சரியான நபரை திருமணம் செய்து கொள்ள எது சிறந்த வழி?CWC Social Talkies-Astrologer Podhuvudaimoorthy-2

  Рет қаралды 12,742

Social Talkies

Social Talkies

Күн бұрын

#viralshorts #shorts #shortsvideo #viralvideo #shortstamil #tamilshorts #youtubeshorts
Dive into glowing & radiant skin with the @thecobeing Marine Collagen Peptides!
Shop now at thecobeing.com and use code ‘TOURING10’ for a special 10% off.
ALP ASTROLOGER POTHUVUDAIMOORTHY. (PHONE:9786556156 - 9363035656)
While Sri Moorthy on a pilgrimage in the Himalayas. He, fortunately, happened to gently rest under a banyan tree and was cautiously watching the banyan roots swaying gracefully and growing remarkably, the growing roots undoubtedly left a deep impression in him, which created precisely a paradigm shift in instantly comprehending the modern concept of astrology and the mature seed of "ALP" Akshaya Lagna Pathadi was thus sown, Akshaya means growth, After that, the entire focus shifted to the logical progression of the Moon (Manam-Mind-Moon).
He raised question himself like the growing roots; can the Lagana also grow as the time moves? Why can't the Lagna progress? Why should it be static when the Moon is progressed? What will happen precisely if one progresses the Lagna? And properly use the progressed Lagna to accurately predict the events-this inevitably resulted in the divine creation of “ALP".
He happened to visualize the Future when he was deep in his meditation and reaching subconscious, which was when an established foundation of ALP prediction formed. He took it further and carefully researched with genuine enthusiasm, based merely on principles of Science and Traditional Astrology, that's applicable to the present day, finally, a reliable formula was developed "ALP “Akshaya Lagna Pathadi By progressing the Lagna and succeeded correctly arriving at the future prediction. To undoubtedly benefit the civilized world at large and the astrological community, and not just the faithful followers of "ALP “Akshaya Lagna Pathadi, He further radically simplified the used technique and carefully wrote and published a book on key ALP concepts and effective techniques.He is also experienced in pranic healing, Reiki, Past Life Regression, the happenings of the past life, ect,.
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Пікірлер: 81
@haardikh4944
@haardikh4944 3 күн бұрын
குருவே சரணம் 🙏🏻 உணர்வது உணர்த்துவது தான் ALP நன்றி.துர்காராணிALP Astrologer . கெலமங்கலம்
@krishnamurthy1957
@krishnamurthy1957 2 ай бұрын
குருவே சரணம்! 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை லக்னம் மாறுவதும் அதற்கேற்ப நக்ஷத்திரம் மாறுவதும் என் வாழ்க்கை நிகழ்வுகளில் மிகவும் ஒத்துப்போனது.திரு.சி.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் கூறுவது போல வீட்டிற்கு ஒரு ஜோதிடர் உருவாக வேண்டும்.
@k.kalimuthu9119
@k.kalimuthu9119 2 ай бұрын
