ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நுழைந்த கிறிப்டோக்கள் வெளியே அனுப்பப்பட வேண்டும்.
@elangovanchellappa1342Ай бұрын
பாத்தியா பெருமாள் பேர் வச்சி கிட்டு நீ பண்ணிய துரோகம் ஜெகன் கதை முடிஞ்சது!
@adambakkam1527Ай бұрын
வெண்ணெயில் கலப்படம் ரொம்ப சர்வ சாதாரணம். இங்குகூட நிரைய கடைகளில் ஊத்துக்குளி வெண்ணை என்று ஒரு அதி வெள்ளை நிற ஐட்டம்விற்கிறார்கள் அவை 70% மாட்டு கொழுப்பு. யார் வேண்டுமானாலும் டெஸ்ட் செய்து கொள்ளட்டும்.யார் அந்த வெண்ணை சப்ளையர் என்று பிடியுங்க, எல்லா வண்டவாளம் வெளியே வரும்
@AmericanTamilVibesАй бұрын
Super 🥩 beef laddu ❤❤🎉🎉
@ManiVannan-d1oАй бұрын
This karma will also go to the people who voted jagmohan Reddy.
@Linda-627Ай бұрын
உணவு ஆய்வார் இல்லையா? அந்த அதிகாரிகளை வேலை நீக்கம் செய்யுங்கள்