15 வயதில் தோளில் ஏறிய குடும்ப பாரம்.. மூட்டை தூக்கியே வகுப்பில் முதலிடம்-2K கிட்ஸ்களின் ரோல்மாடல்..!

  Рет қаралды 1,454,773

Thanthi TV

Thanthi TV

Жыл бұрын

15 வயதில் தோளில் ஏறிய குடும்ப பாரம்.. மூட்டை தூக்கியே வகுப்பில் முதலிடம்-2K கிட்ஸ்களின் ரோல்மாடல்..!
#2kkids | #youngster | #collegestudent | #specialstory | #thanthitv
Uploaded On 24/01/2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 1 800
@gurunathan8471
@gurunathan8471 Жыл бұрын
சினிமா பார்ப்பதற்கு இரவு 10 மணி முதல் நிற்க்கும் முட்டாள் இளைஞர் மத்தியில் இது ஒரு எடுத்துக் காட்டு,,,
@suryaprakash9461
@suryaprakash9461 Жыл бұрын
@@sya89922 boomer boomer ungle மூடிட்டு போய்ட்டா உனக்கு நல்லது
@prakashmani5803
@prakashmani5803 Жыл бұрын
👍👍👍👍
@MusicLover-vp5ld
@MusicLover-vp5ld Жыл бұрын
S
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm Жыл бұрын
Correct very correct sir
@cinewaytamil4673
@cinewaytamil4673 Жыл бұрын
@@viji1991 saringa uncle
@periyasamiswaminathan7638
@periyasamiswaminathan7638 Жыл бұрын
வகுப்பறையில் மட்டும் முதல் இடம் இல்லை வாழ்க்கையிலும் முதல் இடம் தான் தம்பி தளர்ச்சி அடையாதே வாழ்த்துக்கள்
@actorvijay_official_22
@actorvijay_official_22 Жыл бұрын
My chlku shapot pannunga
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Ok Iyer Tevdiyapaya
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Unna Maadiri Ulaikaama Vaala Brhamin Tayoliya ! 😃
@LegendsNoticeEverthing
@LegendsNoticeEverthing Жыл бұрын
@ agaram foundation
@ilayarajam9763
@ilayarajam9763 Жыл бұрын
🙏🙏🙏 super ma very good
@s.b9710
@s.b9710 Жыл бұрын
இப்படிப்பட்ட நிலையில் உள்ள இந்த மாணவனுக்கு உதவி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.
@saravece84
@saravece84 Жыл бұрын
வாழ்த்துக்கள் வினேத்... வலியை என்னால் புரிந்து கொள்ள முடியும்... நானும் 10 வயதிலே வேலைக்கு சென்று விட்டேன். 1995ம் ஆண்டு முதல் பள்ளி நேரம் போக அனைத்து நாட்களிலும் காலை 6-8 மாலை 5-9 வேலை செய்வேன்.. 13 வயதில் 8ம் வகுப்புடன் முற்றிலும் படிப்பை நிறுத்தி விட்டேன் வறுமை காரணமாக.... பின் 23ம் வயதில் 10ம் வகுப்பு தேர்ச்சி 26ம் வயதில் டிப்ளமோ தேர்ச்சி 30வயதில் டிகிரி பட்டம்.. பின் 32 வயதிலிருந்து IT கம்பெனியில் வேலை செய்து வருகிறேன்.. உன் முயற்சியும் வெற்றி அடையும். வாழ்த்துக்கள் வினேத்... என்னை மீண்டும் பார்க்க வைத்தது இருக்கிறாய்
@santhoshkumar-il1jy
@santhoshkumar-il1jy 6 ай бұрын
Congratulations bro...now enga work pandringa
@user-raja792
@user-raja792 Жыл бұрын
Ttf ,போன்ற தற்குறிக்கு fan இருக்குறத விட இவர மாதிரி இருக்கலாம்
@sandeeepr2935
@sandeeepr2935 Жыл бұрын
Ttf sethuta nalla irrukum
@selvisankar9747
@selvisankar9747 Жыл бұрын
@Rhino's Vault nee avanuku sombu thukitu iru
@selvisankar9747
@selvisankar9747 Жыл бұрын
@Rhino's Vault epo avana la indha society ku enna kidachudhu avan pandra vela nala pasanga future than vena pogudhu
@varatharajuk5843
@varatharajuk5843 Жыл бұрын
@Rhino's Vault urutu poda
@adilmohamed6923
@adilmohamed6923 Жыл бұрын
@Rhino's Vault una madiri sangi thevdiya pasanga savanum
@meenakshimeenakshi4572
@meenakshimeenakshi4572 Жыл бұрын
தன்னம்பிக்கை நாயகனாய் திகழும் வினோத் சகோதரருக்கு அவரின் சிஏ கனவு இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் 💐
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Naanum dan Kastapaduren... Ennoda Sunniya Oomba yaarum varala 😓
@sjthuglife1016
@sjthuglife1016 Жыл бұрын
Nanba namma channali konjam subscribe panni udhavi pannungalen🥺
@t.s.balasubramanian6561
@t.s.balasubramanian6561 2 ай бұрын
முதல்வர் கண்டிப்பாக உதவி செய்வார். அவரின் கவனத்திற்க்கு கொண்டு செல்லுங்கள்
@karthikraja2464
@karthikraja2464 Жыл бұрын
வங்கியில் எத்தனையோ நபர்களுக்கு கடனுதவி அளித்து அதை வசூலிக்க முடியாமல் நிலையில் இருக்கும் இந்த அரசாங்கம் இதுபோன்ற நபர்களுக்கு சிறிய உதவிகளை அளித்தால் போதும் இது போன்ற நபர்களின் வாழ்க்கை தரமும் உயர்வதற்கு வாய்ப்பு அதிகமாகவே உள்ளது தம்பி முடிந்தால் வங்கிகளில் கல்விக்கடன் உதவி கேட்டுப்பாருங்கள் கண்டிப்பா உங்கள் வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்வதற்கு அது ஒரு வாய்ப்பாக இருக்கும் கண்டிப்பாக நீங்க வெற்றி பெற்று வாழ்க்கையில் முன்னேறி தான் என்னுடைய வாழ்த்துக்கள் மேலும் இந்த அரசாங்கம் முடிந்தவரை உதவிகள் செய்து தரப்பட வேண்டும் என்று என்னுடைய வேண்டுகோள்
@rockers4703
@rockers4703 Жыл бұрын
Real க்கும் Reel க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.சில பேர் நம்மை வைத்து உழைக்காமல் யூடிப்பில் பணம் சம்பாதிக்கிறார்கள் அவர்களுக்கு சப்போர்ட் பண்ணுவதை விட , இந்த மாதிரி அயராது உழைத்து தன் குடும்பத்திற்காக பாடுபடும் ஒவ்வொருவருக்கும் நாம் தோள் தட்டி கொடுப்போம்
@alagarswamys856
@alagarswamys856 Жыл бұрын
👍👍👍👍👍👍
@pratheeshr5918
@pratheeshr5918 Жыл бұрын
Crt
@shamshathbegum3245
@shamshathbegum3245 Жыл бұрын
Sariya sonninga panam sampadhika KZbin la yennela pandranga edhu pol manavanuku help Panna nallarukum
@mithunyuva3432
@mithunyuva3432 Жыл бұрын
Unka karthu vara verka thakkathu.
@sivaprakasam9815
@sivaprakasam9815 Жыл бұрын
Super bro
@meenakshimeenakshi4572
@meenakshimeenakshi4572 Жыл бұрын
தந்தி டிவி செய்தால் இந்த வினோத் சகோதரருக்கு பல உதவிகள் கிடைக்க வேண்டும்🙏
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Naanum dan Kastapaduren... Ennoda Sunniya Oomba yaarum varala 😓
@ramesh2313
@ramesh2313 Жыл бұрын
Unimai
@KarthiKeyan-xv9py
@KarthiKeyan-xv9py Жыл бұрын
இந்தப் பையன் கூட பிறந்த அக்கா தங்கச்சி பஸ்ட் வேலை செஞ்சு அந்தப் பையனுக்கு உதவ சொல்லுங்க.
