1.வழி- தேனி - குமுளி சத்திரம் ( ஸ்டார்டிங் பாயிண்ட் ) 2.சத்திரம் முதல் சன்னிதானம் வரை 12 கீமீ 3.மொத்தம் 3 பகுதி ஏத்தம், மட்டமான பகுதி, இரக்கம் ✅ 4.பிளாஸ்டிக் பாட்டில் Not Allowed❌ பிளாஸ்டிக் மழை கவர்கல் Allowed ✅ 5.அட்டை பூச்சிகள் இருப்பதால் தயலம் அல்லது உப்பு அவசியம் 6.இடையில் எங்கும் கடைகள் இல்லை வனத்துறை சார்பில் ஒரு இடத்தில் மட்டும் உணவு கஞ்சி கிடைக்கும் (Amount Not Free ) 7.அனைத்து வனத்துறை முகாம்களில் குடிநீர் வசதி 8.காலை 7:00 am முதல் மதியம் 1:00 வரை மட்டுமே அனுமதி 9.சத்திரத்தில் Online Booking வசதி உள்ளது 10.அதார் அட்டை அளைத்து செல்லும் ஒருவரிடம் இருந்தால் போதும் 11.காட்டு பகுதியில் அருவிகள் தென்படும் 12.இந்த பாதை சன்னிதானம் பின்புரம் முடிவடையும்🙏❤️ சாமியே சரணம் ஐயப்பா ❤️
@krishnasaamy58984 күн бұрын
Super
@amudhakrishnan56404 күн бұрын
THQ ❤❤
@RajiniRajini-ws9bh2 күн бұрын
நன்றி
@dharmaraj421414 сағат бұрын
Evlo neram achu total ah?
@thamizhmanidurai72555 сағат бұрын
4to5
@BharathMalar-li2ru3 күн бұрын
நாங்கள் சபரிமலைக்கு சென்றது போல் இருந்தது முக்கியமாக பெண்கள் நிறைய பேர் வந்து சபரிமலைக்கு போயிருக்க மாட்டாங்க அவங்களுக்கும் இந்த வீடியோ மனமகிழ்ச்சியை கொடுக்கும் மிக்க நன்றி இந்த வீடியோ போட்டதுக்கு
@BharathMalar-li2ru3 күн бұрын
இந்த மாதிரி நிறைய வீடியோ போட உங்களுக்கு வாழ்த்துக்கள்
@stranger_mahi3 күн бұрын
@@BharathMalar-li2ru உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோதரி ❤🙏
@easwaranm70832 күн бұрын
❤❤❤❤❤❤❤
@shivanithish2204Күн бұрын
❤
@shivanithish2204Күн бұрын
@@stranger_mahi❤
@sbjvlogКүн бұрын
அண்ணா மிக்க நன்றி. நானே புல்மேடு பாதை வழியில் வந்தது போல் இருந்தது மிக்க நன்றி சகோ🎉. எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு.
@stranger_mahiКүн бұрын
@@sbjvlog நன்றி நண்பரே❤
@malarmannan94992 күн бұрын
சூப்பர் சூப்பர் சாமி அருமை சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
@stranger_mahi2 күн бұрын
🙏❤
@v.tvithus4 күн бұрын
Super Bro இந்த வீடியோக்குதான் நான் காத்திருந்தேன் இந்த வருட சபரி மலை வீடியோ போட்டது நீங்கதான் bro சாமியே சரணம் ஐயப்பா❤
@stranger_mahi4 күн бұрын
❤🙏
@MaGuna-r3t7 сағат бұрын
அருமையான பதிவு சகோதரரே இதைவிட பெரிய பாதை கடினமாக இருக்கும் அடுத்த முறை நீங்கள் வரும்பொழுது மாலை அணிந்து பெரியப்பாதை வந்து செல்லுங்கள் பெரிய பாதையும் ஒரு அருமையான அனுபவமாக இருக்கும்
@stranger_mahi6 сағат бұрын
🙏❤
@krishnasaamy58984 күн бұрын
மிக அருமை தம்பி, புல்லு மேட்டு பாதையில் நம் ஸ்ரீ ஐயப்பனை காண, உங்கள் வீடியோ அருமை, மனதில் உள்ள அய்யமெல்லாம் நீங்கியது
@stranger_mahi4 күн бұрын
❤🙏
@mageshn42525 күн бұрын
சூப்பர் சாமி உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.
