Captain Vijayakanth's Iconic movie Scene!

  Рет қаралды 5,361,782

Sun NXT

Sun NXT

6 ай бұрын

Captain Vijayakanth brings the truth to light in an unforgettable hospital scene! Uncover the shocking details of the exposed medical scam in the iconic movie 'Ramana,' directed by AR Murugadoss. Dive into the suspense, drama, and Vijayakanth's compelling performance, exclusively on Sun NXT. Don't miss the revelation that shook the system!
Watch Full Movie on Sun NXT - sunnxt.page.link/MBEx
Ramanaa is a 2002 Indian Tamil-language vigilante action film written and directed by A. R. Murugadoss, which stars Vijayakanth in the lead role. Ashima Bhalla has done the lead female role, while Simran made a guest appearance for the flashback scene. The film is about a man named Ramana who decides to abolish corruption completely with the help of his ex-students who are working in various government offices.
#Ramanaa #RamanaamovieScene #RamannaVijaykanth #sunnxt #vijaykanth #sunnxtmovies #shorts
Subscribe for more such clips, videos & updates - bit.ly/2H2R0Gz
SUN NXT is Sun TV Network's OTT Platform with over 4000+ Movies in Tamil, Telugu, Malayalam, and Kannada, 30+ Live TV Channels, and a huge library of Regional TV Shows, Music Videos, and other exclusives.
Download SUN NXT Now to Enjoy Unlimited entertainment:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
or Visit www.sunnxt.com
------------------------------------------------------------------------------------
Follow us on:
Facebook: / sunnxt
Twitter: / sunnxt
Instagram: / sunnxt
------------------------------------------------------------------------------------
#SunNXT #SunNXTMovies #MoviesOnSunNXT #TamilMovies

Пікірлер: 336
@msaravanan1733
@msaravanan1733 6 ай бұрын
தனியார் மருத்துவமனைளின் உண்மையை மக்களுக்கு எடுத்து காட்டிய நல்லவர் ❤
@shagunthalaramanshagun744
@shagunthalaramanshagun744 6 ай бұрын
இதை இதை இதைதான் எதிர்பார்த்தேன்... 🤩🤩🤩🤗🤗😅😅
@tamilarasan2457
@tamilarasan2457 6 ай бұрын
உண்மை உண்மை
@msaravanan1733
@msaravanan1733 6 ай бұрын
@@shagunthalaramanshagun744 நீங்க எந்த ஊரு madam
@kalpanarishi897
@kalpanarishi897 6 ай бұрын
Kmch மாதிரி
@user-ds9pw6lr4l
@user-ds9pw6lr4l 2 ай бұрын
மொண ஹட்
@imsutamizhan
@imsutamizhan 6 ай бұрын
Sathima solren inda scene a etha times paathene enakku therla .. my favourite scene... ❤🔥😍😍 Miss u captain 😢
@sugusuganthi6527
@sugusuganthi6527 6 ай бұрын
All time my favorite movie
@user-ci8eb4dv6b
@user-ci8eb4dv6b 6 ай бұрын
Sari da
@shaikthegangsta
@shaikthegangsta 6 ай бұрын
Ithu padam bro. Unmaila itha ivar panala.
@tribrothers6633
@tribrothers6633 6 ай бұрын
Unmai thaan
@tribrothers6633
@tribrothers6633 6 ай бұрын
Semma movie...ipplam ippadi hp pohuthu
@gchandrasekar1936
@gchandrasekar1936 6 ай бұрын
வேறு யார் நடித்திருந்தாலும் சரி இருக்காது mass acting விஜயகாந்த்
@user-bj6cg3pr3z
@user-bj6cg3pr3z 2 ай бұрын
Intha movie Vijayakant sir yenre uruvaakkiya movie: Ramana Vijayakant sir itathukku yaarum Vara mudiyathu.
@arumugamsivakumar2619
@arumugamsivakumar2619 6 ай бұрын
சிறந்த படம் அண்ணனின் நடிப்பே தனச்சிறப்பு . இவர்களைப்போன்றவர்கள் இனிகிடைப்பார்களா .
