Captain Vijayakanth-ஐ பின்பற்றுகிறாரா Thalapathy Vijay: Singamuthu Interview | Vadivelu, Premalatha

  Рет қаралды 1,032,784

IndiaGlitz Tamil

IndiaGlitz Tamil

Күн бұрын

Пікірлер: 631
@சிரஞ்ஜீவி
@சிரஞ்ஜீவி Жыл бұрын
கூட இருப்பவர்கள் செய்யும் துரோகம் அறிந்தும் வெளியில் விட்டு கொடுக்காமல் கடைசி வரை மனதில் பூட்டி வைத்து வலியுடன் மறைந்த உன்னதமான மனிதர் கேப்டன் ❤️❤️
@realityhits9421
@realityhits9421 Жыл бұрын
உன்மை நூறு மடங்கு உன்மை
@SankaranP-ch3ru
@SankaranP-ch3ru Жыл бұрын
உண்மை
@ramachandrak7007
@ramachandrak7007 10 ай бұрын
777u7777777ú88+î7​@@SankaranP-ch3ru
@cukr81
@cukr81 Жыл бұрын
நன்றி சிங்கமுத்து சார், தாங்கள் எப்பவும் நல்லவர் பக்கம், தாங்கள் எந்த பக்கம் அந்த பக்கம் வெற்றிதான்
@MunisvaranMunishvaran
@MunisvaranMunishvaran Жыл бұрын
கேப்டன் இருக்கும் போது நாங்களும் இருந்தோம் என்பதை நினைக்க பெருமையாக உள்ளது 90sகளின் அன்பு அண்ணன் எங்கள் அண்ணன் என்றும் வாழ்வார் எங்கள் மனதில் என்றும் நீங்காமல்
@sayedalijalaludeen7584
@sayedalijalaludeen7584 Жыл бұрын
படத்தில் மட்டுமே நடிக்க தெரிந்த நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாத captain ஐயா 😭ஈடுகட்ட முடியாத பேரிழப்பு
@rajretnamsd5405
@rajretnamsd5405 Жыл бұрын
சிங்கமுத்து மிகச்சிறந்த நல்ல மனிதர் ஆன்மிக சிந்தனையாளர் வடிவேலு க்கு பலவிதங்களில் உதவியாக இருந்தவர் வாழ்த்துக்கள் சிங்கமுத்து சார் வாழ்க வளமுடன்
@jamruthnachiyarmohamedhuss9213
@jamruthnachiyarmohamedhuss9213 Жыл бұрын
அருமையான பேச்சி விஜய்காந்த் அவர் மனைவி பற்றி அமையாக பேசிய சிங்கமுத்து அவர்களின் நியாயமான் கருத்துக்கு நன்றி 💕✍🏼
@sivachandran4185
@sivachandran4185 Жыл бұрын
இறந்த பின் வருந்தி உபயோகம் அற்றது... மக்கள் அவரை இழந்து விட்டனர் ❤❤❤
@sabhapathi5391
@sabhapathi5391 Жыл бұрын
😢😢😢
@selsuraedits
@selsuraedits Жыл бұрын
Vijayakanth sir பற்றிய உண்மைகளை உரக்கச் சொன்ன சிங்கமுத்து சாருக்கு மிக்க நன்றி நன்றி நன்றி....
@vazhipokanparvaiparvai7863
@vazhipokanparvaiparvai7863 Жыл бұрын
உண்மை
@Csk066
@Csk066 Жыл бұрын
இவன்தான் Jaya tv la அவரை கேலி பண்ணினான்.
@PaviThra-i4f
@PaviThra-i4f Жыл бұрын
Yes mm
@rajahthaasan5118
@rajahthaasan5118 Жыл бұрын
இவன் மட்டும் யோக்கியனா?? விஜயகாந்த்த எவ்வளவு கேவலமாக எல்லாம் விமர்சனம் பண்ணி இருக்கான் தெரியுமா??
@Csk066
@Csk066 Жыл бұрын
@@rajahthaasan5118 exactly remba mosama pesinan. Evan vadiveluku korancha al illa. Jayalathitha eppo iruntha Ivan ithukuda vai thoraka mattan.
@muthukumarmk8396
@muthukumarmk8396 Жыл бұрын
சிறந்த மனிதர் எங்கள் தலைவர் ஐயா கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எங்களுடைய மனதில் என்றென்றும் வாழ்ந்துக்கொண்டிருப்பார் நன்றி.
