No video

Tribute To Captain Vijayakanth by Super Singer Juniors ❤️ | Soulful Medley Performance

  Рет қаралды 4,990,132

Vijay Television

Vijay Television

Күн бұрын

#captainvijayakanth #tribute #SSJ #SS10 பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #vijaytv
Credits:
Arranged & music produced by Santhosh Balaji

Пікірлер: 2 000
@harishloganathan8689
@harishloganathan8689 6 ай бұрын
😢😢😢கேப்டன உயிரோடு இருக்கும் போது இதையெல்லாம் பன்னியிருந்த அவர் இன்னும் சில காலம் உயிர் வாழ்ந்துரிருப்பார்😢😢😢😢
@benedictjoseph3832
@benedictjoseph3832 6 ай бұрын
Ithuku per tribute.. it is not good to give tribute to anyone who is alive
@umamaheswari5488
@umamaheswari5488 6 ай бұрын
உண்மை தான்
@abiabisha6600
@abiabisha6600 6 ай бұрын
Nanu Ethan ninachen😢
@aravindhoney4053
@aravindhoney4053 6 ай бұрын
Yes 😢😢
@krishnasekaran5250
@krishnasekaran5250 6 ай бұрын
😂​@@benedictjoseph3832 😂 அப்போ விஜய்க்கு கமல்க்கு கொடுத்தது
@grajendran3923
@grajendran3923 6 ай бұрын
நீ யாருயா சொந்தமா பந்தமா நட்பா எதுவுமே இல்லை ஏன் என் கண்ணில் நீர்வழிவதேனோ...😢😢😢
@priyog5820
@priyog5820 6 ай бұрын
True
@tharanitheanmoli858
@tharanitheanmoli858 6 ай бұрын
🙏
@prakashprakash3808
@prakashprakash3808 6 ай бұрын
உங்களுக்கு மட்டுமா
@priyanayaki3228
@priyanayaki3228 6 ай бұрын
உண்மை😞😞😞😭
@balagilbert6009
@balagilbert6009 6 ай бұрын
Yes bro
@rainaravi9047
@rainaravi9047 6 ай бұрын
கேப்டன் இறப்பிற்கு பிறகு தான் இந்தப் பாடலின் வரிகள் மிகுந்த வலியை தருகிறது..😢
@Sathishkumar-tv9js
@Sathishkumar-tv9js 6 ай бұрын
😢😢😢😢😢😢😮😮😮okkur sathish
@saravanansankar6961
@saravanansankar6961 6 ай бұрын
100%
@gangahari835
@gangahari835 6 ай бұрын
Fact bro
@senthilmurugan5362
@senthilmurugan5362 6 ай бұрын
Unmai thaan sir neega sonnadhu romba sariyana visayam
@user-qd8be5ko4r
@user-qd8be5ko4r 6 ай бұрын
அது உங்க தவறு
@sivaprakash584
@sivaprakash584 5 ай бұрын
இறுதி ஊர்வலங்கள் எடுத்துறைகின்றன... சம்பாதிக்க வேண்டியது பணங்களை அல்ல... நல்ல மனங்களை என்று.... RIP CAPTAIN.... 🙏🙏
@manikandanp4156
@manikandanp4156 6 ай бұрын
ஆண்டவா.... நானும் விஜயகாந்த் ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நன்றி
@gunasegaran8193
@gunasegaran8193 6 ай бұрын
❤🎉😢
@JamunaSaran
@JamunaSaran 6 ай бұрын
Yes🎉
@razcal_universe
@razcal_universe 6 ай бұрын
Yes garvathodu...oru gettha solluven captain rasikan nu.... ❤❤❤
@shaksheedigitalmarketing
@shaksheedigitalmarketing 6 ай бұрын
GIRL POWER.. ✨️✨️GREAT SINGING!!
@durgaumar7781
@durgaumar7781 6 ай бұрын
உண்மை
@ganeshsudar4353
@ganeshsudar4353 6 ай бұрын
ஒரு நல்ல தலைவனுக்கு இந்த நாடே அழுதது.
@hikamshajahan7622
@hikamshajahan7622 6 ай бұрын
Iraivan avarukku kutudhta age limit avvalavuthan but tamil nadum makkalum irukkum vaarai avar waalnthu kobtu iruppar😢
@shaksheedigitalmarketing
@shaksheedigitalmarketing 5 ай бұрын
Girl power... nice singing
@sheela2145
@sheela2145 2 ай бұрын
❤❤❤ miss u sir
@Sarathabhavani
@Sarathabhavani 2 ай бұрын
Andha thalaivanukku indha naadu enna senjathu
@VGRagni
@VGRagni 6 ай бұрын
ஒருவர் இறந்த பின் தான் செவிற்றுக்கு படைப்பது போல, பாராட்டு கொடுப்பாங்க இந்த மக்கள்
@RathnaVengai
@RathnaVengai 6 ай бұрын
neenga yaaruku vote panninga anaa r akka
@muralimuthuswamy3143
@muralimuthuswamy3143 6 ай бұрын
என்ன செய்வது இந்த நாடக உலகத்தில் யார் நல்லவர்கள் என்றே தெரியலை. லேட்டா தான் புரியுது. நம்மை விட்டு விலகும் போது மக்கள் ஒருங்கிணைந்து உண்மை சொல்றாங்க. மீடியா உட்பட.
