சிதம்பரம் நகரில் மனதிற்கு மிகவும் அமைதியை தரக்கூடிய இடம். அருமையான பதிவு.....!
@kmk36011 ай бұрын
❤❤
@kayalvizhic-es6dp8 ай бұрын
சாமியே சரணம் ஐயப்பா
@ganeshg837911 ай бұрын
சரணம் ஐயப்பா ❤
@kmk36011 ай бұрын
சாமி சரணம்
@saravananvaithiyanathan330211 ай бұрын
💥🙏மிகவும் அருமை🙏🎉 Good to see our hometown ayyappan temple explored ❤ 🎉🙏நான் இதுவரை தோராயமாக 50க்கும் மேற்பட்ட ஐயப்பன் கோயில்களுக்கு சென்று வழிபட்டுள்ளேன் ...சபரிமலை (17 முறை) ,அச்சன்கோவில் , எரிமேலி ஆரியங்காவு ,குளத்துபுழா , சொரிமுத்தையனார் , பந்தளம் இன்னும் பல...ஆனால் சிதம்பரம் அண்ணாமலை நகர் ஐயப்பன் கோவிலில் இருக்கும் விக்ரகத்தை போல் வேறு எங்கும் காண இயலாது🙏💥 🔥🔥🔥Best among all 🔥🔥
@kmk36011 ай бұрын
❤❤😱😱😱
@krishipalappan794811 ай бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே 💞💞💞🙏🙏🙏
@kmk36011 ай бұрын
மிக்க நன்றி ❤️😍
@rparthiban4793Ай бұрын
இந்த வருடம் எங்க ஊரிலிருந்து நடைபயணமாக இந்தஐயப்பனை காண உள்ளோம்