ஜாதகர் பற்றிய விவரம் தேவையில்லை.... யாராக இருந்தால் என்ன.... ஜாதகம் உணர்த்துவதை...உள்ளபடியே கூறுவது தான் அட்சய லக்கனப்பத்ததியின் சிறப்பு.... என சித்ரா சாருடன் கருத்து பரிமாற்றம் செய்த எங்கள் குருவிற்கு நன்றி..... சிவகாசி K.காளிமுத்து
@selvar6061
@selvar6061 7 күн бұрын
உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம். கருணாநிதி ஒரு அறிவாளி என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது. அவர் சொன்னது என் உயரம் எனக்கு தெரியும் என்றார். இதெல்லாம் ALP ஜோதிடம் படியுங்கள் அப்பதான் புரியும்.
@maheswarinagendran119
@maheswarinagendran119 2 ай бұрын
குருவே சரணம் 🙏 வளரும் லக்னம் மாறும் வாழ்க்கை உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை. நன்றி ஐயா 🙏
@shylajas36
@shylajas36 2 ай бұрын
நன்றி ஜோதிட ஆசான் மூர்த்தி ஐயா அவர்கள்🎉🎉
@kumarkrishnamurthy6498
@kumarkrishnamurthy6498 2 ай бұрын
12.03 excellent question by chitra sir . Good observation of the answers.
@alpnallanaayaki333
@alpnallanaayaki333 2 ай бұрын
குருவே சரணம் 🙏👣❤️ "உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை" ALP யின் மெய்மொழி அட்சய லக்ன பத்ததி ஜோதிட அடிப்படை வகுப்பை ஒரு முறை உணர்ந்து படித்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்வில் மகத்தான மாற்றம் முன்னேற்றமாக அமையும். இந்த வாய்ப்பு கொடுத்தமைக்கு ஆத்மார்த்தமான நன்றிகள் அய்யா 🙏👣🙏 என்றும் அன்புடன் ALP நல்லநாயகி ALPஜோதிடர் ❤️🙏
@V.K.S.P.510
@V.K.S.P.510 2 ай бұрын
வணக்கம் குருவே 🙏
@murugesanchennai2360
@murugesanchennai2360 2 ай бұрын
குருவேசரணம்🎉
@KUMARAMUTHU
@KUMARAMUTHU 2 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க குருவே சரணம் சரணம் நன்றி வணக்கம் ஜயா நானும் ALPstudent நன்றி வணக்கம் ❤🎉🎉🎉🎉🎉🎉
@gayathrisenthil2207
@gayathrisenthil2207 2 ай бұрын
நன்றி Alp மாணவி
@pandiyalakshmijplakshmi
@pandiyalakshmijplakshmi 2 ай бұрын
ALP குடும்பத்தில் நானும் ஓர் அங்கத்தினள் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன்.
@TVKTamilExpress
@TVKTamilExpress 2 ай бұрын
குருவே சரணம்🙏🙏🙏
@dr.rameshsingh3135
@dr.rameshsingh3135 2 ай бұрын
குருவே சரணம் 🎉🎉🎉🎉Alp Ramesh Singh
@karikalanp8634
@karikalanp8634 2 ай бұрын
நானும் அட்சய லக்கன பத்ததி குடும்பத்தில் நானும் ஒருவன்.
@karthigaic07
@karthigaic07 2 ай бұрын
@@karikalanp8634 unga payment yavalow sir?
@janakearunachalam4073
@janakearunachalam4073 2 ай бұрын
நானும் Alp student நன்றி ஐயா 😁💐
@ajaykarthi3187
@ajaykarthi3187 2 ай бұрын
Nothing can be changed, its all pre determined
@pandyk9173
@pandyk9173 2 ай бұрын
ALP = valkai kalvi. Unarvathum unarthuvathum ALP. Latharani ALP astrologer Madurai.
@Dr.seenivasan.00
@Dr.seenivasan.00 2 ай бұрын
குரு பாதம் சரணம் 👣👣👣👣🙏🙏🙏 ALP Dr சீனிவாசன் தெலுங்கானா
@AlpPushparaniGovindaraj
@AlpPushparaniGovindaraj 2 ай бұрын
🙏guruve saranam
@sureshramadoss2387
@sureshramadoss2387 Ай бұрын
Sir ta jathagam pakanumna epati contact pananum
@archanaboopalan
@archanaboopalan 2 ай бұрын
அட்சய லக்ன பத்ததி வாழ்க வளர்க🙏
@archanaboopalan
@archanaboopalan 2 ай бұрын
அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் என்பதில் பெருமை கொள்கிறோம்.... உணர்ந்தலும் உணர்த்துதலும் வாழ்க்கை 🙏
@chamundeeswariceo2352
@chamundeeswariceo2352 2 ай бұрын
நானும் Alp family
@manjarivaz9908
@manjarivaz9908 2 ай бұрын
🙏🙏🙏
@selvar6061
@selvar6061 7 күн бұрын
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம். கருணாநிதி ஒரு அறிவாளி என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது. அவர் சொன்னது என் உயரம் எனக்கு தெரியும் என்றார். அப்படி புரிந்து கொள்ள ALP ஜோதிடம் படியுங்கள்.
@venkatanathanr5242
@venkatanathanr5242 2 ай бұрын
நானும் alp jothidam பார்த்தேன்.... நான் பார்த்தவங்க சரியா படிக்கல போல...
@padmanathan8727
@padmanathan8727 2 ай бұрын
நானும் ALP Jothidam பார்த்தேன். பணம் அதிகமாக வாங்கிக் கொண்டு, ஒழுங்காகச் சொல்லவில்லை.
@sendilkumarshanmugam9041
@sendilkumarshanmugam9041 2 ай бұрын
Don't waste money. Total waste
@tamilRani-oo5rb
@tamilRani-oo5rb 2 ай бұрын
நானும் ALP family 🙏
@sonofgun2635
@sonofgun2635 2 ай бұрын
Mam jadhagam paka evolo fee
@TheUma85
@TheUma85 2 ай бұрын
​@sonofgun2635 500 only am buying
@kamala1devi251
@kamala1devi251 2 ай бұрын
வாழ்கை பாதை பார்க்கும் கல்வி
@radhikakrishnamurthy5123
@radhikakrishnamurthy5123 2 ай бұрын
Seems to be paid promotion
@sonofgun2635
@sonofgun2635 2 ай бұрын
Joshiyar periya it wing vachurukar pola ithuku munadi neraya jothidar interview panirukanga ithana favour comments vandhadhila
@jothilaxmi7588
@jothilaxmi7588 2 ай бұрын
Good observation
@sendilkumarshanmugam9041
@sendilkumarshanmugam9041 2 ай бұрын
Good observation sir. 💯 True. Periya IT wing irukku. Total waste
@kumaresubalakumar8262
@kumaresubalakumar8262 2 ай бұрын
இவரின் சீடர்கள் பணபேராசை பிடித்தவர்கள்.ஊருக்கொரு விலை நாட்டுக்கொரு விலை கூறுவார்கள்.இவர்பெயர்கேக்காமல் யாதகம் பார்க்கிறார் அவர்கள் நாடுகேட்டு கட்டணம் சொல்வார்கள்.எல்லோரையும் சமமாக பார்க்க கற்று கொடுக்கனும் இவர்.
@anushasrinivasan8659
@anushasrinivasan8659 2 ай бұрын
Adhukudan better namale therinjukalam
@suriyaam7698
@suriyaam7698 2 ай бұрын
இவர் சீடர்கள் மட்டும் இல்லை இவரும் கட்டணகொள்ளை அடிக்கிறார்கள். இவர் 5000 ரூபாய் ஒரு ஜாதகத்துக்கு வாங்குறார்.. உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ஒரு ஏழையால் இந்த பணம் குடுக்க முடியுமா
@karthigaic07
@karthigaic07 2 ай бұрын
Yes nalla sonninga nanum 5000 pay panninan
@divinegoddess_3
@divinegoddess_3 2 ай бұрын
Palan correct ah sonangala? ​@@karthigaic07
@bhairavi.k6-b736
@bhairavi.k6-b736 2 ай бұрын
😢😢​@@karthigaic07
@ramthirumalai6870
@ramthirumalai6870 2 ай бұрын
Work hard and pray hard; everything will fall into place. Don't blindly believe these people.
@lakshminagarajan9068
@lakshminagarajan9068 2 ай бұрын
To llearn alp astrology no need of basic astrology knowledge
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
SIZE DOESN’T MATTER @benjaminjiujitsu
00:46
Natan por Aí
Рет қаралды 7 МЛН
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 48 МЛН
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39