சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட எனக்கு உள்ளும் புறமும் நிறைய உந்துதல் இருக்கிறது அதில் என்னை முன்நிறுத்தாமல் பின்னாலிருந்து கருவியாக செயல்படவே அந்த சூழல் தன்னை வடிவமைக்கிறது அதை இன்னும் சிறப்பாக நிகழ்த்தியும் காட்டுகிறது இதை பார்க்கும் போது ஆச்சர்யமாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது
@gayathrir7053 Жыл бұрын
மிக மிக அருமை.பயனுள்ள பதிவு அண்ணா.
@sathi111 Жыл бұрын
அருமையான தகவல் sir நன்றி 🙏
@arasi.mashwini9245 Жыл бұрын
Fantastic message G good topic G always you King of the king G.
@k.n.tamilarasi Жыл бұрын
பல 💯 மடங்கு உண்மை ராகவன் சார் சூரியன் நட்சத்திரத்தில் லக்னம் லக்னதிபதி நீங்கள் கூறியது 💯💯💯💯💯💯👍👍👍👍👍👍
@aathirayan473 Жыл бұрын
அதே போல ஒருவரின் பாதக ஸ்தானாதிபதி , மற்றொருவருக்கு லக்னாதிபதியாக வருதல் கூடாது... அட்டமாதிபதி அமர்ந்த ராசியே துணையாக வருவது கூடாது... அட்டமாதிபதி மற்றும் பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதி, அமர்ந்த நட்சத்திரம் துணையாக அமைந்து விடக் கூடாது... திருச்சிற்றம்பலம் 😊
@shamugamsomiah8363 Жыл бұрын
Very innocent smile sir😊
@arasi.mashwini9245 Жыл бұрын
Fantastic explanation G good clarification fantastic video G always you King of the king G
அருமை பதிவு தெளிவான விளக்கம் நன்றிகள் பல சார் 🙏🙏🙏🙏🙏🙏
@asodakrishnan8110 Жыл бұрын
Thank you for.your valuable information frm Penang Malaysia 🇲🇾
@shamugamsomiah8363 Жыл бұрын
Laknathipathi aaram paavathil, always troubles 😂😂,it's true ji, Ranjani shanmugam
@gopalk5475 Жыл бұрын
Super message
@arasi.mashwini9245 Жыл бұрын
I'm the first viewer and first comment G
@seth4195 Жыл бұрын
👌🏼🙏🏼
@jeyabharathi2079 Жыл бұрын
மிகவும் பயனுள்ள விளக்கம் லக்னாதிபதியாகிய இறைவனை பற்றிய ஆழமான புரிதலை தந்தது காணொளி மிக்க நன்றி குருஷி 🙏
@navamanidevi2877 Жыл бұрын
🙏👍💥🌷
@dhanapaln3662 Жыл бұрын
Sir kumbam lakam,san 12 R in thiruvooam,laknathi Vikram, Swathi nakthiram 1,6 sun in alimyam Mercury in poosam,7 kuru in pooram sukiran in Maham,11rahgu in moolam,5 kethu in pirukasiyam ,4 sevvai in rohini,why not set job?? I tried government job sliyteiled missing why???
Sir.. my lagna is meenam.. my lagna lord is guru.. he is in my 9th house -Scorpio with ketu.... if lagna lord is the guru and god should i be treating my dad and brother in law as guru or god...I have so much difference of opinion with my dad and brother in law... currently both are not talking to me.. I am being forced to follow their way of thinking.. what should I do..? Should I follow them even if it not rightful..? Please clarify..
@kavinnishanth6209 Жыл бұрын
ஐயா நான் கன்னி லக்கினம் எனக்கு 6 அம் விடீல் புதன் சூரியன் குரு கேது இருக்காங்க இதனால என்னங்க ஐயா?
@prksingspr Жыл бұрын
What if lagna lord is in 11th house sir ? You didn't mention it
@sangeethamaximkarki2938 Жыл бұрын
Namaskaram Raghav bro, lagnaathipathi sukran is in 8th place with sevvai, surya dasha - Sukra buthi(sun - 7th place), marriage possible ah bro?
@gopalk5475 Жыл бұрын
வரன் பார்க்கும் பொழுது, எந்த பொருத்தம் மிகவும் முக்கியம்? எவ்வளவு percentage? ... லக்கினாதிபதி பொருத்தம், லக்கின பொருத்தம், ராசி பொருத்தம், ஜாதக பொருத்தம்?
@gopalk5475 Жыл бұрын
ஒரு நபரிடம் அல்லது உறவு முறையிடம் கிட்ட இருப்பதா or தூர இருப்பதா என்பதை இந்த percentage ய் வைத்து நாம் முடிவு செய்யலாம். Kindly inform percentage
@gopalk5475 Жыл бұрын
நீங்கள் இதை தனி you -tube பதிவாகவே வெளியிடலாம். நிறைய பேருக்கு உபோயகமாக இருக்கும்.
@gopalk5475 Жыл бұрын
நன்று... லக்கின பொருத்தத்தை விட லக்கினாதிபதி பொருத்தம் முக்கியமா? எவ்வளவு percentage?