எனது தாய் தந்தையர்க்கு திருமணமாகி 16 வருடம் குழந்தை இல்லாமல் இருந்தது ஐயப்பன் கோவில் சென்று வந்தவுடன் நான் பிறந்தேன். சாமியே சரணம் ஐயப்பா
@sakthivelmuthuswamy5209Ай бұрын
சாமியே சரணம் ஐயப்பா
@sudarneelakandan2434 Жыл бұрын
அய்யனே நான் உன் அடிமை எனக்கு குழந்தை பாக்கியம் தந்து அருள்வாய் அய்யனே நான் எப்படி உன் புகழ் பாடுகிறேனோ பூஜை செய்கிறேனோ அது போல உங்களுக்கு பணி செய்ய எனக்கு குழந்தை பாக்கியம் தந்தருள்வாய் அப்பா சாமியே சரணம் ஐயப்பா
@sambaths8936 Жыл бұрын
🙏🙏🙏🙏
@maniabi975 Жыл бұрын
Vettri
@karthickn5921 Жыл бұрын
அந்த சாமி கூறுவது 100% உண்மை உண்மை உண்மை கலியுகவரதனே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@sambaths8936 Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா
@RamanRamanrc Жыл бұрын
ஐயப்பா எங்களுக்கு கல்யாணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகின்றன குழந்தை இல்லை சாமி சபரிமலை என் அப்பன் ஐயப்பன் அருளால் குழந்தை வரம் வேண்டி வேண்டுகிறோம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@S.pS.P.SHUBHAАй бұрын
இன்னும் ஒரு வருஷதில் உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் ஐயப்பன் தருவார்💐💐💐
சார், நீங்க சொல்வது 100% உண்மை. என்னோட தங்கைக்கு 7 வருசமா குழந்தாய் இல்லை. நான் 3வது முறை சென்றேன். பிறகு மணியைக் கொடுத்தேன். பின்னர் அடுத்த ஆண்டு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருக்கிறேன்.
@sambaths8936 Жыл бұрын
Thank you
@deepikadeepika5275 Жыл бұрын
Anga irundhu vangitu vandhingla Inga irundhu vangitu poningla
@kavithat369Ай бұрын
போகும் போதே மணி கொண்டு போகணுமா இல்லை அங்குள்ள மணி மண்டபத்தில் இருந்து கொண்டு வர வேண்டுமா
@kavithat369Ай бұрын
3 வருடம் மாலை அணிந்து மலைக்கு சென்றவர்கள் மட்டும் தான் மணி கொண்டு வரணுமா
@kavithat369Ай бұрын
sabari malai pokira சாமிகள் யார் வேணாலும் கொண்டு வரலாமா
@rajeswarisekar4405 Жыл бұрын
என் மகளுக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அடுத்த கார்த்திகை மாதம் குழந்தை வரம் வேண்டும்
@ayya.veeramuthukudiyarasu7238 Жыл бұрын
சாமியே சரணம் அய்யப்பா.அகத்தியர் குருசாமி ஊமை பேசிய உண்மை சம்பவத்தை கூறும்போது மெய்சிலிர்த்தது
@sambaths8936 Жыл бұрын
Thank you
@kanniyappana1814 Жыл бұрын
எனக்கு எதுவும் தேவை இல்லை ஐயப்பன் மாலை அணிந்து போக வேண்டும் என்று என் சிறுவயது வேண்டுதல் எப்ப நடக்குமமோ 48 நாள் விரதம் அது மாபெரும் தவம் அடுத்த வருடம் கண்டிப்பாக ஐயப்பன் கானும் பாக்கியம் கிடைக்கும் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏
@pmurugan8564 Жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா......
