▶kzbin.info/www/bejne/r2S9qJ-Jd7mXbKs Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!
@NaveenKannan-d9xАй бұрын
Super boss❤❤❤❤
@Umas_KitchenАй бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@SamseethuSamАй бұрын
K
@தலசுரேஷ்-ல2ந29 күн бұрын
முருகன் என்றால் அழகன் ஆதார் கேப்ப இந்த பாடலும் அழகாக உள்ளது 🙏
@anithaa11868 күн бұрын
Vetrivel murugan nuku arokara.. Karunai kaale en appan murugayya.. Ethu nadanthalum unnale ayya... Un arul ulagam ellam paravatum..
@rubeshanandhan47313 жыл бұрын
நான் ஒரு கிருஸ்துவன் ...இந்த தெய்வீகப்பாடல் என்னை மெய் சிலிர்க்க வைத்தது... இசை மற்றும் சங்கர் மகாதேவன் ஹரிஹரன் குரல் பிரமாதம்
@goodlion12342 жыл бұрын
Semmmmaaaa
@mrpnetcafe44752 жыл бұрын
Me also
@Shakilanshakilan2 жыл бұрын
I love it song
@deepikadeepika77652 жыл бұрын
Me also
@rubeshanandhan47312 жыл бұрын
@@deepikadeepika7765 osm Song
@manimaranr62213 жыл бұрын
எந்த ஒரு மதத்தைச் சேர்ந்தவராக இருக்கட்டும் அல்லது எந்த கடவுளை விரும்புபவராக கூட இருக்கட்டும் முருகனை விரும்பாதவர் இவ்வுலகில் எவரேனும் இல்லை ஓம் முருகா🙏🙏⚜️⚜️
@karpagammaha21892 жыл бұрын
நீங்கள் சொன்னது உண்மை ஓம் சரவண பவ...
@loveforeverbaby76612 жыл бұрын
Enaku only shivan
@pokkiripriya36262 жыл бұрын
😌💯❤️
@mrak61282 жыл бұрын
@@loveforeverbaby7661 om NAMAHSHIVAYA
@MithinVarsha2 жыл бұрын
Yessse
@n.mh.m75063 жыл бұрын
நான் முஸ்லிம் ஆனால் தினமும் இந்த பாடலை எனது HOME தியேட்டரில் கேட்பேன்
@madrasmusiq23753 жыл бұрын
Wow
@Royal-vt4fl3 жыл бұрын
☪️✝️🕉
@rameshthangavel85973 жыл бұрын
இசையை ரசிப்பவருக்கு ஏது மதம்.. அனைவரும் ஒன்றே ❤️
@EMER-VIMALRAJK3 жыл бұрын
😘
@tamilpaiyan70633 жыл бұрын
🫂🫂🫂
@Azhagubommai26274 ай бұрын
I'm a Christian.... மதங்களுக்கு அப்பாற்பட்டது தான் இசை.... Speechless ❤❤❤❤
@Use_01_indii4 ай бұрын
No this Hindusim
@baskarbaskaran36434 ай бұрын
Meeting too bro❤❤❤
@krishnamoorthyg59344 ай бұрын
U crt but lyrics yen appan murugan
@Azhagubommai26274 ай бұрын
@@krishnamoorthyg5934 True
@saravanansakthi51734 ай бұрын
@@krishnamoorthyg5934correct ❤
@jamak20742 жыл бұрын
சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை. முருகா🙏🙏🙏
தீயாக தோன்றி ஒளியாகும் வேலா வான் மேகமாய் மழை ஊற்றுவாயே வாராத போதும் வரமாகும் வேலா கரம் நீட்டியே அருள் ஊற்றுவாயே தேடாத போதே கண் முன் தோன்றுவாயே வாடாத போதே கண்ணீர் ஆற்றுவாயே தீரா என் தேடலோ உன் காலடி நான் தேடினேனே மாறா உன் பூவடி என் கைபிடி தான் சேரேனோ வேலா கதிர் வேலா வடிவேலா…. இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலைய்யா ஏது நடந்தாலும் உன்னாலே தான் முருகைய்யா தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே அய்யா ஆறாக பாலாக ஊற்றிட தேனாக பூமாலை சூட்டிட ஓங்கார உன்ரூபம் பார்த்திட வந்தோமைய்யா சந்தனம் பூசிய கந்தனின் திருமுக தரிசனம் காண உன் வரமருள்வாயே யாகமும் தொடங்கிட மேகமும் பொழிந்திட தீபத்தை ஏற்றிட கரம் தருவாயே தட் தட் தட முற்றும் தடை விலகிட எழு முருகா டிட் டிட் டிடி கொட்டும் இடி முழங்கிட திரு முருகா சரவணனே வேல் முருகா ஷண்முகனே மால் முருகா கைகள் கொண்டு தீபம் ஏற்றிட கண்கள் நம்மை காவல் காத்திட கால்கள் உந்தன் பாதை சேர்ந்திட கந்தா நீ அருள்வாய் வேலா கதிர் வேலா வடிவேலா… இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலைய்யா ஏது நடந்தாலும் உன்னாலே தான் முருகைய்யா தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐய்யா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா குழு : இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா
@ashwathigayathri4 ай бұрын
Thank you Chetan
@chandrusekar18844 ай бұрын
Thank you...
@R.KMOVIESCOLLECTION3 ай бұрын
Super
@sujithaviji3 ай бұрын
Thank you so much
@mounikarajkumarmounikarajk26793 ай бұрын
Tq
@astrogobugСағат бұрын
Lord Muruga came and blessed my soul for few minutes.... what an powerful execution and devotional vibe..
@exploreeverything999 Жыл бұрын
உலகில் மொழிகள் ஆயிரம் உண்டு... ஆனால் மொழிக்கென்று ஒரு கடவுள் உண்டெனில் அது 🔥 தமிழ்க்கடவுள் 🔥 முருகப்பெருமான் 🔥 மட்டுமே....
@shegar5310 ай бұрын
முற்றிலும் உண்மை.