@jyothi-no7gj
@jyothi-no7gj 4 ай бұрын
ரமணா தமிழ் மூவி கெத்தோ கெத்து எங்கள் கேப்டனுக்கு தலை வணங்கிரோம்
@vravicoumar1903
@vravicoumar1903 6 ай бұрын
இன்றைக்கு மருத்துவமனைகளில் இந்த சீன் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.. தீர்க்கதரிசனம்.கேப்டனுக்கு...🙏🙏🏿🙏🏾🙏🏿🙏🙏🏿🙏🏾🙏🏿🙏🙏🏿🙏🏾🙏🏿🙏
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc Ай бұрын
இந்த ஒரு படம் போதும் விஜயகாந்த் உயிரோடு மக்களோடு மக்களாக இருப்பதாக
@chinnasamivadivel5846
@chinnasamivadivel5846 6 ай бұрын
மரியாதைக்குரிய அண்ணன் விஜயகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் ஒரு நல்ல பாடம்.இந
@user-zd2cu8kc3j
@user-zd2cu8kc3j 6 ай бұрын
என்ன ஒரு நடிப்பு கேப்டன்
@lakshmanansrinivasan9471
@lakshmanansrinivasan9471 6 ай бұрын
இப்படி எல்லாம் உங்களால்தான். நடிக்க முடியும்.❤
@alicialydiaisabellaisabell96
@alicialydiaisabellaisabell96 2 ай бұрын
Beloved Captain Vijaykanth Sir revealed the true problem that's taking place in Hospitals. In all of his movies he has been always revealing the truth to the people because of his true love and compassion for the country and the people
@3jtv971
@3jtv971 6 ай бұрын
இதே மாதிரி தான் உண்மையாக அனேக டாக்டர்கள் இருக்காங்க அவங்க வாயில மண்ணு
@user-wo9ld5zr7f
@user-wo9ld5zr7f 6 ай бұрын
வாயில புண்ணு 😂😂😂
@JayaKumari0191
@JayaKumari0191 6 ай бұрын
Yes. They are not human they are evils.
@dhamuthaagam3012
@dhamuthaagam3012 6 ай бұрын
This scene real value of life.... Captain mind voice .. I knw culprit doctor😂😂.. shame on doctors.. Rip sir Dr.Vijayakanth.
@shaikthegangsta
@shaikthegangsta 6 ай бұрын
Atha vijaykanth pudichara? Illa la...
@vijayank7908
@vijayank7908 6 ай бұрын
ரமணா மிகச் சிறந்த படைப்பு
@priyavishnu8386
@priyavishnu8386 6 ай бұрын
இந்த படம் நடிக்க தகுதியானவர்🙏🙏
@user-gs7uu1sr3y
@user-gs7uu1sr3y 6 ай бұрын
அருமையான படம் ரமணா டாக்டர்கள் லட்சம் இப்ப
@ganeshnatarajan8060
@ganeshnatarajan8060 6 ай бұрын
இதுபோல திறமையான மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் !! 😢
@craju286
@craju286 6 ай бұрын
சூப்பர் சீன்
@DineshKumar-qt5kv
@DineshKumar-qt5kv 6 ай бұрын
சிறந்த விழிப்புணர்வு....
@user-ww6wo2gd6l
@user-ww6wo2gd6l 6 ай бұрын
இதை பார்த்தால் மதுரை மீனாட்சி மிஷன் தான் நியாபகம் வருது
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 6 ай бұрын
Miss you captain 😢😢
@ArulananthamArulanantham-kl4tw
@ArulananthamArulanantham-kl4tw 6 ай бұрын
ரஜினி, கமல் இவர்கள் கூட இந்த கதாபாத்திரத்திர்க்கு இவ்வளவு கச்சிதமாக பொருந்த மாட்டார்கள்.கேப்டன் விஜயகாந்த் அண்ணனுக்கு மட்டுமே இது கச்சிதம்.
@kmrs7251
@kmrs7251 6 ай бұрын
இப்பச்சொல்லுவீங்கடா......ஆனா ஓட்டுப்போட்டீங்களா கேப்டனுக்கு
@ArulananthamArulanantham-kl4tw
@ArulananthamArulanantham-kl4tw 6 ай бұрын
@@kmrs7251 என் ஓட்டு எப்போதுமே கேப்டனுக்குடா,எனக்கு தலைவர் ஒருவர்நா,அது அவர்தான்டா,அவர் மட்டுமேதான்டா
@padmadevi3359
@padmadevi3359 6 ай бұрын
Sure
@SUNTHARI273
@SUNTHARI273 6 ай бұрын
@@kmrs7251 அம்மா பிஸ்கோத்து..... ஆமா ப்ரோ ஒரு பிஸ்கோத்து துண்டு கூட உங்க கேப்டன் வாக்காளருக்கு அள்ளி போடவில்லை, நாங்கள் யாவரும் வாங்கி பழக்கப்பட்ட கை. மற்ற கட்சிகள் தரும் போது, உங்க கட்சி மட்டும் ஓட்டுக்குபணம் தரவில்லை என்றால் எப்படி விஜயகாந்துக்கு ஓட்டு போட முடியும்?? க ருமியாக இருக்காதுங்கடா.... 👍😄😄😄❤️🇮🇳🙏
@Arpicks.