@rajesh.p3088
@rajesh.p3088 Жыл бұрын
அவர் இருக்கும்போது யாருமே கண்டுக்கல. இப்போ வருந்தி என்ன பண்றது. என் தலைவன் ஒரே ஒருமுறை முதல்வர் ஆகி இருந்திருந்தால் எல்லாருக்கும் மன நிறைவா இருந்திருக்கும். அந்த பாக்கியம் அவருக்கு இல்லாமல் போய்விட்டது.
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx Жыл бұрын
CRCT bro MUTTAL MAKKALA enna seirathu
@balachan4731
@balachan4731 Жыл бұрын
அவருக்கு பாக்கியம் இல்லாமல் இல்லை தமிழக மக்களுக்கு தான் அந்த பாக்கியம் இல்லை இது தமிழகத்தின் சாபக்கேடு ....
@KrishnaSK-dy9rv
@KrishnaSK-dy9rv Жыл бұрын
​@@balachan4731உண்மை
@ssshorthandacademy
@ssshorthandacademy Жыл бұрын
Seri ivalo pesaringalae parpom intha election ku Vijay kanth wife ku podaringalaa illa vera kathciyaa nu .. Vijay kanth sir ku piragu avaru wife dan nadatha mudium .. ellam wife Kum sons Kum enna makkaluku pananum nu solli koduthutu dan poirupaar .. so ungal eloroda visvaasathai vote potu jeika vechu kaaminga
@manivasagamkaliamurthi5284
@manivasagamkaliamurthi5284 Жыл бұрын
Madam premalatha will become a CM soon❤❤❤❤
@R.P.R-c2i
@R.P.R-c2i Жыл бұрын
ஊடகத்தின் சூழ்ச்சி விஜயகாந்தின் வீழ்ச்சி😢
@liththishtharun254
@liththishtharun254 Жыл бұрын
Correct 😢
@thulasi9015
@thulasi9015 Жыл бұрын
Well said
@jothimsw
@jothimsw Жыл бұрын
That’s what it’s called politics.. all politician comes across that… whether it’s statin, udhay, seeman or annamalai there are trolls and social media shaming every single day…
@vishwakesan3014
@vishwakesan3014 Жыл бұрын
Corrected sir 💯 truely sir Kedu ketta patthirikkai medias udagangal nasa maga poga vendum sir
@manivasagamkaliamurthi5284
@manivasagamkaliamurthi5284 Жыл бұрын
💯
@santhoshniranchana4778
@santhoshniranchana4778 Жыл бұрын
தமிழகம் நல்ல தலைவரை இழந்துவிட்டது❤❤
@MlikeS-tamil
@MlikeS-tamil Жыл бұрын
தமிழகம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் 🎉
@vishwakesan3014
@vishwakesan3014 Жыл бұрын
Corrected sir 💯 truely Adhan vilaivu tamilnadu nasa maga poivettathu DMK dhirudargal munnetra kalagam
@anbazhagansubramanian4723
@anbazhagansubramanian4723 Жыл бұрын
நல்ல தலைவரா....?😂
@vishwakesan3014
@vishwakesan3014 Жыл бұрын
@@anbazhagansubramanian4723 Yes The real super star For tamilnadu
@anbazhagansubramanian4723
@anbazhagansubramanian4723 Жыл бұрын
@@vishwakesan3014 தலைவன்னா அதுக்கு ஒரு இலக்கணம் இருக்குங்க....
