தனது குடும்பத்துக்காக தனது வாழ்கையை தியாகம் செய்து வாழும் மிகவும் நல்ல சகோதரி சரளா அவருக்கு இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்
@Nagarajan-sz4yo Жыл бұрын
கோவைசரளா அவர்களின் திறமையை செம்பி திரைப்படம்பார்த்து அதிர்ந்துபோனேன் ஒருவரால் இப்படிகூடவா நடிக்கமுடியும் அற்புதம் அவரை கரங்கூப்பி வணங்குகிறேன்
@kannanrk9152 Жыл бұрын
Wiuwuwwwiuwwu
@stophatrial Жыл бұрын
Sathileela vathi movie paarunga vera lvl
@arunc4248 Жыл бұрын
Summa sollathinga, naan romba expect pannen, ana sembi la antha alavukku performance illa
@saroja5332 Жыл бұрын
@@arunc4248வடிவேலு உங்கள் உறவினரோ.
@kumarprasath8871 Жыл бұрын
சின்ன வீடு சதி லீலாவதி செம்பி சரளா அவர்களின் பொக்கிஷம்❤❤🎉🎉வாழ்த்துக்கள் சரளா🎉🎉
@BrianAmals Жыл бұрын
✨Kovai Sarala is Superb 👍🏻Vadivelu is a comedian in Cinemas but Villain in real life.✨
@daisyrani4615 Жыл бұрын
ஒருவரைப் பற்றி பேசும்போது மிகவும் கண்ணியமாக பேசுகிறீர்கள் அதற்காக பாராட்டுக்கள் நன்றி
@aruvaiambani Жыл бұрын
கோவை சரளா வுக்கு சதிலீலாவதி ஒரு படம் போதும். அவருடைய திறமையை பார்க்கலாம். 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍
@parimalar5516 Жыл бұрын
B vyom Ch De BB Jh
@kalpana9217 Жыл бұрын
வடிவேலுவின் நகைசுவை மட்டுமே பிடிக்கும் ஆனால் விவேக் சார் போல் நல்ல மனிதர் அல்ல வடிவேல்,,, கோவை சரளா அம்மா பாவம் அவர்கள் பல்லாண்டு வாழ கடவுளை வேண்டுகிறேன்
@nilacheesheela464 Жыл бұрын
கோவை சரளா அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்🙏👍🇲🇾
@balaramraji7919 Жыл бұрын
கோவை சரளா அம்மா குரல் அருமை ❤❤❤
@sasikumaren8731 Жыл бұрын
சரளாவை ஒதுக்கிய வடிவேலுவை ஒதுக்கிய தமிழ் திரை உலகம் இதற்கு பெயர் தான் கர்மா ஒரு பூமராங்
நடிகர் வடிவேலுவை நல்லநகைச்சு நடிகர்என்று எல்லோரும் ஒப்புகொள்கிறார்கள் ஆனால் பெரும்பான்மையினர் வடிவேலுவை நல்லமணிதர் என்று சொல்வதே இல்லை காரணம் வடிவேலுவின் குணம் சரியில்லாததே நல்லநடிகன் என்றுமட்டும் பெயரெடுத்தால் போதாது நல்ல மனிதர் என்ற பெயர்தான் நிலைக்கும் அதில் வடிவேலு தோற்றுவிட்டார் என்று எண்ணத்தோன்றுகிறது
@vasanthisundarraj1278 Жыл бұрын
😊😊
@kalpana9217 Жыл бұрын
இந்த பதிவை நானும் ஆதரிக்கிறேன்
@R.P.R-c2i Жыл бұрын
யாரும் தன்னை மிஞ்ச ௯டாது ௭ன்ற ௭ன்ணம்
@chandranarayanan9983 Жыл бұрын
😊@@vasanthisundarraj1278
@tamilventhan2460 Жыл бұрын
உண்மை
@meenakarthick7995 Жыл бұрын
அடுத்தவனை அழிக்க நினைத்தால் தானும் அழிந்து தான் போவான் யாரும்
@radhajeeva3008 Жыл бұрын
கோவை சரளா பேமிலி எங்கள் பக்கத்து வீட்டில் 1972 இருந்தார்கள் சாரலாவின் பெரிய அக்கா சோபனா. டான்ஸ் மாஸ்டர். அவர் தான் குடும்பத்தை காப்பாற்றி வந்தார் அவரும் தன் தங்கை களுக்காக திருமணம் செய்ய வில்லை சரளா வுக்கு 12 வயது இருக்கும். ஷோபனா தான் குடும்பத்தை தாங்கினார். ரொம்ப கஷ்ட்டமான சூழ் நிலை. சரளவுக்கு அவர் அக்காவின் குணம் அப்படியே வந்து இருக்கும். குடும்பத்துக்காக வாழும் மனம். வாழ்க வளமுடன்.