@shegar5310 ай бұрын
ஔவையாரை ஒரு கணம் அதிரவைத்த முத்தமிழ் கடவுள் முருகப்பெருமான்
@MangaiShanmugam-r5o9 ай бұрын
Exactly 💯
@makeshanu85935 ай бұрын
10000000%
@naveenkmr83055 ай бұрын
Bro unga comment ke enakku goosbumps aguthu🥺
@honest58303 жыл бұрын
🥳 அந்த லைன் ; (இங்கு தீயோரை கழுவேற்று என் வேலய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலய்யா) 🤩🤩😌😌
@PraveenKumar-kr9ic2 жыл бұрын
Athu Vera level ahh erukku bro
@chinnadhurai66822 жыл бұрын
My favourite lyrics
@manisaravanan77692 жыл бұрын
Antha line Vera level bro
@maranamirthalingam552911 ай бұрын
Awesome
@saravanavel380610 ай бұрын
அதே போல் மக்களை இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகளிடம் இருந்து காக்க வேண்டும்
@thanikachalam.k71793 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முருகனின் பாடல் கேட்பதற்கு மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு....இந்த பட குழுவினருக்கு மிக்க நன்றி..... ஓம் முருகா ..... ஓம் முருகா....
@sivakumar-zl5sk3 жыл бұрын
kzbin.info/www/bejne/fmjOgJiibMx5i7c முருகன் பாடல்கள்
@villageboyramesh..14073 жыл бұрын
Yess bro அருமை bro very happy 🤗🤗🥰✨✨
@abinashcookingandvlogs65383 жыл бұрын
@@sivakumar-zl5sk mendal
@rockyraja81463 жыл бұрын
@@abinashcookingandvlogs6538 😆😅😂
@sridharshini.r5th_c1283 жыл бұрын
00
@moorthymoorthy28394 ай бұрын
சந்தனம் பூசிய கந்தனின்… திருமுக தரிசனம் காண உன் வரமருள்வாயே"🙏🏻❤
@MariaMa-sx3fc2 жыл бұрын
நான் ஒரு கிறிஸ்தவ சமயத்தை சார்ந்தவன். ஆனாலும் இப்பாடல் என்னை ஏதோ ஒருவித தெய்வீகத்தை உணர செய்கிறது. முருகன் எனக்கு மிகவும் பிடித்த நண்பண்
@v.vithiya362 жыл бұрын
Super
@ஈழதமிழன்-ப1ப Жыл бұрын
Omm murugaq
@Rapunzel1330 Жыл бұрын
Theivam paarthaal Samayam Kedayadhu we are one💖✨🌼
@apratheep9140 Жыл бұрын
மன அமைதி
@Joker_punda Жыл бұрын
Unga yaesunadharum enga yaezhumalayanum onnu dhan bro🫂
@priysrilanka94413 жыл бұрын
ஹரிகரன் குரல் எப்போதுமே இளமைதான்❤ Hariharan Age-65 Voice -25🔥
@Hariharan-os6vr3 жыл бұрын
Neengal Hariharan siroda rasigai endru theriyum Ella hariharan siroda songla unga comment irukkum Nanum hariharan siroda rasigan enpathaivida pakthan endru sollalam god voice hariji
@priysrilanka94413 жыл бұрын
@@Hariharan-os6vr 😍🙏
@singwithvenkat6663 жыл бұрын
Iam also hariji fan
@priysrilanka94413 жыл бұрын
@@singwithvenkat666 😍
@ratchikasrimathi90073 жыл бұрын
💯💯💯true
@saravananthirupathi9033 жыл бұрын
பாடலை கேட்கும்போது புல்லரிப்பும் கண்ணீரும் ஒருசேர வருகிறது....... தமிழ்க்கடவுள் முருகன் அருளே அருள்🙏.....
@unstoppable_abi72313 жыл бұрын
💯
@kajekaja62712 жыл бұрын
உண்மை
@sundarapandian55232 жыл бұрын
True
@abiaravind50732 жыл бұрын
Anna enakum anna, kanneer oda oru santhosham
@vadivelmurugan102 жыл бұрын
Same feeling
@kanapathypillaivimaleswary49095 ай бұрын
சரிகமப அமன்,மகிழன் பாடிய பிறகே இந்தப் பாடலை மீண்டும் மீ்ண்டும் கேட்டேன். நன்றி🙏🙏
@chitrachitra74545 ай бұрын
Me too
@sathishkumar-nh8sn5 ай бұрын
Yes
@sridevi28794 ай бұрын
Nanaum tha
@rajnimurugan81704 ай бұрын
நானும் தான்
@saravananc58013 жыл бұрын
முருகன் சமயத்தை கடந்தவன் அவன் தமிழர்களின் முப்பாட்டன் ஆதலால் அவன் பாடல் மதம் கடந்து தமிழர்களின் உள்ளத்தை உருக்குகிறது.....🙏🏻😍
@செல்வசுஜிபிரவுனிகி3 жыл бұрын
உண்மை
@entertainmentera99102 жыл бұрын
@@arunprasadkrishnasamy4824 ஆதாரம் அதிகமாக உள்ளது நண்பா தமிழனையும் முருகனையும் பிரிக்க முடியாத ஒன்று
@entertainmentera99102 жыл бұрын
@@arunprasadkrishnasamy4824 மூதாதையர் எந்த உறவு முறையிலும் வேண்டுமானாலும் சொல்லா நண்பா
@bingoj66242 жыл бұрын
உங்க முப்பாட்டன் பேரு கூட முருகனாக இருக்கலாம் ஆனா எங்க தமிழ் கடவுள் முருகன் பரம்பொருள் சிவசொரூபம் இயேசு தான் முப்பாட்டன் கடவுள் கிடையாது
@bingoj66242 жыл бұрын
@@arunprasadkrishnasamy4824 polime bore bro எப்போ பார்த்தாலும் கொலை கொள்ள கற்பழிப்பு ன்னு மாத்தி மாத்தி அதே மாதிரியான செய்திகள தான் போடுறான் அதான் unsubscribe pannithan
@manikandanpalani418 Жыл бұрын
முருக பக்தனாக இருப்பினும் இங்கு அனைவரும் அணைத்து மத மக்களும் சமமாக தங்களின் முருக அன்பை பகிர்ந்து கொள்வது எம்மதமும் சம்மதம் என்பதை உணர்த்தி என்னை சந்தோச படுத்துகிறது 😍🥳😍😍❤❤❤
@rajapriyadharsan75632 ай бұрын
🙏🦚❤🦚🙏
@toplist97223 жыл бұрын
இந்த பாடலை தியேட்டரில் பார்க்கும் போது என் உடலே புல்லரித்தது...SEMA GOOSEBUMP 🔥🔥
@ilayarajan.n37553 жыл бұрын
Yes right
@Kurefh3 жыл бұрын
Yes thats true
@kathirvel60053 жыл бұрын
S bro
@naveenkrishnan99693 жыл бұрын
சொரிஞ்சிக்கோ 😂😂😂😂
@janarthananjana60983 жыл бұрын
Same to you
@arjunrb96735 ай бұрын
മലയാളി തേടി വരും ❤ hariharan, shankar mahadvan both nailed it🔥
@lathi_mownksd61224 ай бұрын
Ntha paraya nte mone thee sanam❤🫡🔥🔥
@jamesgamer9703 ай бұрын
മലയാളി
@hariperumal72003 жыл бұрын
ஒவ்வொரு Commentsலயும் பாருங்களேன் நான் ஒரு முஸ்லிம் நான் ஒரு கிறிஸ்தவர் ஆனால் இந்த பாடலை கேட்டு உருகிவிட்டேன் னு சொல்லும்போது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு... Thank u Hariharan sir&Shankar mahadevan sir🎼🎼🎼
@Akash_Roy993 жыл бұрын
Yes bro
@rekhasuresh263 жыл бұрын
Yesss
@dhanagopalanramamoorthy1863 жыл бұрын
Yes getting Goosebumps
@l.bakiyalakshmil.bakiyalak96023 жыл бұрын
Yes bro 🤜 good job
@pandiyanpandy3623 жыл бұрын
Vera level.....