@krithikasubramaniyam1821
@krithikasubramaniyam1821 Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் நல்ல தலைவர் நல்ல மனிதர் 🙏🙏🙏🙏🙏
@BTamil-e1g
@BTamil-e1g Жыл бұрын
விஜயகாந்த் குடிகாரன் ஏண்டா தளபதியை அடிச்சிங்க பொட்டை தேவிடயாபய்யா
@swethasri0613
@swethasri0613 Жыл бұрын
kadavul
@கேப்டன்சுக்கூர்கேப்டன்சுக்கூர்
@கேப்டன்சுக்கூர்கேப்டன்சுக்கூர் Жыл бұрын
வாழ்த்துக்கள் சார் நல்ல விசயங்களை சொன்னிங்கல் வாழ்த்துக்கள் சார் கேப்டன் அண்ணியார்தமிழ்மக்களுக்காக வாழ்ந்தவர்கள்
@dr.rishikumar5195
@dr.rishikumar5195 Жыл бұрын
யாரெல்லாம் விஜய்காந்துக்கு ஓட்டு போட்டிருக்கிறீர்கள் அவர் உயிரோடு இருந்த போது
@venkateshwaranrn9921
@venkateshwaranrn9921 Жыл бұрын
நான் இது நாள் வரை திமுகவுக்கு தான் ஓட்டு ஆனால் விஜயகாந்த் செய்த நன்மைகள் தர்மங்கள் சரிவர யாருக்கும் இதுவரையும் தெரியவில்லை அவர் இறந்த இரண்டு நாட்களும் நம் குடும்பத்தில் உள்ள ஒரு இழப்பு போன்று மன வருத்தமாக இருந்தது எல்லோரும் எம்ஜிஆரைப் போல் வள்ளல் என்கிறார்கள் எம்ஜிஆர் மீது நல்ல கருத்தும் இருக்கு எதிர்மறையான கருத்தும் இருக்கு எம்ஜிஆருக்கு வாரிசு இல்லை உதவி புரிந்தார் ஆனால் விஜயகாந்த் க்கு இரண்டு வாரிசுகள் இருந்தும் தன் சொந்த செலவில் ஏராளமான நன்மைகளை நாட்டு மக்களுக்கு செய்துள்ளார் அதனால் அவரை எம்ஜிஆர் என்பதை விட காமராஜர் என்றுகூட சொல்லலாம் விஜயகாந்த்தை யாரும் எவரும் ஒருமித்த தமிழ்நாட்டு மக்கள் குறை கூற முடியாது அப்பா இப்படியும் ஒரு மனிதனா நாடே அழுகிறது அவர் இறந்த இந்த இரண்டு நாட்களும் ஊர் எங்கும் இதே பேச்சு அவர் லட்சக்கணக்கில் மக்கள் கூடியதும் அவர் இறுதி அஞ்சலிக்கு அதுவே மக்களுக்கு எந்த அளவு நன்மை செய்துள்ளார் என்பதை காட்டுகிறது இது அவரது நடிப்புக்காக அல்ல வள்ளல் நல்ல மனிதர் நான் ரஜினி ரசிகன் இனி வரும் காலத்தில் எனது ஓட்டும் எனது மனைவி ஓட்டும் தேமுதிகவுக்கே
@thulasi9015
@thulasi9015 Жыл бұрын
🙋‍♀
@kumaransankar6253
@kumaransankar6253 Жыл бұрын
Me
@alexpalanivel6616
@alexpalanivel6616 Жыл бұрын
Me
@VillageTreasure...
@VillageTreasure... Жыл бұрын
Iam also❤
@sabeena564
@sabeena564 Жыл бұрын
Last 10yrs மிகவும் கஷ்டங்கள் அனுபவித்து விட்டார்.😢😢😢😢. மன வேதனை உடல் உபாதை. அவர் சிந்தனை அனைத்தும் அடிமட்ட, ஏழை எளிய மக்களை பற்றியே சிந்தித்துக் கொண்டே இருந்தார்.
@vasudevan4262
@vasudevan4262 Жыл бұрын
உண்மை
@mohamedthaha1538
@mohamedthaha1538 Жыл бұрын
Naam ovvoruvarukkum ithu oru padippinai...sontha bantham, nanparkal, katchikaaranga, nalamvirumbikal, pillai kutti manaivi, anaivarum...naam udalnalathudanum, panam selvaakkudanum irukkumpothu thaan...Aarokkiyam pocchunnaa anaithum pocchu...putthisaalikal nam udalnalathil sirithu paathippu erpattaaalum ,Mika kavanathudan ,maruthuvarai anuki, sariyaana nerathil sariyaana treatmen thuvankavum...anthavelayirukku, election mudiyattum, kulanthayin marrage mudiyattum....ext...ippadi ovvonnum mudiyattumnu ninacchu vaalnthaal, ivarkal evaràlum nammai kaappaattamudiyaathu . Example( Caption Vijayakant, Jayalalitha)
@jayaveera-t2u
@jayaveera-t2u Жыл бұрын
போடா வெண்ணை
@thouheedahmed9394
@thouheedahmed9394 Жыл бұрын
ஹம்ம்ம்ம்ம்... 🤣😅😃😀😄
@tamiltamilan3804
@tamiltamilan3804 Жыл бұрын
Singamuthu sir super 👌
@sahasaha1718
@sahasaha1718 Жыл бұрын
அருமையான, உண்மையான வார்த்தை, சூப்பர் சார்
@appukutty7462
@appukutty7462 Жыл бұрын
வடிவேலுக்கு இனி பட வாய்ப்பு கொடுக்காதிங்க இயக்குனர்களே தயாரிப்பாளர்களே
@kandaswamy7207
@kandaswamy7207 Жыл бұрын
கொடுக்கலாம்
@gomathysubramanian7105
@gomathysubramanian7105 Жыл бұрын
Correct answer
@dkdhinesh9312
@dkdhinesh9312 Жыл бұрын
Kudukalam bro coz captain ey avarra nadikatha sonar after that incident.... captain fans respect everyone 🙂💯
@TNTamiltv
@TNTamiltv Жыл бұрын
Illai nanba vaipu kodukka vendum edhai na solla vellai nam Annan coftan sonnathu
@ssshorthandacademy
@ssshorthandacademy Жыл бұрын
Avaru apadi dan soluvaar but Ivan captain mattum illa ella comedy actress ai adikiraan nadika koodaathunu .. Ivan vanmathoda uchathula irukaan ivanuku thakka paadam tharanum .. kadavul thandanai thara maataar but makkal directors elorum Ivana reject pananum ..
