உலகின் மூத்த மொழியை சீனர்கள் கற்றுகொண்டு பேசுவது பெருமைதான் வாழ்துக்கள்
@kirubhakaran70432 жыл бұрын
சீன மொழியும் உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றுதான் நம் தமிழ் போன்றே பல்லாயிரம் ஆண்டுகாள தொன்மை வரலாற்றுச் சிறப்புமிக்கது, விருப்பப்பட்டால் நாமும் கற்றுக்கொள்ளலாம்..
@devendrandevendran35842 жыл бұрын
அவர்களுக்கு விருப்பம் இருக்க்கிறது கற்றுகொள்கிறார்கள் உங்களுக்கு விருப்பம் இருந்தால் கற்றுகொள்ளுங்கள் யாரையும் கட்டாயபடுத்தி படிக்க சொல்லமுடியாது அவர்களது விருப்பம்
@thirumalairaj3332 жыл бұрын
சீனா ஒரு கம்யூனிஸ்டு சர்வாதிகார நாடு, இந்தியாவில் நீங்கள் உங்கள் விருப்பம் படி எந்த காரியத்தையும் செய்ய முடியும் ஆனால் சீனாவில் அரசாங்கம் ஒப்புதல் இல்லாமல் நீங்கள் எதையும் செய்யலாகாது. இதே பெண் கொரோனா காலத்தில் தமிழகத்தில் இருந்து சென்ற ஒருவருடன் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி சீன நகரம் ஒன்றில் கல ஆய்வு போல் நாடகம் நடித்தார், இலங்கையில் சீனா இந்திய அரசின் எதிர்ப்பையும் மீறி இந்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் இலங்கையுடன் சேர்ந்து செயல் படுகிறது அதற்கு கலத்தில் இரங்கி வேலை செய்ய இளிச்சவாயன்களை தேடி இந்த சீன அழகி இரக்கப்பட்டு இருக்கலாம் மக்கள் சீனர்கள் முதுகில் குத்துப் வர்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
@aquariumprofessionals84192 жыл бұрын
Mandarin
@nnkmmk54782 жыл бұрын
TNILOVEYOU
@nithiskumars94422 жыл бұрын
தமிழை மறந்து வரும் நாட்டில்💯 தமிழை சரளமாக பேசி பெருமை சேர்த்த சீன பெண்ணுக்கு தமிழ் மக்கள் சார்பாக பாராட்டுக்கள்👍
@pushpapush50862 жыл бұрын
Super sister
@nithiskumars94422 жыл бұрын
Thanku Friends 🙏😊
@KumarKumar-rm1jg2 жыл бұрын
@@nithiskumars9442 the 22
@ramamoorthi17512 жыл бұрын
@@nithiskumars9442 .தமிழில்பேசிகலக்குராங்க என ஏமாரவேண்டாம். ஒற்றர்களாககூட இருக்கலாம். மிகவும் எச்சரிக்கையாக இருக்க. வேண்டும்.
@nithiskumars94422 жыл бұрын
Sister illa Bro
@neelufarneelufar75292 жыл бұрын
இந்தியாவில் எத்தனை மொழிகள் இருக்கின்றன நீங்கள் தமிழ் மொழியை தேர்ந்தெடுத்தது நம்ம தமிழ்நாட்டுக்கே மகிழ்ச்சி வாழ்க தமிழ் வளர்க தமிழ் 👍❤️
@manimekala15382 жыл бұрын
👍👍👍👍👍👍
@tamizuna2 жыл бұрын
என் தமிழுக்கு கிடைத்த பெருமை வாழ்க தமிழ் வளர்க தமிழனின் புகழ்
@dillibabu88472 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை👌👌👌👌👌
@aarokiaraj46522 жыл бұрын
தமிழ் மொழி தான் உலகின் முதல் மொழி என்பது சீனர்களுக்கு தெரிந்திருக்கிறது ஆனால் நமக்கு
மழலையாய் தமிழ்'ப் பேசும் அன்பு'ச் சகோதரிக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள்,💐👍
@rajeshkhannarajeshkhanna23902 жыл бұрын
நீங்கள் தமிழ் பேசும் போது தமிழை அழகாக இருக்கிறது சகோதரி
@maniraj37252 жыл бұрын
தமிழை அழகாக இருக்கிறது இல்லை தமிழ் அழகாக இருக்கிறது
@ramachandranpillai53152 жыл бұрын
தமிழை யார் பேசினாலும் அழகுதான்
@vikiviki58162 жыл бұрын
அவர்களுக்கு தெரிந்திருக்கிறது தமிழ் மொழியின் அருமை தொன்மை பெருமை... நம்மால் வளர்க்கப்பட வேண்டிய நம் மொழி மேலை நாட்டவரால் கொண்டாடப்படுவது பெருமையாக இருந்தாலும் நாம் இதை செய்யாது போய் விட்டுவிடுவோமோ என பயமும் அதிகம் இருக்கிறது...
@rajtamil40342 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி எங்கள் மொழியை பேசியதற்கு மூத்த மொழியான எங்கள் மொழியை இந்த அரசியல்வாதிகள் கண்டு கொள்வதில்லை தமிழை ஆதரியுங்கள் தமிழை வாழ வையுங்கள் தமிழர்களை வாழ வையுங்கள்
@vasudevan14232 жыл бұрын
நாம் தமிழர்கள்.நாம்யாரையும் அன்டி பிழைக்க வேண்டிய அவசியமில்லை. நமது தமிழகத்தில் வடநாட்டினர் ஒரு கோடி பேருக்கு வேலை கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். சில மானங்கெட்ட சங்கிப்பயல்கள்,கூட்டிக்கொடுத்து பிழைக்கும் மாமா பயல்கள் ஏதாவது உளறிக்கொண்டு இருப்பார்கள்.கடந்து போவோம்
@nnkmmk54782 жыл бұрын
UVIPU
@rohithadvocate79932 жыл бұрын
😇😇😇
@405tamilclass42 жыл бұрын
ஏமாராதீர்கள். எல்லாம் வேஷம்🥶👿🦝
@405tamilclass42 жыл бұрын
வேஷம்👿
@ramanujans.v.7828 Жыл бұрын
அழகு நிலானி! உனது முயற்சியும் பயிற்சியும் இளைஞர்களை மட்டும் கவரவில்லை. தமிழர்கள் அனைவரையும் வியப்புடன் நோக்க வைத்துள்ளது. பாராட்டி மகிழ்கின்றோம். பல்லாண்டு வாழ்க!
@jayaramjayaram80772 жыл бұрын
தமிழ் இனிமையும் எளிமையும் நிறைந்த மொழி ஆதலால் வெளி நாட்டவர் எளிதில் புரிந்து கொள்வர் இருந்தாலும் சீனப் பெண் சூப்பர். நிலானி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👍🙏
@anushaabselanushaabsel84342 жыл бұрын
தமிழ் மொழி ஒரு அழகான மொழி அதிலும் சீனப்பெண் நீங்கள் பேசும்போது தமிழ் இன்னும் அழகாக இருக்கிறது😍😘
@unseenmoviestamil9802 жыл бұрын
Nilani யின் பக்கத்தை நான் பார்த்து வருகிறேன். நன்றாக இருக்கு நான் ரசிக்கிறேன் தோழி 🎉👌🎊
@evev39322 жыл бұрын
இந்த அம்மாவோட தமிழ் பற்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பார்த்துட்டோம்
@subcribejaveethra39742 жыл бұрын
தந்தி செய்தி இப்போதுதான் பார்த்தார்கள் போல நன்பா
@evev39322 жыл бұрын
@@subcribejaveethra3974 yes bro தந்தி டிவி always late and waste
@vasanthdhurairaj21522 жыл бұрын
You tube நடத்ரங்க
@gayathripalanisamy41692 жыл бұрын
Yes
@danielpraveen96362 жыл бұрын
நான் நான்கு வருடத்திற்கு முன்பே பார்த்து விட்டேன் தந்தி தொலைக்காட்சி தாமதமாக ஒளிப்பரப்புது
@saravanaselvan18423 ай бұрын
நான் ஜாக்கி சான் தீவிர ரசிகன் அவருடன் இணைந்து பல படங்கள் நடிக்க ஆசை
@subashinisubashini89792 жыл бұрын
அழகு சீனத் தமிழிச்சி😘😘😘😘
@தமிழும்தமிழின்ஆணிவேர்பறையர்களு2 жыл бұрын
அருமை, சிறப்பான தமிழ் அறத்துடன் சீன பெண்..! ================================================= தமிழுக்கும் சீனாவுக்கும், சீன மக்களுக்கும் பழங்கால தொட்டு தொடர்பும் உண்டு, கல்வி, சமூக கலாச்சாரம், வியாபாரம் மற்றும் பல பல பண்பாடுகளில் சீன தமிழ் ஈடுபாடு வரலாற்றில் காணலாம், இந்த சீன பெண்ணின் பேச்சும், புரிதலும், ஈடுபாடும் அதைத்தான் காட்டுகிறது...மிக அழகாக, திறமையாக தமிழை கற்று தமிழை ஏற்று பெருமைப்படும் இது ஒரு தமிழ் பெருமை... அந்த திராவிட ஆரிய நாய்கள் இதை பார்க்க வேண்டும்....கண்டிப்பாக இதை அந்த தெலுகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு அனுப்பிவையுங்கள்... தமிழ் கொஞ்சம் கத்துக்கட்டும்..சீனப்பெனிடம் இருந்து!..
@வள்ளிதமிழ்2 жыл бұрын
வணக்கம் சகோதரி எங்கள் தமிழ் உங்கள் தமிழ் ஆனதில் ரொம்ப சந்தோஷம் உங்கள் பேச்சும் அழகு தமிழ் வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹🌹
@harimanikandan87182 жыл бұрын
அட நம்ம தோழி நிலானி❤️
@TDSK04232 жыл бұрын
நீதான் ஒரு தமிழச்சி, தமிழ்நாட்டிலும், தமிழருக்கு பிறந்திதினாலும் தமிழன் ஆகிவிட முடியாது .......தமிழ் மொழியின் மாண்பையும் , அழகையும், பழமையும், புரிந்து காதல் கொண்டு கற்று பேசும் ஓவ்வருவரும் தமிழரே.....வாழ்க பல்லாண்டு என் சீன தமிழச்சி யே..உன் குலம் வாழ்க உன் சுற்றம் அனைத்தும் வாழ்க...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
@krishnavenikrishnaveni922 жыл бұрын
தமிழர் என்பதில் பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் சீனப்பெண்மணிக்கு 🤗 எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி நிலானி
@jeyaseelank212 жыл бұрын
எம் தாய் மொழியின் அருமை தெரிந்த சீன சகோதரிக்கு வாழ்த்துக்கள் அன்புடன்
@saravanan-sb1nw2 жыл бұрын
வளரும் நாடுகளில்.... வாழும் எங்கள் தமிழ் ! வணங்கும் மனிதரிடம் மகிழும் வரலாற்று சுடர் !
@nirmalajagdish47132 жыл бұрын
தமிழில் பாடுவது மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்க நிலானி 👍🙌
@Musalal0072 жыл бұрын
விரைவில் உலக பேரண்டத்தையும் வெல்லும் எங்கள் தாய் தமிழ் 😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabha73392 жыл бұрын
இந்தியை கட்டாயபடுத்தி கூட வர வைக்க முடியாது😂🤣.... தமிழ் தானாகவே வளரும்.. நம் மக்கள் முதலில் தமிழில் பேச வேண்டும். 🤦
@Infinitymotivation0072 жыл бұрын
😂😂😂🤣🤣
@VijayKumar-ek8iu2 жыл бұрын
❤️😂
@rangaduraigovindasamy21112 жыл бұрын
Yes
@chithiraiselvan81832 жыл бұрын
சீனப் பல்கலைக் கழகங்களில் அதிகபட்ச சீன மாணவர்கள் கற்கும் ஒரே இந்திய மொழி இந்தி. உங்கள் கவனத்திற்கு. I have lived in Guangzhou China for two years.
@prabha73392 жыл бұрын
@@chithiraiselvan8183 சைனால English ye கத்துக்க மாட்டாங்க இந்தி வேறயா , இந்திய institute வச்சி கத்து கொடுங்க தமிழ் தானாகவே விரும்பி பேசுவார்கள் அதிகம்👍. North Indian language கட்டாயபடுத்தி ரயில்வே விமான நிலையம் அனைத்து மாநிலங்களிலும் நீங்க வைச்சியே இவ்வளவு தான் வளர்ச்சி, தமிழ் நாடு ஒரு மாநிலத்தில் மட்டும் பயன்படுத்தபடும் தமிழ்... மலேசியா சிங்கப்பூர் கனடா இலங்கை போன்ற மாநிலங்களில் தமிழுக்கு சிறந்த அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது 😏🔥
@jeganathankamali64902 жыл бұрын
உங்கள் தமிழ்ப்பற்றுக்கு நான் எப்பொழுதும் தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
@subhashinisjayendren50302 жыл бұрын
அட நம்ம நிலாணி 😍
@parimala34102 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது
@yesudossdoss44992 жыл бұрын
நிலானி பேசும் தமிழ் அழகேஅழகு
@thamilarasan42092 жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும்போது எனக்கு ஏதோ ஒரு திமிரு உடம்பில் ஏறுகிறது...நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.... இப்படிக்கு தமிழரசன்
@Cp_crush132 жыл бұрын
தமிழன் வளர்ந்தா தான்யா தமிழ் வளரும் - தலைவர்🥰💯🤝🤘
@KAMESH-gh3ks2 жыл бұрын
Super bro
@rosebuhari51722 жыл бұрын
நிலானீயின் தமிழ் அமிர்தம்தான்
@bala-qe3zq2 жыл бұрын
தமிழ் மீது உள்ள ஆர்வம் என்றும் கூறவில்லை தமிழர்களுக்கு. வாழ்ந்து கொண்டிருக்கிறது
@michaelmicky1209442 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள், இன்னொரு கதை இருக்குங்க, சிங்கப்பூரில், செராங்கூன் ரோட்டில் உள்ள ஓட்டல் களில், சீன பெண்மணிகள் வரவேற்பது தமிழில் தான், அண்ணா வாங்க, அக்கா வாங்க , மாமா வாங்க, அத்தை வாங்க, சித்தி வாங்க சித்தப்பா வாங்க, இட்லி, சாம்பார், சட்னி வாங்க வாங்க, ன்னு கூப்பிடறது, பல கால மாக இருக்கு. நான் சொல்வது 35 வருடம் முன்பு, இப்போது வெறே லெவலில் இருக்கும். இவங்க இப்பத்தான் கொஞ்சமாக பேசறாங்க.
@joybismi9892 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பர்களே அதிக நபர்கள் தமிழ் மொழியில் பதிவிட்டு இருப்பது பார்க்கவே அழகாக இருக்கிறது...😍 சகோதரி நிலானி 💗💗💗💗
@pongodijothimani18052 жыл бұрын
Like all God bless you Long long lived Thanks Jothimani.
ஒரு சீனப் பெண் இவ்வளவு ஆர்வத்துடன் தமிழ் கற்று அருமையாகப் பேசும் இந்த சகோதரிக்கு நமது பாராட்டுக்கள். தமிழனாகப் பிறந்து தமிழில் பேசவெட்கப்படுகிறவர்களுக்கு இவர் ஒரு நல்ல பாடம்.
@rameshk62962 жыл бұрын
உலகின் சிறந்த செம்மொழியாம் தமிழை கொஞ்சி பேசும் சீணப்பெண் நிலானிக்கு வாழ்த்துக்கள்..... இந்தியாவில் எவ்வளவு மொழிகள் இருந்தாலும் தமிழப்போல் , வேறு எந்த மொழியும் உலகின் இவ்வளவு நாடுகளுக்கு பரவியிருக்குமா என்பது சந்தேகமே! இன்னும் சொல்லப்போனால் தமிழ் பல நாடுகளில் , ஆட்சி மொழியாக அதிகாரத்தில் உள்ளது..... இந்த பெருமை இந்தியாவின் வேறெந்த மாநில மொழிக்கும் கிடையாது.... இதை கர்வத்துடன் நாம் சொல்லிக்கொள்ளலாம்..... இந்தியாவில் இருக்கும் பலருக்கு இந்த உண்மை தெரியாமல் இருப்பது வருத்தமே!!!!. வாழ்க தமிழும் , வளர்க தமிழரின் கலாச்சாரம்..... 🙏🙏🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🎉🎉🎉🎉🎉🎉👑👑👑👑🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪💪🕉️☪️✝️.
@SaiTamilKrish2 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி👏🙂🔥 தமிழர்கள் என்பதில் பெருமைக் கொள்வோம் 🥰
@Thiagu-qe2ph2 жыл бұрын
தமிழ் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை சரியாக உச்சரிக்கும் எந்த உயிர்களும் நம் மொழியோடும் கலாச்சாரத்தையும் தானாகவே விரும்பி ஏற்றுக்கொள்ளும் மனம்படைத்துவிடும்...நிலானிக்கு தமிழர்கள் சார்பாக வாழ்த்துகள்...🙏🙏🙏
@Panner-jv4kq2 жыл бұрын
தங்கச்சி எல்லாம் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் வாழ்த்துகள் உடன்பிறப்பு
@senthilkumar.n2 жыл бұрын
தமிழ் s செம்மொழி பேசி அசத்தும் சீன பெண்ணிற்கு வாழ்த்துக்கள்,🙏
@ajitharivu9042 жыл бұрын
கொஞ்சும் தமிழ் பேச்சு அழகாக இருந்தது அதுவும் வெளிநாட்டினர் பேசும் போது குழந்தை பேசுவது போல் அழகாக இருந்தது வாழ்த்துக்கள்
@karthikeyans.k.ammkkarthi96192 жыл бұрын
தமிழ் பேசும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@manjula93782 жыл бұрын
தமிழ் மொழி நீங்கள் பேசுவது கேட்கக் கேட்க மிக இனிமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி.💐👏👏👏👏🤝🤝🤝🤝💯👌👌👌👌🤗🤗🤗🤗🤗
@parameswaran51832 жыл бұрын
மதுரை வீரன் அழகுல ❤️🔥 மதுரை 🔥🔥🔥
@nkraga129 Жыл бұрын
சீனச்சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்....
@Arun__ok2 жыл бұрын
நிலானி❤️
@sathyam1830 Жыл бұрын
மனமார்ந்த பாராட்டுக்கள் சகோதரி 🎉😊
@vk-is4be2 жыл бұрын
யார் கண்டா சில வருடங்கள் போனால் தமிழ் அங்கு பிறந்த மொழி என்று மாறலாம்
@jesujesu1482 жыл бұрын
உண்மை நண்பா
@vk-is4be2 жыл бұрын
நன்றி
@hurricanetract33792 жыл бұрын
அங்கு பாதுகாக்கின்ற மொழியாக இருக்கலாம்.
@vk-is4be2 жыл бұрын
Appadi oru nilamai yerpattal nam mozhiyai izhanduviduvom. Nam adayalam azhinduvidum
@moganeshwaransanje70592 жыл бұрын
ஓரு வேல🤔இவங்க முன் பிறவியில் தமிழ் இனத்தை சார்ந்தவங்களோ எப்படியோ நீங்க தமிழ் போது சந்தோஷமாக இருக்கு வாழ்த்துக்கள் ⚘சகோதரி
@devil_gamer5862 жыл бұрын
சகோதரி எங்கள் தமிழ் மொழி பேசிய நீங்கள் உங்கள் நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் பேச கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எங்கள் மொழி உலகில் மூத்த மொழி.நீங்கள் பேசிய எங்கள் மொழியை கேட்டு வியப்பு மட்டும் அடையாமல் என் தாய் மொழி தமிழ்க்கு மென் மேலும் மெருகூட்டச் செய்து பெருமை அடையச் செய்யும்.👌🏻👌🏻🙏🏽🙏🏻
@saminathanmanickavasagam759 Жыл бұрын
எந்தவொரு உலக அரங்கிலும் சீனர்கள் மாண்டரின் என்ற அவர்களது சீன மொழியில்தான் பேசுவார்கள். அது கேட்பவரின் தாய்மொழியில் மொழிபெயர்க்கப்படும். இந்த நிலையில் நிலானியை சீனர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கச் சொல்வது கல்லில் நார் உறிப்பதைப் போன்றது.
@bhuvakevin74222 жыл бұрын
என் தாய்மொழி தமிழை இவ்வளவு அழகாக உச்சரித்து பேசும் எனது சீன சகோதரிக்கு என் தலை தாழ்ந்த வாழ்த்துக்கள் தமிழகத்தின் தாய்மண் இந்தியா தமிழை வெறுக்கும்போது உலகின் மூத்த மொழியாம் தமிழ் மொழியை உயிர் அளவு நேசிக்கும் அன்பு சகோதரியின் பொற்பாதங்களில் என் தலை வைத்து வணங்குகிறேன்
@saravanan-sb1nw2 жыл бұрын
நீங்களும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம் சகோதரி
@vasudevan27912 жыл бұрын
அன்பு சகோதரியே உனக்கு எனது வாழ்த்துக்கள் எமது தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்ற உனது விடா முயற்சிக்கு
@balakannan85672 жыл бұрын
மிகவும் சந்தோஷமாக இறுக்கிறது 🙏🙏🙏🙏🙏
@subramanic78502 жыл бұрын
பிறமொழிபேசும் மக்கள் தமிழ்பேசும்போது இனிய தமிழ் எங்கள் தமிழ் , வாழ்க தமிழ் வளர்க நம் மக்கள்
@mdrrakuleditings74592 жыл бұрын
தமிழ் என்றும் வாழும், வளரும்!!
@pongodijothimani18052 жыл бұрын
Lovely long live sir
@s.dhesingu2722 жыл бұрын
தங்கள் தமிழ் பேச்சு ரசிக்கும் படி வித்தியாசமாக உள்ளது.வாழ்த்துக்கள் சகோதரி!
@maheswariselvaraj46802 жыл бұрын
Super star 👍💕💕💕
@RajKumar-vr5wm2 жыл бұрын
சீன சகோதரி நிலானிக்கு வாழ்த்துக்கள் தமிழ் பேசி அசத்தும்
@athinarayanan98942 жыл бұрын
One ☀️Sun one 🌙moon One Super⭐ star Thalaivar🔥 Rajinikanth💥 💪Thalaivaaaaaaaa.................
@9500253782 жыл бұрын
இறைவனும், மனிதனும் பேசிய மொழி தமிழ்மொழி... நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று இறைவனிடமே நீதி உரைத்தது தமிழ்மொழி... அப்பேற்பட்ட தமிழ்மொழியை உலக நாட்டார் அனைவரும் பேசுவது சிறப்பு... 😊
@syedismail7542 жыл бұрын
இது நம்ம சகோதரி நிலானி இவங்க இப்பந்தான் உங்க கண்ணுலபட்டாங்களா நாங்களெல்லாம் பல வருஷங்களாகவே இவங்க கொஞ்சும் தமிழுக்கு ரசிகர்கள்
@kulothunganv17242 жыл бұрын
சீன மொழியும் நமது தமிழ் மொழி போல் தொன்மையும் கலை கலாச்சாரம் பண்பாட்டு துறையில் செழுமையும் சிறப்பு வாய்ந்த மொழி உலக மூத்த மொழிகளில் தமிழ் மொழி அரபு மொழி போன்ற உயர் மொழிகள் உள்ள வரிசையில் நாமும் இருக்கிறோம் என்பது நமக்கு பெருமை நம் தமிழ் இனத்தில் தமிழ் மொழிக்கு பெருமை அதே போல் சீன நாட்டு பெண்மணி தனது சிறு வயதில் தான் கண்டு கேட்டு ரசித்த தமிழ் மொழி கலாச்சார பண்பாட்டை அறிவதற்கு கோவை வந்து மொழி பெற்று கலாச்சாரம் பெற்று பண்பாடு பெற்று தெளிவு பெற்று சீனாவிற்கு சென்று அங்கும் நமது மொழியின் பெருமையை அழகை (ஆச்சரியத்தை) அதாவது வியப்பை..... பரப்புரை செய்து கொண்டு இருக்கிறார் அந்த சீன பெண்மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ....வாழ்த்துக்கள்..........பாராட்டுக்கள்...... பாராட்டுக்கள்..... நாம் அனைவரும் அந்த பெண்மணியை வாழ்த்துவோம்........... வாழ்த்துவோம்....... பாராட்டுவோம்......... 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 தவறாதீர்கள் வாழ்த்துவதற்கு.......
@rajeshantony63192 жыл бұрын
Vera level Nilani.....🥰
@jananisambu68402 жыл бұрын
நிலானி அக்கா😍🥰எனக்கு உங்கள 🤩🥳ரொம்ப பிடிக்கும் 😍😘
@bujjima62272 жыл бұрын
சுப்பர் சகோதரி
@zoopaplayer31242 жыл бұрын
சூப்பர்
@saravanajothi85922 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா நீங்கள் தமிழை அழகாக உச்சரிக்கும் பொழுது உங்கள் முகம் சந்தோசத்தில் பூரித்து உள்ளது அதைப் பார்த்த பொழுது தன்னை மறந்து என் முகம் சந்தோசத்தில் பூரித்துள்ளது தமிழுக்கு அழகு சேர்த்து உள்ள நிலானியை நீ வாழ்க பல்லாண்டு வளர்க உனது தமிழ்
@marikkanimariappan16882 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி தோழி...... ❤️❤️❤️
@amc_992 жыл бұрын
எங்க தலைவி நிலானி😘😘😘😘
@maniguru88412 жыл бұрын
சீன பெண் தமிழ் பேசுவது மகிழ்ச்சி தான்... ஆனால் இது இந்திய பாதுகாப்பிற்கு ஆபத்தாக இருந்து விட கூடாது.... சீனா அரசை நம்ப முடியாது...
@gowsalyam56332 жыл бұрын
Yan இப்படி சொல்றீங்க
@maniguru88412 жыл бұрын
@@gowsalyam5633 .. உளவு ரிப்போர்ட் அப்படி வந்திருக்கு...
@Tzuyu-vc5wx2 жыл бұрын
Correct bro.
@gowsalyam56332 жыл бұрын
@@maniguru8841 mm
@josephraj82162 жыл бұрын
Anaivaraium thappaga ninakka Kudathu.bro
@visallatchi54062 жыл бұрын
அழகு தமிழ் அழகோடு சேர்த்திருக்கு 🙏🙏👍👍👍👍
@vimalaadhithiya65422 жыл бұрын
Thalaivar superstar Rajinikanth sir 🔥🔥🔥
@manirathnam7212 жыл бұрын
Athuku oombu
@miztag3554 Жыл бұрын
@@manirathnam721nee poi saavu😂
@manirathnam721 Жыл бұрын
@@miztag3554 va da na petha mavane... Unga amma va poi kelu.. Yaru saganumnu soluva
@subbu26912 жыл бұрын
அழகான பேச்சு நல்லா இருக்கு அம்மா
@arrthimadhesan9922 жыл бұрын
சீன சகோதரிக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@agilannayagan82272 жыл бұрын
தமிழ் நாட்டின் நீங்கள் தமிழ் பேசறது ரொம்ப அழகா இருக்குகிறது. நன்றி நிலானி சகோதரி
@paulraj.i24212 жыл бұрын
Thalaivar 🔥🔥🔥⭐🔪
@panduragansarvothaman98872 жыл бұрын
இவர சீன வானொலியில் தமிழ் மொழி ஒலிபரப்பு சேவை யில் பணியாற்றி வருகிறார். இவர் சேவையை பாராட்டி மகிழ்ச்சி அடைகிறேன் பாண்டுரங்கன் சர்வோத்தமன் சி மெய்யூர் விழுப்புரம் மாவட்டம்
@praba.vloges92622 жыл бұрын
Tamil natula irukuravanga tamil theriyalanu soltratha perumaiya nenaikuranga.nenga super sister
@sukumaransuku48942 жыл бұрын
இந்தப் பெண் தமிழ் பேசுவது மகிழ்ச்சியைதருவது ஒரு பக்கம் இருந்தாலும் கவனமாகத்தான் இருக்க வேண்டும்.சீனர்களுக்கு முதுகில் குத்தி மட்டுமே பழக்கம்.கவனமாக இருக்க வேண்டும்.