@stranger_mahi4 күн бұрын
@@mageshn4252 நன்றி நண்பரே❤
@SiranjeeviSiranjeevi-yg5iq6 сағат бұрын
சகோ நாங்களும் இந்த வருடம் ஜனவரி 6_தேதி இதே புல்மேடு பாதையில் சாமி தரிசனம் செய்தோம் ❤ இந்த வருடம் நான் எப்போதுமே முழுமையாக மறக்கவே முடியாத தருணம் சாமியே சரணம் ஐயப்பா
@stranger_mahi5 сағат бұрын
❤🙏
@suganyamohan6205 күн бұрын
Appreciate your efforts..... kudos for your dedication..
@stranger_mahi5 күн бұрын
@@suganyamohan620 ❤🙌
@raghavn93985 күн бұрын
@@stranger_mahiஐயப்பன் நிச்சயம் உங்களுக்கு SUBSCRIBER களை அள்ளித்தருவான் கவலை வேண்டாம்
@stranger_mahi5 күн бұрын
@raghavn9398 ❤🥺🙌
@catcitykings57405 күн бұрын
Va தலைவா.... நல்ல பதிவு சகோ 💥💥
@viswaarivu27525 күн бұрын
நன்றி நண்பா
@murugesanthirupathi25172 күн бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோ. சா சரணம் ஐய்யபா ❤🙏🙏
@stranger_mahiКүн бұрын
❤🙏
@divyadd355219 сағат бұрын
Thanks for this video bro😊
@stranger_mahi18 сағат бұрын
❤👍
@rajkumart24362 күн бұрын
சிறப்பான பதிவு சகோ...
@rsudha470717 сағат бұрын
ரொம்ப நன்றி brother 🙏 நல்ல விவரமா சொன்னீங்க.. சபரிமலை கு போகாத வர்கள் உங்க வீடியோ மூல்யமா தரிசனம் செஞ்சோம்
@stranger_mahi15 сағат бұрын
@@rsudha4707 ❤🙏
@LayaLavi3 күн бұрын
Video ku தெய்வீக music கொடுத்தால் நல்ல இருக்கும் வீடியோ அருமை நான் இபொழுது தான் அய்யப்பன் நடை பயணம் முதல் முறையாக பார்கிறேன் ரொம்ப கடினம் தான் காமிததற்கு நன்றி அண்ணா
@stranger_mahi3 күн бұрын
@@LayaLavi ❤🙌
@Srimuruga-n7v3 күн бұрын
தயவுசெய்து மாலையிடாமல் சபரிமலைக்கு வராதீர்கள். ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா
@PandiyaRajan-d8d5 күн бұрын
Supar bro nice next month na etha route dharshan book pannirika very use full❤❤
@stranger_mahi5 күн бұрын
@@PandiyaRajan-d8d🙌❤🫂
@Karthik10764 күн бұрын
சத்திரம் to சன்னிதானம் மொத்தம் 25 km வருகிறது.சென்ற வருடம் நாங்கள் சென்ற போது padometer மூலம் நாங்கள் உறுதி செய்தோம்.நாங்கள் ஒரே நாளில் புல்மேடு மூலம் சென்று பம்பா வழி இறங்கி ஊர் திரும்பினோம் ஒரே நாளில் 36 km நடந்தோம்.❤
@stranger_mahi4 күн бұрын
@@Karthik1076 Super Brother same distance naangalum cover pannom 👍
@sathishkumar-fv4rz5 күн бұрын
Super bro sema kovil ponamari irukkuthu
@stranger_mahi5 күн бұрын
@@sathishkumar-fv4rz ❤🙌
@satheshkumar8302Күн бұрын
thanks da thambi. excellent coverage. stay blessed. swami saranam
@stranger_mahiКүн бұрын
❤🙏
@bharanidharanarumugam7979Күн бұрын
நாங்கள் இந்த வழி பயணமாக டிசம்பர் 18ஆம் தேதி செல்கிறோம் சுவாமியே சரணம் ஐயப்பா
@stranger_mahiКүн бұрын
@@bharanidharanarumugam7979 ❤🙏
@selvamani15363 күн бұрын
Super 🎉🎉 சாமியே சரணம் ஐயப்பா❤❤❤❤❤
@stranger_mahi3 күн бұрын
@@selvamani1536 ❤🙏
@narenmani3861Күн бұрын
Nandri bro.nan vanthu 7 aavathu varusham malai potu iruken Jan 1st week yathirai ithu varikum chinna pathai kettu irukan ponathu illa but nenga pannina video la nangalae antha Aiyana dharisnam pannina Mari iruku so once again nandri🙏