@sambaths8936 Жыл бұрын
@@pmurugan8564 சாமியே சரணம் ஐயப்பா
@a4anand44 Жыл бұрын
Kandipa nadakum bro
@dhuvarakeshkrishnan8691 Жыл бұрын
உங்கள் ஆசை நிச்சயம் நிறைவேறும்
@TV-hw7hy Жыл бұрын
Samay saranam ayyappa
@arunk.u.r579 Жыл бұрын
எனக்கு குழந்தை வரம் அருள் புரிய வேண்டும் சுவாமி சரணம் ஐயப்பா
@jayapriya6838 Жыл бұрын
சரணம் ஜயப்பா எனக்கு திருமணம் ஆகி பதிமூன்று வருடம் குழந்தை க்காக மணி எடுத்து உன்னை வணங்கி யும் என்னை சோதிப்பதேன்... இப்பிறவியில் தவறேதும் நான் செய்யவில்லை அறியாமல் செய்திருந்தால் மன்னித்து விடு... குழந்தை வரம் தாருங்கள் எங்களுக்கு கடவுள் மட்டுமே துணை....
@tamilnadujobs36010 ай бұрын
Ayyapa nambikaudan irungal kandipaga Ayyapan kupita kuraluku odi varuvar ungaluku kandipaga nallathu nadakum nambikai Vita vendam
@ganasekars78807 ай бұрын
தர்மபுரி மாவட்டம் தருமபுரி வட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் மண்கன்டவாகன் ஆலையம் பதினெட்டு படியுடன் அமையுந்துல்லது கொடிமரம் அமந்துல்லது ஆலையம் திருப்பனி நடைபெற்றுகொண்டுகிறது உங்களால் முடிந்தால் உதவிசெய்யலாம் விருப்பம் இல்லையென்றேல் வேண்டாம்
@S.pS.P.SHUBHAАй бұрын
இன்னும் 9 மாதத்தில் உங்களுக்கு குழந்தை நிற்கும் என் அய்யன் ஐயப்பன் அருளால் நடக்கும் 💐💐💐🙏🙏
@thulasimanis9920 Жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏எனக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகின்றன😢ஆனால் குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை😢என் கணவர் முதல் முறையாக மாலை போட்டுள்ளார். ஐயனின் அருளால் மணிகண்டன் பிறக்கவேண்டும்🙏
சுவாமியே சரணம் ஐயப்பா 🔔🚩 🙏 சுவாமி சரணம் சுவாமி 🙏 பகவான் சுவாமி ஐயப்பனின் மண்டல விரதம் இருப்பது மஹா பாக்கியம் 😇 உங்க சுவாமியோடு நீங்களும் சேர்ந்து சரணம் சொல்லுங்கள் .பிறகு சனிக்கிழமை தோறும் மாலை பூஜையின் போது ஒரு தேங்காய் வாங்கி அதனை செரி பாதியாக உடைத்து அதனுள் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுங்கள் உங்கள் மன கவலைகள் ,குறைகள் எல்லாம் இந்த நீராஞ்சனையில் பகவான் சுவாமி ஐய்யப்பன் நடத்தி குடுபார் கவலை வேண்டாம் நம்பிக்கையும்,அத்மாந்தமன பாக்தியும் தான் சரியான மருந்து 😊 சுவாமியே சரணம் ஐயப்பா 🔔🚩
@satheeshkumar5173 Жыл бұрын
குருவை அறிமு௧ படுத்தியது சூப்பர்....