@mailmuruganstars1923
@mailmuruganstars1923 7 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்
@t.rameshpandian4002
@t.rameshpandian4002 Жыл бұрын
சூப்பர் ♥♥♥ திரு. சிங்கமுத்து sir🌹வல்லரசு அவரை வள்ளலார் 💐💐💐வழி தோன்றலாய் 🥰🥰🥰MGR 🥰🥰🥰உங்களை தவிர்த்து 🎉🎉🎉யாரும் 🥰அருமை, பெருமை 🤣🤣🤣🇮🇳🇮🇳🇮🇳 தேசியம் 🎻🎻🎻சூப்பர் சார் ❤❤❤நன்றி 👌
@sivarajan8575
@sivarajan8575 Жыл бұрын
அருமையான பேட்சு....சிங்கமுத்து அண்ணன் யதார்த்த கிளியறன உண்மையான பேட்ச் 👍👍👍🙏🙏🙏
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 Жыл бұрын
உண்மையான மனிதன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
@meerazizuddin9485
@meerazizuddin9485 Жыл бұрын
Miss you Captain Vijaykanth sir😢😢😢
@my.family6302
@my.family6302 Жыл бұрын
தமிழகம் நல்ல மாமனிதர் இழந்து விட்டது 😭
@MlikeS-tamil
@MlikeS-tamil Жыл бұрын
உண்மை தான்
@craftjam8241
@craftjam8241 Жыл бұрын
Correct
@vishwakesan3014
@vishwakesan3014 Жыл бұрын
Corrected sir
@nishanth8835
@nishanth8835 11 ай бұрын
இத சொல்கிற நீங்கள் யாருக்கு வாக்கு அழித்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா 😂
@vishwakesan3014
@vishwakesan3014 11 ай бұрын
@@nishanth8835 I am Dmdk
@Aswin778
@Aswin778 Жыл бұрын
யாரெல்லாம் கேப்டன் விஜயகாந்த் சார் இடத்தை நிரப்ப வேண்டும் என்றால் எம் ஜி ஆர் தான் பிறந்து வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள் 👍👌
@MlikeS-tamil
@MlikeS-tamil Жыл бұрын
யாரும் யார் இடத்தையும் நிரப்ப முடியாது Bro
@skbotique8589
@skbotique8589 Жыл бұрын
கேப்டன் இடத்தை கேப்டன் மறுபடியும் பிறந்து வந்து நிரப்பினால் மட்டுமே மூடியும்
@viki19910
@viki19910 Жыл бұрын
Sudalai irukaare😂
@jovialboy2020
@jovialboy2020 Жыл бұрын
ஏன் ungomma pusuran ஜி irukaare
@mohanasundararajp2375
@mohanasundararajp2375 Жыл бұрын
​@bscmemesarmy
@onlinejobsms
@onlinejobsms Жыл бұрын
தாத்தா காலத்தில் காமராஜர் இருந்தார் என்று சொன்னார்கள் அப்பா காலத்தில் எம்ஜிஆர் இருந்தார் என்று சொன்னார் என் காலத்தில் விஜயகாந்த் இருந்தார் 😢😢😢 இன்னும் கொஞ்ச நாள் இருந்து இருக்கலாம் mis u captain 😢😢😢
@dtdheena7
@dtdheena7 Жыл бұрын
Paada puthakathil Captain Vijaykanth pattriya Katturai😂 Thoguppu Idam pera vendum
@onlinejobsms
@onlinejobsms Жыл бұрын
@@dtdheena7 தானம் செய்வதற்கு பதவி தேவை இல்லை மனம் இருந்தால் போதும் என்று இருக்கலாம் தப்பில்லை
@vanmathiprabhakaran545
@vanmathiprabhakaran545 Жыл бұрын
புரட்சி தலைவிமாதிரி அண்ணியார் வருவார் வெல்வார்
@theepetti4066
@theepetti4066 Жыл бұрын
அப்படியொரு அமைப்பு இரருந்தால் வாழ்த்துக்கள் .