@DILLIBABU-dd3cm3 жыл бұрын
எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலய்யா😍 எது நடந்தாலும் உன்னாலே தான் முருகையா😊😊😊
@syedsulthan44693 жыл бұрын
நான் ஒரு முஸ்லிம் ஆனால் இந்தப் பாடலைக் கேட்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது 01.15 to 2.00 staring goosebumps semma
@anishamalick85512 жыл бұрын
Me too bro..
@dr.garapatikishorekumar95555 ай бұрын
From Andhrapradesh....Came Here after Aman's performance in ZEE SARIGAMAPA...and both of them really rocked ...almost reached 💯 original....
@SivaShankar-yn2nj Жыл бұрын
இசைக்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை மிக சிறந்த உதாரணம் ஹரிவராசனம் - பாடியவர் கிருஸ்தவர் எனினும் ஐயப்பன் பாடல்களில் மிகச்சிறப்பிற்குரியதாக விளங்குகிறது ❤❤❤❤
சங்கர் மகாதேவன், ஹரிஹரன் இருவரின் குரலும் இசையோடு கேட்கும் போதே மெய் சிலிர்க்கிறது.....
@myphone_34153 жыл бұрын
👍👍❤️❤️
@dubagurgirls59923 жыл бұрын
Yes
@uxhaq51152 жыл бұрын
நான் ஒரு இசுலாமியன் ஆனால் எனக்கு தமிழ் கடவுள் முருகனின் பாடல்கள் மிகவும் பிடித்தம்...
@harivaradharaj404211 ай бұрын
ஏனென்றால் உன் முன்னோர்கள் முருகனை வழிப்பட்டவர்கள்.
@selvakumarv499411 ай бұрын
அருமை நண்பா.. இறைவன் கருணைக்கு ஏது எல்லை. அல்லா, முருகன், யாவும் ஒன்றே...❤
@poornimasanjeev270710 ай бұрын
தமிழர்களை அவர்பால் ஈர்ப்பார் தன் அருளால் முருகன் 🙏🙏🙏🙏🙏🙏
@Vlog-gl8id4 ай бұрын
இங்கு தீயோனை களுவேற்று....இந்த வரிகளை கேட்ட உடன் சிறிய ஒரு சிலிர்ப்பு இந்த கிறிஸ்தவனுக்கு.....
@Madhan-12DA11 ай бұрын
என்னை அறியாமல் கண்ணீர் விட்டு அழுவேன் எப்போதும் கேட்கும் போது ❤ முருகா
@FreeFire-ku7vm2 жыл бұрын
தீயாக தோன்றி ஒழியவும் வேலா வான் மேகமாய் மழை ஒற்றுவாயே வாராத போதும் வரமாகும் வேலா கரம் நீட்டியே அருள் ஒற்றுவாயே தேடாத போதாய் கண் முன் தோன்றுவாயே வாடாத போதாய் கண்ணீர் ஆற்றுவாயே தீர என் தேடலோ உன் காலடி நான் தேடினேனே மாற உன் பூவடி என் கைப்பிடி தான் சேரேனோ வேலா கதிர் வேலா வடிவேலா இங்கு தீயோரை கழுவேற்று என் வேலய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று போன் வேலய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலய்யா எங்கு பார்த்தாலும் உன் உருவம்தான் வேலய்யா எது நடந்தாலும் உன்னாலேதான் முருகையா தேவர் குளம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே அய்யா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா ஆறாக பாலாக ஊற்றிட தேனாக பூமாலை சூட்டிட ஓங்கார உரூபம் பார்த்திட வந்தோமைய்யா சந்தனம் பூசிய கந்தனின் திருமுக தரிசனம் காண உன் வரமருள்வாயே யாகமும் தொடங்கிட மேகமும் பொழிந்திட தீபத்தை ஏற்றிட கரம் தருவாயே தட் தட் தடா முற்றும் தடை விலகிட எழு முருகா திட் திட் டிடி கொட்டும் இடி முழங்கிட திரு முருகா சரவணன் வேல் முருகா சண்முகனே மால்மருகா கைகள் கொண்டு தீபம் ஏற்றிட கண்கள் நம்மை காவல் காத்திட கால்கள் உந்தன் பாதை சேர்ந்திட கந்த நீ அருள்வாய் வேலா கதிர் வேலா வடிவேலா இங்கு தீயோரை கழுவேற்று என் வேலய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று போன் வேலய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலய்யா எங்கு பார்த்தாலும் உன் உருவம்தான் வேலய்யா எது நடந்தாலும் உன்னாலேதான் முருகையா தேவர் குளம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே அய்யா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா இங்கு தீயோரை கழுவேற்று என் வேலய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று போன் வேலய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலய்யா
@karurypvertion2.o643 Жыл бұрын
Thanks for Lyrics
@kavitharajasekar475 Жыл бұрын
Thanks for lyrics
@yaminikumar9588 Жыл бұрын
Thanks for the lyrics
@user-Aarudevi268 Жыл бұрын
❤❤❤❤
@shanmugapriyashanmugapriya592 Жыл бұрын
I am 100 th like ...🎉🎉🎉 வேல் உண்டு வினை இல்லை 🎉
@SK-333. Жыл бұрын
மதங்கள் கடந்து தமிழ் மக்களை ஒன்றாக சேர்க்கிறார் அப்பன் முருகன் 🙏❤
@tajutheentaj10845 ай бұрын
❤
@BalaChidambaram2305 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது எனக்குள் என்னை அறியாமல் ஒரு மகிழ்ச்சியான உணர்வு எங்கள் முப்பாட்டன் முருகன் வாழ்க தமிழ் வாழ்க❤❤❤
@kirupakaran49659 ай бұрын
பழநி சென்று வா உன் பாதை தெளிவடையும் ❤❤❤திருச்செந்தூர் சென்று வா உன் வாழ்வினில் திருப்பம் உண்டாகும் ❤❤❤❤உண்மையாக, பக்தியாக,நம்பிக்கையாக சென்று வா ,என் அண்ணன் கந்தனை இதயபூர்வமாக வணங்குபவர் கைவிட படார்❤❤❤❤முருகா ஓம் சரவணபவ❤❤❤
@nagarajnagaraj6092 Жыл бұрын
மெய் சிலிர்த்து கண்கள் கலங்கி விட்டது இப்பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும் போது ஓம் சரவண பவனே போற்றி போற்றி 💐🌺💐🙏🙏🙏🙏❤️🙏 ஓம் சண்முகா போற்றி 🙏🙏❤️
@josepharokiaraj77093 жыл бұрын
நான் கிறுஸ்துவத்தை சேர்ந்தவன் தான் ஆனால் இப்பாடலை கேட்டு உருகி விட்டேன்❤️❤️
@dhanudhanu40123 жыл бұрын
Super bro..