@Arpicks. 6 ай бұрын
We miss great legend
@avilashini6272
@avilashini6272 6 ай бұрын
😢😢😢😢
@user-bj6cg3pr3z
@user-bj6cg3pr3z 2 ай бұрын
Intha movie: Ramana Vijayakant sir kku" thaan correct vera yaarum intha role kku set aagam mudiyathu. Vijayakant sir itathukku yaarum Vara mudiyathu. Unmai.
@manir1997
@manir1997 6 ай бұрын
🌴🌴இதுபோல் டாக்டர் இருப்பதைவிட.இரபதேமேள்🙋🙋
@sarathkumar3398
@sarathkumar3398 6 ай бұрын
Sun tv ithulaum இலாபத்தை தான் பார்க்குது
@slummusicians6438
@slummusicians6438 6 ай бұрын
Vera entha tv la podannum yaaru KZbin channel vachaalum poda than poraan sambarikka than poraan.
@common_man6307
@common_man6307 6 ай бұрын
Ponam thinninga ippadi than irupanga 🤦‍♂️🤦‍♂️
@Ramakrishnan-qv1wl
@Ramakrishnan-qv1wl 6 ай бұрын
Naan sun Tv paarpathu illai
@sankars9218
@sankars9218 6 ай бұрын
இன்றைய அரசியல்வாதிகள் இப்படித்தான் செய்வார் என்று அப்பவே தெரிந்திருக்கிறது என் தலைவனுக்கு
@vanisrimoorthi23
@vanisrimoorthi23 6 ай бұрын
Super movie. Made a mockery of the Medical situation.
@user-uh7bg4le2g
@user-uh7bg4le2g 6 ай бұрын
ஒரு சிறந்த ,நல்ல மனம் படைத்த நடிகரின் இறைப்பை கூட வியாபாரமாக்கும் கலை கலாநிதிக்கு நன்கு தெரிகிறது 😮
@pradeepkumars157
@pradeepkumars157 6 ай бұрын
Intha batsha padayapa va potta paaru epo rajni padam podraganu solvaga solravaga sollitey irupaga
@aishwaryadevi1814
@aishwaryadevi1814 6 ай бұрын
Frankly saying i am fanatic of another actor . But no one can be replaceable for this scene other than captain sir . Miss you sir 😢
@sathyadivya2636
@sathyadivya2636 6 ай бұрын
Ivarala mattum thaan ivlo frank ah cinema la nadika mudiyum❤ unmaiyana msge
@prakalathann.5841
@prakalathann.5841 6 ай бұрын
ஐயா உங்க உடலை கவனிக்காம போய்விட்டீர்களே
@saravanankangatharan2568
@saravanankangatharan2568 6 ай бұрын
RIP Captain Vijayakanth🌹🌺🌸🪷💐🪦😢😢🥹🥹😭😭💔💔💔💔💔💔.
@ajinsivaji5084
@ajinsivaji5084 12 күн бұрын
கேப்டன்🦁👌
@guruvikram7304
@guruvikram7304 6 ай бұрын
Captain Face Reaction ultimate
@subramanians4504
@subramanians4504 6 ай бұрын
Tamilnadu is very unlucky. Not able to make him as CM. RIP CAPTAIN
@P.VincentVincent
@P.VincentVincent 6 ай бұрын
I love this scene and full movie and miss you captain 😂😂😂😂😂😂😂
@vj4761
@vj4761 6 ай бұрын
Movie name
@krishnanv7511
@krishnanv7511 6 ай бұрын
​@@vj4761ரமணா
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 5 ай бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர வேண்டியது காலத்தின் கட்டாயம் 🙏🏻🙏🏻🙏🏻
@sagayamary6000
@sagayamary6000 6 ай бұрын
Super Actor our Vijykanth
@elanggoalan2032
@elanggoalan2032 6 ай бұрын
I miss Vijay Kanth rest in peace. I like the movie.Most hospital management cheat patient 😢😮😢😮😢
@jayphillip793
@jayphillip793 6 ай бұрын
Namma Singathey konathey intha maruthuvam dhan
@PremKumar-yo1jk
@PremKumar-yo1jk 6 ай бұрын
Election ku munadi intha padam anaivarum parkanum
@Jesusbasaprajean
@Jesusbasaprajean 22 күн бұрын
Captain acting semma 🔥🔥🔥🔥🔥
@VijayaLakshmi-cp3tf
@VijayaLakshmi-cp3tf 6 ай бұрын
King vijayakanth sir❤
@user-vd4bg3kv9x
@user-vd4bg3kv9x 2 ай бұрын
இந்தியாவில் உள்ள ஒரு சில மருத்துவமனையில் பணத்துக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று எடுத்துக்காட்டிய திரைக்காவியம் ரமணா. இதுபோன்று மருத்துவர்கள் யாரும் செய்ய வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
@user-go6rn8me8s
@user-go6rn8me8s 2 ай бұрын
அது புருவமா இல்லை வீச்சு அருவாளை
@thavoousheik-uv3uv
@thavoousheik-uv3uv 2 ай бұрын
இறைவனுக்கு மறுமையில் பதில் சொல்லனும்
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 6 ай бұрын
This same scenario re enacted in the real life of Vijayakanth! Very sad situation!