@jpanand3646
@jpanand3646 Жыл бұрын
வாய்ப்பு இல்லை ராஜா.. விஜயகாந்த் அவர்களை பதவிக்காக கொன்றதே உன் தலைவிதான்.. உலகில் காப்பாற்ற முடியாத நோயே இல்லை.. வசதி இல்வை என்றால் பரவாயில்லை.. Mgr ஐ அமெரிக்கா கொண்டு சென்றுகுணப்படுத்தி கொண்டு வந்தார்கள்.. காப்பாற்ற நினைத்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம்
@acharapandian6143
@acharapandian6143 Жыл бұрын
No one replace the great legend vijaykanth sir ..
@SakthiveloGpt
@SakthiveloGpt Жыл бұрын
மறுபடியும் கேப்டன் வந்து தான் அந்த இடத்தை நிரப்ப முடியும்
@RajeshRajesh-sw1ui
@RajeshRajesh-sw1ui Жыл бұрын
உண்மை மாறும் நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்.
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 Жыл бұрын
தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
@vijaykumar-di4nb
@vijaykumar-di4nb Жыл бұрын
ECR ல் கேப்டன் பட சூட்டிங் பார்க்க சென்றேன் எனக்கும் கரி சோறு போட்டாங்க. கேப்டன் அவர்களே நீங்கள் அனைவருடைய இதயதில்❤ வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.
@govindarajgovindaraj2499
@govindarajgovindaraj2499 Жыл бұрын
கேப்டன் அப்பழுக்கற்ற தூய மனதிற்கு சொந்தகாரர்.
@summerwind3217
@summerwind3217 Жыл бұрын
ரஜினிகாந்த்துகும் நல்ல மனசு இருக்குஆனால் மனைவிமக்கள் சரியில்லை. 🙏🙏🙏🙏. நன்றி.
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 Жыл бұрын
Rajikant can't be a political leader because he is too soft and can't talk in a cunning way. Vijayakant - very daring and smart in taking - giving speech.
@anthonyrajvlogs
@anthonyrajvlogs Жыл бұрын
🌟 Thalapathy Vijay 💥. MASS Good Human being, and By helping. Others same as Captain Vijaykanth. Sir ⭐
@jaleelrahman8869
@jaleelrahman8869 Жыл бұрын
வடிவேலுவை இப்பவும் யாரும் சும்மா விட மாட்டார்கள்...
@anna_fficial
@anna_fficial Жыл бұрын
கருப்பு MGR விஜயகாந்த் என்ற காலம் சென்று MGR இனிமேல் வரும் காலங்களில் சிவப்பு விஜயகாந்த் என்று வரலாறு பேசும்❤
@thamaraitamizhavaa...8068
@thamaraitamizhavaa...8068 Жыл бұрын
வள்ளல் குனம் படைத்த மாமனிதர் விஜயகாந்த் அவரின் ஆத்மா சாந்தியடைய ஓம் சாந்தி சாந்தி
@arumainathan6954
@arumainathan6954 Жыл бұрын
வடிவேல் விஜயகாந்த் சாவுக்கு வராதது தவறு என்று எத்தனைப் பேர் சொல்கிறீர்கள் ? ஒரு லைக் போடுங்க !!!