@smyrnagnanarajan12513 жыл бұрын
Naanum thaa bro
@ngsingam78403 жыл бұрын
Vara level song bro nanum Christian tha bro i love this song very much
@vaishnavisenthil27703 жыл бұрын
Really proud of u guys
@vaishnavisenthil27703 жыл бұрын
Religion paathutu irukrama ellame same pakringa
@restallfulАй бұрын
1:04 Goosebumps guaranteed 🙏
@aleenamicheal29152 жыл бұрын
இசையை ரசிப்பதற்கு ஏது மதம்..... உணர்கிறேன்........1.14 Starting Goosebumps 😌uff😌
@goodlion12342 жыл бұрын
Really
@shegar5310 ай бұрын
ஜாதி மதத்திற்கு அப்பால் பட்டது இசை.
@regisrajendgr3 жыл бұрын
பார்த்தேனே உயிரின் வழியே பாடலுக்கு பிறகு நான் கேட்டு மெய் சிலிர்த்த மற்றுமொரு பக்தி பாடல்... அப்பனே முருகா... அரோகரா...
@riyaevon72923 жыл бұрын
நான் கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவள் but இந்த பாடலை பார்க்கும் போது இனம் புரியாத உணர்வு தோன்றுகிறது
@subbuFashion3 жыл бұрын
Cooking video parunga frds
@maybethereis-i5v3 жыл бұрын
Murganuku madhamillai inamillai
@ManjulaManju-hh1ip3 жыл бұрын
Kattolik enna madam
@ManjulaManju-hh1ip3 жыл бұрын
Murugaa saranam
@andrewjohnraj74103 жыл бұрын
Im also Catholic But i love loard murugan
@Murugaa-ey612c2 ай бұрын
1:32 நான் உணர்ந்த வரிகள்❤❤❤❤❤❤
@SanjaySanjay-wg3jd3 жыл бұрын
பிரமாண்டத்தின் உச்சம் அருமை ஹரிஹரன் சார் சங்கர் மகாத்தேவன் சார் உங்கள் குரலில் இப்பாடல் மிக அருமை 👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹
@tshankar23 жыл бұрын
Theeyaga Thondri Tamil Lyrics தீயாக தோன்றி ஒழியவும் வேலா வான் மேகமாய் மழை ஒற்றுவாயே வாராத போதும் வரமாகும் வேலா கரம் நீட்டியே அருள் ஒற்றுவாயே தேடாத போதாய் கண் முன் தோன்றுவாயே வாடாத போதாய் கண்ணீர் ஆற்றுவாயே தீர என் தேடலோ உன் காலடி நான் தேடினேனே மாற உன் பூவடி என் கைப்பிடி தான் சேரேனோ வேலா கதிர் வேலா வடிவேலா இங்கு தீயோரை கழுவேற்று என் வேலய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று போன் வேலய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலய்யா எங்கு பார்த்தாலும் உன் உருவம்தான் வேலய்யா எது நடந்தாலும் உன்னாலேதான் முருகையா தேவர் குளம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே அய்யா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா ஆறாக பாலாக ஊற்றிட தேனாக பூமாலை சூட்டிட ஓங்கார உரூபம் பார்த்திட வந்தோமைய்யா சந்தனம் பூசிய கந்தனின் திருமுக தரிசனம் காண உன் வரமருள்வாயே யாகமும் தொடங்கிட மேகமும் பொழிந்திட தீபத்தை ஏற்றிட கரம் தருவாயே தட் தட் தடா முற்றும் தடை விலகிட எழு முருகா திட் திட் டிடி கொட்டும் இடி முழங்கிட திரு முருகா சரவணன் வேல் முருகா சண்முகனே மால்மருகா கைகள் கொண்டு தீபம் ஏற்றிட கண்கள் நம்மை காவல் காத்திட கால்கள் உந்தன் பாதை சேர்ந்திட கந்த நீ அருள்வாய் வேலா கதிர் வேலா வடிவேலா இங்கு தீயோரை கழுவேற்று என் வேலய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று போன் வேலய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலய்யா எங்கு பார்த்தாலும் உன் உருவம்தான் வேலய்யா எது நடந்தாலும் உன்னாலேதான் முருகையா தேவர் குளம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே அய்யா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா இங்கு தீயோரை கழுவேற்று என் வேலய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று போன் வேலய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலய்யா
Theeyaga Thondri Oliyagum Vela Vaan Megamai Mazhai Ootruvaayae Vaaradha Podhum Varamagum Vela Karam Neetiyae Arul Ootruvaayae Thaedaadha Podhae Kan Mun Thondruvaayae Vaadadha Podhae Kann Neer Aatruvaayae Theerai En Thaedalo Un Kaaladi Naan Theadinaenae Mara Un Poovadi En Kaippidi Thaan Saereno Velaaa Kathir Velaaa Vadi Velaaa Ingu Theeyorai Kaluvetru En Velayya Vandhu Illaarai Maeletru En Baalayya Kandu Kollarai Nee Maatru Pon Velayya Thondu Seivorai Dhinam Kakkum Sevvelayya Engu Paarthalum Un Uruvam Thaan Velaiya Ethu Nadanthalum Unnalae Thaan Murugaiyya Dhevar Kulam Kaatha Sirupillai Needhanayya Engum Unakkillai Veraarum Eedae Aiyaa Aaraaga Paalaaga Ootrida Thaenaga Poomaalai Soottida Ooangaara Unroopam Paarthida Vanthomayya Sandhanam Poosiya Kandhanin Thirumuga Dharisanam Kaana Un Varamarulvaayae Yaagamum Thodangida Megamum Pozhindhida Dheebathai Yaetrida Karam Tharuvaayae Thatt Thatt Thada