@D.N.V.GBROTHERS-fq1gz
@D.N.V.GBROTHERS-fq1gz 8 күн бұрын
இன்றைய நடுத்தர மக்களின் இயல்பு நிலையை எடுத்துச் சொன்ன எங்கள் கேப்டன்
@miltonjebasingh3720
@miltonjebasingh3720 6 ай бұрын
Miss You Captain Sir 😢😢😢😢
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 5 ай бұрын
99 % உண்மை 🌹
@charlesdevangodisforeveryt6663
@charlesdevangodisforeveryt6663 6 ай бұрын
This is why you left this story without saving Vijayakanth for my sake i miss you captain
@GopalGopal-zt8sh
@GopalGopal-zt8sh 6 ай бұрын
Miss you captan 😢😢😢😢
@SYEDIBRAHIM-nj5of
@SYEDIBRAHIM-nj5of 2 ай бұрын
Real doctor captain❤
@Davey1022
@Davey1022 6 ай бұрын
It still happens today . It was a bold movie at that time .
@user-lv1hz5bo2l
@user-lv1hz5bo2l 6 ай бұрын
செம படம்
@Mr.A2Bvlogs
@Mr.A2Bvlogs 6 ай бұрын
Rip விஜயகாந்த் 😢😢😢😢
@ManiMani-ec9rm
@ManiMani-ec9rm 18 күн бұрын
super❤❤❤captain😊😊😊appa👍👍🙏🙏🙏🙏
@akiaki3375
@akiaki3375 6 ай бұрын
Miss you sir😢😢😢
@user-ov7bg3zf9r
@user-ov7bg3zf9r Ай бұрын
இது போதும் சார் டாக்டர் பூறா எலக்சன் என்ன ஜெயிச்சவங்க
@phandithurai1514
@phandithurai1514 4 ай бұрын
இந்தப் படத்தைப் பார்த்து பெரும்பாலான மருத்துவமனைகள் இதே போல் செய்ய ஆரம்பித்ததுதான் மிச்சம்.
@sunild2504
@sunild2504 28 күн бұрын
Miss u sir😢
@user-np4gz4hi4j
@user-np4gz4hi4j 2 ай бұрын
Really He is great acter and good hearted person.
@kumudhagovindh9575
@kumudhagovindh9575 5 ай бұрын
Super .this really happened
@shyambabu7346
@shyambabu7346 6 ай бұрын
Great Vijay Kant
@muruganchettiyar4945
@muruganchettiyar4945 6 ай бұрын
I miss you Vijay khant sir voice 😭😭😭
@abidhaparveen5014
@abidhaparveen5014 6 ай бұрын
This is the best scene of vijayakanth
@meenan9283
@meenan9283 2 ай бұрын
Super porethu story super 😁😭
@subramaniyamsubramaniyam3484
@subramaniyamsubramaniyam3484 6 ай бұрын
Excellent. Movie Excellent dialogue
@user-nl8cz1lu5f
@user-nl8cz1lu5f 6 ай бұрын
It happens wherever it is happening...