@krishnamurtikrishnamurti8037
@krishnamurtikrishnamurti8037 Жыл бұрын
நல்ல ஒரு கருத்தை சொன்னார் சிங்கமுத்துசார் விஜயகாந்த் பற்றி விஜயகாந்தை பார்த்துதான் நானும் காவல்துறையில் சேர வேண்டும் நினைத்து சேர்ந்தேன் நன்றாக இருக்கின்றேன் எங்கள் அண்ணன் விஜய இறைவனோடு இருப்பார்
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 Жыл бұрын
நன்றி அய்யா அவர்கள் உங்கள் பதிவுக்கு நன்றி
@dhanasekarm5664
@dhanasekarm5664 Жыл бұрын
நன்றி சி ங்கமுத்து அண்ணா
@rajtz5711
@rajtz5711 Жыл бұрын
Enna manushan ya ...facebook ponalum captain dhan youtube vandhalum captain dhan mobile ah eduthu social media kulla ponale captain dhan great man captain..miss you sir 😢
@Chris-vt6nl
@Chris-vt6nl Жыл бұрын
There will never be another human being like Vijayakanth sir RIP💐😭🙏he's the ultimate pinnacle of humanity
@suryapalani839
@suryapalani839 Жыл бұрын
Vijaykanth sir I very miss😢😢😢😢
@parameshwaranparameshwaran8906
@parameshwaranparameshwaran8906 Жыл бұрын
எங்கள் கேப்டன் எதர்தாமனாவர்
@EMK_etheist
@EMK_etheist Жыл бұрын
Perfect CM material captain sir🔥🔥🔥
@thamizhrajesh1101
@thamizhrajesh1101 Жыл бұрын
ஐயா வார்த்தை ஒவ்வொன்றும் அருமை
@ashokmahathanjavur2919
@ashokmahathanjavur2919 Жыл бұрын
இப்பதான் புரியுது ஒரு சொக்கதங்கத்தை இழந்து விட்டோம் இந்த முறை தலைவர் ஆரம்பித்த தேமுதிக விற்குதான் என்னுடைய ஓட்டு
@sangee22ma
@sangee22ma Жыл бұрын
correcta sonninga sir premalatha ma'am 5 vijayakanthuku samam entru 👌
@rajKumar-dq6lo
@rajKumar-dq6lo Жыл бұрын
Singa muththu sir .. Best.. Speech..! 🌹🌹🌹 .
@vijayad5015
@vijayad5015 Жыл бұрын
விஜயகாந்த் தான் விஜயகாந்த் மாதிரி யாரும் வர மாட்டாங்க கண்டிப்பா பிரேமலதா வராது
@suriyanarayanan6879
@suriyanarayanan6879 Жыл бұрын
உண்மை
@venkatkrishnan4471
@venkatkrishnan4471 Жыл бұрын
sathiyam, pana pei
@realityhits9421
@realityhits9421 Жыл бұрын
கன்டிப்பா வர முடியாது
@krishnamurtikrishnamurti8037
@krishnamurtikrishnamurti8037 Жыл бұрын
நன்றி திரு சிங்கமுத்துசார்
@youngbcc1328
@youngbcc1328 Жыл бұрын
வார்த்தைகளுக்கு வண்ணம் பூசாது வாழ்ந்து காட்டியவர் பொல்லாங்குகளை பூப்பாளமாய் இசைத்து காட்டியவர் உதிரக் கண்களின் ஊடகமாய் காவல்துறையை தலைநிமிரச்செய்தவர் பிறந்தால் புகழ் தெரியாது இறந்தால் தெரியுமென்பதை நிருபணமாக்கியவர் தணியாத தாகமாய் தமிழ் பால் என்றும் பற்றுக்கொண்டவர் சாதாரண மக்களின் கோபதாபங்களை விண்ணதிர காட்டியவர் வாழ்க கேப்டன் திருநாமம்....
@king-of-god973
@king-of-god973 Жыл бұрын
இறந்த பிறகு தான் தெரியுது அவர் அருமை😢😢😢என் 10 வயசு பிள்ளை கூட அவர் வீடியோ வை தேடி தேடி பார்க்கின்றனர்😭😭😭😭
@kumarskills7610
@kumarskills7610 Жыл бұрын
சிங்கமுத்து அய்யா வணக்கம் உங்களை சிரிப்பு நடிகராக மட்டும் தான் தெரியும் ஆனால் இந்த அளவு மனதார பேசிஇப்போதுதான்பார்க்கிறேன்நன்றிஅய்யா
@Stranger3311
@Stranger3311 Жыл бұрын
கேப்டன் நடிகன்தான் திரையில் மட்டுமே! நேரில் அல்ல
@selvaselvamani5419
@selvaselvamani5419 Жыл бұрын
கேப்டன் உண்மை தன்மையை சரியாக சொல்லிக்கின்றிறேங்கிறேன் வாழ்த்துக்கள்
@selvaselvamani5419
@selvaselvamani5419 Жыл бұрын
கேப்டன்னுக்கு திரைப்படைதுரையில் சிலை வைக்கக் வேண்டும் இது அவருக்கு ரசிகனா எனது வேண்டுகோள்
@sayedalijalaludeen7584
@sayedalijalaludeen7584 Жыл бұрын
Yes please make statue for captain sir with high height 🙏its my humble request he is role model for all❤
@pras906
@pras906 Жыл бұрын
Iam from kerala friends move diractor sidhiq iranthapothu vadivel vijay sir varale 🙏🙏🙏🙏🙏😥😥😥😥😥😥
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
அடுத்த முதல்வர் பிரேமலதா
@venkateshwaranrn9921
@venkateshwaranrn9921 Жыл бұрын
கண்டிப்பாக பிரேமலதா அவர்களை ஆதரிப்போம்
@theepetti4066
@theepetti4066 Жыл бұрын
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே , சுத்தமா விஜயகாந்த் குடும்பத்த ஒழிச்சிடுங்கடா .
