Рет қаралды 9,817
In this video, I'll guide you how to create a simple design in Canva using a free account, using freely available assets and resources. இலவசமாக கிடைக்கக்கூடிய Canva அக்கௌன்ட் ஐயும், அதிலுள்ள இலவச கிராபிக், மற்றும் படங்களையும் பயன்படுத்தி, அற்புதமான டிசைன்களை இலகுவாக செய்து கொள்வது எப்படி என்று எளிய தமிழில் கற்றுக்கொள்வோம். #canva #canvatutorial #canvatutorial2023 #canvatamiltutorial #canvatutorial2024