ஐயா பட்டினத்தார் ஜீவசமாதி திருவொற்றியூரில் இருக்கிறது
@mathiguna685 күн бұрын
That is not Jeeva Samadhi. That is a temple for him. There is no samadhi for him as he disappeared in the air and no physical dead body found.
@dhanapals78175 күн бұрын
திருவொற்றியூரில் பட்டினத்தார் கோயிலை கடல் கொண்டு விட்டது . இப்பொழுது இருக்கும் கோயில் புதிதாக கட்டப்பட்டது. மேலும் ஜீவசமாதி எங்கும் கிடையாது ஐயனுக்கு. சிவசிவ.
@sriramk11693 күн бұрын
பற்றற்றவனுக்கு கடவுளே துணை
@Jana-tb1fm6 күн бұрын
செத்த பிணத்தை பார்த்து சாகும் பிணம் அழுகிறது
@Valcano2428 күн бұрын
Excellent 👌👌👌
@velusnakecity803617 сағат бұрын
ஓம் நமசிவாய
@subbiahm75054 күн бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ சிவா சிவ சிவ சிவ சிவ சிவ சிவா
@VeerapandiParthiban6 күн бұрын
அருமையான பதிவு
@subramaniants228611 күн бұрын
பட்டினத்தார் ஞானத்தை பெற்றாரா ? ஞானம் பட்டினத்தாரை பற்றிக் கொண்டதா ? இதற்குத் தான் எனக்கு விடை தெரியவில்லை.
@sivavfcentertaiment47328 күн бұрын
A
@Jana-tb1fm6 күн бұрын
காட்டை அழிக்க ஒரு தீ பொறி போதும் ஞானம் பெற ஒரு வார்த்தை(இந்த நிகழ்ச்சியால் பத்ரகிரியாருக்கு ஞானம் கிடைத்தது ) போதும் மாயை என்ற ்காடு அழிய
@Luffydono336 күн бұрын
B.பட்டினதாரை ஞானம் பற்றிக்கொண்டது, ஆட்டுவிக்குறவன்(மனதை) ஆட்டுவதற்கு ஏற்ப, பட்டினதாருக்கு நான் யார் என்ற கேள்வி எழுந்தது!
@smanikandan92566 күн бұрын
பட்டினத்தார் தன் பல ஆயிரங் கோடி சொத்துக்களை எல்லாம் துறந்து நிராசையோடு இறைவனை சதா சர்வ காலமும் நினைத்து மனமுருகி தற்சுதந்திரம் இன்றி இருந்ததால் ஞானம் கை வரப்பெற்றது!
@siva.c446320 сағат бұрын
வணக்கம் அருமையான கேள்வி. நெருப்பு தீ குச்சியில் உள்ளதா அல்லது தீ பெட்டியில் உள்ளதா.. இரண்டிலும் நெருப்பு உள்ளது அது தெரிய உராய்வு தேவை என்பதாகும்
@VijayKumar-z6v4l7 күн бұрын
Agam Brahmasmi guruvee saranam
@chandraguptan13015 күн бұрын
Why u choose to write Aham bramasmi will u pl explain