Lord Ayyappa born 5900 years ago, is the 9th mortal avatar of Lord Vishnu. (not Buddha or Balarama which the British invaders wanted Indians to believe). To fulfil the higher purpose of the Vishnu avatar, Lord Ayyappa disappeared from Kerala after a brief period... and emerged in Egypt, as Imhotep (Chief Architect of Pyramids, more powerful than Pharaoh). The pyramids are specific structures (based on the Sri Yantra Divine geometry) to save this planet from an imminent havoc. Lord Ayyappa and Saudi Muslim Vavar (Islam created 1100 Years ago) were NOT classmates sharing lunch boxes. Let this truth be heard. Swamy Saranam. 🛕🚩
@ayanalex7115 күн бұрын
Nice vlog bro keep it up 🎉
@stranger_mahi5 күн бұрын
@@ayanalex711 ❤🙌
@NaveenPeachimuthu3 күн бұрын
Hi Bro, PET bottles allowed ah ila endha plastic bottles um allowed ilaya. I mean one use plastic bottles mattum allowed ilaya ila edhumey allowed ilaya
@stranger_mahi3 күн бұрын
One use plastic mattum allowed illa brother mathapadi kjm strong plastic bottles ellam allowed 👍
@kannans91704 күн бұрын
சன்னிதானத்தில் இருந்து புல்மேடு வழியாக சத்திரம் பகுதிக்கு Return வரலாமா .அதற்கு Timings இருக்கா
@stranger_mahi4 күн бұрын
@@kannans9170 same timing காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை போலாம் brother 👍
@Usefulinformation-y3c4 күн бұрын
எத்தன மணிக்கு மலை ஏற start panninga eppo சன்னிதானம் reach panninga timing sollunga
@stranger_mahi4 күн бұрын
@@Usefulinformation-y3c 7.30 am to 3.30 pm brother 5 to 6 hours agum trek panna
@VSathishKumar-u6k4 күн бұрын
Super bro thanks bro sami saranam ayyappa saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏
@stranger_mahi4 күн бұрын
@@VSathishKumar-u6k 🙏❤
@gdanushkumar0072 күн бұрын
Do they allow private vehicles up to Sathram check post?
@stranger_mahi2 күн бұрын
Yes brother allowed
@shanmugasundaram884 күн бұрын
Pullumedu is pure forest Moreover anga oru network irukathu Then how they will call us ?
@easwaranm70832 күн бұрын
தென்காசி அச்சன்கோவில் ஆரியங்கா குளத்துக்குள்ள பாலு சபரிமலை மத்தவந்து 250km கிலோமீட்டர்
@stranger_mahiКүн бұрын
❤🙌
@SeliveSelive-cg2gj4 күн бұрын
சுவாமி சரணம் ஐயப்பா
@stranger_mahi4 күн бұрын
@@SeliveSelive-cg2gj 🙏❤
@paviths32042 күн бұрын
Bro...pulmedu valiya pona 18 ahm padi la yera mudiyuma
@stranger_mahi2 күн бұрын
Kandipa samy polam 👍
@paviths320417 сағат бұрын
@@stranger_mahi antha line enga vanthu serum bro
@stranger_mahi15 сағат бұрын
@@paviths3204 18 padi
@Arun-w2u6b5 күн бұрын
Bro supar
@rajeshmanikam37392 күн бұрын
👌🙏🙏🙏
@stranger_mahi2 күн бұрын
❤🙏
@saravanansara64715 күн бұрын
Bro thirumbi same route ah illa vera route ah bro sathram poraku
@stranger_mahi5 күн бұрын
@@saravanansara6471 same route la varalam brother but aana 7am la irrunthu 1 pm varaikum allowed so athunala next day tha namma marupadiyum intha valiya varra mudiyum
@fun_with_sai_dhanvanth4 күн бұрын
சாமி சரணம்🙏🙏
@easwaranm70832 күн бұрын
தேனி டு சபரிமலை 200 கிலோமீட்டர்
@sundardakshnamoorthi44274 күн бұрын
Yenna app bro?