Muttrum Thadai Vilagida Ezhu Murugaa Thitt Thitt Thidi Kottum Idi Mulangida Thiru Murugaa Saravananae Vel Murugaa Shanmuganae Maalmarugaa Kaigal Kondu Deepam Yaetrida Kangal Nammai Kaaval Kaathida Kaalgal Undhan Paadhai Serndhida Kandha Nee Arulvaayi Velaa Kathir Velaa Vadi Velaaaa Ingu Theeyorai Kaluvetru En Velayya Vandhu Illaarai Maeletru En Baalayya Kandu Kollarai Nee Maatru Pon Velayya Thondu Seivorai Dhinam Kakkum Sevvelayya Engu Paarthalum Un Uruvam Thaan Velaiya Ethu Nadanthalum Unnalae Thaan Murugaiyya Dhevar Kulam Kaatha Sirupillai Needhanayya Engum Unakkillai Veraarum Eedae Aiyaa Ingu Theeyorai Kaluvetru En Velayya Vandhu Illaarai Maeletru En Baalayya Kandu Kollarai Nee Maatru Pon Velayya Thondu Seivorai Dhinam Kakkum Sevvelayya
@thanatharma47293 жыл бұрын
Thank you so much for you typed lyrics
@poovarasir3125 ай бұрын
Very nice
@harshiniranjininkkrishnamu3266Ай бұрын
Tqvm for the typed lyrics 🌹
@marimuthu29523 ай бұрын
Yaarukkellam murugana pidikkum like podunga❤
@anithae26933 жыл бұрын
இந்த பாடல் எங்க அண்ணன் எழுதியது தான்...😍நாட்டு ராஜதுரை
@sudharsonjones3 жыл бұрын
Please convey my thanks..
@PammalRaaja3 жыл бұрын
name?
@balamurugans76713 жыл бұрын
வாழ்த்துக்கள் 👏👏📃📄📋👌👌🎊🎉🎊🌹🌹🌹
@babymanikandan67293 жыл бұрын
👍👏👏👏
@ajaytarun45673 жыл бұрын
👍👍👍🤞👌👌👌
@sudharsonjones3 жыл бұрын
இரண்டு மாபெறும் LEGEND பாடகர்கள் நம் முருகன் ஒன்றாக்கி யுள்ளார். திரை அரங்கில் மெய் சிலிர்த்து கண் கலங்கிய தருணம். நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு தெய்வீக பாடல் தமிழில்.
@sudharsonjones3 жыл бұрын
I usually comment in English but this song is exception because of முருகன் AND தமிழ்..
@thanalachumikrishnan88603 жыл бұрын
Murugan ille sundar.c😂
@sudharsonjones3 жыл бұрын
@@thanalachumikrishnan8860 usually they won't sing just like that. Those two are legend singers SUMMA EDHO ORU SONG KU LAM ONNU AAGA MAATANGA BROTHER . They did this because it is a devotional song. This is a rare combo..
@thanalachumikrishnan88603 жыл бұрын
@@sudharsonjones tq for the information Bro
@ranjithranjithkumar86803 жыл бұрын
Na merandu poitu ninna theatre la
@saravananlee30953 жыл бұрын
என் அப்பன் முருகனின் இந்த ஒரு பாடலுக்காகவே திரையில் காண விரும்புகிறேன்... #வேல் பிடித்த தெய்வத்தின் கால்பிடித்து உயர்வோம்
@Brillyshibu2 ай бұрын
1:14 ❤❤. Who all loves this pls like.
@tamiljothi57753 жыл бұрын
படம் வெற்றி பெறவிட்டாலும் பாடல் நிலைத்து நிக்கும் அருமையான பாடல் அருமையான இசை 🌹🥰ஓம் முருகா 🥰
@r.sindhu28303 жыл бұрын
Movie Is also good entrainment iruku
@thoufickrahman78833 жыл бұрын
Indha padathula ghost graphics nallaruku
@thoufickrahman78833 жыл бұрын
Aranmanai 1&2 vida aranmanai 3 no problem ok
@thoufickrahman78833 жыл бұрын
Story nallaruku
@beevee7123 жыл бұрын
Superb film
@செல்வசுஜிபிரவுனிகி3 жыл бұрын
என் நம்பிக்கை கிறிஸ்தவம் ஆனால் என் முப்பாட்டன் முருகனின் புகழ் ஹரிஹரன் ஷங்கர் மஹாதேவன் குரலில் கேட்க புல்லரிக்கிறது... தமிழராக இணைவோம்.
@yogendranmani7147 Жыл бұрын
👌
@santhoshkrishnan1594 Жыл бұрын
❤❤❤
@devarajan30710 ай бұрын
❤❤❤
@shegar5310 ай бұрын
👍👍👍👍
@வசந்தகுமார்4 ай бұрын
👌❤️
@munnamohammed59123 жыл бұрын
I'm Muslim...... but this song omggggg vera level ya we can feel the soul in this congrats each and everyone behind this beautiful art 💖 Spread love😘 Especially தீர என் தேடலோ உன் காலடி நான் தேடினேனே மாற உன் பூவடி என் கைப்பிடி தான் சேரேனோ வேலா கதிர் வேலா வடிவேலா இங்கு தீயோரை கழுவேற்று என் வேலய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று போன் வேலய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலய்யா
@abiganesh82182 жыл бұрын
Supr bro🙂
@massmani39643 жыл бұрын
மிகவும் மனதை கவரக்கூடிய ஒரு முருகன் பாடல் ஹிந்து முஸ்லிம் கிறிஸ்டின் என எல்லாரையும் கவர்ந்த ஒரு பாடல் மிகவும் சந்தோசமாக உள்ளது
@amirthaganeshravi9969 Жыл бұрын
என்றும் என் தமிழும் என் ஆண்டவர் முருகனின் புகழும் அளவிடமுடியாதவை.. ✨💫🙏🏻
@ganeshssakthi20323 жыл бұрын
அனைவருக்கும் மனம் கவர்ந்த ஒரு தலைவன்.... ஆண்டவனை எந்த நாளும் நினைத்தால் மலை போல் வரும் கஸ்டம் கூட பணி போல் விலகிவிடும்.....