@mathiarasuinfo
@mathiarasuinfo Жыл бұрын
india Glidz Tamil channel நன்றி for exploring our caption vijayakanth
@Murugandmdk-vx7re
@Murugandmdk-vx7re Жыл бұрын
எனக்கு குலதெய்வமாக வருவார் என்னுடைய கேப்டன்
@kanagarajkanagaraj1455
@kanagarajkanagaraj1455 Жыл бұрын
மிக அருமையான உரை நிதர்சனமான உண்மை
@saravananelamathi6516
@saravananelamathi6516 8 ай бұрын
Sinkamuthu sir super speech
@savitha21177
@savitha21177 Жыл бұрын
Captain 💐🙏🙏 Visiting hour 9 am to 9pm In koyambedu..
@munusamy5157
@munusamy5157 Жыл бұрын
விஜய் நடத்துவது நாடகம் அரசியலில் ஜொலிக்க முடியாது
@sivajiganesen919
@sivajiganesen919 Жыл бұрын
Nee moodu
@focusedfalcon9716
@focusedfalcon9716 Жыл бұрын
​@@sivajiganesen919karuthu solla ellarkum urimai iruku avararku enna thonutho atha solla... Thangal MOODU enru solvathu pola😊
@sivajiganesen919
@sivajiganesen919 Жыл бұрын
@@focusedfalcon9716 appadiya jaldra sari appo nee moodu kelambu ...poi captain funerallukku varathe ajith pathi pesu....amir khan ku mattum than udavi seyvan makkalukku illa...udavi seyravangle kurai solla koodathu...yen neengalam udavi senjigala...seyravaneyum kurai sollareh...captain vazhil thalapathy....don't always down tamilan ok va....I m also a tamilan not a betrayal like u all..
@sivajiganesen919
@sivajiganesen919 Жыл бұрын
@@focusedfalcon9716 athu yen tamilan thalapathy ya pathiye pesurathu....bro count pannu yevan yevan captain funerallukku varalenu....bro captain mathiri oru nalla manushane parke moodiyathu...naane solluren nobody can replace Captain vijayakanth sir including thalapathy....but thalaphathy help really useful for the poor that time...not fair to criticise thalapathy...already this bladdy media and politicians criticise captain and brought him to death..pls we dont do the same mistake which captain sir dont like...our target media and bad politicians.....
@sivajiganesen919
@sivajiganesen919 Жыл бұрын
@@focusedfalcon9716 I m so sorry I talk and use words...I m really really sorry ...
@munisparan5353
@munisparan5353 Жыл бұрын
Brother singamuthu is telling the truth. If vadivelu has not attended the funeral of actor Vijayakanth then, just ignore him. May Vijayakanth soul rest in peace. From Myanmar.
@Thatonlyone678
@Thatonlyone678 Жыл бұрын
Myanmar la epdi pa valreenga , namma tamil aalunga ?😮❤ Take care our people , beware of racists 🙄
@arumugamsubramanian1743
@arumugamsubramanian1743 Жыл бұрын
நல்ல மனிதரை இழந்து விட்டோம் அவர் விட்டு சென்ற நற்செயல்கள் அவரது மனைவி மற்றும் மகன்கள் தொடர வேண்டும் அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும்🙏
@raamkrishnan549
@raamkrishnan549 Жыл бұрын
கேப்டன் ❤❤
@QwertyuiopAsdfghjkl-y9c
@QwertyuiopAsdfghjkl-y9c 27 күн бұрын
Captain captain captain captain 🙏🙏🙏🙏
@PerarasanS-w8o
@PerarasanS-w8o 10 ай бұрын
.துரோகிகளில் இவரும் ஒருவர்....
