சரியான முடிவு எடுப்பது எப்படி? | Sariyana mudivu eduppathu eppadi? | Mahatria | 4K

  Рет қаралды 7,735

Mahatria Tamil

Mahatria Tamil

Күн бұрын

வாழ்க்கையில் எல்லாச் சூழ்நிலைகளிலும், எல்லா நேரத்திலும் அது சிறிய முடிவுகளோ, பெரிய முடிவுகளோ... நாம் தொடர்ச்சியாக ஏதோ முடிவுகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். நாம் முடிவுகளை எடுப்பதற்கு மிக முக்கியமான தேவை என்ன என்பதை விளக்குகிறார் மஹாத்ரயா.
#mahatriatamil #arthamulla60nodigal #mahatria #அர்த்தமுள்ள60நொடிகள் #மஹாத்ரயா #infinitheism

Пікірлер: 14
@saikarthik6566
@saikarthik6566 3 ай бұрын
மாறிகொண்டே இருக்கும் மனதை கட்டுப்படுத்த வழி கூறுங்கள் ஐயா......
@arraiyanraiyan70
@arraiyanraiyan70 7 ай бұрын
நீங்கள் சில நேரங்களில் இங்கிலீஷில் சொல்லும் பொழுதே அது திரையில் தமிழாக வருகின்றதை படிக்கும் பொழுது கேட்கவும் ரொம்ப ஆர்வமாக இருக்கிறது நல்ல முழுமையாகவும் விளங்குகிறது உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் இது போல் இருந்தால் நன்றாக இருக்கும் நன்றி நன்றி நன்றி
@murugesank7940
@murugesank7940 7 ай бұрын
உள்நோக்கின் உயர்வுத் தன்மையே சரியான முடிவுகளைத் தருமென்ற சரியான வழிகாட்டுதல்! பாராட்டுகள் .. நன்றி!❤🎉க.மு.
@vijayalakshmimuthan6763
@vijayalakshmimuthan6763 8 ай бұрын
Very good message..thank you
@ethanpraveen8308
@ethanpraveen8308 8 ай бұрын
Happy morning sir
@madhumathibollavaram4629
@madhumathibollavaram4629 8 ай бұрын
Thank you!!!❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
@vedanayakiveda9170
@vedanayakiveda9170 8 ай бұрын
Thank you
@shanmugama5170
@shanmugama5170 8 ай бұрын
Thank you
@vairamuthum2809
@vairamuthum2809 8 ай бұрын
Good ofter noon mhatria.
@murugamani9235
@murugamani9235 8 ай бұрын
உண்மை குருவே கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியரை விட கற்றுக்கொள்ளும் மாணவனுக்கு கல்வியின் மீது முழு ஈடுபாடு இருக்க வேண்டும் என்பதை தெளிவாக கூறியதற்கு நன்றி குருவே
@baynj1234
@baynj1234 8 ай бұрын
Loving so much my Mahatria... Thank you for cleaning us, like a bottle from Inside...
@rajadurairdrajaduraird6623
@rajadurairdrajaduraird6623 8 ай бұрын
True words sir, ❤
@vanavil6594
@vanavil6594 8 ай бұрын
Awesome ❤
@jeyakumarulakanathan
@jeyakumarulakanathan 8 ай бұрын
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 16 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,8 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,4 МЛН
Bring Happiness Into Your Home | Mahatria Funny Speech
9:21
Mahatria Ra
Рет қаралды 278 М.
Managing Emotional Drama | Mahatria on Peace in Relationships
13:19