@suresh-gl8ld
@suresh-gl8ld 5 ай бұрын
Vivek sonna maari uire ooda irukrapa kudika thanni koduka maataga setha pinna dei paal oothuvanga
@shanmugasundharams6502
@shanmugasundharams6502 5 ай бұрын
முழுவதும் கேட்டுகொண்டிருந்தேன். கடைசி பாடலில் என்னை அறியாமலே கண்ணீர் வந்து விட்டது. கேப்டன் இறந்தாலும் நம் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்
@Priya-vx9rx
@Priya-vx9rx 4 ай бұрын
கேப்டன் உயிரோடு இருக்கும் போது இந்த பாடல்களை கேட்டிருந்தால் மிகவும் சந்தோஷம் அடைந்திருப்பார்கள் i miss you captain அவரு இருக்கும் போது யாரும் கண்டுக்கவே இல்லை இப்ப இதெல்லாம் பண்ணிட்டு என்ன செய்வது இதை எல்லாம் பார்ப்பதற்கு அவர் நம்ம kuda இல்லை இல்லாத அப்போ தான் அவரோட அருமை நம்மக்கு தெரியுதுல்ல 😢😢😢😢😢😢😢😢😢 நான் கூறியது சரி என்றால் like podunga 👇👇👇👇
@LemonKutty-hu3nm
@LemonKutty-hu3nm 3 ай бұрын
𝓘𝓻𝓾𝓴𝓾𝓶 𝓹𝓸𝓭𝓱𝓾 𝓴𝓪𝓷𝓭𝓾𝓴𝓪 𝓶𝓪𝓽𝓽𝓪𝓷𝓰𝓪
@saranyavathigopalkrishnasw2311
@saranyavathigopalkrishnasw2311 2 ай бұрын
Epdi uyir oda irukum pothu tribute kuduka mudium
@KarthikaN-ik8qt
@KarthikaN-ik8qt 15 күн бұрын
Epavum irukumothu aruma theriyathu....uyir irukumothu parata vangrathu perusu illa...irapula kuda mariyatha koraila atha perumai....so don't feel ...but we miss him 😢
@sukumarank7595
@sukumarank7595 7 ай бұрын
குழந்தைகளின் குரலில் ஒரு தெய்வாம்சம் குடி இருந்தது....
@durgaumar7781
@durgaumar7781 6 ай бұрын
உண்மை
@saranksp
@saranksp Ай бұрын
உண்மை
@user-qj8lg4us4w
@user-qj8lg4us4w 7 ай бұрын
எல்லா பாடலையும் நான் சந்தோசமாக ரசித்தேன்.. ஆனால் கடைசி பாடலில் எனக்கு அடக்க முடியாமல் வந்த கண்ணீர் அவரை நினைத்து 💔💔💔😭😭😭.. வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் 🙏🙏🙏
@sivapushpa1070
@sivapushpa1070 6 ай бұрын
Same bro
@sasi1121
@sasi1121 6 ай бұрын
Fact
@ShanmathiEthiraj
@ShanmathiEthiraj 6 ай бұрын
😢yh.
@ShanmathiEthiraj
@ShanmathiEthiraj 6 ай бұрын
​@@sivapushpa1070qaa
@ShanmathiEthiraj
@ShanmathiEthiraj 6 ай бұрын
​@@sivapushpa1070aaaa.... .aq
@nadheerashaik9898
@nadheerashaik9898 6 ай бұрын
என்னால இன்னும் உங்க இறப்ப மறக்க முடியல.. பதறுது 😢😢😢
@lakshmanan7958
@lakshmanan7958 6 ай бұрын
Pirappu oru sambavamaaga irukkalaam... But Irappu oru Sarithirame.....in Mr.Vijayakanth sir life...❤
@selvikailash1350
@selvikailash1350 6 ай бұрын
ரொம்ப காத்திருந்து பார்த்த எபிசோட் கேப்டன்காக இதை செய்த விஜய் டிவிக்கு என் மனமார்ந்த நன்றிகள் சிறந்த பாடல்களை தேர்வு பாடிய சூப்பர் சிங்கர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🎉
@adhi7367
@adhi7367 6 ай бұрын
🎉
@Mahi.iamtheone
@Mahi.iamtheone 6 ай бұрын
@damodharan5587
@damodharan5587 6 ай бұрын
❤❤❤
@PraveenNiashi
@PraveenNiashi 6 ай бұрын
​@@adhi73674
@sivag2032
@sivag2032 6 ай бұрын
Sun tv oru program kuda seiya villai
@parveenbanu9171
@parveenbanu9171 7 ай бұрын
கடைசி பாடல் விஜயகாந்த் அவர்களுக்காக எழுதப்பட்ட வரிகள்😭😭😭😭😭😭
@gandhishanmugam1818
@gandhishanmugam1818 7 ай бұрын
S
@VedarajVedaraj13
@VedarajVedaraj13 7 ай бұрын
Yes❤❤❤😢😢
@mutthukumarmuthukumar1907
@mutthukumarmuthukumar1907 7 ай бұрын
Yes correct
@ramagetur9989
@ramagetur9989 7 ай бұрын
Eyes filled with tears for last song
@kavyanavaneeth8842
@kavyanavaneeth8842 7 ай бұрын
😢😢😢😢😢
@nausathali8806
@nausathali8806 6 ай бұрын
இவரை போன்ற தைரியமான ஒருவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக கிடைத்திருந்தால் மக்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்...!
@muthumari1992
@muthumari1992 6 ай бұрын
உங்கள் அனைவரையும் பார்க்கும் பொழுது என் தலைவனை தேவதைகளும் தேவ தூதர்களும் புகழ்ந்தது போல இருக்கு மிக்க நன்றி நண்பர்களே
@ramachandranchandra5329
@ramachandranchandra5329 7 ай бұрын
உடலெல்லாம் சிலிர்த்து போனது.... கண்கள் கலக்கத்துடன் கண்ணீர் துளிகளோடு ....
@VigneshVicky-jd3rx
@VigneshVicky-jd3rx 7 ай бұрын
Ss
@balagilbert6009
@balagilbert6009 6 ай бұрын
Great n lovely tribute to this great human Mr. Viji
@durgaumar7781
@durgaumar7781 6 ай бұрын
உண்மை
@sureshkrishnan3430
@sureshkrishnan3430 6 ай бұрын
S bro
@RajaMohammed-lp5bj
@RajaMohammed-lp5bj 5 ай бұрын
Correct
@anuguru8758
@anuguru8758 7 ай бұрын
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் அந்த கடைசி பாடல் வரிகள் அவருக்காக எழுதப்பட்டது😢😢😢
@R_Rajagopal
@R_Rajagopal 6 ай бұрын
@rjeyam3862
@rjeyam3862 3 ай бұрын
கேப்டன் இருந்தாலும் ஆயிரம் பொன் தான் இறந்தாலும் ஆயிரம் பொன் தான் மிஸ் தலைவா 😭😭
@murattukalai190
@murattukalai190 6 ай бұрын
கடசி பாட்டு கேட்டு கேட்டு அழுவுறேன். ரசிகனா இல்லாத எனக்கே இப்படின்னா அவரோட ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள நினைச்சா ரொம்ப வேதனையா இருக்கு.. லவ் யூ கேப்டன் சார் ❤❤😢😢🙏🙏
@kuttyma5160
@kuttyma5160 6 ай бұрын
நான் சாப்பிட்டு கொண்டே இந்த நிகழ்ச்சியை பார்த்தேன் என்னால அதுக்கப்ரம் ஒரு வாய் கூட சாப்பிட முடியவில்லை அதுவும் அந்த கடைசி பாடலில் துக்கம் என் தொண்டை அடைத்து அழுகிறேன்😢
@durgaumar7781
@durgaumar7781 6 ай бұрын
உண்மை எனக்கும்
@R_Rajagopal
@R_Rajagopal 6 ай бұрын
@azhakesanjayaraman4610
@azhakesanjayaraman4610 5 ай бұрын
Enakkum😢
@badhon8569
@badhon8569 5 ай бұрын
What is the name of the second song? And last
@kathiresancoauthorsuper8435
@kathiresancoauthorsuper8435 5 ай бұрын
Super
@prasathjaisankar2474
@prasathjaisankar2474 6 ай бұрын
இதுலாம் அவர் இருக்கும் போது செய்திருந்தால் இன்னும் இந்த உலகில் வாழ்ந்திருந்துருப்பார் ஆனாலும் நன்றிகள் பல❤❤❤
@naturesiva5927
@naturesiva5927 6 ай бұрын
❤😢❤😢
@amarillybaktha2034
@amarillybaktha2034 6 ай бұрын
True ,..we should Celebrate him when he alive ...😢
@bheema08
@bheema08 5 ай бұрын
அவர் உயிரோட இருந்தப்போ ரஜினி கமல் பாட்டு போட்டி நடக்கும். மறைந்த பிறகு சூழலை பயன்படுத்தி கொள்கிறார்கள். இப்போ இருக்கிற பிரபு, கார்த்திக், சத்யராஜ் அவர்களின் பாட்டு போட்டி நடத்தினால் இருக்கும் போது சந்தோஷ பாடுவாங்க. ஆனா நீங்க நடத்த மாட்டீங்க
@Educationiswealth1981
@Educationiswealth1981 3 ай бұрын
Vijay TV புடுங்கிய ஒரே உருப்படியான ஆணி இதுதான்... எங்கள் அண்ணா... இனிமேலாவது Comedy Show க்களில் அவரை மரியாதை குறைவாக நடத்தாமல் இருங்கள்...
@KarthiKeyan-pp8ow
@KarthiKeyan-pp8ow 2 ай бұрын
நீங்க பேரும் 🐛🔥 தான் 😂😂😂😂
@Nandhakrish006
@Nandhakrish006 6 ай бұрын
வாழும் போது வாரிதூற்றும் உலகம் இறந்த பின் உயர்ந்து போற்றும்
@mohamedamsad9443
@mohamedamsad9443 2 ай бұрын
Semma bro
@MeSk8055
@MeSk8055 2 ай бұрын
இறந்த பின்னும் உலகம் போற்ற வாழ்ந்தார்
@mugennikash3752
@mugennikash3752 6 ай бұрын
அடக்க முடியா அழுகை இறுதி பாடல் வரிகளில்..... எங்கள் நினைவு இருக்கும் வரை இல்லை இன்னும் ஏழேழு தலைமுறைக்கும் அதற்கு பிறகும் நிலைக்கும் ஒலிக்கும் கேப்டன் கேப்டன் கேப்டன்.... விஜயகாந்த் அவர்கள்....
@saransathish5260
@saransathish5260 7 ай бұрын
இவர் வாழ்ந்த இந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது மிக பெருமை...
@dharanibala8648
@dharanibala8648 6 ай бұрын
நான் என் உயிர் போவதற்குள் உங்கள் நினைவாக என்னால் முடிந்த வரை உங்கள் உணவுவளிக்கும் கொள்கையை ஓர் இரு இடங்களிலாவது விதைப்பேன் என் அன்பு தலைவர் கேப்டன் 🙏🏻🙏🏻🙏🏻🔥 கண்ணடிப்பா என்னால் முடியும் 🔥
@sureshkrishnan3430
@sureshkrishnan3430 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@daranyganan5111
@daranyganan5111 6 ай бұрын
உயிரோடு இருக்கும் போதே ஒரு நல்ல மனிதரை அவதூறு கூறி தமிழ்நாட்டு மக்கள் என்றோ கொன்று விட்டீர்கள்
@thilakkumar008
@thilakkumar008 3 ай бұрын
true
@prakashking2989
@prakashking2989 7 ай бұрын
காலம் மாறினாலும் உன் வரலாறு மாறாது எனது அன்புதலைவா,,,,,,,,,,,,,😢
@happyday7709
@happyday7709 6 ай бұрын
ஏழைகள் வாழ நீ செய்த யாகம் என்னென்னவென்று.. எங்கே சொல்வேன் அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன் இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்கத்தில் மன்னவன் காவிய நாயகனே என்னுயிர் தேசத்து காவலனே வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் உன் புகழ் வாழியவே..🙏🏽
@dineshrajo7237
@dineshrajo7237 6 ай бұрын
Thanks for the lyrics
@user-zr6lt5mp5o
@user-zr6lt5mp5o 5 ай бұрын
Tq😢
@abrahampandiyan2201
@abrahampandiyan2201 4 ай бұрын
நேர்மைக்கு கிடைத்த தேசிய கீதம். கேப்டன்
@anithak1171
@anithak1171 Ай бұрын
இன்றைக்கு என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் 😢😢
@kannanm4887
@kannanm4887 6 ай бұрын
இதை காணும்போது மிகவும் மணவெதனையக உள்ளது.... வாழ்ந்து இறந்த தெய்வம் எங்கள் அண்ணன் கேப்டன்....
@karnakarna579
@karnakarna579 7 ай бұрын
இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் நெஞ்சத்தில் அந்த ஒரு வரிகள்...... உண்மையில் புல்லரித்து போனது......
@AAiswarya-zw7es
@AAiswarya-zw7es 7 ай бұрын
Yes
@jeyarajir3447
@jeyarajir3447 6 ай бұрын
Goosebumps
@janakijanaki9164
@janakijanaki9164 6 ай бұрын
S
@durgaumar7781
@durgaumar7781 6 ай бұрын
உண்மை
@user-em7eo6mi4r
@user-em7eo6mi4r 27 күн бұрын
திரை உலகில் பெரிதும் போற்றக்கூடிய பொக்கிஷம் நம் கேப்டன்
@alaguastro236
@alaguastro236 2 ай бұрын
கல்லம் கபடம் இலாத நேர்மைக்கும் உண்மை தலைவனை இளந்தாது தமிழ் மக்கள்
@revathistudiokoovathur3221
@revathistudiokoovathur3221 7 ай бұрын
விஜய் டிவிக்கு ரொம்ப நன்றி நான் விஜய் டிவி நிகழ்சி ரொம்ப விரும்பி பார்ப்பேன் ! விஜயகாந்த் சார் காக அவரது பாடல்களின் தொகுப்பு என் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு அழகாக இருக்கிறது ......
@vaivi4434
@vaivi4434 6 ай бұрын
kzbin.info/www/bejne/o5qonI2IYq1qgposi=ifUCAtqnhXN2qele
@MurugesanV-hr3tp
@MurugesanV-hr3tp 6 ай бұрын
தேவ லோக குழந்தைகளை நேரில் பார்ப்பது போல இருக்கிறது கேப்டன் ஐயா...🙏❤️
@selvapranav6875
@selvapranav6875 6 ай бұрын
Super
@VickyVicky-bm7et
@VickyVicky-bm7et 6 ай бұрын
இந்த கைத்தட்டல்களும் பாராட்டுகளும் கேப்டனுக்காக உள்ளத்திலிருந்து வந்தது.❤❤❤❤❤
@justinarockiaraj7382
@justinarockiaraj7382 3 ай бұрын
சிலர் வருவார் சிலர் போவார் இவர் மக்களின் உணர்வுகளில் கலந்தவர். எப்போதும் நினைவில் நிற்பார் 😢😢😢
@gurusmartgurusmart
@gurusmartgurusmart 7 ай бұрын
Than வாழ்க்கை முழுவதும் மக்களின் பசியை போக்கிய நிஜமான மனிதர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@durgaumar7781
@durgaumar7781 6 ай бұрын
உண்மை
@ajaynagend2263
@ajaynagend2263 7 ай бұрын
Indraikum Endraikum nee engal Nenjathil😢😢😢❤❤❤❤
@arathirdiana
@arathirdiana 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@d.murugesan1867
@d.murugesan1867 Ай бұрын
இந்த பாடல்கள் கேக்கும் போது கண்ணீர் தான் வருகிறது 😢miss u captain
@samuvelchennaia3637
@samuvelchennaia3637 6 ай бұрын
மனிதராக பிறந்து நடிகராக ஆசைப்பட்டு புனிதராக மறைந்தவர் கேப்டன் அவர்கள்.வாழ்வார் மனதினிலே...
@village360saro5
@village360saro5 6 ай бұрын
என் தங்கத்தின் மதிப்பு என்னவென்று இப்போதாவது உங்களுக்கு புரிகிறதே மிகவும் மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏🙏
@jayapriyajayaraman4402
@jayapriyajayaraman4402 6 ай бұрын
இனிமையாகவும் சந்தோஷமாகவும் ஆரம்பித்த இந்த நிகழ்வில் கடைசி பாடலைக் கேட்கும் போது என் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது மிஸ் யூ கேப்டன்😢😢😢
@baranigoodday4636
@baranigoodday4636 5 ай бұрын
நாங்கள் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு புண்ணியவானோடு வாழ்வதை எண்ணி பெருமிதம் கொள்கிறோம் இந்த வாய்ப்பு தந்த கடவுளுக்கு கோடான கோடி நன்றி இனி இது போல் ஒரு மாமனிதரை இந்த மண்ணில் பார்ப்பது மிக மிக அரிது
@thenmozhib9060
@thenmozhib9060 2 ай бұрын
எனக்கு வார்த்தைகள் வரவில்லை கண்களில் கண்ணீர் தான் வருகிறது 😭😭😭😭😭😭😭😭கடைசி பாடலின் வரிகள்
@user-vu2xf6hm9v
@user-vu2xf6hm9v 6 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் மறைந்தாலும் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் வாழ்க வாழ்க வாழ்க என முழக்கமிடும் ரசிகன் நான்
@yesyyou99
@yesyyou99 7 ай бұрын
Andha manushan irundhu idha paathrundha evlo sandhosham patruparu😭😭❤miss you captain aiya
@VickyVignesh-xe8gy
@VickyVignesh-xe8gy 6 ай бұрын
No one will recognise when they alive ..after death only value of person known that a common for everyone
@johnbritto1239
@johnbritto1239 5 ай бұрын
கேப்டன் பற்றிய செய்திகள் பேசும் போது கேட்க்கும் போது உடம்பு புல்லரிக்கிறது
@kalanjiyamkalanjiyam9943
@kalanjiyamkalanjiyam9943 6 ай бұрын
கோடி பேர் வாழலாம் லட்சம் பேர் இறக்கலாம் ஆனால் உங்களை போல் யாரும் பிறக்க மாட்டார்கள்,பிறக்கவும் போவதில்லை.என்றும் உங்கள் வழியில்😭😭😭😭😭.
@valarumkalaigal
@valarumkalaigal 7 ай бұрын
இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்... ❤❤❤❤ விஜய் டிவிக்கு நன்றிகள் பல 🎉🎉🎉❤
@mahalakshmi-yw2rb
@mahalakshmi-yw2rb 6 ай бұрын
❤❤❤❤
@ramyavanu3666
@ramyavanu3666 6 ай бұрын
இதே அவர் இருக்கிற போது பாடுன்னா ரொம்ப சந்தோஷம் படுவார்
@MichaelJoseph-g4m
@MichaelJoseph-g4m Ай бұрын
உங்களைப் போன்று நடிகனையும்,மனிதனையும் பார்ப்பது மிகவும் கடினம்... மீண்டும் பிறந்து வாருங்கள்...
@Abdur1432
@Abdur1432 Ай бұрын
இந்த வரிகள் அனைத்தும் கேப்டன் அவர்களின் நினைவுகள் தான். கேட்கும் போது கண்கள் கசிகின்றன.
@kumaraguruparan_r
@kumaraguruparan_r 6 ай бұрын
அவருக்காக எழுதப்பட்ட வரிகள்... கண்கள் கலங்கியது 😢😢😢😢
@Rahul-MaaneThene
@Rahul-MaaneThene 6 ай бұрын
ஏன்னே தெரில இந்த மனுசன நெனச்சாலே கண்ணுல தண்ணி தானா வருது ❤
@durgaumar7781
@durgaumar7781 6 ай бұрын
அப்படி அவர் உள்ளம் அதான் நம்மை அறியாமல் அன்பு பாசம் கண்ணீர்
@sureshkrishnan3430
@sureshkrishnan3430 6 ай бұрын
🙏
@mahes441
@mahes441 5 ай бұрын
Enakkum
@windowscenes2530
@windowscenes2530 3 ай бұрын
கடைசி நொடி கலங்கிட்டேன் டா சாமி, we lost captain விஜயகாந்த் sir
@rajkumars6686
@rajkumars6686 6 ай бұрын
இப்போ இது வந்துட்டு ஒருத்தனுக்கு பசி அடங்குன பிறகு வைக்கிற சாப்பாடு மாதிரி அவர் இருக்கும் போது இதெல்லாம் பண்ணி இருந்தா அவரு எவ்வளவு பெருமை பட்டு இருப்பாரு miss you captain ...
@durgaumar7781
@durgaumar7781 6 ай бұрын
உண்மை
@sankarr6327
@sankarr6327 4 ай бұрын
இருந்தாலும்இறந்தாலும்இவர்போல யாரென்றுஊர் சொல்லவேண்டும் வாழ்கிறீ
@mrmarvel2997
@mrmarvel2997 7 ай бұрын
5:46 goosebumps started... Captain ❤
@logeshwarant7260
@logeshwarant7260 2 ай бұрын
Captain=captain only one' legend ❤
@shriranga4920
@shriranga4920 7 ай бұрын
I really thank Vijay TV a lot for the tribute to Vijayakanth Sir.
@RoyHyhel
@RoyHyhel 6 ай бұрын
Why need to thank this useless channel. They are only dedicating now for TRP after he has died. Never once they did in so many other seasons.
@mahemahesh4490
@mahemahesh4490 6 ай бұрын
They are the one who started mock him on there all shows
@Alim-lw5hd
@Alim-lw5hd 6 ай бұрын
​@@RoyHyhel absolutely right
@benedictjoseph3832
@benedictjoseph3832 6 ай бұрын
They only have his name as vijay tv..but never seen once they did as vijayakanth songs in super singer.. they did for all other stars..
@michaelkavi5967
@michaelkavi5967 6 ай бұрын
நாம் கேப்டன் மீது வைத்துள்ள அன்பை இது மாதிரி நிகழ்ச்சிகள், அவரைப் பற்றிய வீடியோக்கள் வைத்து ஊடகத்தினர் பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டனர் என்பது நிதர்சனமான உண்மை. விண்ணுலகம் சென்றாலும் அவர் மற்றவர்களை வாழ வைக்கிறார்....😢😢😢
@msbharath_99
@msbharath_99 5 ай бұрын
தமிழர் நாட்டின் அதிபர் ஆக தகுதி பெற்ற ஒரே தலைவர் விஜயகாந்த் அவர்கள். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தவ வாழ்வு தமிழர் நாட்டின் வரலாறு எடுத்து கொண்டது❤
@sid4648
@sid4648 2 ай бұрын
அவர் பற்றி எப்போதும் நினைத்தாலும் கண்கள் களங்குகிறது 😢 கேப்டன் ஜயா வாழ்ந்தார் வாழ்வார் வாழ்ந்து கொண்டு இருப்பார் மக்களுக்காக ❤
@uthayakumaruthaya5029
@uthayakumaruthaya5029 6 ай бұрын
இவ்வகை நிகழ்ச்சிகள் அவர் இருக்கும் பொழுது நடத்தி இருந்தால் நன்றாக இருக்கும்😢😢
@teakadaradio7.099
@teakadaradio7.099 6 ай бұрын
எம் கடவுள் கேப்டனின் புகழ் பல தலைமுறைகள் தாண்டி நிலைத்து இருக்கும்..❤🙏❤🙏❤🙏❤
@murganm550
@murganm550 6 ай бұрын
எமது கேப்டன் இருக்கும் போது உனராத ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் இறந்த பிறகு அவரது புகழ் பொற்றப்படுகிறது நன்றி விஜய் டிவி...... ஒரு மாபெரும் நல்ல மிகவும் நல்ல தமிழ் தலைவரை இழந்த தமிழ் மக்கள் மற்றும் ஒரு தலைவரையும் இழக்காமல் தமிழை காப்பாற்றுங்கள்........
@jebijebi2275
@jebijebi2275 6 ай бұрын
சும்மாவா சொன்னங்க இருக்கும் போது ஒருவர் அருமை தெரியாதுன்னு 😔
@Mani-mk6yp
@Mani-mk6yp 6 ай бұрын
வானத்தைப் போல உண்மையாகவே மனம் படைத்த மனிதர்
@user-wt1ln3my4k
@user-wt1ln3my4k 6 ай бұрын
அருமை கேப்டன் என்னும் குழந்தை இதை பார்த்து இருந்தால் அந்த அழகு முகம் எப்படி சிரித்து இருக்கும் அவர் அருமை நமக்கு தெரியல அது தான் ரொம்ப கஷ்டமாக இருக்கு. கேப்டன் 🫡
@aravindnayak2897
@aravindnayak2897 3 ай бұрын
இதோட 1000 தடவ பாத்துட்டே ❤😢
@kavi_Hari
@kavi_Hari 10 күн бұрын
Hahaha...My daughter is watched more than u....she is 6yr old...
@venkatesanm2201
@venkatesanm2201 6 ай бұрын
அருமையாக பாடிய குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்
@user-bn7jv6lv9e
@user-bn7jv6lv9e 7 ай бұрын
5:47 the real goosebumps 🎉❤
@muthuselvama4183
@muthuselvama4183 7 ай бұрын
kandippage bro I miss you captain
@vijayakumarthirumalai567
@vijayakumarthirumalai567 6 ай бұрын
என் தலைவருக்காக இந்த நிகழ்ச்சி நடத்திய தொலைக்காட்சிக்கும், பாடிய குழந்தைகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. வாழ்க கேப்டன் புகழ்!
@PetchirajkannanKannan1089
@PetchirajkannanKannan1089 Ай бұрын
கடேசி பாடல்வரை கலங்காமல்லிருந்தேன்😢😢😢
@ssrajan3569
@ssrajan3569 7 ай бұрын
நன்றி விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கண்ணீரோடும் நெகிழ்ச்சியோடும் பார்த்ததேன்
@selvaboopathi8909
@selvaboopathi8909 7 ай бұрын
ஏனோ தாங்க இயலாமல் அழுகை மட்டுமே வருகிறது.
@user-tp3jp7wp5t
@user-tp3jp7wp5t 6 ай бұрын
என்ன மனுசன் இப்படி வாழ்ந்து இருக்காரு என் உறவினர்கள் இறந்த போது கூட என் கண்ணில் இவ்வளவு கண்ணீர் வரல மனுசன் அப்படி வாழ்ந்து இருக்காரு கடைசி பாடல் உருக்கிட்டேங்க ஏழைகள் வாழ நீ செய்த யாகம் அந்த வரி உண்மையில சொல்ல முடியாது அந்த அளவுக்கு இருந்தது...
@thamsdevi6921
@thamsdevi6921 6 ай бұрын
வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே இது அவருக்காகவே எழுதின பாட்டு
@Hariharasudhan-yz5py
@Hariharasudhan-yz5py 6 ай бұрын
அழகு ..விஜய்காந் அய்யா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வழிபட்டு வருந்துகிறேன் 🙏
@durgaumar7781
@durgaumar7781 6 ай бұрын
சூப்பர்
@vandanapriya4650
@vandanapriya4650 7 ай бұрын
கண்கள் கலங்கி விட்டது.
@durgaumar7781
@durgaumar7781 6 ай бұрын
உண்மை
@Pam-id1ue
@Pam-id1ue 2 ай бұрын
இதுதான் தமிழரின் பண்பாடு. இருக்கும் போது விட்டுட்டு இறந்த பிறகு போற்றுவது.
@pradeepkumarjp8447
@pradeepkumarjp8447 Ай бұрын
Yes bro
@arunkumar8142
@arunkumar8142 Ай бұрын
100 முறை பார்த்துவிட்டேன்❤
@qmck.sivasankarinfsmd2374
@qmck.sivasankarinfsmd2374 7 ай бұрын
❤கடைசி பாடல்......❤💔என் கண்களில் கண்ணீர் வழிந்தது 💔I MISS U SIR...💔
@mohamedrafi7899
@mohamedrafi7899 6 ай бұрын
பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை என்றும் எங்களின் மனதில் வாழ்கிறார்.. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 😢😢
@VJSTYELS865
@VJSTYELS865 6 ай бұрын
உயிரோடு இருக்கும் போது மரியாதை கொடுங்கள் தற்குறி ஊடகங்களே
@viswas1734
@viswas1734 6 ай бұрын
En uyir captain!!we love you !!!
