Hindu is not religious. It is the way of life. Proud to be a Hindu.
@narasimhan2567 Жыл бұрын
Eyp
@levis7369 Жыл бұрын
💯proud to be a hindu dharma follower🚩
@thayanithi23805 жыл бұрын
மிக சிறப்பான பதிவு மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏
@kaleeswaraneswaran8623 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rikithmahathiillam81255 жыл бұрын
Sariyana viradham irukalenaa ayapan thandanai nitchayam.. En enubavam.. All u said is true sir. But unga voice ketathan arule varudhu. Adhuvum unmai .. From my childhood days I'm listening ur voice. Heavenly voice urs.
@pavinpavinrx97973 жыл бұрын
ஐய்யா நீங்க ஒன்னு சொன்னிங்க அது 💯 உண்மை நம்பட்ட எவ்வளவு பனம் இருந்தாலும் ஐய்யப்பனை பாக்க முடியாது 💯 ஐயப்பன் பாக்கனும்னு நினைச்சாதா நாம்ப பாக்க முடியும் நான் இதோடு 6 வருடம் ஆகிறது விரதம் மட்டும் தான் இருந்தேன். இந்த வருடம் ஐய்யப்ன் என்னை பார்க நினசிடாரு இந்த வருடம் நான் முதல் வருடம் மாலை அணிந்து என் ஐய்யன் ஐய்யப்பனை பார்க போறேன் சாமியே சரணம் ஐயப்பா 🙏🏻
@பீடிபேரவை3 жыл бұрын
தெரியாததை தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏
@HariRam-dd9pe6 жыл бұрын
Nice speech my family following it daily without any problem.
@learnautomotive7875 Жыл бұрын
15:45 - Goosebumps started automatically and bit tears came without any reason !! Swamy Saranam
@kasimayana3088 Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா சாமி நீங்க சொல்வதெல்லாம் கரெக்ட் சாங் நான் இது இரண்டாவது வருஷம் மாலை அணிந்து இருக்கிறேன் ஆனால் மாலை அணிந்து விட்டால் சிகரெட் பிடிப்பதோ தேவையில்லாத பேச்சு வார்த்தையில் பேசுவதோ இதெல்லாம் தவிர்த்து விட்டேன் அதேபோல் அனைத்து சாமிகளும் இருந்தால் மிக நன்று சாமி
@jayasankarjayasankar4746 Жыл бұрын
சுவாமியேயேயேயேயேயேஏஏஏஏஏஏ சரணம் ஐயப்பா எவ்வளவு உள்ளிழுத்து உச்சரிப்போமோ அவ்வளவு சக்தி பெறும் உடல் என்பதை உணர்த்தியமைக்கு நன்றி ஐயா
@sakthiishu33885 жыл бұрын
ஐயா மெய் சிலிர்த்தன. சுவாமியே சரணம் ஐயப்பா
@mathimathieuvanan33022 жыл бұрын
அய்யா நீங்க சொன்ன வார்த்தை என் கண் கலங்கி விட்டது அய்யா
@selvamr42623 жыл бұрын
உண்மையான வார்த்தைகள் ஐயா... மிக்க நன்றி... சுவாமியே சரணம் ஐயப்பா
@VijayaLakshmi-xk5zi Жыл бұрын
P
@bruceselvam49662 жыл бұрын
ஐயப்பா எல்லாருக்கும் நல்ல வழி காட்டு.🙏✨🌎
@arunmuruganantham4807 Жыл бұрын
Super information Swamiye Saranam Ayyappaa
@vishnutendulkar25465 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா...
@radhakamath5928 Жыл бұрын
சாமியை சரணம். இந்த ஆண்டு முதல்முறையாக மலைக்கு போடலாம் என்று மிகவும் ஆர்வமாக இருக்கு ஆதே சமயம் எனக்கு உடம்பில் பல பிரச்சனை இருக்கு அதனால கொஞ்சம் பயமாகவும் இருந்தது உங்க பேச்சி ஒரு தைரியத்தை கொடுத்து ள்ளது மிகவும் நன்றி
@a.s.sarwinshankar80972 жыл бұрын
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🔥👑
@MOHAN-xz4bf6 жыл бұрын
அருமையான பதிவு அய்யா
@g.pravinkumar67966 жыл бұрын
Sweet voice, thank you Sir
@srivigneshwaransvw69946 жыл бұрын
ஐயா சபரிலை செல்லும் பக்தர்கள் 41நாள் விரதம் முடித்துபோகச்சொல்லுங்க
@Asaultkabaadi13125 жыл бұрын
Yes
@innumpearuveikkala7055 жыл бұрын
@NMNSIVA PHOTOSHOOT aamaa 48 days dhaan
@thalapathyveriyan88115 жыл бұрын
@NMNSIVA PHOTOSHOOT 42 நாட்கள் தான் மலைக்கு போயிட்டு வர 6 நாள் ஆயிடும்
@thalapathyveriyan88115 жыл бұрын
@NMNSIVA PHOTOSHOOT 🙏
@fhjknnkbnnmk38985 жыл бұрын
Ayya vanakkam ummaya soneergal nallada pesineergal ungal song aarumayaga paadineergal palakirushnan from sri lanka no ( 1 )
@manivannanr98856 жыл бұрын
Sir Ayyappan song keta crying varuthu sir
@Tamil_RC-245 жыл бұрын
Same thing
@samusarath20905 жыл бұрын
Yes
@muruganm88442 жыл бұрын
பல நாள் ஐயப்பனை கான ஆசையா இருந்தது.இந்த ஆண்டு ஐயப்பன் என்னை வரவேற்கிறார்.முதல் முறையாக மாலை அணிவித்து 42 நாள் இருக்கிறேன்.ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@vairammuthu49874 жыл бұрын
கன்னி சாமிகள் அவசியம் பார்க்கணும்.. என்னை போல்.🙏🙏🔥
@gokukn23364 жыл бұрын
Kanni sami na enna bro..?? Marriage agathavangala..??