@stranger_mahi4 күн бұрын
@@sundardakshnamoorthi4427 Ayyan App brother Play store la irrukum
@easwaranm70832 күн бұрын
பெரும்பாதை 60 கிலோ மீட்டர் சபரிமலை ஐயப்பன்
@KrishananKalyanakrishan8 сағат бұрын
Impullmaduroor itisverydifficulttogotopullmaseroot thoreiisnowhaltingpoint the Thisroot tuit timesiamgoimgmyyrpupok
@ArunKumar-yl9nt3 күн бұрын
how much time does it took to reach from start point till sannithanam
@stranger_mahi3 күн бұрын
@@ArunKumar-yl9nt 5 to 6 hours
@uthayakumar.p2 күн бұрын
28:08 BGM name enna bro
@stranger_mahi2 күн бұрын
Realization Brother
@user-sandalkumar4 күн бұрын
32கிலோமீட்டர் தூரம் இருக்கும் புல் மேட்டு பாதை .உரல்குழி தீர்த்தம் பற்றி ஏன் சொல்லவில்லை.உங்கள் பதிவுக்கு 🎉வாழ்த்துக்கள்
@stranger_mahi4 күн бұрын
@@user-sandalkumar உரல் குழி அருவியில் அளவாக நீர் வருகிறது சாமி
@VSathishKumar-u6k4 күн бұрын
Thanks brother im so happy thanks bro
@stranger_mahi3 күн бұрын
@@VSathishKumar-u6k ❤🙏
@venkatesh.svenkatesh.s17004 күн бұрын
பெரிய பதை பேட் முடியமா.நன்பா
@dhamodark4113 күн бұрын
Super 🎉
@navin60374 күн бұрын
Nice bro
@stranger_mahi4 күн бұрын
@@navin6037 🙏❤
@SenthilkumarR-w6o3 күн бұрын
சாமி பம்பா வழியாக புக்கிங் செய்தவர்கள் புல்மேடு பாதை வழியாக விடுவார்களா சாமி சரணம்
@Seval4723 күн бұрын
Bro pulmedu paathi online booking panananuma
@stranger_mahi2 күн бұрын
Ama samy 👍
@AchuthanV-n5n3 күн бұрын
Bro selfie stick and mic yeduthutu polama 🤔
@stranger_mahi3 күн бұрын
@@AchuthanV-n5n eduthuttu polam brother
@AchuthanV-n5n3 күн бұрын
@@stranger_mahi thanks bro
@agsgaming56024 күн бұрын
Pulmedu vazhi pona 18 padi era mudiyum ha bro
@DHANAM9994 күн бұрын
கண்டிப்பா ஏறலாம்
@MoniV-d9y4 күн бұрын
Bro sathiram varaikum private vehicle la pogalaama illa jeep la than poganum ah bro
@stranger_mahi4 күн бұрын
@@MoniV-d9y government bus available brother kumily to sathram mrng 5:30 onu 6:30 and vandiperiyarla irrunthu 7:30 ku irruku👍
@ShankarMaava8 сағат бұрын
🙏🙏🙏🙏🙏
@TamilvananTamil-g4x4 күн бұрын
எந்த இடத்தில் ஆன்லைன் புக்கிங் செய்யப்படுகிறது
@stranger_mahi4 күн бұрын
@@TamilvananTamil-g4x சத்ரம் check post
@Dsssrs17204 күн бұрын
ஒருவர் மட்டும் மலையேற அனுமதி உண்டா
@stranger_mahi4 күн бұрын
@@Dsssrs1720 அங்கு வரும் பக்தர்களுடன் சேர்ந்து அனுப்பி வைப்பார்கள்
@easwaranm70832 күн бұрын
ப்ரோ ஐ அம் தேனி மாவட்டம்
@sundarrajv56423 күн бұрын
25 varudangaluku mun naangal Peru vali sendru dharisanam mudithu pulmedu valiyaga kumuli vandhom swarga boomi sir adhu appodhu checking illai
@stranger_mahi3 күн бұрын
❤🙌
@dinesh-editing5 күн бұрын
Edhuku bro sabarimalai poninga
@TamilvananTamil-g4x4 күн бұрын
புல்மேட்டில் ஆன்லைன் புக்கிங் செய்ய முடியுமா
@stranger_mahi4 күн бұрын
@@TamilvananTamil-g4x கண்டிப்பாக செய்ய முடியும் சாமி
@TamilvananTamil-g4x4 күн бұрын
@stranger_mahi எந்த இடத்தில் ஆன்லைன் புக்கிங் செய்யப்படுகிறது
@stranger_mahi4 күн бұрын
@@TamilvananTamil-g4x சத்ரம் check post
@easwaranm70832 күн бұрын
Sammmi,sarnnnam ayyyppa
@easwaranm70832 күн бұрын
பம்பை டு சன்னிதானத்துக்கு வந்து பத்து கிலோமீட்டர்10km
@gunavrvlogs77793 күн бұрын
Samy Dharisanam pannigala bro
@Jagan-os5rd4 күн бұрын
Sami parthutu return pulmedu valiya keala polama sami
@stranger_mahi4 күн бұрын
போலாம் சாமி
@Ramkumar-xm2je4 күн бұрын
♥♥♥
@orivallal-49654 күн бұрын
Single ah pona allow pannuvangala
@stranger_mahi4 күн бұрын
அங்கு வரவங்க கூட சேர்ந்து போக சொல்லுவாங்க சாமி
@Thiru.txt074 күн бұрын
Thanks bro
@stranger_mahi4 күн бұрын
@@Thiru.txt07 ❤🙌
@jjphotography41584 күн бұрын
நீயுஸ் பேப்பர்ல உணவு பொருட்களை மடித்து கொடுத்தால் உடலுக்கு நல்லதா