என்னோட வீடியோ upload ஆக மாட்டேன்கிறது. Upload, press பண்ணினால் folder ல video வே இல்ல, காட்டமாட்டேன்கிறது என்ன காரணம், எப்படி சரி செய்வது
@pixel2perfection3 ай бұрын
நீங்கள் எங்கு வீடியோ upload பண்ண முயல்கிறீர்கள் என்று தெளிவாக சொன்னால் எனக்கு தெரிந்த வரையில் உங்களுக்கு உதவலாம் . KZbin சேனல் க்கா ? அல்லது Canva விலா?
@vijayakalai19993 ай бұрын
@@pixel2perfection canava ல edit பண்ணணும். 1. அதாவது வீடியோ ready பண்ணினேன். அதற்கு thumbnail canva ல ready பண்ணினேன். இப்போ thumbnail and end card இரண்டும் இணைக்கணும். 2. ஒரு reel, sister ரோடது. அதில் அவங்க உருவம் மட்டும் இருக்கிற மாதிரி எடுத்திருக்காங்க. 1.53 நிமிடம். நான் canva ல ஒரு reel 10 images வைத்து 1.53 நிமிடம் ready பண்றேன். இப்போ அவங்க பேசுற வீடியோவை, நான் ரெடி பண்ற ரீல்ல ஒரு corner ல இருக்கிற மாதிரி வைத்து voice அவங்க பேசுறதே வரணும். இந்த இரண்டு வேலைக்கு 3 நாளா உக்காந்துகிட்டு இருக்கேன். யாரும் பதில் கொடுக்க மாட்டேன்கிறாங்க. பல வீடியோ பார்த்து விட்டேன். விடை கிடைக்கல சார்
@pixel2perfection3 ай бұрын
@@vijayakalai1999 உங்களுடைய முதலாவது பிரச்சினை , thumbnail மற்றும் end card இரண்டையும் இணைப்பது , இது youtube க்காக பண்ணிய வீடியோ என்றால் , KZbin உள்ளேயே முதலில் thumbnail ஐ upload செய்து கொடுக்க வேண்டும் . பின்னர் அடுத்த கட்டங்களில் End Screen add பண்ணுவதற்குரிய இடத்தில் அதனையும் இணைத்து விடலாம் . அல்லது நீங்கள் ஏற்கனவே upload பண்ணிய வீடியோ என்றால் , editor ஐ திறந்து End Screen ஐ தெரிவு செய்ய வேண்டும் .
@pixel2perfection3 ай бұрын
@@vijayakalai1999 உங்களது இரண்டாவது பிரச்சினையைப் பொறுத்த வரை , Canva வில் layer சிஸ்டம் இல்லாத காரணத்தால், ஒரே வீடியோ வில் ஒரு backround வீடியோ மற்றும் ஒரு talking head வீடியோ இரண்டையும் இணைத்து பண்ண முடியாது . முதலில் உங்கள் 1:53 நிமிட 10 image வைத்து பண்ணிய வீடியோ வை தயார் செய்து export பண்ணி , மீண்டும் அதனை canva வுக்குள் கொண்டு வர வேண்டும் . இன்னொரு 1:53 நிமிட விடீயோவை ஆரம்பித்து , ஏற்கெனவே தயாரித்த bg விடியோவை எடிட்டிங் canvas இல் இழுத்துப் போட்டு அதனை backgroung ஆக (right click -> set video as background ) மாற்றிக்கொள்ள வேண்டும் . பின்னர் உங்கள் சகோதரியின் talking head வீடீயோவை அதன் மேல் drag-and -drop செய்து சிறிதாக மாற்றி இந்த புதிய முழு வீடியோவை export செய்து கொள்ளலாம் . இந்த வகையாக layer எடிட்டிங் வேலைகளுக்கு Capcut அல்லது Davinci Resolve போன்ற தரமான, இலவச, பிரத்தியேக வீடியோ editing app ஐ பாவிப்பது இலகுவானது . இன்னும் உங்களுக்கு சந்தேகம் என்றால் , இன்னொரு comment இல் அதனை பதிவு செய்யுங்கள் . நன்றி .
@vijayakalai19993 ай бұрын
@@pixel2perfection மிகவும் நன்றி🙏 என்ன்டைய முதல் முயற்சி. செய்து முடித்து விடுவேன் என்ற நம்பிக்கை வந்துள்ளது. மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக 🙏🙏❤️
@electrictheory-shorts5 ай бұрын
❤❤❤
@தகவல்Kalanjiyam3 ай бұрын
Hi sir enaku canva la na design pannina oru design ah pdf la set pannanum.A4 ore page la 4/5 vara madhiri set pannanum.adhuvum same size la irukkanum.
@தகவல்Kalanjiyam3 ай бұрын
Hi sir reply pls.
@pixel2perfection2 ай бұрын
@@தகவல்Kalanjiyam மன்னிக்கவும் , அலுவல் மிகுதி காரணமாக உங்களுக்கு நேரத்திற்கு பதில் தர இயலவில்லை . நீங்கள் வடிவமைத்த டிசைனை, Canva வில் இருந்து PDF ஆக இலகுவாக download செய்து கொள்ள முடியும் . எனது அடுத்த tutorial இல் இது பற்றி விளக்குகிறேன் . நன்றி .