@janupriya3310 Жыл бұрын
Vadivelu oru nandri ketta payal😢😢😢
@ummulmazahira8791 Жыл бұрын
Kovai sarala & oorvaci are best actors , kamal use to appreciate both of them in every interview
@anandanmurugesan4178 Жыл бұрын
வடிவேலு சிரிக்க வைத்த அளவுக்கு மற்றவர்களை மதிக்கவுமில்லை; அங்கீகரிக்கவுமில்லை. இன்று அவருக்கும் ஒரு முடிவு வந்தது.
@vijayamohan8173 Жыл бұрын
ஒருவரின் திறமையை மற்றவர் அழிக்க முடியாது.கோவை சரளா அக்கா அதற்கு ஒரு நல்ல உதாரணம் .
@spssps9114 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@mgrmgr1499 Жыл бұрын
உண்மைதான் மிக திறமையான நடிகை இனி தமிழ் நாட்டில் இல்லை தமிழ்நாட்டில் கோவை சரளா பிறகு இனி யாருமில்லை மனோரமா?,கோவைசரளாபிறகு யாருமில்லை திரை உலகில்????🙄🙄🙄
@kumaravels3040 Жыл бұрын
வடிவேல் துரோகம் செய்து இருப்பான் ஒரு கட்டத்தில் கோவை சரளா அம்மா படம் நடிக்காமல் இருந்தாங்க அது மட்டும் இல்லை அவனுக்கு யாரும் அவனை விட பெரிய காமெடியான வர கூடாது என்று நினைத்தான் ஏற்றி விட்ட ஏணி ராஜ்கிரண் சார்
@ranjanideviranjanidevi2623 Жыл бұрын
வடிவேலை யாரும் அடிக்க முடியாது இப்போதும் அவரின் காமடியைத் தான் நிகழ்ச்சிகளில் போடுகின்றனர்.இவருக்கு வடிவேலு மீது ஏதோ ஒரு கோபம்.
I like Kovai sarala ❤️. Sathileelavathi she equally competed with Kamal sir .
@hems2628 Жыл бұрын
Kovai sarala mam is such a kind and beautiful person. No body can do anything against her. God is protecting her.
@bamathykularajan2490 Жыл бұрын
கோவை சரளாவின் சுயசரிதை மாதிரி இருந்தது உங்கள் பேட்டி. வாழ்க கோவை சரளா. வாழ்த்துகள்.
@anandsiddan8122 Жыл бұрын
கோவை சரளா ஒரு மிக சிறந்த நடிகை மற்றும் நபர்.
@dineshp9025 Жыл бұрын
One Of The Best Comedy Actress...❤❤❤
@prabaharanganapathy8819 Жыл бұрын
ஆரம்பத்தில் கோவை சாரளா தேவை பட்டது... பிறகு தேவை தீர்ந்தவுடன் கலட்டிவிட்டான் வடிவேலு
@kohkalm8742 Жыл бұрын
Vannakkam Cheyyaru Sir, Super speech about kovay sarala. Thank you to all for your investigation. Valga valamudan.
@harishg1507 Жыл бұрын
Yes Kovai Sarala formed a good combination with Brahmanandam .....