@sandysk7774 жыл бұрын
@@gokukn2336 Kanni sami na 1st time sabarimalaiku poranvanga bro
@arunks95413 жыл бұрын
சபரிமலைக்கு கன்னிசாமி தனியாக செல்லலாமா
@arunks95413 жыл бұрын
சபரிமலைக்கு கன்னிசாமி தனியாக செல்லலாமா
@ashwin32543 жыл бұрын
@@arunks9541 செல்லலாம் ஆனால் இருமுடியை கன்னிசாமிகள் தங்களாக இறக்க கூடாது. இருமுடியை பிரிக்க கூடாது. ஆகையால் ஒரு குருசாமி துணைக்கொண்டு செல்வது சிறந்தது
@kash94405 жыл бұрын
kandipa malai poduravanga etha pakanum. super sir well said...
@kishorekrish70053 жыл бұрын
சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா என்னுடைய மனைவி நிவேதா என்னுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம் அப்பா.
@manibiz17084 жыл бұрын
nice speech and good explanation ayya👌 swami ye Saranam Ayyappa🙏
@kalaiselvanbalakrishnan47582 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா...🤲✨❤️✨🐅😍
@aravinths53444 жыл бұрын
Thank you sir for get information about sabari malai VRATHAM.
@pichaimuhtuayyappan18385 жыл бұрын
Veeramani brother.. Supper. You are telling everyone ture. Your all the songs great... 👍👍👍
@praveenammu3674 жыл бұрын
ஐயா . நீங்க சொன்ன ஒரு ஒரு வார்த்தையும் என்னோட. கேட்ட. நியாபகம் எல்லாம். மறந்திடுச்சி நன்றி. ஐயா
@M.PR.V5 жыл бұрын
சுவாமியே சரணம் ஐய்யப்பா 🙏
@thendralvp1701 Жыл бұрын
அருமை சுவாமி சிறப்பான சொற்பொழிவு தெளிவான விளக்கம்
@sivakumar52able2 жыл бұрын
Thank you so much sir. For giving clear explanations .
@__SanthaprabuPGK Жыл бұрын
மிகவும் அருமை ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhoshnair2464 Жыл бұрын
I gave up my chain smoking after 42 days of Sabarimala Vratham. It is 7 years and I have not touched a cigarette. I did not have even any withdrawal symptoms after I stopped. Before that there was a time when I was very very weak and unwell, I thought I was going to die. After toing to Sabarimala things changed drastically. All my diseases gone, my anxiety and depression were gone, I got a job in a new field. It has been 20 years and I now my career is in that field .
@thirumalsekar76284 жыл бұрын
அர்த்தம் உள்ளது ஹிந்து மதத்தில் அர்த்தம் அறிந்த மனிதர்கள் சொன்னது
@nellaikosimani96895 жыл бұрын
கண்டிப்பாக ஐயன் அருள் உங்களிடம் உள்ளது ஐயா சிறந்த விளக்கம் கூறியமைக்கு நன்றி ஐயா
@rameshpr38575 жыл бұрын
Swamy saranam ayyappa Sir neenga sollradhu andha ayyappane vandhu pesramadri iruku rombo nandri sir 👏👏👏
@sridharsuresh27905 жыл бұрын
ஐயா ரொம்பநல்லா சொன்னிங்க சூப்பர்
@varshan07152 жыл бұрын
உங்கள் குரலுக்கு நான் அடிமை 🙏🙏🙏🙏🥰😍😘
@esakkiappan37024 жыл бұрын
Super ஐயா நன்றி
@logasudhan57852 жыл бұрын
Swamiye saranam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏
@anjaanrakesh49626 жыл бұрын
Swamiye saranam Ayyappa.....