@pragathiswaran19894 ай бұрын
பல நேரங்களில் கண்ணை குளமாக்கும் மந்திரம் கந்தா......உன்னை பார்க்கும் தருணம்.....🙏
@king-of-god973 Жыл бұрын
ஒரு சில சாமி பாடல் எத்தனை முறை கேட்கும்போதும் தன்னை அறியாமல் கண்ணீர் வர செய்யும்.எல்லா புகழும் பாடல் பாடியவர் மற்றும் இசை இவர்களையே சேரும் 🙏🙏🙏🙏
@sivasurya72286 ай бұрын
எங்கு பார்த்தாலும் உன் உருவம்தான் வேலைய்யா… எது நடந்தாலும் உன்னாலேதான் முருகைய்யா… தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா… எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐய்யா…🙏🏿🙏🏿
@sentthanesambath14942 жыл бұрын
I Am Christian But Addicted To This Song...Song Does Not Have Limit...And The Musical Really Surprise .e❤️💯
@devarajan30710 ай бұрын
❤❤❤
@abelxavierabelxavier437010 ай бұрын
100℅🎉
@AleenaBenny-nt9mi10 ай бұрын
Me too
@guru977773 ай бұрын
Intha padam nan pakala ana insta reels pathutu tha vandhen..epa ena pattu.. literally goose bumps...kudos to lyricist,music director and singers..
@tamilselvanm3199 Жыл бұрын
இப்பாடலுக்கு நான் அடிமை ... ஓம் சரவணபவ🦚🙏
@ABHILASH188711 ай бұрын
Om saravana bhava
@2396668 Жыл бұрын
ஏனோ தெரியவில்லை ஒவ்வொரு முறையும் 💖 முருகா 💖 என்ற பெயரை கேட்டாளோ, சொன்னாலோ என் கண்களில் கண்ணீர் பெருகும்... இதை என் அம்மா விடம் சொன்ன போது "இருக்காதா பின்ன நீ கருவில் இருக்கும் போது நான் அதிகமாக சொன்ன பெயர் 💖முருகா...!என்று சொன்னார்..!💖எங்கள் வாழ்க்கையின் ஒரே நம்பிக்கை, ஒரே பிடித்தம் முருகன் ஒருவனே 😭😭.. 🙏🙏... வந்த வினையும்!வருகின்ற வல்விணையும் முருகா!...என்று சொல்ல கலங்குமாம் 🙏🙏 அஞ்சும் முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றுமாம் 🙏🙏🙏 நாம் முன்பு செய்த பழி க்கு துணை முருகா என்ற பெயராம் 🙏🙏 எவ்வித துன்பத்திலும் நம்பிக்கையோடு முருகா என்று அழைத்தால் அவனுக்கு முன் அவன் கை வேலும் மயிலும் நம்மை வந்து காத்து நிற்கும்... நம்பினார் கெடுவதில்லை 🙏🙏 வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை, வேலும் மயிலும் துணை 🦚🦚🦚🐓🐓🦚மருதமலை முருகனுக்கு அரோஹராரா 🙏தண்டபாணி தெய்வத்திற்கு அரோஹரா 🙏சிக்கல் சிங்கார வேலனுக்கு அரோஹரா 🙏சேவர் கொடியோனுக்கு அரோஹரா 🙏செந்தில் ஆண்டவருக்கு அரோஹரா 🙏🙏🙏🙏 வெற்றி வேல் 🙏வீர வேல் 🙏
@athiravenu8027 ай бұрын
Sss it's true❤❤❤
@lalithaambigai-we4tz6 ай бұрын
Vetri vel muruganuku arogara agrogaro. Nalathey ninipom nalathey solluvom nalathey saeivom nalathey natakum. Muruga nan vidum swasam . Neeya.
😭😭😭பதிவை படிக்கும் போதே எண் கண்களில் கண்ணீர் பெருகி விட்டது கண்ணீரை அடக்க முடியவில்லை 🙏🙏🙏🙏😭😭😭😭😭உன்னுடைய அருமையான பதிவிற்கு எண் மனமானர்த்த நன்றிகள்
@miltonagash3 жыл бұрын
நான் பிறப்பால் கிறித்துன் ஆனால் முருகன் பாடல் கேட்டால் எனக்குள் ஒரு புத்துணர்ச்சி கிட்டும் ❤️❤️❤️ தமிழ் கடவுள் முருகன் 🔥🔥
@glanzwin615 ай бұрын
Tamil pesura elarum murugan oda vamsam... ❤
@Black_Hatake5 күн бұрын
Sundar C and Sathya sair Combination puthu Murugan Song and hariharan and mahadevan Voice😮😮🎉🎉❤❤❤
@shanmugapriyashanmugapriya592 Жыл бұрын
வேலனின் துணை என்றும் உங்களுக்கு உண்டு ...சங்கர் sir...Hari sir.... தேன் போன்ற குரல்கள் அருமை... வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@madhan91703 жыл бұрын
Voice தெய்வீகம் கடவுள்களின் அருள்தான் எல்லாம் பிரமிப்பு ஏற்பட்டது லவ் யூ இந்த சாங்க்கு . இப்பாடலில் உழைத்த பலருக்கும் நன்றி. எத்தனை முறைதான் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோனுது.
@kamarajraj82753 жыл бұрын
திரும்ப திரும்ப இந்த பாட்டையே கேட்கறேன்....முருகா 🎤🎵🔊💥💥🕉️
@ambigayinaalayangal61323 жыл бұрын
Yes pa
@subbuFashion3 жыл бұрын
Cooking videos parunga frds
@balumanikraogaikwad27064 ай бұрын
माझं हे गाणं खूप फेवरेट आहे आय लव हरिहरण सर आणि शंकर महादेवन गाण्याचे बोल जरी समजत नसेल तरी हे गाणं हृदयाला भिडतं
@relaxingtimemusic49413 жыл бұрын
இந்த பாடலுக்காக தான் காத்திருந்தேன், ஹரிஹரன், சங்கர் மகாதேவன் குறளில் முருகன் பாடல் கேட்ப்பது மிகவும் இனிமையாக இருந்தது 🐓🐓🐓 ஓம் முருகா போற்றி போற்றி ஓம்🦚🦚🦚
@lovefullscreen21373 жыл бұрын
Nanum
@lovefullscreen21373 жыл бұрын
My daily whatsapp status song😍🥰🥰😍
@elangomethu3 жыл бұрын
💓
@vigneshwaranp27633 жыл бұрын
Naanum bro..but work nala eppathan paathen
@vr95773 жыл бұрын
Voice nalla erukunu sollu Intha song kathirunthennu solra..intha song padirykenu un kitta sonnangala pagal....
@Mohammed-hc4ng3 жыл бұрын
I am Muslim but 'I love this song ' always mass "Tamil kadaul murugan".
@sabeerussain21742 жыл бұрын
😍
@pritamsarkar49232 жыл бұрын
@@MuruganMurugan-dt4ho LORD MURUGAN IS THE RELIGION OF TAMIL NADU
@apratheep9140 Жыл бұрын
மன அமைதி
@SureshSowndappan7 ай бұрын
❤❤🎉
@botinfoentertainmentchanne65596 ай бұрын
நாம் தமிழர்கள் அனைவரும் ❤️
@SagaStudioOfficial3 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு முருகனின் பாடலை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஓம் முருகா 🙏🙏🙏👍👍👍
@Vijay-cr8vx3 күн бұрын
எங்கு பார்த்தாலும் உன் உருவம் தானே ஐயா❤❤🔥🔥🙌
@புஜ்ஜிமா2 жыл бұрын
நான் ஒரு முருகன் பக்தைஇந்த பாடலை இன்றைக்கு தான் கேட்க ஆரம்பித்தேன்,இன்றைக்கு மட்டும் இந்த பாடலை குறைந்தது 20 முறை கேட்டு இருப்பேன் இந்த பாடல் வரிகள் கேட்க போது என்னயும் அறியாமல் கண்கள் கலங்குகிறது உடலில் ஒரு அதிர்வு தோன்றி மறைகிறது இந்த பாடலை எழுதியவருக்கும் இப்பாடலை பாடியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
@Surya_ARR2 жыл бұрын
2:18 Ena voice da 😇🎶🤗🔥 Golden Voices Hariharan sir and Shankar Mahadevan sir 😇😍💯🎶🔥❤️
@sivamamasivamama35865 ай бұрын
இந்த பாடலை எழுதியவருக்கும் இசை அமைத்தவருக்கும் பாடியவருக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி
@jeyarose320229 күн бұрын
ஆயிரம் வேண்டுதல்கள் மனதில் இருந்தாலும் முருகனைக் கண் கண்டதும் விழிகளில் நீர் கசியும். அத்தனை வேண்டுதலும் மறந்து வேலவனின் திரு அழகை கண்டு மெய் சிலிர்த்து நிற்க அவனின் கருணையை மட்டும் மனம் நினைத்து நிற்கும்.🙏🙏🙏🙏🙏🙏 அரஹரோகரா அரஹரோகரா அரஹரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழர்களின் முப்பாட்டன் முருகன் அதான் கேக்கும் போது நல்ல பக்தி உணர்வு வருகிறது
@GaneshanGanesh-e7oАй бұрын
குரல் வரிகள் ஹரிஹரன், ஷங்கர் மஹாதேவன் குரல் அற்புதம் இந்த பாட்டு கேட்டாலே மெய் சிலிர்த்து போகிறது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத முருகன் பாடல் இது கடவுள் முருகன் பாடல்களில் சிறந்த பாடல் இந்த பாடலும் ஒன்று ஓம் சுப்ரமணிய சுவாமியே முருகா போற்றி 🔥🙏🕉️✨❤️
@funtofun94883 жыл бұрын
Theeyaga thondri ozhiyagum vela வான் மேகமை மழை ஒற்றுவாயே வாராத போதும் வரமாகும் வேலா கரம் நீதியே அருள் ஒற்றுவாயே தேடாத போதே கண் முன் தோன்றுவாயே வாதாட போதே கண்ணீர் ஆற்றுவாயே தீரா என் தெடலோ உன் காலடி நான் தேடினேனே மாரா உன் பூவாடி என் கைபிடி தான் செரீனோ வேல கதிர் வேல வடிவேலா... இங்கு தீையோராய் களுவெட்ருேன் வேலய்யா வந்து இல்லரை மேலெழுது என் பாலய்யா கண்டு கொள்ளரை நீ mattru பொன் வேலையா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலையா எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலையா எது நடந்தாலும் உன்னாலே தான் முருகய்யா தேவர் குளம் காத்த சிறுபிள்ளை நீதனய்யா எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐயா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா ஆரக பாலக ஊதிரிடா தாேனக பூமாலை சூட்டிடா ஓங்கார உன்ரூபம் பார்த்திட வந்தோமய்யா சந்தனம் பூசிய கண்டனின் திருமுக தரிசனம் காண உன் வரமருள்வாயே யாகமும் தொடங்கிட மேகமும் பொலிந்திடா தீபதை யேத்ரிதா கரம் தருவாயே அந்த தடா முட்டும் தடையை விளக்கிடா எழு முருகா திட் டிட் திடி கொட்டும் இடி முழங்கிட திரு முருகா சரவணனே வேல் முருக சண்முகனே மாள் மருகா கைகால் கொண்ட தீபம் யெரிடா கண்கள் நம்மை காத்தால் கால்கள் உண்டன் பாதை சேர்திடா கந்த நீ அருள்வாய் வேல கதிர் வேல வடிவேலா... இங்கு தீயோரை கழுவெற்று என் வேலையா வந்து இல்லரை மேலெழுது என் பாலய்யா கண்டு கொள்ளரை நீ matru பொன் வேலையா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலையா எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலையா எது நடந்தாலும் உன்னாலே தான் முருகய்யா தேவர் குளம் காத்த சிறுபிள்ளை நீதனய்யா எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐயா இங்கு தீயோரை கழுவெற்று என் வேலையா வந்து இல்லரை மேலெழுது என் பாலய்யா கண்டு கொள்ளரை நீ மட்டும் பொன் வேலையா தொண்டு செய்வோரை தினம் காக்கும்
@gobalm8805 Жыл бұрын
நான் சிவனை வழிபட்டு வருகின்றேன் ஆனால் முருகனை தரிசிப்பேன் ஓம் முருகா 🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥
എവടെ ആയിരുന്നു ഈ ഒരു വർഷം 🥰 ഇപ്പോള കാണുന്നെ ഈ സോങ് 🥰🥰😍😘
@Moulik563Ай бұрын
முருகன் பெயரை சொன்னாலே மனம் பக்தி பரவசம் அடைகின்றது ஓம் சரவண பவ 🙏🏼🙏🏼🙏🏼
@Arokiya212 жыл бұрын
I am Christian but indha song kekumbodhu goosebumps dha varudhu avlo super aa irukku really its awesome
@AleenaBenny-nt9mi10 ай бұрын
I'm too
@rexamaladoss47813 жыл бұрын
இது சந்தனம் மணக்குது பாட்டை மறுபடியும் நினைவுக்கு கொண்டு வருது ❤️❤️❤️❤️❤️
@sivakumar-zl5sk3 жыл бұрын
Sukku soffe with students kzbin.info/www/bejne/aoPZYaudod-VnLs
@jackup16583 жыл бұрын
Being a Christian... while hearing this song...it made me goosebumps 🔥🔥🤙🏾what melting devotional song 😻love itt ❤️
@Manoj-si5es3 жыл бұрын
Your ancestors were Hindus, we all were same once upon a time ✨
@samsonandrew10922 жыл бұрын
Even !!!!!!!!!!