@sujathadevendran772721 күн бұрын
ஊமைசாமி பேசினார் என்பதை கேட்டு எனக்கு goosebumps ஆச்சு, ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@n.kokilavanikokila2117 Жыл бұрын
ஐயா வணக்கம் ஒரு மனிதன் எந்த இடத்தில் கட்டுப்பாட்டில் அமர வேண்டும் நிச்சயமாக உங்கள் குருநாதர் வந்து அமர்ந்த நீங்கள் அமைதியாக அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த மிக அருமை ஐயா இதேபோல் மனிதனாகிய இறைவனிடத்தில் முன் இருக்கும் பொழுது பொறுமை காத்து நமக்கான அருள் நிச்சயமாக கிடைக்கும் என்பது எள்ளளவும் ஐயமில்லை ஐயயப்பா
@maniabi975 Жыл бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் ஐயப்பா
@sambaths8936 Жыл бұрын
🙏🙏
@Thiya58 Жыл бұрын
I believe ayyapa.. My sis in low married 5 years ready but for her no baby... But first time my sis in low husband wear malai... Go to sabrimalai... After one month my sis in low pregnant ready... I believe ayyapa... ❤❤❤Swamye saranam ayyapa 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰
@Jkfabrication-fi4pb Жыл бұрын
எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
@sambaths8936 Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா
@timepasstamil Жыл бұрын
கண்டிப்பாக நீங்கள் வேண்டியது ஐயப்பன் அருளால் உங்களுக்கு கிடைக்கும். சுவாமியே சரணம் ஐயப்பா
@tamilankalaigal2 Жыл бұрын
கண்டிப்பாக நீங்கள் வேண்டியது ஐயப்பன் அருளால் உங்களுக்கு கிடைக்கும். சுவாமியே சரணம் ஐயப்பா
@thangarajse334Ай бұрын
ஐயப்பா எங்களுக்கும் குழந்தை வரம் தந்து அருள் செய்யுங்கள் என் அப்பனே
@manivannanelangovan6552Ай бұрын
SWAMY SARANAM
@SHANNALLIAH Жыл бұрын
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & Devotion! Om Ayappaa poatri!
@sambaths8936 Жыл бұрын
Thank you
@babu-k8v3m Жыл бұрын
I am also before 5 th year old I had dumb after I wearing malai at 5 th age coming I am spoked,this is miracles Swamy saranam ayyappa❤
@sambaths8936 Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா
@sundarisubbiah1880 Жыл бұрын
என் மருமகள் வேத வித்யா குழந்தை வரம் சீக்கிரம் கிடைக்க வேண்டும் அய்யா
@tamilramSivakumarАй бұрын
என் மகன் இறந்துவிட்டன், மறுபடியும் பிறப்பு எடுத்து மீண்டும் வரவேண்டி ஐயப்பான் வேண்டுகிறேன்.
@msvcreations46429 күн бұрын
உங்கள் மகன் ஐயப்பன் மீண்டும் விரைவில் வருவான்
@tamilramSivakumar29 күн бұрын
@msvcreations464 நன்றி ஐயா, அந்த ஐயப்பன் வந்த நாவில் சொல்கிறார், இன்று வெள்ளி கிழமை நல் வாழ்த்து பெற்றேன்.நன்றி
@prabhusasmana618823 күн бұрын
@@tamilramSivakumar சுவாமியே சரணம் ஐயப்பா 🔔🚩 பகவான் சுவாமி ஐய்யப்பணையே உங்கள் மகனாக போதித்து வாருங்கள் . நிச்சியம் ஒரு நாள் அல்ல ஒரு நாள் உங்கள் வாழ்வு உயர செய்வார் அந்த சபரிகிரினதார் 😇 இன்று முதல் உங்கள் மகனிடம் எப்படி எல்லாம் ,என்னவெல்லாம் பேசி செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தீங்களா அதன்னை ஐய்யணிடம் சொல்லி வாருங்கள் திருப்பம் வரும் என்று சத்திய வாக்கு 😊 மங்களம் உண்டாகட்டும் 🙌
@sujathaharinis4837 Жыл бұрын
True En sis husb iyyapan temple mani kuduthanga 2008 kudutha nxt month my daughter born My son also born karthigai maasam dan Powerful god swamiye saranam ayyappa
@lakshmi7740 Жыл бұрын
குருசாமி ஐயா நீங்கள் பேசிய வார்த்தைகள் மிகவும் நன்று, அதிலும் தன் வேலைகளை தானே செய்யவேண்டும் பிறரின் எதிர்பார்ப்பு வேண்டாம் என்று அழகாக பேசினீர்கள் இது இன்னும் சிறப்பு. நன்றி ஐயா.