@raji35992 жыл бұрын
En 12 vayathu maganu malai anivithu anupa pogirenkanni sami yaga appa ayyappane arul 🙏🙏🙏🙏 tharuvai...swamiye saranam ayappa...
@manivannanpalanisamy58994 жыл бұрын
U have lots of positive vibes... If god is there
@srinathradhakrishnan Жыл бұрын
Unga voice superb sir. Swamiye saranam Aiyappa 🙏🏽 neenda kaalama sabarimalaiku poganum Aiyappana paakanum nu nenaikaren, ana nadaka matenguthu.
எல்லாறும் மாலை போடுராங்க. எத்தனை பேர் 48 நாள் விரதம் இருக்காங்க.
@e.g13135 жыл бұрын
நாத்திகா்களே இவரது பேச்சினை கேளுங்கள்
@esakkiappan37024 жыл бұрын
Super bro
@ponmaniponmani80425 жыл бұрын
Sir song Super.voice very nice. Samiye Saranam iyappa.
@learnautomotive7875 Жыл бұрын
Swamy Saranam !! Ayappan Saranam !!! 2nd Year I am going to Sabarimalai, Vrutham Starts at Karthigai 1st. Going to See Ayappan by Jan 01, 2023.. Awaiting and Most Exciting to Worship !!! Swamy Pesardha Ketutae irukalam pola iruku !!! Saram Ayappa
Ayyapan padalgal naa adhu veeramani song thaan naanga chinna vayasula irunthu ketadhu. Vera yaar paadunaalum kekka mudiyathu
@pmpm35245 жыл бұрын
அருமை யான பதிவு
@mkarnan84765 жыл бұрын
Super ayya I know lot of information from this video
@kdr14802 жыл бұрын
Ayyapan asa patta than pakka mudiyum true works 🙏
@sumathyarumugam90035 жыл бұрын
Unmai than iyya. Tq for ur information
@elavarasanm39003 жыл бұрын
Nandri ayya vazhga valamudan ayya 🙏🏻
@thangapandic10706 жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@preejarajeev15143 жыл бұрын
🙏Ayyappaa Saranam♥️
@pandiyankasi6909 Жыл бұрын
முதல் முறையாக மாலை அணிந்தால் எவ்வளவு நாள் விரதம் இருக்க வேண்டும்
@loguselva750910 ай бұрын
விரதம் எப்போ இருந்தாலும் 48 நாள் கண்டிப்பா இருக்கானும்
@சக்திவேல்பாரதி Жыл бұрын
ஐயப்பா நீயே எங்கள் குழந்தையாக வர வேண்டும் எங்களுக்கு மழலை செல்வம் மணிகண்டனாக கிடைக்க வேண்டும்
@sumathithirukumar7943 Жыл бұрын
Kandippa ayyapan varuvanga unga child ah.. swamiye saranam ayyappa 🙏
@ragapournamiye4 жыл бұрын
A GREAT SINGER. BHAKTHI FEEL IN HIS SONGS. SARAVAN MAHESWER INDIAN WRITER
@mgrsuresh46755 жыл бұрын
Neenga solrathu 100% unmai iyya
@hemmapermal532 Жыл бұрын
சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்ற காரணம் ஏதோ ஏற்புடையது. ஆனால் விரதம் இருப்பவர் மாதவிடாய் ஆன பெண்ணை பார்க்கக்கூடாது. அப்படியே பார்த்தாலும் குளித்து விட்டு வரணும் என்பதெல்லாம் மோசம். இதற்கு என்ன விளக்கம் தர முடியும்?
@freshtake-m6j3 ай бұрын
நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் பெண்கள் பார்க்கூடாது என்பது ஐயப்பனுக்காக அல்ல நமக்காக ஏனெனில் இது மனதை இருக்கும் எண்னகளை இறைவனிடம் திருப்பும் முயற்சி தான் 48 நாள் விரதம். ஒரு 100 வருடத்திற்கு முன்பு மாலை அனிந்தால் பெண்ங்களை பார்க்க கூடாது என்று இருந்து இப்போது அது மாதவிடாய் காலத்தில் மட்டும் என ஆகிவிட்டது மனம் பக்குவம் அடையாத ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் போது அவன் மனம் சஞ்சலம் அடையும் அவன் மனம் 48 நாளில் பக்குவம் அடைந்தால் அவன் எப்போது ஒரு பெண்ணை பார்த்தாலும் அவன் எண்ணங்கள் தவறாக இருக்காது. பெண்ணை பார்க்க கூடாது என்று ஐயப்பன் சொல்லவில்லை சொல்லவும் மாட்டார் இது மன மாற்றதிற்க்கான பயிற்சி
@mukthanandswamy84986 жыл бұрын
Paattu vera level
@mgrsuresh46755 жыл бұрын
Unga voice semma sir
@seeniwasan31322 жыл бұрын
இந்த ஆண்டு முதலாம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கானா நானும் என் மகளும் மாலை அணிவித்து ஐயனை காண வருகிறோம்