@asvprayerandnaturalmedicin6853
@asvprayerandnaturalmedicin6853 6 ай бұрын
RAMANA UNMAIYAI THOLURITHU KATTIYAVAR🎉 ANNA NADIPODU SERTHU UNMAIYAI ULAKUKKU YEDUTHURAITHAVAR❤❤❤
@user-xm6dk3js2e
@user-xm6dk3js2e 3 ай бұрын
Mass caption sir acting is very cute and nice ❤❤❤❤❤❤❤❤
@GaneshKumar-gv3uv
@GaneshKumar-gv3uv 6 ай бұрын
தலைவன் டா
@pgskannan
@pgskannan 6 ай бұрын
வசூல் ராஜா MBBS என்ற பெயருக்கு கூவியவர்கள், இந்தப்படத்தின் காட்சிகளுக்கு எதுவுமே சொல்லவில்லை. தொழில் பக்தி நெகிழவைக்கிறது
@shanthigopal8633
@shanthigopal8633 6 ай бұрын
Ponathaku oppresion😂 We miss you captain😢
@mankathavickys4398
@mankathavickys4398 6 ай бұрын
I really missu sir
@manoharan.vuranthaimanohar975
@manoharan.vuranthaimanohar975 6 ай бұрын
Enakku romba pidicha padam😂😂😂
@shandel9359
@shandel9359 6 ай бұрын
Rip sir
@vijayalakshmimani4197
@vijayalakshmimani4197 6 ай бұрын
We miss you sir
@viswanathanvenkateswaran2718
@viswanathanvenkateswaran2718 6 ай бұрын
Vijaykanth's masterpiece
@francisa9357
@francisa9357 6 ай бұрын
எல்லா மருத்துவமனை யிலும் நடைமுறை யில் உள்ள
@vinayaka7371
@vinayaka7371 6 ай бұрын
*சதீஷ் சர்மா எப்படி சரளமா தமிழ் பேசுறாரு ? !* 😂😅 ( *ஆப்ரேஷன் தியேட்டருக்குள்ள கத்துகிட்டாறா ?* )
@RK-dh7wx
@RK-dh7wx 6 ай бұрын
அங்கே போன எல்லாரும் தமிழ் பேசுவாங்க சார்
@meerajeevesh7015
@meerajeevesh7015 5 ай бұрын
Same epditha Hosur hospital la my grandpa 3 days treatment panni 3days kalichi tha body ah kuduthanga.😢😢
@ShabrinNisar
@ShabrinNisar 6 ай бұрын
My most favourite movie ❤ captain captain than
@Chandrucv
@Chandrucv 6 ай бұрын
Movie name
@ShabrinNisar
@ShabrinNisar 6 ай бұрын
@@Chandrucv ramana
@harinimahalakshmi8535
@harinimahalakshmi8535 6 ай бұрын
Everyone favourite scene in Ramana
@user-zw6qi6xk3n
@user-zw6qi6xk3n 6 ай бұрын
Acting vijayaganth sir tha i like you captain sir
@venusraj5721
@venusraj5721 6 ай бұрын
Unmai 😮😮😮
@franklinroche4694
@franklinroche4694 6 ай бұрын
Rest in peace
@Harwatch
@Harwatch 6 ай бұрын
Om shanti captain
@saravananr7170
@saravananr7170 6 ай бұрын
இதுதான் இன்றைய அரசியல் மருத்துவம்
@nagalakshmi6620
@nagalakshmi6620 6 ай бұрын
Captain nadichcha padangal ellaththaiyum parththale makkalukku vilzhippunarvu vandhuvidum. Polladha ulagam makkale ushar.
@user-fm6fu2jb3v
@user-fm6fu2jb3v 4 ай бұрын
Salikkavematikithu music and dialogue actions captan
@savewildlifetamil
@savewildlifetamil 6 ай бұрын
miss you sir
@skdevavijay4952
@skdevavijay4952 Ай бұрын
My favorite scences
@KaniMozhi-zc4of
@KaniMozhi-zc4of Ай бұрын
Nadepe nadeputhan super
@CSAABINESHS
@CSAABINESHS 6 ай бұрын
Alantha irungal 😢 Captain
@9rkonar
@9rkonar 6 ай бұрын
😢😢😢 RIP Captain
@user-zt8pw6hw4l
@user-zt8pw6hw4l 6 ай бұрын
Vijakanth super film
@samshankar-uz2he
@samshankar-uz2he 6 ай бұрын
I miss 😢😢😢
@user-bv4ni9wj1i
@user-bv4ni9wj1i 6 ай бұрын
I love caption❤
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 61 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 39 МЛН
❌🟡⚫️🔴 WHO DID WIN!? | SPEED CHALLENGE💨
0:17
ag_soccer team
Рет қаралды 11 МЛН
Radmiru small or big? 🤔 #shorts
0:18
radmiru
Рет қаралды 11 МЛН
Fortunately I reacted quickly and ran out in time
0:11
昕昕
Рет қаралды 16 МЛН
NEW MAFIA EPISODE INCOMING 🖤
0:34
Alan Chikin Chow
Рет қаралды 6 МЛН