@kalaiarasir7938 Жыл бұрын
Kovaisarala is looking so pretty compare to heroines in old movies
@sasikumaren8731 Жыл бұрын
(டிஸ்கோ சாந்தி) தங்கையான லலிதா குமாரியும் கோவை சரளா அவர்களும் தற்போது இந்திய முழுவதும் உள்ள புண்ணிய தலங்களுக்கு புனித யாத்திரை சென்று வருகிறார்கள்
@RameshKumar-qq9pr Жыл бұрын
திரைப்பட துறையில் 32 வருடங்கள் பணிபுரிந்த அனுபவத்தில் சொல்கிறேன் நடிகர் வடிவேலு ஒரு நாதாரிப்பய ஆணவமும் அகம்பாவமும் கர்வமும் திமிரும் உள்ளவர். சக சிறிய நடிகர்களை கொடுமைபடுத்துவார்.
@arunasharma795 Жыл бұрын
I too don't like vadivelu.
@sundaresanprc6872 Жыл бұрын
Avan m a d u r a y I l R I c k s h a w otti kondirunthavan.
@vigneshtube1936 Жыл бұрын
Neenga cinema la enna work pandringa
@kumarvenkatramiah6035 Жыл бұрын
Kovaisarala . Agood comedian Actress ! Still a spinster! About her matrimonial relationship.!! Something hidden in her heart! Very decent that the secrecy shall not hurt anyone!. The reason she takes care of her Own family may also be taken into consideration. Any way long live this good lady.🙌🙌
@RameshKumar-dg3yv Жыл бұрын
Super lady very super actor sarala madam 🙏🙏🙏
@m.sahubarsadiqm.s.sadiq.4962 Жыл бұрын
கோவை சரளா அவர்கள் நம்மவருடன் நடித்த சதிலீலாவதி படத்தில் கொங்கு தமிழ் மொழியில் பேசும் வசனம் இன்று வரைக்கும் என்னால் மறக்க முடியாது
@vijayvijay4123 Жыл бұрын
வடிவேலு குரூரமானவன்
@Puthiyathaamaraimedia Жыл бұрын
ஒன்வே திரைப்படம் தான் குணச்சித்திர வேடத்தில் நடித்த முதல் படம். ஆனால் பெரிய பேனர் இல்லாத படம் ஆனால் ஹாலிவுட் தரத்திற்கு முயற்சி செய்து எடுத்த மாபெறும் வெற்றி படம். குறைந்த பட்ஜெட்டில் அப்படி ஒருபடம். அதில் கோவை சரளா அம்மாவாக நடித்திருக்கும் காட்சிகள் அருமை. செம்பி அதற்கு பிறகு வந்த படம் தான்... ஆனால் இரண்டு படமும் சம காலத்தில் வந்தது
@hems2628 Жыл бұрын
She's so down to earth and humble soul. Sarala mam 🙏
கோவை சரளா அவர்களை ரீபல் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகம படுத்தியவர் அப்படத்தின் இயக்குனர் ராகவா லாரன்ஸ்.
@rajendrennatraj6901 Жыл бұрын
கோவை சரளா நல்லவர்
@mutheeswarikumaravel8195 Жыл бұрын
விளம்பரம் இல்லாமல் பல நபர்களுக்கு பல உதவிகளை செய்து உயர்ந்து நிற்பவர் தான் உயர்ந்த உள்ளம் கமல் ஹாசன்❤❤
@devis1005 Жыл бұрын
சரளாம்மா திறமைசாலி அவங்கள யாராலும்அழிக்கமுடியாது
@ummulmazahira8791 Жыл бұрын
True
@nilacheesheela464 Жыл бұрын
உண்மை
@arunasharma795 Жыл бұрын
Telugula Bramanandham and Kovai Sarala combination popular
@jayanthisaravanan6900 Жыл бұрын
Recently I viewed her Sembi movie. Her performance is national award range. What to do . Here, commercial movie heroines are selected for that.
@balasubramanianm9889 Жыл бұрын
Super interview cheyyaru baalu super
@rkmurthi7870 Жыл бұрын
What a funny cini field!! Kamal support to lifting , vadivelu tried to stop her lifting because of jelusie!!! OMG
@paulmuruganpandi8639 Жыл бұрын
Kovai Sarala Mam Fans Hit like 💗
@anandhs3359 Жыл бұрын
Vadivelu... Ini hit adikkavae mudiyathu...