@arumairaj9794
@arumairaj9794 Жыл бұрын
அவரைப் பற்றி இப்போது பேசியதற்காக நன்றி
@Bikerkumar
@Bikerkumar Жыл бұрын
May Captain Vijaikanth soul rest in peace🙏. Singamuthu Annan megaum arumaiana Sonnergal. Mrs Premalatha madam bold and strong, all over the world watched the final journey of the coptain because the love and affection,
@rvandephili
@rvandephili Жыл бұрын
Vadivelu ellam oru manusana
@vinothinivinothini2795
@vinothinivinothini2795 Жыл бұрын
Nallavangala yaru follow panna ennanga.nalladhudhane pandringa happiya irunga.vijay sir move on your way ❤❤❤
@sivajiganesen919
@sivajiganesen919 Жыл бұрын
Superb nanba ❤
@balasubramanianr7208
@balasubramanianr7208 Жыл бұрын
நல்லவர் தான்... எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாரு. போதும் விட்ருங்கப்பா பிளீஸ்.
@Murugandmdk-vx7re
@Murugandmdk-vx7re Жыл бұрын
நல்ல மனிதன் என்றால் இனிமேல் வடிவேலுக்கு ஒரு பட வாய்ப்பு கொடுக்காதீர்கள் டைரக்டர் அவர்களே உங்களுக்கு கோடி புண்ணியமாய் இருக்கும்
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 Жыл бұрын
Captain sir great...vadivel vanthu irunthaa.thuvachu veluthrupaangha..thalai thapithaar vadivel..atleast veetuku mukaadu poatutu poi prema akkavayum pillaikalayum paarungha vadivel sir
@mrtoyop007
@mrtoyop007 Жыл бұрын
Yes captain it’s black M.G.R❤❤❤
@sakthivels7194
@sakthivels7194 Жыл бұрын
என்றும் கேப்டன் ரசிகர் கள்..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ManikandanR-v4q
@ManikandanR-v4q Жыл бұрын
Singamuthu sir theleevana speech.
@ManiMaha-i2h
@ManiMaha-i2h Жыл бұрын
வடிவேல் ஒரு பிணம்
@mathiarasuinfo
@mathiarasuinfo Жыл бұрын
Captain vijayakanth ❤
@dhoniflex6387
@dhoniflex6387 Жыл бұрын
makkal nalla thalaivargala mattum than miss pannuvanga
@vijayarajan-bt5fk
@vijayarajan-bt5fk Жыл бұрын
மீண்டும் வருவார்
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
Super sir we love our captain sir ❤️❤️👍🙏🏼
@t.v.vijayakumarkumar1470
@t.v.vijayakumarkumar1470 Жыл бұрын
Vijayakant pair vainga. Building seekaram mudium
@ragothamankrishnamoorthyra863
@ragothamankrishnamoorthyra863 Жыл бұрын
Singamuthu.anna Thanks u r great Anna na madurai karan
@rajrsjs77
@rajrsjs77 Жыл бұрын
சிங்கமுத்து நீங்கள் இருக்கும் போதே நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் வடிவேலுவை தவறாக பேசுவதாய் நினைத்தேன் நீங்கள் பேசுவது சரிதான்
@muthusamymoulieswaran2124
@muthusamymoulieswaran2124 Жыл бұрын
❤❤❤ very good person ❤❤❤🎉🎉🎉
@thedifferentview1997
@thedifferentview1997 Жыл бұрын
No directors,producers, should give another chance for Mr. Vadivelu..No media people should go and ask any celebrity about Vadivelu..We should exile him within our state..Dear meme creators do not use his template or anything about vadivelu dialogue templates hereafter..Stay together for the real CAPTAIN HERO All these hatred coming from the bottom of my heart even though captain himself forgives vadivelu..I feel this is the right decision even though I was a vadivelu fan once but ashamed now..
@smamaster9912
@smamaster9912 Жыл бұрын
நான் போட்ட முதல் ஓட்டு கேப்டன் க்கு போட்டேன்
@p.varshana4thharmony595
@p.varshana4thharmony595 Жыл бұрын
Romba alaga porumaiya sonninga super sir
@varatharajraasan6679
@varatharajraasan6679 Жыл бұрын
Singamuthu eppavum best
@kathiresang.3615
@kathiresang.3615 Жыл бұрын
மிக்க நன்றி நன்றி
@krishnanaidu6420
@krishnanaidu6420 Жыл бұрын
OUR HEARTFELT CONDOLENCE TO THE BEREAVED FAMILY MEMBERS , PASSING OF THIRU VIJAY KANTH.MAY HIS SOUL ATTAIN MOKSHA AND BE LIBERATED SHANTI SHANTI SHANTI
@sharafdeen1970-ie5fb
@sharafdeen1970-ie5fb Жыл бұрын
வடிவேலுவும் பெரிய தண்ணி வேண்டிதான் அவரோடு சேர்ந்து நடிக்கும் நடிகைகள் ஒருவரைகூட விட்டு வைப்பதில்லை
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН