இந்த பாடலை கேட்டதும் என் உடல் சிலிர்த்து விட்டது..🙏🙏சாமியே சரணம் ஐய்யப்பா
@SaravanaKumar-ck2xiАй бұрын
சாமியே சரணம்
@ganesanauto552 ай бұрын
திருச்செந்தூர் சென்று வந்த அடுத்த நாளே நான் நினைத்து பார்க்கவில்லை. நானும் சொந்தமாக வீடு கட்டுவேன் என்று. அம், புதிய வீடு கட்டிக்கொண்டு இருக்கிறேன். எல்லாமே முருகன் செயல்.... முருகா!!!முருகா!!!!
@KumarKumar-gb8zc2 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என்னை அறியாமலே உடம்பெல்லாம் மெய் சிலிர்க்கிறது ஐயனே🙏🙏🙏
@asrafJilla Жыл бұрын
நான் இஸ்லாமியன் இந்த பாடலை கேட்பதில் மனம் மகிழ்ச்சி அடைகிறேன் ❤ மதம் எதுவகினும் மனிதனாய் 😊❤
@SenthilKumar-em7pp Жыл бұрын
எம்மதமும் சம்மதம் வாழ்க வளமுடன் இசுலாமிய நண்பரே
@asrafJilla Жыл бұрын
@@SenthilKumar-em7pp நன்றி அண்ணா
@madasamyveera-hq3er Жыл бұрын
@@SenthilKumar-em7pp🙏🙏🙏
@yavanadevi Жыл бұрын
🙏
@friendsforeverfamily24 Жыл бұрын
Nanba ❤ ellarum appadi irunthudaa problem illa
@arajakaleeswari6904 Жыл бұрын
ஆண் : பால் அபிஷேகம் குழு : ஸ்வாமிக்கே ஆண் : நெய் அபிஷேகம் குழு : ஸ்வாமிக்கே ஆண் : மலர் அபிஷேகம் குழு : ஸ்வாமிக்கே ஆண் : தேன் அபிஷேகம் குழு : ஸ்வாமிக்கே ஆண் : சந்தன அபிஷேகம் குழு : ஸ்வாமிக்கே ஆண் : அவுலும் மலரும் குழு : ஸ்வாமிக்கே ஆண் : முத்திரை தேங்காய் குழு : ஸ்வாமிக்கே ஆண் : கற்பூர தீபம் குழு : ஸ்வாமிக்கே ஆண் : காணிப் பொன்னும் குழு : ஸ்வாமிக்கே ஆண் : எல்லாம் எல்லாம் குழு : ஸ்வாமிக்கே ஆண் : {தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா குழு : சரணம் ஐயப்பா} (2) ஆண் : விழியாவும் ஒளியான குருவே என் சுவாமி உனைப் பாடும் உயிர் நாதம் சரணம் ஐயப்பா ஆண் : வழியாவும் துணையாக வருகின்ற சாஸ்தா மனமே உன் மலர்ப் பீடம் சரணம் ஐயப்பா ஆண் : சுத்தச்சுடர்மணியே குழு : ஐயப்பா ஆண் : பக்திப் பசுங்கனியே குழு : ஐயப்பா ஆண் : நித்தப் பௌர்ணமியே குழு : ஐயப்பா ஆண் : சித்தக்குளிர் பனியே குழு : ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி ஐயப்பா ஆண் : {தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா குழு : சரணம் ஐயப்பா} (2) ஆண் :ஆயிரம் கோடி சூரியன் கூடி சேர்கின்ற தேதி மகரமாஜோதி ஆண் : தீபத்தை தாங்கும் திரியினைப் போல ஐயனை சுமந்தேன் அன்பு நெஞ்சாலே ஆண் : மூலமும் என்ன நானறியேன் குழு : சுவாமி ஐயப்பா ஆண் : முடிவுகள் என்ன நானறியேன் குழு : சரணம் ஐயப்பா ஆண் : வாழ்கின்ற வாழ்வு ஒன்று மட்டும் ஐயப்பன் அருள் என நன்கறிவேன் அருள்விழி மலர்முகம் அது எந்தன் மனச்சுகம் இசையெனும் ஏழுஸ்வரம் எனக்கது புகழ்தரும் மணிகண்ட மந்திரம் உலகில் நிரந்தரம் குழு : சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா ஆண் : {தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா குழு : சரணம் ஐயப்பா } (2) ஆண் : ஹரிஹர சுதனே அருள்மிகு தவமே நர்த்தன நவமே வா வா குழு : சுவாமி பொன்னைய்யப்பா அய்யனே பொன்னையப்பா ஆண் : கனியுறு முகமே பிணியறு கரமே கலியுக வரமே வா வா குழு : சுவாமி பொன்னைய்யப்பா அய்யனே பொன்னையப்பா ஆண் : பக்தித்தாமரை முத்தித் தேன் துளி தித்திப்பாகியதே சித்ததால் அதன் பித்தத்தால் தினம் கத்திக்கூவியதே குழு : சுவாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தகத்தோம் சுவாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தகத்தோம் ஆண் : விண்.ணில் இல்லாத வினையறு திருவே.. மண்ணில் உண்டான மணிகண்ட குருவே.. குழு : ஸ்வாமியே….ய் சரணம் ஐயப்பா ஆண் : செண்டை கொட்ட உடன் சிங்கி தட்ட அது அண்டம் தொட்டு பகிரண்ட முட்ட உந்தன் அன்பு மொட்டு விட துன்பம் விட்டுவிட எண்ணம் கட்டுப்பட இன்பம் வட்டமிட சிவ சிவ சைவமும் ஹரி ஹரி வைணமும் இரு இனம் வலம் வரும் அழகிய திருத்தலம் ஒரு மலையே குரு மலையே அறிவாய் அதை அறிந்தால் துயர் இல்லயே பொதுவாய் சிவன் மகனே திரு ஒளியாய் வருவாய் ஹரிசுதனே அனுதினமும் அருள்தருவா..ய் குழு : ஸ்வாமியே….. ய் சரணம் ஐயப்பா ஸ்வாமியப்பா ஐயப்பா சரணமப்பா ஐயப்பா பந்தள ராஜா ஐயப்பா பம்பாவாசா ஐயப்பா ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே ஸ்வாமியே….. ய் சரணம் ஐயப்பா ஆண் : தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
Super very excellent... Swamya saranam ayyaappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@DineshBabu-zg6ge Жыл бұрын
Please bless me each and every second.. Swamya saranam ayyaappa...
@arajakaleeswari6904 Жыл бұрын
@@DineshBabu-zg6ge 🙏🙏🙏🙏
@ananthiarun7127 Жыл бұрын
Super lyrics
@VMoorthy-cs7cc Жыл бұрын
நான் சிவன் பக்தன்.. சிவனை மட்டுமே கும்பிடுவேன்... ஆனால் இந்த பாட்டைக் கேட்டவுடன் ஐயப்பன் மேல் ஒரு பாசம் வருகிறது.. எல்லாம் ஐயப்பன் செயல்....
@pavithrapavi6453 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் உணர்வு பூர்வமான பாடல். கடைசியில் ரவிக்குமார் தவறு உணர்ந்து அவரின் குரலில் ஒலிக்கும் நாம மந்திரம் நம்மை அந்த ஐய்யப்பனிடமே அழைத்து செல்லும் ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Kanthasenaa8651 Жыл бұрын
Unmaii Yana varthai 🙏🪔
@vijayanand4231 Жыл бұрын
நான் சபரிமலை போனதில்லை ஆனால் இந்தப் பாடலை எப்போது பார்த்தாலும் தனி பக்தி வந்துவிடும்.
Udampu mei சிலிர்க்கிறது🎉 யாரெல்லாம்2024 லையும் இந்த பாடல் kaetkreenga frnds😊எல்லா 🎉வருடமும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல் ....🎉
@kinecreators10 ай бұрын
Na ipo kuda indha movie pathen ithana varusam kalichum kuda goosebumps maarala
@E.Sabarivasan3365 ай бұрын
Nan❤
@Selvendran-u9k2 ай бұрын
I am also
@aadhavanaadhi2362Ай бұрын
Yes
@sjrkodeeswaran2 жыл бұрын
ஆயிரம் கோடி சூரியன் கூடி சேர்கின்ற தேதி மகரமாஜோதி தீபத்தை தாங்கும் திரியினைப் போல ஐயனை சுமந்தேன் அன்பு நெஞ்சாலே மூலமும் என்ன நானறியேன் குழு: சுவாமி ஐயப்பா முடிவுகள் என்ன நானறியேன் குழு: சரணம் ஐயப்பா வாழ்கின்ற வாழ்வு ஒன்று மட்டும் ஐயப்பன் அருள் என நன்கறிவேன் அருள்விழி மலர்முகம் அது எந்தன் மனச்சுகம் இசையெனும் ஏழுஸ்வரம் எனக்கது புகழ்தரும் மணிகண்ட மந்திரம் உலகில் நிரந்தரம் குழு: சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா குழு: சரணம் ஐயப்பா தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா குழு: சரணம் ஐயப்பா ஹரிஹர சுதனே அருள்மிகு தவமே நர்த்தன நவமே வா வா குழு: சுவாமி பொன்னைய்யப்பா அய்யனே பொன்னையப்பா கனியுறு முகமே பிணியறு கரமே கலியுக வரமே வா வா குழு: சுவாமி பொன்னைய்யப்பா அய்யனே பொன்னையப்பா பக்தித்தாமரை முத்தித் தேன் துளி தித்திப்பாகியதே சித்ததால் அதன் பித்தத்தால் தினம் கத்திக்கூவியதே குழு: சுவாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தகத்தோம் சுவாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தகத்தோம் விண்.ணில் இல்லாத வினையறு திருவே.. மண்ணில் உண்டான மணிகண்ட குருவே.. குழு: ஸ்வாமியே....ய் சரணம் ஐயப்பா செண்டை கொட்ட உடன் சிங்கி தட்ட அது அண்டம் தொட்டு பகிரண்ட முட்ட உந்தன் அன்பு மொட்டு விட துன்பம் விட்டுவிட எண்ணம் கட்டுப்பட இன்பம் வட்டமிட சிவ சிவ சைவமும் ஹரி ஹரி வைணமும் இரு இனம் வலம் வரும் அழகிய திருத்தலம் ஒரு மலையே குரு மலையே அறிவாய் அதை அறிந்தால் துயர் இல்லயே பொதுவாய் சிவன் மகனே திரு ஒளியாய் வருவாய் ஹரிசுதனே அனுதினமும் அருள்தருவா..ய் குழு: ஸ்வாமியே..... ய் சரணம் ஐயப்பா ஸ்வாமியப்பா ஐயப்பா சரணமப்பா ஐயப்பா பந்தள ராஜா ஐயப்பா பம்பாவாசா ஐயப்பா ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே ஸ்வாமியே..... ய் சரணம் ஐயப்பா தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
@indhuindhu58802 ай бұрын
Indha song lyrics ivlo fasta poradhanalla neriya lyrics yennaku poriyala nenga pottadhu Pathudhan ivlo artham iruku therinjuketten yen husband malla pottirukkaru daily indha song nan morning sounda pottutudoven
@அ.மதியழகன்மதியழகன்அ2 жыл бұрын
இனி இந்த ஒரு மாசம் இந்த பாடல் ஒலிக்காத இடமே கிடையாது பட்டி தொட்டி எல்லாம் சும்மா பட்டைய கிளப்பும் சரணம் சரணம் ஐயப்பா 💥 🙏🙏🙏 💓
@kadhal-2 жыл бұрын
kzbin.info/www/bejne/fojSlWiIjqyInbs
@thirumalaithirumalai70092 жыл бұрын
சொந்தம்,பந்தம் , பாசம்,பணம் யாரும் நிரந்தரம் இல்லை நீயே,நின் பாதமே கதி ஐயனே
@kadhal-2 жыл бұрын
kzbin.info/www/bejne/fojSlWiIjqyInbs
@kadhal-2 жыл бұрын
kzbin.info/www/bejne/fojSlWiIjqyInbs
@hemalatha-rd8pm Жыл бұрын
Unmaiyana vishayam
@nareshkumar-fu3le2 жыл бұрын
🙏🔥விழியாவும் ஒளியான குருவே என் சுவாமி உனை பாடும் உயிர் நாமம் சரணம் ஐயப்பா.. 🙏🙏❤️❤️ 🔥🔥
@muthuraj21482 жыл бұрын
On January on to do to offer our office to get to do the only ooooooo on to your organization
Thala மாலை matum oru time podunga...apm parunga..... அய்யன் எப்போதும் துணை நிற்பான்.... சுவாமியே சரணம் அய்யப்பா
@thenmozhir87002 жыл бұрын
@@trendingmechanic5621 ஐயப்பன் என்னோட மகளை எனக்கு திரும்ப கொடுத்தா அதுவே போதும் என்னோட ஏழேழு ஜென்மத்திற்கும் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@divyam10842 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது கோவிலுக்கு போன ஒரு உணர்வு வருகிறது ஐயப்பா உன்னை வணங்குகிறேன்🙏🙏🙏
@bobbytv91642 жыл бұрын
Magic of Unnikrishnan sir voice & SA Rajkumar sir music
@anthonisanthosh8047 Жыл бұрын
4rLZLL1
@gishnugnair6497 Жыл бұрын
Magic of Lord Ayyappa. Kali Yuga varadhan.. Only god to be worshipped in kaliyuga. Indigenous Lord🔥🔥🔥
@gowrishankar45152 жыл бұрын
விழியாவும் ஒளியான குருவே என் சுவாமி,,,, சுவாமியே சரணம் அய்யப்பா 🙏🙏🙏
@ArunaAruna-ox1uh17 күн бұрын
சமீயே சரணம் ஐயப்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 💐💐💐💐💐💐🌹🌹🌹💟💟💟🌹🌹💟💟🌹💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️♥️💗💗💗💗💗💗💗💗♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🤝🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏 No words to say
@Sanjaykumar-hj5ub2 жыл бұрын
இனிவரும் ஒவ்வொரு தமிழ் படங்களிலும் இது போன்று பக்த்தி பாடல் வர வேண்டும்
@nivesiva88692 жыл бұрын
என்றென்றும் கேட்கும் போதும் அனைத்து என் அப்பன் பார்த்துக்கொள்வேன் என்று நம்பிக்கை தரும் ஒரு பாடல்
@thiyagarajatextrtcollectio2772 жыл бұрын
ஐயப்பனே ஆனந்தம் அடைவார் இந்த பாட்டை கேட்டு🙏
@sankaranarayanan56592 жыл бұрын
மணிகண்ட குருவே சரணம் ஐயப்பா அருமையான பாடல்
@durgas793223 күн бұрын
2:55 goosebumps
@MuthuRaj-jh4gw2 жыл бұрын
உன்னை பாடும் உயிர் நாதம் சரணம் ஐயப்பா🙏
@kadhal-2 жыл бұрын
kzbin.info/www/bejne/fojSlWiIjqyInbs
@sabarisekar462 жыл бұрын
இன்று கேட்டளும் சிலுற்கும் பாட்டு ❤ சரணம் ஐயப்பா🥰🙏
@theinfinityworld70412 жыл бұрын
Omg this song still young and power
@sivapathasekarang4036 Жыл бұрын
இந்த பாடலை கேட்டபின் மாலை போடும் ஆசை வந்தது சாமி சரணம் ❤
@fanwithboys4583 Жыл бұрын
❣️
@jayakumara9837 Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது ஒவ்வொரு தடவையும் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை சிலிர்த்து விட்டது சாமியே சரணம் ஐயப்பா 🙏🐅📿🕉️🙏
@yaseenmoulana65772 жыл бұрын
இந்தப் பாடலை கேட்கும் பக்தர்களுக்கு வணக்கம்
@e.roshan98022 жыл бұрын
வணக்கம் சகோ
@siva78432 жыл бұрын
Vanakkam Samy 🙏
@venkatsubramanian69452 жыл бұрын
1
@nazeerbasha82852 жыл бұрын
🤩♥️🙏💐🎶
@kadhal-2 жыл бұрын
kzbin.info/www/bejne/fojSlWiIjqyInbs
@umasaravanas30512 жыл бұрын
Heart melting lines and powerful God
@karthikkumar412 Жыл бұрын
இந்ந பாடலை கேட்கும் போது என்னை அறியமால் புல்லரிக்கு.... சரணம் ஐயப்பா
@elangovang.channel49132 жыл бұрын
எனக்கு ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கு ஆசை
@EswaranMuraliАй бұрын
❤எனக்கு பிடித்த பாடல்❤️
@esaiarasan8758 Жыл бұрын
உணர்ந்து கேட்கும் பொழுது புல்லரிக்கவைத்து விட்டது இந்த பாடல்!
@shakthicivilenggconsulting5161 Жыл бұрын
ஐயனை சுமந்தேன் அன்பு நெஞ்சினிலே, அய்யனின் மந்திரம் ஏண்றும் நிரந்தரம், மூலமும் என்ன நானறியேன் முடிவுகள் என்ன நானரியான்
@Anandraj_04 Жыл бұрын
💥💥💥 3 : 40 sec la irundhu just 👀🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ayyappa close your eyes and feel it ayyappan can visual 🔥🔥🔥🔥🔥🔥
@iliyaasillu2 жыл бұрын
Im Muslim but i love swamy saranam ayappa
@bavireddevenki29382 жыл бұрын
❤
@sangeetha51412 жыл бұрын
🙏
@niroshaniroshaa9762 жыл бұрын
Yes iam mushlim
@darling_sahasra Жыл бұрын
We love you brother being equality ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@darling_sahasra Жыл бұрын
@@niroshaniroshaa976❤🎉🎉
@sivanparvathi45902 жыл бұрын
ஓம் நமசிவாய அருள்மிகு ஐயப்பன் போற்றி
@SemalaDevi-t8i2 ай бұрын
என் பிள்ள பேசணும் ஐயப்பா
@kavikps2831Ай бұрын
Anna ayyappan unga koodatha itukkar anna unga paiyan kandippa pesuvaru ayyappan mela nambikai vainga anna kandippa nadakkum
@jothivasan-se7bbАй бұрын
🙏🙏
@divyashiva9558Ай бұрын
Kandipa ayyappa appanu dan first kupida poranga
@aravindan2463Ай бұрын
நாவேல் குத்துங்க
@manikandan-bl7mqАй бұрын
சபரிமலை சென்று வாருங்கள் உங்கள் குழந்தை பேசுவார் ஐயப்பன் அருளால்
@bavani123bavani32 жыл бұрын
கேட்டுக்கிட்டே இருக்கணும் பாடல் சுவாமியே சரணம் ஐயப்பா
@rengansri8642 жыл бұрын
Oru time la indha song ketkarathuku movie pakka ukandhurupean 🙏🙏❤️
@ilavarasanv2649 Жыл бұрын
நான் இன்று முதல் முறையாக மாலை அணிந்தேன்
@velmuruagank28562 жыл бұрын
வாழ்கின்ற வாழ்க்கை ஒன்று மட்டும் ஐயப்பன் அருள் என நன்கறிவேன்......🙏🙏🙏
@ganeshanrcaneshan21132 жыл бұрын
Know
@sundarrajansundarrajan61162 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@SaruSaru-u9d20 күн бұрын
ஐயப்பா உங்களை காண இலங்கையில் இருந்து வருவேன்
@Dr.SaiprasadGU2 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@chandrachandrakala-bl2tw3 ай бұрын
இந்த பாடல்ளை கேட்டால் ஐயப்பன் கோவிலுக்கு போனது நாயபகம் வருகிறது உள்ளம் சிலிர்க்கின்றது கண்ணீர் வருகிறது ஐய்ப்பா
@sriraghavendraswamysevasam4600 Жыл бұрын
Impressed by Unnikrishnan sir voice ❤
@tnking1234 Жыл бұрын
Beat Actor Karthik Sir & Best Ayyappan Song❤😊
@KausikaKavinesh2 ай бұрын
எனக்கு பிடித்த ஐயப்பா சாமி பாடல் ❤❤❤❤
@Captain_Prabakaran Жыл бұрын
The most beautiful part of this song is 4:02 this one. The saranam launch of KS Ravi Kumar is stupendous
@bhaskaranr7863Ай бұрын
ஆண் : பால் அபிஷேகம் குழு : ஸ்வாமிக்கே ஆண் : நெய் அபிஷேகம் குழு : ஸ்வாமிக்கே ஆண் : மலர் அபிஷேகம் குழு : ஸ்வாமிக்கே ஆண் : தேன் அபிஷேகம் குழு : ஸ்வாமிக்கே ஆண் : சந்தன அபிஷேகம் குழு : ஸ்வாமிக்கே ஆண் : அவுலும் மலரும் குழு : ஸ்வாமிக்கே ஆண் : முத்திரை தேங்காய் குழு : ஸ்வாமிக்கே ஆண் : கற்பூர தீபம் குழு : ஸ்வாமிக்கே ஆண் : காணிப் பொன்னும் குழு : ஸ்வாமிக்கே ஆண் : எல்லாம் எல்லாம் குழு : ஸ்வாமிக்கே ஆண் : {தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா குழு : சரணம் ஐயப்பா} (2) ஆண் : விழியாவும் ஒளியான குருவே என் சுவாமி உனைப் பாடும் உயிர் நாதம் சரணம் ஐயப்பா ஆண் : வழியாவும் துணையாக வருகின்ற சாஸ்தா மனமே உன் மலர்ப் பீடம் சரணம் ஐயப்பா ஆண் : சுத்தச்சுடர்மணியே குழு : ஐயப்பா ஆண் : பக்திப் பசுங்கனியே குழு : ஐயப்பா ஆண் : நித்தப் பௌர்ணமியே குழு : ஐயப்பா ஆண் : சித்தக்குளிர் பனியே குழு : ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி ஐயப்பா ஆண் : {தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா குழு : சரணம் ஐயப்பா} (2) ஆண் :ஆயிரம் கோடி சூரியன் கூடி சேர்கின்ற தேதி மகரமாஜோதி ஆண் : தீபத்தை தாங்கும் திரியினைப் போல ஐயனை சுமந்தேன் அன்பு நெஞ்சாலே ஆண் : மூலமும் என்ன நானறியேன் குழு : சுவாமி ஐயப்பா ஆண் : முடிவுகள் என்ன நானறியேன் குழு : சரணம் ஐயப்பா ஆண் : வாழ்கின்ற வாழ்வு ஒன்று மட்டும் ஐயப்பன் அருள் என நன்கறிவேன் அருள்விழி மலர்முகம் அது எந்தன் மனச்சுகம் இசையெனும் ஏழுஸ்வரம் எனக்கது புகழ்தரும் மணிகண்ட மந்திரம் உலகில் நிரந்தரம் குழு : சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா ஆண் : {தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா குழு : சரணம் ஐயப்பா } (2) ஆண் : ஹரிஹர சுதனே அருள்மிகு தவமே நர்த்தன நவமே வா வா குழு : சுவாமி பொன்னைய்யப்பா அய்யனே பொன்னையப்பா ஆண் : கனியுறு முகமே பிணியறு கரமே கலியுக வரமே வா வா குழு : சுவாமி பொன்னைய்யப்பா அய்யனே பொன்னையப்பா ஆண் : பக்தித்தாமரை முத்தித் தேன் துளி தித்திப்பாகியதே சித்ததால் அதன் பித்தத்தால் தினம் கத்திக்கூவியதே குழு : சுவாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தகத்தோம் சுவாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தகத்தோம் ஆண் : விண்.ணில் இல்லாத வினையறு திருவே.. மண்ணில் உண்டான மணிகண்ட குருவே.. குழு : ஸ்வாமியே….ய் சரணம் ஐயப்பா ஆண் : செண்டை கொட்ட உடன் சிங்கி தட்ட அது அண்டம் தொட்டு பகிரண்ட முட்ட உந்தன் அன்பு மொட்டு விட துன்பம் விட்டுவிட எண்ணம் கட்டுப்பட இன்பம் வட்டமிட சிவ சிவ சைவமும் ஹரி ஹரி வைணமும் இரு இனம் வலம் வரும் அழகிய திருத்தலம் ஒரு மலையே குரு மலையே அறிவாய் அதை அறிந்தால் துயர் இல்லயே பொதுவாய் சிவன் மகனே திரு ஒளியாய் வருவாய் ஹரிசுதனே அனுதினமும் அருள்தருவா..ய் குழு : ஸ்வாமியே….. ய் சரணம் ஐயப்பா ஸ்வாமியப்பா ஐயப்பா சரணமப்பா ஐயப்பா பந்தள ராஜா ஐயப்பா பம்பாவாசா ஐயப்பா ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே ஸ்வாமியே….. ய் சரணம் ஐயப்பா ஆண் : தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
@logamouni64802 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்
@wrestlingmedia.3639 Жыл бұрын
K S Ravikumar vera leval 🤗
@nivedha9541 Жыл бұрын
Moolam Enna nan ariyen mudivugal Enna nan ariyen...tharugindra vaazhvu mattum ayyappan arul endru nangariven...Saranam Ayyappa 🙏
Indha song.... goosebumps a irukku....I m a Muslim...but indha song ketkumbodhu apdiye mei marandhu ketka thonudhu.....❤❤❤❤❤❤❤❤
@Divyavimal-s7x2 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது ஐயப்பன் நம்மோடு இருப்பது போல் உணர்வு ஏற்படுகிறது
@paramasivans7230 Жыл бұрын
3:40 to 4:00 🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍wat a Energytic level
@yuvanraj8410 Жыл бұрын
Ks Ravi Kumar sir saranam 💥💥💥
@maharajas9809 Жыл бұрын
கார்த்திகை மாதம் மார்கழி மாதம் முழுவதும் இந்த பாடல் தினம்தோறும் கேட்கிறேன்❤❤
@arulselvammasilamani133 Жыл бұрын
3:34 to 4:25 goosebumps❤👑🙏🏻
@SaravanaKumar-ck2xiАй бұрын
சாமியே சரணம் ❤❤❤..... அனைவரும் நலமுடன் வளமுடன் நிம்மதியுடன் வாழ வேண்டும் ❤❤❤❤❤❤சாமியே சரணம் ஐயப்பா
@RSHV1655 Жыл бұрын
இந்த பாடலை பல முறை கேட்டேன் அழுக தா வருது
@sivak14572 жыл бұрын
உண்ணிகிருஷ்னன் குரல் அருமை...
@kadhal-2 жыл бұрын
kzbin.info/www/bejne/fojSlWiIjqyInbs
@VickyValar10972 жыл бұрын
எ உயிர் இருக்கறக்கு உள்ள ஒரு தடவையாவது என் ஜயப்பனை பாக்க போகனு
@SABARIKIRTHIK2 жыл бұрын
மனதில் நினைத்து கொண்டேன் இருங்கள் ஐயப்பன் உங்களை விரைவில் அழைப்பார் அருளை அளவில்லாமல் அள்ளி தருவார் ஒரு முறை சென்றால் அடுத்து எப்போது செல்வோம் என்று தோன்றுக்கொண்டே இருக்கும்
@rajaaraja8352 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா 😢😢😢😢😢😢
@90sboyvlog11 Жыл бұрын
Addicted ❤❤❤
@byregowdarakeshgowda423520 күн бұрын
Goosebumps 🎉❤
@JayasriLokeshАй бұрын
ஐயப்பா என் தம்பி வருஷம் வருஷம் உன் சன்னதிக்கு மாலை போட்டு வரணும் சந்தோஷமாக அவனுக்கு எந்த குறையும் இல்லாமல் எங்கள் அஞ்சு பேரையும் என் அப்பனா இருந்து நீ தான் காப்பாத்தணும் ஐயப்பா ஐயப்பா ஐயப்பா என் தம்பி எந்த குறையும் இல்லாமல் நீ பார்த்துக்கணும் ஐயப்பா❤️❤️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