@ariharasudhan.m2261 Жыл бұрын
ஜ ஐயா உங்களைபார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி ❤
@sambaths8936 Жыл бұрын
Thank you
@VickyVicky-ri5rq Жыл бұрын
அய்யப்பன் அமர்ந்திருப்பது யோகாசனம் இல்லை ஐயப்பாஹ் 🙏🙏ஹரிவரசனம் நிலையில் அமர்ந்திருக்கிறார் ஐயப்பாஹ்🙏🙏சாமி சரணம்
கண் கண்ட தெய்வம் ❤❤ஏழைப் பங்காளன்❤❤ உணர உணர பக்தர்களை உயர்த்தும் உன்னத தெய்வம் ஐயப்பன்❤❤❤
@sambaths8936 Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா
@esakkiappankonar1899 Жыл бұрын
100% உண்மையானது ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@sambaths8936 Жыл бұрын
🙏🙏🙏
@mohansankari8963 Жыл бұрын
எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் ஐயப்பா
@Manikandan93219 Жыл бұрын
சாமி சரணம் 🙏சாமியே சரணம்🙏🙏🙏
@sambaths8936 Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா
@saranyasarnya232 Жыл бұрын
Swamiye Saranam iyyappa
@sambaths8936 Жыл бұрын
🙏🙏🙏
@kalidass469 Жыл бұрын
நிதர்சனமான உண்மை 🙏சாமியே சரணம் ஐயப்பா 🙏👪
@sambaths8936 Жыл бұрын
🙏🙏🙏
@boopathieswaran143 Жыл бұрын
🙏🕉️ ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🦚 நான் இரண்டாவது முறையாக சபரிமலை யாத்திரை செல்கிறேன். சாமி மணியை எடுத்து வந்து குழந்தை இல்லாதவர்களிடம் கொடுத்து விடுகிறோம், என்று சொன்னீர்கள். அவர்கள் அந்த மணியை வைத்து என்ன செய்ய வேண்டும்! குழந்தை பெற்ற பிறகு மறுபடியும் அந்த மணியை என்ன செய்ய வேண்டும்! அல்லது வீட்டிலே வைத்து பூஜை செய்யலாமா! என்று கூறுங்கள் ஐயா அடுத்த காணொளியில்.......🙏🕉️ ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏🕉️
@sambaths8936 Жыл бұрын
Ok sure
@boopathieswaran143 Жыл бұрын
🙏 நன்றி ஐயா🙏
@punitham3868 Жыл бұрын
Super sir good start all the best vazhthukkal
@sambaths8936 Жыл бұрын
நன்றி
@kamatchim2133 Жыл бұрын
Vanakkam anna ❤, sugame soozhga anna,sambath anna solvathu unmai Iyyappan koil ah mani eduthuvanthu than enaku en magan piranthanga, 8 years old avar,samiye saranam Iyyappa🙏.
சாமியே சரணம் ஐயப்பா எங்களுக்கு ஒரு குழந்தை வரம் குடுங்க ஐயப்பா
@sambaths8936 Жыл бұрын
🙏🙏🙏🙏
@Outstanding_children Жыл бұрын
நிச்சயமாக குழந்தை வரம் கிடைக்கும்
@ManiKandanThamizh Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா...
@sambaths8936 Жыл бұрын
🙏🙏🙏🙏
@KumarasnaKumarasan-qp3uq Жыл бұрын
சிவசிவசிவசிவசிவசிவசிவசிவ🙏🙏🙏
@sambaths8936 Жыл бұрын
Siva siva
@sandeepg6458 Жыл бұрын
Swami Saranam Nenga sonathu Ella unmai It's very true Swami Saranam 🙏🙏🙏
@sambaths8936 Жыл бұрын
🙏🙏🙏
@subashjeeva9916 Жыл бұрын
சாமியே சரணம் நான் இந்தவருடம் மூன்றாவதுவருடம் சவரிமலை போகிரேன்
@bhuvanaeshbrabu7586 Жыл бұрын
எனக்கு திருமணமாகி 9 வருடம் ஆகிரது எங்களுக்கு குலந்தை இல்லை அனால் ஐயப்பன் மணி வைத்து2 வருடங்கள் நான் பூஜை செய்து வருகிரேன் இருந்தும் எனக்கு குலந்தை வரம் கிடைக்க வில்லை நான் என்ன செய்வது என்று கூறி ங்கள்
7 மாத கர்ப்பிணி பெண்கள் ஐயப்பன் கோவில் ஆசார்மத்துக்கு போகலாமா சொல்லுங்கள் சுவாமி .. 🙏 🙏
@RameshRamesh-er6iy Жыл бұрын
ஐயா நான் இப்போது 3 ஆண்டு சபரிமலைக்கு செல்கின்றேன் நான் 6மணி கட்டுகிறேன் எனக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது நான் கட்டும் மணியில் ஒரு மணியை நானே எடுத்து வந்து விடலாம் மா ஐயா
Hi sis one doubt mani new va vanki koduganum ma pls solluga sister.