@sivamanikandan4723
@sivamanikandan4723 6 ай бұрын
இந்த கடைசி பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் என் கண் கலங்குகிறது
@whitysai2468
@whitysai2468 7 ай бұрын
Na endha நடிகர் kum ipdi இல்ல ea கண்ணுல தான கண்ணீர் இவர பாத்த வருது எனக்கு ரொம்ப பிடிக்கும் ea அப்பா போல....miss u lot captain...❤😭💔🦁😘🙏 இன்னும் இவர எப்போலம் paarkireno அப்போலம்....no words vaazhdha இவர போல vazhanum
@sofiyas-nz3jb
@sofiyas-nz3jb 7 ай бұрын
Same 😢
@whitysai2468
@whitysai2468 7 ай бұрын
@@sofiyas-nz3jb 🥹🙏
@muthumarimgm8023
@muthumarimgm8023 7 ай бұрын
Same eppo varai evara ah parkkum pothelkam aluguren.
@kalaiselvi9106
@kalaiselvi9106 6 ай бұрын
வாழ்ந்தா உங்கள் போல் வாழனும் கேப்டன். உங்க படங்களை பார்க்கும் போதெல்லாம். கண்ணீர் வருது . உங்கள மாதிரி நல்லவங்கல பார்க்காம மிஸ் நினைக்கும் போது மிகவும் வருந்துகிறேன். வாழும் தெய்வம் .... நீங்கள் கேப்டன் சார் 😭😭😭😭😭
@ramyagunaa
@ramyagunaa 16 күн бұрын
கேட்கும் ஐயாவுக்கு வணக்கம் இந்த சாங் இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் கேட்டுக் கொண்டே இருப்போம்
@aruljothimurugesan2847
@aruljothimurugesan2847 6 ай бұрын
ஏழைகள் வாழ பாடலை கேட்க கேட்டக என்னையும் மீறி கண்ணில் கண்ணீர்வடிந்து விட்டது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@vaishukamal1059
@vaishukamal1059 6 ай бұрын
கடைசியா எழுதிய பாடல் வரிகள் விஜயகாந்த் ஐயாவுக்கு ஆகவே எழுதிய வரிகள் மாதிரி உள்ளது
@selvaganapathi5858
@selvaganapathi5858 6 ай бұрын
கேப்டன் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்,நன்றி விஜய் டிவி சேனல் 👍👍
@saravananagri175
@saravananagri175 6 ай бұрын
ஐயா கேப்டன் இவரை போல இன்னும் சாதனை படைத்த நல்ல உள்ளங்கள் இன்னும் திரைக்கு பின்னால் உள்ளனர் உயிரோடு இருக்கும் போதே இந்த மாதிரி ஒன்று பன்னுங்கா..❤❤❤❤
@ganesh_06
@ganesh_06 6 ай бұрын
என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது கடைசி பாடல் ஒலிக்கும்போது
@subramaniyan1156
@subramaniyan1156 5 ай бұрын
இதெல்லாம் கேட்காமல் சென்றுவிட்டார் கேப்டன்.. இன்னும் சில நாள் "ஆரோக்யமாக" இருந்திருக்கலாம்.. 😢 எத்தனை முறை கேட்டாலும்.. கேப்டனுக்காக எழுதப்பட்ட அந்த கடைசி பாடல் உண்மையில் நம் நெஞ்சில் சிம்மாசனம் போட்டுதான் அமர்ந்திருக்கிறார்..
@vino.edits1994
@vino.edits1994 6 ай бұрын
😭😭😭இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்😭😭😭😭😭😭
@sankarr6327
@sankarr6327 4 ай бұрын
ஷங்கர் சுமதி குகபட்டி
@shanlife444
@shanlife444 7 ай бұрын
5:45 that song....is the absolute tribute to CAPTAIN VIJAKANTH SIR
@jayaramsathiya3881
@jayaramsathiya3881 6 ай бұрын
Oru natigarukkaga aluthathuna muthal thatava..... Unmayalum..... Semma feeling😢.... Ceptan sir....... 😢😢😢😢. Miss u sir.. From sri lanka
@Kspkarthik92.
@Kspkarthik92. 2 ай бұрын
எல்லா பாடலுக்கும் கண்ணீர் வருகிறது. அவர் இருக்கும் போது இந்த குழந்தைகளின் பாடலை கேட்டிருந்தால் அவரின் மனசு ரொம்ப சந்தோஷத்துல இருந்துருக்கும். கடைசி பாடல்😢😢😢😢😢 💯 கேப்டனுக்கு மட்டுமே பொருந்தும் ❤❤❤
Tribute to #Deva Sir..❤️ | Super Singer 10 | Episode Preview | 26 May
14:52
Нашли чужие сети в озере..💁🏼‍♀️🕸️🎣
00:34
Connoisseur BLIND420
Рет қаралды 3,6 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 29 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 22 МЛН
College IV Paavangal | Parithabangal
14:48
Parithabangal
Рет қаралды 655 М.
Tribute to Sujatha mam..❤️ | Super singer 10 | Episode Preview | 30 March
9:52
Tribute to Mano Sir..❤️  | Super singer 10 | Episode Preview
10:22
Vijay Television
Рет қаралды 1,7 МЛН
Нашли чужие сети в озере..💁🏼‍♀️🕸️🎣
00:34
Connoisseur BLIND420
Рет қаралды 3,6 МЛН