@samsonandrew10922 жыл бұрын
@@Manoj-si5es Yupp
@rrrpblogs39182 жыл бұрын
Hi da
@rrrpblogs39182 жыл бұрын
Hi da jack up
@kokilathangaraj21302 ай бұрын
Antha theeyorai kazhuvetru lines vanthalea automatically goosebumps and tears varuthu Muruga en velaiya nee than thunai. Ethu nadanthalum unnal than ayya. Arogara arogara arogara 🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ibrahimallueditz5352 жыл бұрын
நான் ஒரு முஸ்லிம் ஆனால் எனக்கு இப்பாடல் வரிகள் மிகவும் பிடித்திருக்கிறது
@prakashvjpprakash11333 жыл бұрын
இதற்காக தினம் தினம் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன்... நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் என்னை கவர்ந்த பாடல்... மிக்க நன்றி அரண்மனை குழுவினர்க்கு... 🙏❤️
@creativityofdharsshu86253 жыл бұрын
In aranmanai 3 yaarukellam theeyaga thondri and sengaandhalea song is favourite 🥰🥰🤩
@aestheticdolls66523 жыл бұрын
Me
@MC_COBRA_28313 жыл бұрын
Me My favourite
@balajicrazy133 жыл бұрын
🕉️🙏🙏🕉️
@k.bsurya52813 жыл бұрын
Mokka padam same script again and again no difference between 1 to 3rd part
@vikipaul72713 жыл бұрын
For me
@AjithKumar-ws5kpАй бұрын
India is the origin of Hindu culture, it is a Hindu majority country. Other religious people in India were Hindus in previous generations. We should protect and promote Hindu culture in India. All should live united.
@poovanmatheesan3 жыл бұрын
படம் பார்க்கும் போது இப்பிடி ஒரு பாட்டு வரும் என்று தெரியும். ஆனால் இந்த மாதிரி கூட்டணி எதிர்பார்க்கவே இல்லை. அதுகும் ஹரிகரன் மற்றும் சங்கர் மகாதேவன் காட்சியில் வரும் போது புல்லரிப்பு
@thilakmedia7124 Жыл бұрын
இந்த பாடலுக்காவே மூன்று முறை மூன்று ஊர் தியேட்டரில் பார்த்தேன்(சென்னை, விருத்தாசலம், சிதம்பரம்)! எம் தமிழ் கடவுள் முருகன் மகிமை! ஓம் சரவணபவ#
@ruwanjaleerodrigo67392 жыл бұрын
I am Buddhist but l felt the power of God with this song. 🙏 it's so beautiful 🙂🙂
@unitedthamizhkingdom3340 Жыл бұрын
YOU FROM SRI LANKA ?
@ruwanjaleerodrigo6739 Жыл бұрын
@@unitedthamizhkingdom3340 yeah l am Sri Lankan.😊
@sankaprabashana3917 Жыл бұрын
@@ruwanjaleerodrigo6739❤gammk
@jegathesesjegathees7682 Жыл бұрын
Im sri lanka
@tamilselvans0510 ай бұрын
Murugan is Vajrapani in Buddhism who showed Buddha the path to enlightenment according to budhism , am I right ?
@சீமான்தம்பிடா5 ай бұрын
கண் கண்ட தெய்வம் முருகா ஓம் நமசிவாய வாழ்க ஆண் மகன் முருகன் தமிழ் என்றால் முருகா தமிழை தந்த முருகா முருகா கார்த்திகேயன் சண்முகா ஈசன் மகனே தமிழ் மகனே
@ijazahamed79603 жыл бұрын
As a muslim....,🙏while hear this every time ... Goosebumps.... throughout the body
@Manoj-si5es3 жыл бұрын
Our ancestors were Hindus ✨
@rasoola63653 жыл бұрын
@@Manoj-si5es bcoz of music even every Hindu people too love Iraivanidam kaiyenthungal song bro it's only of music and singers melting voice but one thing is sure we must be United
@blackdevil74072 жыл бұрын
So what
@Diogenesthedog02 жыл бұрын
@@rasoola6365 Yes Indeed, Hindu Muslim or any other religion I don't care. Let's just follow Indian Philosophy and Indian Values and remain United.
@gubentrankumar848 Жыл бұрын
@@rasoola6365 Om Muruga
@rockfortmcview1513 жыл бұрын
இங்கு தீயோரைக் கலுவேற்று என் வேலைய்யா...🔥🔥🔥
@btsarmyuma94903 жыл бұрын
பக்தியின் உச்சம். 😍... silirka vechutaanga pa Hariharan sir and mahadevan sir
@vendavenda2399Ай бұрын
என்றுமே முருகன்.. 🙏இந்த பாடல கேட்கும் போது மிகவும் அருமையாக உள்ளது 🙏....ஓம் முருகா