No video

சர ஸ்திர உபய ராசிகள் பாதகாதிபதி|12 லக்னங்களுக்கும் பிரச்சனை தரும் தசா புத்தி சும்மா தெரிஞ்சுகோங்க

  Рет қаралды 142

Astro Abhimanyu K

Astro Abhimanyu K

Жыл бұрын

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
பாதகாதிபதி என்றால் என்ன ?
பாதகாதிபதியை விட பாதக ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் மிக கெடுபலனை தரும்.
பாதகாதிபதி கணக்கிடும் போது லக்கன அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டும்..
இங்கு ராசி என்று குறிப்பிட்டிருப்பது லக்கின அடிப்படை ஆகும்.
சர ராசிக்கு
(மேஷம்,கடகம்,துலாம்,மகரம் )
பாதகாதிபதி பதினொன்றாம் இட அதிபதி ஆவார்.
மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியாக சனிபகவான் வருவார்.கும்ப லக்கினம் பாதக ஸ்தானமாக வருகிறது.
கடகத்திற்கு பாதகாதிபதியாக சுக்கிர பகவான் வருவார்.பாதக ஸ்தானமாக ரிஷபம் வருகிறது.
துலாம் ராசிக்கு பாதகாதிபதயாக சூரியன் பகவான் வருவார்.பாதக ஸ்தானமாக சிம்மம் வருகிறது.
மகர ராசிக்கு பாதகாதிபதியாக செவ்வாய் பகவான் வருவார்.பாதக ஸ்தானமாக விருச்சிகம் வருகிறது.
ஸ்திர ராசிக்கு
(ரிஷபம்,சிம்மம்,விருட்சகம்,கும்பம்)
பாதகாதிபதி ஒன்பதாம் இட அதிபதி ஆவார்.
ரிஷப ராசிக்கு பாதகாதிபதியாக சனி பகவான் வருவார்.பாதக ஸ்தானமாக கும்பம் வருகிறது.
சிம்ம ராசிக்கு பாதகாதிபதியாக செவ்வாய் பகவான் வருவார்.பாதக ஸ்தானமாக மேஷம் வருகிறது.
விருச்சக ராசிக்கு பாதக அதிபதியாக சந்திரன் பகவான் வருவார். பாதக ஸ்தானமாக கடகம் வருகிறது.
கும்பம் ராசிக்கு பாதகாதிபதி சுக்கிரன் பகவான் வருவார்.துலாம் பாதக ஸ்தானமாக வருகிறது.
உபய ராசிக்கு
(மிதுனம்,கன்னி,தனுசு ,மீனம்)
பாதகாதிபதி ஏழாம் இட அதிபதி ஆவார்.
மிதுன ராசிக்கும்,
கன்னி ராசிக்கும் பாதகாதிபதியாக குருபகவான் வருவார். பாதக ஸ்தானமாக தனுசு மற்றும் மீனம் வருகிறது.
தனுசு மற்றும் மீனம் ராசிக்கு பாதகாதிபதியாக புதன் பகவான் வருவார்.மிதுனம் மற்றும் கன்னி பாதக ஸ்தானமாக வருகிறது.
அஸ்ட்ரோ அபிமன்யு யூடியூப் சேனலில் ஜோதிடம் மருத்துவம் ஆன்மீகம் போன்ற அனைத்து விதமான தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நன்றி
ஜோதிட அபிமன்யு
+91 994210 1990
#Astro_abimanyu #Abinash

Пікірлер
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 29 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,8 МЛН