@@nivethac6913 நன்றி🙏 வக்ரம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு, குருவின் பலன்கள் கிடைக்கும் என்பதை அறியவும். வக்ரம் என்றால் கொடுமை அல்ல... பின்னோக்கி நகர்வு ( கணக்கெடுப்பின்படி) மட்டுமே... பிறகு பதிவு வரும்🙏🙏🙏
@nivethac69132 күн бұрын
Nandri ayya 🙏
@anbarasianbarasi5084 күн бұрын
Moon and Raghu are in kanni Palan solunga sir
@astroariva4 күн бұрын
@@anbarasianbarasi508 நன்றி. கண்டிப்பாக சொல்லப்படும்🙏 ஆனால் இராகுவை கண்டு அதிகம் பயம் உள்ளது மக்களிடம் 🙄
@shasikalagovindraj35596 күн бұрын
சாராவலி நூலில் ராகு கேது இல்லை என்று சொல்லிவிட்டார்.
@astroariva6 күн бұрын
நன்றி நண்பரே🙏🙏🙏. பழம் பெரும் நூல்கள் அதை பற்றி கூறவில்லை. பிற்காலத்தில் பிரபலப்படுத்த பட்டவை
@DineshKannan-dv9xk6 күн бұрын
கிரகங்களின் தனித்தன்மை என்ன அய்யா? எவ்வாறு அவை வெளிபடுத்தும்?
@astroariva6 күн бұрын
@@DineshKannan-dv9xk விரைவில் சொல்லப்படும் 🙏🙏🙏
@kalyansundaram39537 күн бұрын
சந்திரன் ராகு இணைவு எப்படி இருக்கும் ஐயா
@astroariva7 күн бұрын
@@kalyansundaram3953 தொடர்ந்து வரும் அய்யா🙏🙏🙏
@astroariva7 күн бұрын
@@kalyansundaram3953 இது சாராவளி. இராகு பழங்கால சோதிடத்தில் இல்லை. தற்போது வந்தது. அதன் பலன்கள் விரைவில் வரும்.. 🙏
@marimuthun63156 күн бұрын
தாய்க்கு தோஷம் மனசு குழப்பம் என்று சொல்கிறார்கள்
@ganapathidasanravichandran85467 күн бұрын
ராகு.கேதுபற்றிசொல்லவில்லை.முழுமையற்றபதிவு.
@astroariva7 күн бұрын
@@ganapathidasanravichandran8546 ஆரம்பத்தில் கூறியதை கேளுங்கள். சாராவளி நூலில், இராகு கேது இல்லை. பிற்காலத்தில் வந்தவை. எனவே நான் கூறியது சாராவளி அடிப்படையில்.. எவ்வாறு நான் நூலில் இல்லாததை கூற இயலும் அய்யா🙏 தாங்கள் இராகுவை முதன்மை படுத்தி பார்க்கின்றீர். தேவையற்ற பலன்கள். 👍
@TamilSelvan-fl5ec7 күн бұрын
Waste
@astroariva7 күн бұрын
@@TamilSelvan-fl5ec நன்றி அய்யா🙏
@astroariva7 күн бұрын
@@TamilSelvan-fl5ec காரணம் கூறினால், கற்றுக் கொள்கிறேன்🙏
@astroariva7 күн бұрын
@@TamilSelvan-fl5ec சாராவளி நூலில் கூறியதை கூறினேன். இதில் தேவையற்றது எது என கூறவும் அய்யா🙏. கேட்டு கொள்கிறேன்🙏