@mithrasathish4038 Жыл бұрын
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கண்டம், விபத்து, தற்கொலை போன்றவை ஏற்படாமல் இருக்க என்ன தெய்வத்தை வழிபட வேண்டும். நீங்கள் கூட பாலாரிஷ்டம் என்று கூறியிருந்தீர்கள் அதற்கு ஒரு வீடியோ போடவும்
@sambaths8936 Жыл бұрын
Ok sure
@karthikesankarthikesan8691 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sambaths8936 Жыл бұрын
🙏🙏🙏
@prakashg6433 Жыл бұрын
Ayya antha maniyai nan kondu vanthu en kaiyal nan ourvaruku kodukalama
@karthikkkr8863 Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா
@sambaths8936 Жыл бұрын
Swamy saranam
@KanirevathiKanirevathi Жыл бұрын
Sir me have one dought... 3time gng person one only give mani ah.. Or my brother in law gng to temple.. He do this mani ah.. Bcz 5 year me not have children sir... So only ask it... Bcz brother gng to many times this s 4 or 5 time he gng sir
@VIGNESHWARACoolcare Жыл бұрын
இதே வேண்டுதல் எனக்கு பிறந்த வயது 41
@vananthaucp11 ай бұрын
Engaluku Kandipa Mani vendum.....Unga Number kudunga
@narayananchinnan8058 Жыл бұрын
Swamiyae Saranam Ayyappa... More time should have been given to Guru swamy to share his experience.... Vastu is unwanted publicity.. Why mani should be tied specially in Mani Mandapam, pls explain...
@NagaRajan-dq3we Жыл бұрын
சாமி சரணம் நான் "11வது யாத்திரை எனக்கும் குழந்தை இல்லை
@Kalkiofficial2005 Жыл бұрын
Sathiyam ma ayyan arulala intha year re ungalukku kolantha varam tharuvaru Ayyappan methu sathiyam 🙏
@sambaths8936 Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா
@selvatvl1111 Жыл бұрын
கண்டிப்பாக இவ்வருடம் உங்களுக்கு கிடைக்கும் சுவாமியே சரணம் ஐய்யப்பா
எனக்கும் சபரிமலையில் இருந்து எனக்கு தெரிந்தவர்கள் மணி கொண்டு வந்து கொடுத்தார்கள் அதை வீட்டில் வைத்து எப்படி வழிபட வேண்டும் எனக்கு சொல்லுங்கள் எனக்கு குழந்தை
@ganeshvaithiyanathan6883Ай бұрын
வீட்டு பூஜை அறையில் விநாயகரிடம் வைத்து எடுத்து ஐயப்பா என்று சொல்லி, சந்தனம் குங்குமம் யிட்டு, சாமி போட்டோ அருகே தொங்க விட வேண்டும், தீபம் காட்டும் போதெல்லாம் மணிக்கும் காட்ட வேண்டும், சாமிக்கு பூ வைக்கும் போதெல்லாம், மணிக்கும் வைக்க வேண்டும், கட்டாயம் நடக்கும் என்று இருவரும் நம்ப வேண்டும். பாலகன் பிறந்ததும், சபரிமலைக்கு சென்று நாம் புதிதாய் வாங்கிய மணியை எடுத்து சென்று கோவில் வாயிலில் கட்ட வேண்டும், ஐயணை பார்த்து நன்றி சொல்ல வேண்டும். ஐயனின் அருளால் தங்களின் வேண்டுதல் நடக்கட்டும், ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