@kannaianm7888 Жыл бұрын
Unforgettable charector 'Palanu' covai sarala
@arumugampandian5025 Жыл бұрын
CHEYYAR TALK SUPER
@sundaraadith9683 Жыл бұрын
என்ன எல்லா படத்திலும் கோயமுத்தூர் பாஷை பேசி பாக்கவே வெறுப்பா இருக்கும். செம்பி ஓகே. ஆனா ஆரம்ப காலத்தில் வேற லெவல்
@kalaiarasir7938 Жыл бұрын
Telugula na oru movie la kovaisarala mam dailouge romba pudikkum. Kattukunna mogudu kappadakku poiena kottukkonna meachine nambuthunanu. Appadenna kattikkina purusa kappathama ponalum tailoring meachine kappathittu irukku.
@timepasschannal02 Жыл бұрын
Out of 20:55 / 2:25 was promo, அசிங்கமா உங்களுக்கேயில்ல அதனால் அதை ஓட்டிவிட்டு , அனைத்தையும் 1.5x ல ஓட்டி பாக்கறேன்... உங்க நேரம் கொறச்சலா காமிக்கும் ஆனா நான் அதை முழுமையாக பார்த்து கேட்டுருப்பேன்.
@rajkumarluxshan8295 Жыл бұрын
The anchor looks so handsome ❤️❤️❤️
@developer872 Жыл бұрын
Ya sexy
@arunc4248 Жыл бұрын
Kamal waited 6 months for sarala to finish her Telugu commitments
@mageswarykarruppiah6741 Жыл бұрын
ஆனவம் நிச்சயம் அழிவைத் தரும். ஆன்மா சிங்கப்பூர்
@RamKumar-zq2eh Жыл бұрын
வடிவேலு திரையில் காமெடியன் நிஜத்தில் வில்லன் எச்சக்கையால் ஈ ஓட்டாத கஞ்சன்
@guhaanandan Жыл бұрын
A real life T. R. Rajakumari., she is.
@tiniess8297 Жыл бұрын
Good to hear about Kovai Sarala. For her good heart got many movie chances. She should have her own family too. Vadivelu is a jealous guy. & he is nothing compared to Kovai Sarala.
@sundaram4910 Жыл бұрын
He also got his ஆப்பு for all the atrocities that he has done.
@govindarajanraju074 Жыл бұрын
கோவை சரளா அவர்களே என் தாமையனான வெண்டிடுகொள் உங்களுக்கு வயது ஆயிடுச்சி நீங்க நல்லா ஆக்ட் பண்றீங்க ஆனா வயது ஆயிடுச்சி குரல் மரிரிடிசி நீங்க சான்ஸ் தேடதிங்க வாந்தா நடிங்க
கோவை சரளா சின்னமனோரமா இனி காமடிநடிகை இனிகிடையாது திரை உலகில் வென்றது சரளா செபிநடிப்பில் விடிவெள்ளி சிரி😄😄😄😄😄😄👨👩👧👧ப்புநடிகை இனி யாருமில்லை
@rajkumarluxshan8295 Жыл бұрын
Kovai Sarala mam ❤️❤️❤️❤️❤️❤️
@palayathangoovindasamy2534 Жыл бұрын
Kovai sarala acted many movies with Vadivelu.. don't forget. There is a limit to criticize others.
@somasundaramsundaram5498 Жыл бұрын
Kovai sarala acting all rolls very good performance.vadivelu only comedy acting ok.
@mohanramanujammohan3432 Жыл бұрын
ஹீரா ஒருமாதிரியான கேரக்டர் தான்..
@rameshbabu1508 Жыл бұрын
😮😊😅 On😊 bhu
@jasanthiya2848 Жыл бұрын
Nice
@frpunlock1183 Жыл бұрын
Super lady
@Belighted Жыл бұрын
most underrated actress unfort in tamil
@rekhams204 Жыл бұрын
Anchor bro neenga legend perai sollumbodhu manorama nu sollama manorama aachi nu sollungo konjam respect kudutha madhiri irukum avanga achievement ku mariyadhai kudukanum
@drcp23 Жыл бұрын
Pavam
@venkatraj2984 Жыл бұрын
Then Legend Vadivelu Now Dummy Vadivelu
@rajeshsmusical Жыл бұрын
Muthulakshmi madhuram manorama chachu , madhavi ( enga veetu pillai) lady comedy artists existed before kovai sarala
@rajaselvam1583 Жыл бұрын
Cinema forgot the LEGEND Manorama !!!! Silly people only hail MALE artist .