@ragragul6102
@ragragul6102 2 ай бұрын
இந்த பிள்ளையின் வாழ்க்கை மற்ற பிள்ளைகளுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்
@lakashmilakashmi342
@lakashmilakashmi342 Жыл бұрын
கல்வியில் முதலிடம் மட்டும் அல்ல வாழ்க்கையிலும் நீ முதலிடம் தான் தம்பி அரசாங்கம் இந்த மாணவனுக்கு கல்விக் கடன் வழங்கவும் வாழ்க இந்த மாணவன்
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 Жыл бұрын
இவரை போல் பிள்ளைகளை. இந்த காலத்தில் பார்ப்பது மிகவும் அரிது இந்த பிள்ளைக்கு சிறந்த எதிர்காலம் தர இறைவன் அருள் புரிவார் ஓம் நமசிவாய
@gunasekaranpalanisamy5527
@gunasekaranpalanisamy5527 Жыл бұрын
சிறப்பான எதிர்காலம் உண்டு.
@Tamizhan1969
@Tamizhan1969 Жыл бұрын
இங்கு நீதான் உண்மையான ஹிரோ, நீ நல்ல நிலைமைக்கு வருவ செல்லம், கடவுள் உனக்கு அருள்புரியட்டும்.
@veluvelu1414
@veluvelu1414 Жыл бұрын
Manithargal arul purinchaale pothum
@janakarthikk9408
@janakarthikk9408 Жыл бұрын
தம்பி நீ நல்லா இருக்கணும் கண்டிப்பாக உன் கஷ்டம் கூடிய சீக்கிரம் சரியாகிவிடும் வாழ்த்துக்கள் தம்பி
@veluvelu1414
@veluvelu1414 Жыл бұрын
Kashtamnu vantha mattum ellorum oodidunga,😀😀
@padmasrinivasan1120
@padmasrinivasan1120 Жыл бұрын
நீ சாதிக்கப் பிறந்தவன். வாழ்த்துக்கள்.
@nandhinisree6329
@nandhinisree6329 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பி....உன் கடின உழைப்பு என்றுமே வீண்போகாது...வாழ்வில் நீ நல்ல நிலமைக்கு வருவாய்....கடவுள் என்றும் உனக்கு துணை இருப்பார்...👍
@rsk4thmathsandtamil881
@rsk4thmathsandtamil881 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பி..engal அனைவரின் ஆசியும் உனக்கு உண்டு..நம்பிக்கையுடன் முன்நேறு..இந்த ப்ர்பஞ்சம் உனக்கு உதவும்
@vinothja
@vinothja Жыл бұрын
அற்புதம் ...நீ தான் வருங்கால இந்தியா ❤❤❤
@thiruselvi721
@thiruselvi721 Жыл бұрын
தம்பி‌ உன் எதிர்காலம் பலமாக‌ அமையும் கவலை வேண்டாம்❤️...
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 Жыл бұрын
உழைப்பே உயர்வு தரும் என்ற தன்நம்பிக்கை ஆனித்தரமாக இருப்பதால் தான் இவர் இந்த சின்ன வயதில் சவால்களை எதிர்நீச்சல் போட்டு வெற்றி வாகை சூடிக்கொள்கிறார்... வாழ்த்துக்கள் பா 🙏வாழ்க வளமுடன்🌷🙏 மூட்டையே பாரமாக நினைக்காத உனக்கு அன்பான குடும்பபாரம் சுகமானது தான்...🤝👌👍🙏🌷🎁🇮🇳🙋‍♂️🌷🙏🎉
@saroprabu
@saroprabu Жыл бұрын
நீங்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த உதாரணம்... உங்கள் எண்ணம் கண்டிப்பாக நிறைவேறும் தம்பி... 🙏🏼🙏🏼💐
@malarvizhi3475
@malarvizhi3475 Жыл бұрын
இந்த காலத்து பிள்ளைகளுக்கு எது சொன்னாலும் மன உளைச்சல் ன்னு சொல்லி ரொம்ப வருத்தம் தெரிவிக்றாங்க ஆனா பாருங்க உழைச்சி படிக்கீறிங்க தம்பி ரொம்ப சந்தோஷம்
@bharathimurugan2796
@bharathimurugan2796 Жыл бұрын
தன்னைத்தானே செதுக்கும் சிற்பியே நீயே ரோல்மாடல் எல்லா தம்பிகளுக்கும்👍👍👍
@Balakrishnan-wt4wr
@Balakrishnan-wt4wr Жыл бұрын
என்னை அறியாமல் கண்ணுல கண்ணீர் வருது நீ நல்லா வரணும் சாமி
@villupuramvirunthombal9170
@villupuramvirunthombal9170 Жыл бұрын
உன்னை கண்டு இந்த உலகமே வியக்கிறது...உன் உழைப்பிற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் !!! வாழ்த்துக்கள் தம்பி வினோத்!!!
@loorthuraja2437
@loorthuraja2437 Жыл бұрын
இவரே ரோல்மாடல் டிடிஎப் போன்றவர்களை பின்தொடரும் இளைஞர்களே இவரை பின்பற்றுங்கள் வாழ்வு சிறக்கும்
@ganapathyviswanathan3947
@ganapathyviswanathan3947 Жыл бұрын
வாழ்க்கை கற்றுதரும் ,இந்த பாடம் நம்பிக் கையை வழங்கிக் கொண்டிருக்கிறது.நாளை அவனுடையதே..... வாழ்த்துக்கள்...... விசு.
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Naanum dan Kastapaduren... Ennoda Sunniya Oomba yaarum varala 😓
@sathya9075
@sathya9075 Жыл бұрын
இவர்தான் சூப்பர் ஸ்டார் மத்தவங்களுக்கு உதாரணமாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது நடிகர்களை பார்த்து தமிழ்நாடு அளிக்கிறது இவர்களைப் பார்த்து திருத்தி விடுங்கள் இளைஞர்களே
@tamil6285
@tamil6285 Жыл бұрын
உண்மையிலே அழுத்துட்டேன் 😥😭
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 3 ай бұрын
60 வயதுக்கு மேல இருந்தாலும் நாம் முன்னேற இவரைப் போன்றவர்கள் உதாரணம்... 10/20/40/60 நாம நினைச்சா முன்னேறலாம் ‌..
@kavithakandasamy94
@kavithakandasamy94 Жыл бұрын
கண்ணு க்கலங்குதுடா தங்கபுள்ள.
@mr.infinity8335
@mr.infinity8335 Жыл бұрын
Yes
@mr.infinity8335
@mr.infinity8335 Жыл бұрын
Yes
@veluvelu1414
@veluvelu1414 Жыл бұрын
Appo avanuku help pannuga
@indumathis7099
@indumathis7099 Жыл бұрын
🙌🙌👍👍👍👍👌👌👌👌👏👏👏
@veluvelu1414
@veluvelu1414 Жыл бұрын
@@indumathis7099 good morning
@jayanthiig5034
@jayanthiig5034 Жыл бұрын
சூர்யா அகரம் குழுமம் உதவி கரம் நீட்டவேண்டுகிறேன்
@Akalya17TNPSC
@Akalya17TNPSC Жыл бұрын
உன்னோட கனவு மெய்ப்பட வேண்டும் தம்பி... உனக்கு நல்ல உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் கிடைக்க வேண்டுகிறேன்...
@chandrams5561
@chandrams5561 Жыл бұрын
நிறைை கிராமப்புற இளைஞர்கள் இப்படியான சூழலில்தான் படிக்கிறாங்க.. வாழ்த்துக்கள்.
@stalinrosy5124
@stalinrosy5124 4 ай бұрын
2Kkids பசங்க,பொண்ணுங்க அனைவருக்கும் இந்த நண்பர் ஒரு ரியல் ரோல் மாடல் Salute Brother🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@SudhakarSudhakar-yz5ol
@SudhakarSudhakar-yz5ol Жыл бұрын
நிச்சயம் நீங்கள் பெரிய மனிதர் போல சாதிக்க வாழ்த்துக்கள்
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Жыл бұрын
வேதனையை சாதனை ஆக்கும் அதிசய பிறவி.வளரவேண்டும்.வாழ்த்துக்கள்.
@kichafreefirekicha1039
@kichafreefirekicha1039 Жыл бұрын
2k kids ku example illa 90 kids Kum example thalivaaaaa 🔥🔥🔥🔥🔥
@aqaq8573
@aqaq8573 Жыл бұрын
உன் எண்ணம் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்
@jayakumari6555
@jayakumari6555 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பி உன்னைப் பெற்ற தாயும் உடன்பிறந்தோறும் கொடுத்து வைத்தவர்கள் உன்னைப் போலவே எனக்கு இரு தம்பிகள் எனது அப்பா இறந்தபொழுது ஏழாம் வகுப்பு படித்தார்கள் படிப்பை தொடராமல் வேலைக்கு சென்று எனக்கும் அக்காவுக்கும் திருமணம் ஊரே வியக்கும்படி செய்து வைத்தார் கள் பெரிய தம்பி இப்போது உயிருடன் இல்லை அவரைப்போல நான் உன்னை பார்கிறேன் கடவுளின் ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் இருக்கும் நானும் உன்னை மனதார ஆசீர்வதிக்கிக்கிக்றேன் என்னுடைய ஜெபங்களில் உன்னை நினைக்கிக்கிகறேன்
@gnaneswarikc2274
@gnaneswarikc2274 Жыл бұрын
உனது சி. ஏ. கனவு நிறைவேறவும். வாழ்க்கையில் முன்னேறவும் எனது மனமார்ந்த. வாழ்த்துக்கள் தம்பி. உன்னுடைய இந்த செய்யல்பாடு மற்ற மாணவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்.👌🏻👍🏻💐🙂
@prasannasfamily567
@prasannasfamily567 Жыл бұрын
Finding 10+ this kind story based students in 90's and early 2000 but find this kind of gem in this 2k generation is a special...
@prasannasfamily567
@prasannasfamily567 Жыл бұрын
@S Vijaya sorry I only have 2 daughter's. But even though I'll ask her to start from the scratch
@ragragul6102
@ragragul6102 2 ай бұрын
வங்கியில் கடன் செத்து இருக்கா வேலை இருக்கா ரெக்கமண்டுக்கு ஆள் இருக்கான்னு நல்லவர்களை பார்த்து கேட்பார்கள். ஆனால் பெரிய பெரிய பணக்காரர்களுக்கு பல கட்டுரைகள் லைன் கொடுப்பார்கள். நாங்கள் இன்று வரை எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டுதான் வாழ்த்துக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் சாதிச்சிருக்கோம். நாங்கள் கஷ்டப்பட்டு எங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறோம்
@JayaLakshmi-dw6lb
@JayaLakshmi-dw6lb Жыл бұрын
தந்தி டிவி நிர்வாகிகளே. தயவு செய்து அந்தப் பிள்ளையின் தொடர்பு எண் கொடுங்கள். நிறைய மனித நேயம் கொண்ட நல்ல உள்ளங்கள் உதவ தயாராக உள்ளார்கள்.
@pshunmugapriya5201
@pshunmugapriya5201 Жыл бұрын
இந்த பையன் முழு interview behindwood channel ah irukku. கண்ணீர் வரும். Koyembedu vinodh story in behindwood la பாருங்க mam. அதுல உதவி எண் உள்ளது
@JayaLakshmi-dw6lb
@JayaLakshmi-dw6lb Жыл бұрын
@@pshunmugapriya5201 thank u.
@vijayavijaya237
@vijayavijaya237 Жыл бұрын
மகன் உங்களின் உழைப்பும் விடா முயற்ச்சியும் மிகப்பெரிய வெற்றியை உங்களுக்கு கொடுக்கும் வாழ்த்துக்கள்
@veluvelu1414
@veluvelu1414 Жыл бұрын
Ohh, 😯😯
@narendiranramalingam2474
@narendiranramalingam2474 3 ай бұрын
வாழ்க்கை ஒரு போராட்டம் கல்வியை இலவசமாக கொடுங்கள் இந்த போராளி தன் லட்சியம் அடைய
@anush1912
@anush1912 Жыл бұрын
தம்பி நீ வாழ்வில் நிச்சயம் வெற்றி அடைவாய்... வாரிசு இல்ல துணிவு ஜெயிப்பது முக்கியம் இல்லை
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 Жыл бұрын
தம்பி நீ நல்லா வருவப்பா.உன் கனவுகளெல்லாம் முருகன் அருளால் சீக்கிரம் நிறைவேறும்.வாழ்க வளமுடன்.
@veluvelu1414
@veluvelu1414 Жыл бұрын
Ellam kadavulta vitta,,manithar entha help panna vendamo
@tamilselvamtamil4952
@tamilselvamtamil4952 Жыл бұрын
Enna panna poringa
@ravitvya1808
@ravitvya1808 Жыл бұрын
முயற்ச்சியின் எல்லை நி .. எல்லை கடந்து நடப்பவனே சிகரம் அடைவார்.. 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்....நான் தேடிய தலைவன்...
@indirakrishnan3582
@indirakrishnan3582 Жыл бұрын
இந்த மாணவனுக்கு கல்விபயல அரசு உதவி செய்ய வேண்டும்வாழ்த்து க்கள்
@samuelthiyagarajan3342
@samuelthiyagarajan3342 Жыл бұрын
இந்த மாணவர் தாம் விரும்பியபடி சி.ஏ.படித்து முடித்து வாழ்க்கையில் முன்னேற இறைவன் அருள் புரியட்டும்.
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் இவருக்கு உதவ வேண்டும்...🙏🙏🙏
@nareshm6018
@nareshm6018 Жыл бұрын
எதிர்காலத்தில் நீ உனது லட்சியத்தை அடைய இந்த அண்ணனின் மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி விடா முயற்சி விசுவருப ✨⚡❤😍💯💥🔥👍👊🏆✨
@nanmaran8080
@nanmaran8080 Жыл бұрын
இதை மோடியை பாக்கசொல்லுங்க.கல்வி எவ்வளவு முக்கியம் என்பது புரியும்.சபாஷ் 🙏🙏🙏🙏🙏
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
"உழைப்பே உயர்வு தரும்" சூப்பர் வினோத் தம்பி. நேர்மை, நாணயம் இரண்டையும் தவற விடாதே.உழைத்து படிக்கின்றாய்.இதற்கான பரிசு தன்னாலே வரும்.நம்பிக்கையுடன் இரு.வளர்ந்து ஆளான பிறகு இதே TV உன்னை பேட்டி எடுக்க வேண்டும்.(24.1.23)
@rmahendran4242
@rmahendran4242 Жыл бұрын
இதற்க்குக்கெல்லாம் அரசு திட்டம் போடாதே!
@radhakannan104
@radhakannan104 Жыл бұрын
Happy to see boys like this......😇😭
@afsalrashith1983
@afsalrashith1983 Жыл бұрын
😘😘😘நிச்சயம் உனக்கு வெற்றி தான் தம்பி.சாதிக்க பிறந்தவன்.
@mpechimuthu3182
@mpechimuthu3182 Жыл бұрын
தம்பி உன்னோட முயற்சி மாபெரும் வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
@pushkala2259
@pushkala2259 Жыл бұрын
வாழ்கையில் உயர்ந்த இடத்தைப் பிடிப்பாய். உன் முயர்ச்சி வெற்றியடையும். வாழ்த்துக்கள்
@farookumer9260
@farookumer9260 4 ай бұрын
Your great vinoth 🎉anna😢...neenga future la nalla varuvinga anna..congratulations anna❤🎉...unga vida muyarchi ku kandipa palan kedaikum anna..neenga dha anna real hero 😇
@balajiarumugam691
@balajiarumugam691 Жыл бұрын
உங்கள் உழைப்பை மூலதனமாக வைத்து முன்னேறி இன்றைய மாணவ சமூகதிற்க்கு நீங்கள் ஒரு முன் உதாரணம் உங்களுக்கான உதவிகள் அனைத்தும் உங்களை வந்து சேரும் அதை பற்றி கவலைப்பட வேண்டாம் தம்பி தொடர்ந்து முன்னேறுங்கள் வாழ்த்துக்கள்
@aqaq8573
@aqaq8573 Жыл бұрын
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் பாராட்ட வார்த்தை இல்லை வாழ்க வளமுடன் சிறப்புடன் நீண்ட ஆயுளுடன்
@abdulribhakeem2594
@abdulribhakeem2594 Жыл бұрын
இறைவனின் அருளால் தம்பியின் உழைப்பு நிச்சயம் மீன் போகாது இறைவன் அருள் செய்வானாக சகோதரனுக்கு அவன் விரும்பிய துறையில் சாதிக்கக் கூடிய பாக்கியத்தை வல்ல இறைவன் தந்தருள்வானாக
@nagarajk3955
@nagarajk3955 Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐 உங்கள் நிலைமையில் தான் நானும் உள்ளேன். தற்போது முதுநிலை பட்டப்படிப்பு பயின்றுவருகிறேன்.
@gunalsubramaniyan2176
@gunalsubramaniyan2176 Жыл бұрын
உமக்காக நான் இயேசுவிடம் ஜெபித்துக் கொள்கிறேன். 👍
@HariOm-ms8iv
@HariOm-ms8iv Жыл бұрын
Should make this as a motivational short film for all 1st year students during their day one entry to college... This guy will be the shining 🌟 in future. Good Luck....