@duraivj352 жыл бұрын
❤️❤️❤️💥அழகு தமிழ் ❤️❤️💥
@raju.m51232 жыл бұрын
Hi my China Tamil sister I am from India Tamilnadu City of Tirupur 🙌👏👏👏👏👏 Neengal pesum thamil pesum engal tgamil beautya irukku👌👌👌
@rishidev51692 жыл бұрын
சிறப்பு 🔥❤️
@sivakumer9495 Жыл бұрын
தன் தாய், தன்னை விட்டு வெகுதூரம் இருந்தாலும். தாயைப் போல் பலபேர் இருந்தாலும், சரியாக தாயிடம் செல்லும் கன்றுக்குட்டி போல், உலகில் உள்ள அனைத்து மொழிகளின் தாயாக விளங்கும், எம் தமிழ் மொழிய்பற்றி உலகிற்கு பறைசாற்றும் சீன சகோதரி வாழ்க பல்லாண்டு
@KAMESH-gh3ks2 жыл бұрын
Always super 🌟🔥🔥🔥🔥
@RRR.11222 жыл бұрын
மிக அழகாக தமிழ் பேசுறிக உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️
@Kilavan-32 жыл бұрын
இவரின் பெயரை தான் எனது பெண் குழந்தைக்கு வைத்துள்ளேன் பா.நி மிர்த்திகா நிலானி
@jahangirjamal77412 жыл бұрын
வணக்கம் நீங்க பேசுற உண்மையான தமிழ்
@eeshaaeeshaa45462 жыл бұрын
Super😘😊👍✨keep it up... Nilani sister...
@NaanNilaani2 жыл бұрын
கண்டிப்பாக
@gk_thasan2 жыл бұрын
ஐயோ, உடம்பெல்லாம் புல்லரிக்குது. வாழ்க தமிழ், வளர்க நாகரிகம். 🔥🔥🔥🔥🔥🔥🔥
@sivamicro93122 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🙏
@jpraj10912 жыл бұрын
உங்களை பார்த்து பெருமை கொள்கிறேன் சகோதரி💐💐💐
@abalanabalan63842 жыл бұрын
இங்கிலீஷ் காரன் தமிழில் பேசுவதும் தமிழன் இங்கிலீஷ் பேசுவதும் நல்லாத்தான் இருக்கும்
@thavasikani22402 жыл бұрын
யாழ் இனிது குழல் இனிது மழலை சொல் இனிது சகோதரியின் மழலை சொல் இனிமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@sankaricat2 жыл бұрын
she is speaking perfectly really amazing
@RaviKumar-nx8rc2 жыл бұрын
She might be a Chinese spy girl
@umajanardhanan48982 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழி தமிழ் மீது ஆர்வம் கொண்ட உங்களைநினைத்துமிகவும்பெருமையாககருதுகிறேன்👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐🤝🤝🤝
@sureshkk82612 жыл бұрын
எனக்கும் தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாதது 😎😎
@kannank5460 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஒரு காலத்தில் உலகம்முழுவதும்தமிழ்மயமாகத்தான்இருந்திருக்கும்ஓம்ஈஸ்வராநமக