@weliveforgaming Жыл бұрын
Cheyyaru Balu sir videosai daily vidaamal paarkum rasigargal saarbaaga vaazhthukkal.
@subhamath Жыл бұрын
Watched kovai sarala interview with Chithra lakshmanan recently. It's far contradictory from what you say in this show. She came to movies because she wanted to become a heroine. She knew Bhagyaraj before itself and asked him for heroine chance. Lot more she said in that interview which is different from this. Poi solrathukum oru alavu ilaya.
@lifewithpriyaramkumar Жыл бұрын
I guess he never met any artist in his life - he spins this stories by watching few interviews and mixing his imagination 🤣🤣
@subhamath Жыл бұрын
@@lifewithpriyaramkumar that's not fair. Hype kaaga neraya per iPadi than ippolam panranga.
@adamu6151 Жыл бұрын
Vadivelu spoiled his reputation because of his pride and selfishness,he didn't respect supporting actors, he deserves punishment.
@annatheresealfredelourdesr6529 Жыл бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ramasamyunnamalai4090 Жыл бұрын
வடிவேலு நல்லவர் என்று நினைத்தேன்.
@chinnaraj445 Жыл бұрын
Kettavan vadievel
@kiranbhavi4889 Жыл бұрын
Sembi padatha pathabodhu, I didn't believe that she was kovai sarala
@saravanansaravananm600 Жыл бұрын
கோவை சரளாவுக்கு முதல் படம் ஒரு கை ஓசை பாக்ய ராஜ் படம்
@devamahesh2658 Жыл бұрын
No Nan சிகப்பு மனிதன்
@devamahesh2658 Жыл бұрын
First பிலிம் I think 🤔
@ananu.n5022 Жыл бұрын
கோவை சரளா ஒன்றும் தமிழ் ஆள் கிடையாது கொண்டாடுவதற்கு அவர் மலையாளி ஆகையால் எல்லா மொழியிலும் அவர் நடிக்கலாம்
@hsjjhekodihh3190 Жыл бұрын
Palani baba come back 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@seeni2954 Жыл бұрын
Sennamanaoramma
@r.govindarajramasamy5352 Жыл бұрын
சரளா கிட்ட. பப்பு வேகாது. வடிவேலுது
@shridurgai562 Жыл бұрын
நீங்க சொல்றது உண்மையா
@abdulkhaliq5149 Жыл бұрын
Vaaiya thoranthalee uruttu than thalaivanuku
@kurinjinaadan Жыл бұрын
She is not 'Kovai Sarala' but 'Malayali Sarala'. Don't know her place in Kerala.
@purnachandarrao4390 Жыл бұрын
That fellow vadivelu didn't give opportunity to kovi sarla garu now what happened to him no movies for him now God gave good punishment to him.
@azizraja5436 Жыл бұрын
sir, mm, neenga vasinga sir
@kalavennela908 Жыл бұрын
Year manadhaiyum nogadikkamal vunmai pesum interview ayya vungaludaiyadhu
@cocreatoris Жыл бұрын
First koundamani then ss chandran and vadivelu then vivek and finally Lawrence
@krishnankrishnan1250 Жыл бұрын
இனியும் வடிவேலு காமெடியன் நடிப்பு நடித்தாலும் அது திரும்ப மக்கள் மனதில் இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை இது என்னுடைய கணிப்பு
@rasi3987 Жыл бұрын
I never thought that vadivel could have such a nasty attitude. Shame on him.
@Kmkmkmkm1234 Жыл бұрын
Vadivelu Nariya pera vachi senjirkaru. Cha ena ipadi irukaru
@aavaninaidu6556 Жыл бұрын
13:28 Tollywood yevlo aravas ke chance koduthiruku but e arava groups kanikaaram lenolu .telugu nerchukovadamiki nopi