்தவர்கள் அதை மற்றவர்களிடத்தில் பகிர்வதில்லை அது வார்த்தைகளில் விளக்கவும் முடியாதது யாரும் முயன்றதுமில்லை ஏனெனில் இங்கு எல்லாமே இறைதான் அவனைத்தவிர வேரொன்றுமில்லை ஏதோ எழுதினேன் என் பிழை பொருப்பாய் இறைவா...🙏 குரு வாழ்க 🙏 குருவே போற்றி❤️🙏
@rajendranpillai51445 ай бұрын
தம்பி... இதே போல,கர்மா மற்றும் கர்மாவுக்கு விடுதலைபற்றி கிரகங்களோடும்,,பாவங்கலோடும் இணைத்து நீங்க ஒரு வீடியோ போடணும் தம்பி... நீங்கதான் போடணும்.சகல ஆன்மாக்களுக்கு வழிகாட்டும் நீங்கள் நிச்சயமாக இறைவனை அடைவீர்கள்,உங்களுக்காக இறைவனை வேண்டுகிறேன், நன்றி...
@muthukumaran1706 Жыл бұрын
நல்ல பதிவு. மிக தெளிவான விளக்கம். மறு பிறவி, கர்மா பற்றிய தங்கள் விளக்கம் மிகவும் அருமை. எதற்கு இந்த வாழ்வு இவ்வளவு துன்பம் தரும் நிலையில் உள்ளது என்பதுஇக்கு தங்கள் விளக்கம்நல்ல வழி காட்டியாக இருந்தது. வாழ்க வளமுடன்.
@SMaheswariSmahi Жыл бұрын
Arumai sir 🙏🙏 நான்லாம் எப்பவும் அரை பைதியம் தான் 😁😁 ஏனா நான் மகரசந்திரன் 😁😁
@k.n.tamilarasi Жыл бұрын
😅😂🤣😅😅😅
@BinduViswanaath19 Жыл бұрын
😂😂me too
@chitramurugesan74577 ай бұрын
😅😅😅😅😅😅😅😅
@murugesanmarimuthu810 Жыл бұрын
Guruji you forgot to told 11 th and 12 th house,iam 11 th house, thank you guruji.
@k.n.tamilarasi Жыл бұрын
Loose talking வார்த்தை விடுவதும் சந்திரன் 🌙🌒 தான்
@anithas3572 Жыл бұрын
Chandran pudhan also
@SelvaraniKarthi Жыл бұрын
Chandan netcham enna sir pandrathu
@venivelu4547 Жыл бұрын
Sir, thankyou👌👌🙏🙏
@SriMahakaali-ft9hh Жыл бұрын
Adichu vidu Kasaa panamaa
@Periyasamy-nn9oe Жыл бұрын
sir neega oru arivu kadal.ella seithigalum ulladakkiya dictionary. enna sonnalum unmai.athu palikkum.niraya vasithulleergal.enave i like your speech and ideas sir.valga pallandu.by.periyasamy.
@prakashtprakasht8148 Жыл бұрын
மிகசிறப்புங்காஐயாமிக்கநன்றி🙏
@k.n.tamilarasi Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் அருமையான பதிவு நன்றிகள் ராகவன் சார் 🙏🙏🙏🙏🙏🙏
@preethikumar9229 Жыл бұрын
வணக்கம் ஐயா. கடக லக்னம். 6 ல் சந்திரன் பலன் என்ன ஐயா.
@KalkiThangavel Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@vijay8397 Жыл бұрын
சந்திரன்11ல் இருந்தால் என்ன சார்
@ssuganthi2537 Жыл бұрын
வணக்கம் சார் 🙏
@gaandukannammaslr9391 Жыл бұрын
Anna chandrana sevvai+sani 7m paarvai irundaal
@kapilmix2325 Жыл бұрын
Santhiran lakkanathila irunthu 2avathu veedu la irukku