@sekarsampathkumar692
@sekarsampathkumar692 Жыл бұрын
தம்பி உன்னுடைய இந்த நம்பிக்கை கண்டிப்பாக செயல்படும் வேளை மிக அருகில் உள்ளது. உன்னுடைய தன்னம்பிக்கையை தளரவிடாதே. நன்றி வாழ்க.
@vijayaragavan4028
@vijayaragavan4028 Жыл бұрын
Super brother👌👌👌
@BB_creation1976
@BB_creation1976 Жыл бұрын
God bless you pa... Hardwork எப்பவும் வீணாகாது...கண்டிப்பா நீ வாழ்கையில வெற்றி பெறுவாய்... வாழ்த்துகள்....
@GandhiVanmathi
@GandhiVanmathi 4 ай бұрын
உன்னுடைய செயலுக்கு என்னுடைய பாராட்டுக்கள் தம்பி நம்மள மாதிரி ஏழைகளுக்கு நம்மகிட்ட சூரியன் இருந்தால் தானே தம்பி கொடுக்கிறதுக்கு அதை பணக்காரங்க போய் கேட்டாலே உடனே கொடுக்குறாங்க தம்பி நம்ம மாதிரியெல்லாம் எங்களுக்கு ஏழைகளுக்கு கிடைக்கிறது இல்ல தம்பி
@banumarichamy5962
@banumarichamy5962 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி உன்னை போல ஒரு பிள்ளை கிடைப்பது என்பது ஒரு அபூர்வம் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் நீடோடி வாழ்ந்து உன் லட்சியத்தை நிறைவேற்றி எல்லோருக்கும் ஒரு உதாரணமாக வாழ வாழ்த்துகிறேன்
@ASPvoice
@ASPvoice Жыл бұрын
வருமை இருட்டில் வாடும் உன் கண்களுக்கு கூறு இரவு நேரம் வந்தால் தான் நட்சத்திரங்கள் கூட ஜலிக்கிரது.பிரகாசம் உன் வாழ்வில் ஏற்படும் வாழ்த்துகள் இப்படிக்கு உன்னைப் பேன்ற உழைப்பாளி
@smuthu9051
@smuthu9051 Жыл бұрын
தம்பி நீ நல்லா வருவ நிறைய சாதிப்பாய் என்னுடைய வாழ்த்துக்கள் 👍🙏
@Saravanan-1430
@Saravanan-1430 Жыл бұрын
He is great role model for 2k kids 🥰❤
@sorubaskitchen
@sorubaskitchen Жыл бұрын
உண்மையில் கண்கலங்கியது. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரா👍🏻
@suseelaabisheks4029
@suseelaabisheks4029 Жыл бұрын
M
@suseelaabisheks4029
@suseelaabisheks4029 Жыл бұрын
J
@josephraj902
@josephraj902 Жыл бұрын
முன் மாதிரியான இளைஞன்..💐💐💐💐
@gomathip1131
@gomathip1131 Жыл бұрын
அண்ணா........நீ நல்லா வருவா அண்ணா... இந்த தங்கை வாழ்த்துக்கள் அண்ணா
@sutha7128
@sutha7128 3 ай бұрын
மகனே உன் கனவு நிச்சயம் நிறைவேறும் வாழ்த்துக்கள் தங்கம் ❤❤
@arunachalamaruna1204
@arunachalamaruna1204 Жыл бұрын
நான் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் என்னைக்குமே கவலைப்பட வேண்டாம் நீங்க பெரிய ஆளா வருவீங்க வாழ்த்துக்கள் அண்ணா
@helenhelenrani1870
@helenhelenrani1870 Жыл бұрын
தம்பி உன் நல்ல மனசுக்கு உனக்கு கடவுள் எல்லா உதவியும் கிடைக்க செய்வார், நீ நல்லா இருப்ப, God bless you ba
@sivakumar1366
@sivakumar1366 Жыл бұрын
Post this video in all college classes, so that all students understand reality of life. Only hard work pays . Kids doesn't know the efforts put by their parents & just waste time going behind cinemas. Best of luck to this great student
@sakthi3481
@sakthi3481 Жыл бұрын
Super Thanthii...👌👌👌 அவர் சாதிப்பார்....👍👍👍
@sharmisharmila4714
@sharmisharmila4714 Жыл бұрын
நீங்கா எப்பவும் சாந்தோஸ்சமா இருக்கவும் நீங்கா நல்லா படியா இருக்கவும் முருகா காப்பத்து முருகா🙏🙏🙏❤❤ 🥰🥰🥰🥰😍😍😍
@syedalifathima7601
@syedalifathima7601 Жыл бұрын
உன்னை பார்க்க வியப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் தம்பி உயர்ந்த நிலையை இறைவனின் அருளால் பெறு. உன் உடல் நலனும் முக்கியம் குறைந்தது 3(அ)4 மணி நேரமாவது தூங்கு சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்
@OnlineAnand
@OnlineAnand Жыл бұрын
உண்மையான ஹிரோ
@Dream__world39
@Dream__world39 Жыл бұрын
உங்களுக்கு கண்டிப்பா எல்லாம் கிடைக்கும் நம்பிக்கையாக இருங்க தம்பி...all the best💐
@sjthuglife1016
@sjthuglife1016 Жыл бұрын
Nanba nmma channalai konjam subscribe pannungalen🥺
@srinivasanranganathan3468
@srinivasanranganathan3468 Жыл бұрын
Living in poor family is a big curse!!! That too he studies and works to make a living is simply amazing!!! He's a big role model for all students, he'll definitely come up in life. By God's grace everything will workout and he finds a good job.👍👍👍👍👍.
@Sixthsensesecular99928
@Sixthsensesecular99928 Жыл бұрын
In Mother india🇮🇳 Treasure one more Dr Kalam, Dr Radha Krishnan identified🙏 Happy 🇮🇳 Republica Day
@lathatamil6423
@lathatamil6423 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி அரசாங்கம் இவருக்கு உதவி செய்ய வேண்டும்
@World11116
@World11116 Жыл бұрын
இவர் போன்ற மாணவர்கள் தான் எதிர்கால இந்தியா. இன்றைய அரசியல் வாதிகளுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்.
@marimuthunagarajan4337
@marimuthunagarajan4337 Жыл бұрын
உங்களது கணவு நணவாக எங்கலுடைய வாழ்த்துகள் நண்பா💐💐💐💐💐💐💐💐♥️♥️♥️♥️♥️♥️♥️👏👏👏👏👏👏
@baharudeen690
@baharudeen690 Жыл бұрын
உனது வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி
@mahalakshmivelo2793
@mahalakshmivelo2793 Жыл бұрын
எல்லோரும் வாழ்த்துக்கள் சொல்றத விட. உங்களுக்கு முடிந்த உதவியை செய்தாலே போதும்.
@m.nathiyam.nathiya2341
@m.nathiyam.nathiya2341 Жыл бұрын
உங்களின் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் தோழரே
@naresh9078
@naresh9078 Жыл бұрын
Power of CA course 🔥
@rajs4752
@rajs4752 Жыл бұрын
Varisu ah thunniva nu suthikettu irrukara tharudalinga nadduvula thambii neenga orru good example 👍🏻
@rathikarathika9454
@rathikarathika9454 Жыл бұрын
தம்பி நீ நல இருக்கணும் நான் ஓம் நமசிவய என்று வேண்டிக்கொள்கிறேன் நான் ஓம் நமசிவய தங்கமே பொறுத்துக நீ kazdapattalum நீ நல்ல இருப்ப ப்பா தங்கம்
@sarojasaroja4359
@sarojasaroja4359 Жыл бұрын
கவலை படாதே தம்பி நல்ல மனம் உள்ளவர்கள் நம் ஊரில் இருக்கிறார்கள் உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறட்டும் இவருக்கு பணம் படைத்தவர்கள் உதவி செய்யுங்கள்
@sarojasaroja4359
@sarojasaroja4359 Жыл бұрын
🙏
@madhanmanivasagam6703
@madhanmanivasagam6703 Жыл бұрын
Unga kashtam kandipa veen aagathu pa... Life la nee kandipa periya aala varuva aa... God bless you
@mithusings4750
@mithusings4750 Жыл бұрын
உன் விடா முயற்சிக்கும் அயராது உழைத்து குடும்ப பாரத்தை குறைக்க நினைக்கும் மனதையும் வெகுவாக பாராட்டுகிரேன். உன் இலக்கை CA அடைய அண்ணனின் வாழ்த்துக்கள். நிச்சயம் இன்றைய தலைமுறைக்கு நீ ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. 👏👏👏👏👏💐💐💐💐💐👍👍
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 62 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 15 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 724 М.
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 62 МЛН