இந்த காலகட்டத்திற்கு தேவையான அருமையான பதிவிற்கு நன்றி ❤
@rajam203126 күн бұрын
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் சகோதரி 🎉
@sendhilsenjai373027 күн бұрын
இந்த பதிவு மிக்க நன்றி ❤❤❤
@ELANGOELANGO-uj5os9 күн бұрын
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் சகோதரி
@balasundaram1226Ай бұрын
பெண் மருத்துவர் விவசாய குடும்பத்தில் வந்தவராக இருப்பார் போல நிறைய உதாரணங்களுடன் நன்கு விளக்கினார் அந்த ஆண் மருத்துவர் கூட நமது மக்களின் குண்டக்க மண்டக்க கேள்வியை முன்பே கணித்து பூஜை அறை தவிர மற்ற இடங்களில் செருப்பணிந்து நடக்கலாம் என்று கூறினார் நீங்கள் பேட்டி கண்ட அனைத்து மருத்துவர்களும் சிறப்பாக பதிலளித்தார்கள் மருத்துவர்களுக்கு எதிரான விமர்சனம் சமீபகாலமாக ஓங்கி ஒலிக்கின்ற நேரத்தில் மிகச்சிறந்த மென்மையான மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது இந்த காணொளி
@serancaleb218529 күн бұрын
Yen vivasaya familyla pirandha than theriuma. Land illadhavangaluku theriyadha
@meenarakkappan577128 күн бұрын
😅t
@velayutham8022 күн бұрын
அருமை👍🏽🙏🏽🙌🏽
@Jean-PierreSavarimouttou14 күн бұрын
Ankm. 10 varuchamag sugar irukiraduu?adduk Anna sayalam?
@rajyou8724 күн бұрын
Lady doctor explained very neatly and clearly...
@MuazMuaz-hz2hw12 күн бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி 👍🏼❤️
@eswarant9450Ай бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு உள்ளது.என்னுடைய கருத்துக்களுக்கு இந்த பதிவுகளை Post பண்ணியதற்க்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.மிக்க நன்றி சகோதரி. மேலும் உங்களுடைய Channel மென்மேலும் வளர வேண்டும்.
@lakshmiraja7918Ай бұрын
Make a video about Urea and creatine why it is becoming high in body for sugar patients because my father died due to this only and why protein is going through urine for sugar patients and how to avoid it
Pile number 2,100% correcta enaku match agudhu thank u universe thank u angel thank u sissy❤
@preethaj796427 күн бұрын
Good information thanks
@suthakarsuthakar4228Ай бұрын
👏👏👏👏தேவையான video 👏👏👏
@napalakshmi301215 күн бұрын
Good Information to the public, now the people facing major issues ,thanku so much to medical team,and arranged this video by theyneer time team.
@duraisamya306829 күн бұрын
Very useful information, thanks
@malligaarjunans5758Ай бұрын
பெண் மருத்துவர் விளக்கம் தெளிவாக இருந்தது.வாழ்த்துக்கள்
@acmanikandan386429 күн бұрын
தேநீர் இடைவேளை சேனலுக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள் மிகவும் பயனுள்ள வீடியோ, மருத்துவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நன்றிகள் வீடியோ பார்ப்பவர்களை(மக்களை)பயமுறுத்தாமல் மிகவும் எளிதாக எளிதில் நடைமுறை படுத்துகிற மருத்துவ முறைகளை கூறியிருக்கிறார்கள்
@shanthimuthukrishnan145215 күн бұрын
அருமையான பதிவு
@ParkExplorers28 күн бұрын
அருமையான காணொளி 🎉
@AnbuVijaya-vj4qb27 күн бұрын
நன்றி அக்கா
@NavinKumar-id1vg27 күн бұрын
Thank you all super explanation
@RajasekarnM-ui2zs20 күн бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரி
@iniyakb829229 күн бұрын
ஏய் நல்ல பேய் அழகு பேய் அருமை வாழ்த்துக்கள்
@shanmugasundarampalaniswamyАй бұрын
அருமையான பதிவு நண்பரே
@muthuselvannirosh7415Ай бұрын
Hotel business start pana ena panalam ena pana koodathu nu video podunga sister
@sitasomasundaram732712 күн бұрын
Super
@vinamohanvinamohan658715 күн бұрын
Thanks good message
@mohamedbilal208421 күн бұрын
Dr neenga tamil koncham athigam saertthu paessvum nanri
@Youtubeviewer-s7wАй бұрын
Yoga paeru so na mattum pattadhu oru demo katunadha follow Panna try aachi pannuvaanga
@jeyakumar1987Ай бұрын
Firt comment 🎉
@chitravenkatesan6223Ай бұрын
First
@raju-oe7iqАй бұрын
Hi sister I have a problem, my wife's maternity ESI, I don't have any contact number how to complain regarding ESI to whom I should complaint? Please help me with this
@abdulsalam1968Ай бұрын
6:00 இடியப்பம் பச்சரிசி சுகர் அதிகமாக ஏறும்.
@ashwinlakshmi285729 күн бұрын
Ideyappam you make raw rice
@amalimary9960Ай бұрын
❤super 👌
@AnbuVijaya-vj4qb27 күн бұрын
🙏🙏👌👌😊
@indlinkconsultancy5862Ай бұрын
Test yeppo yedutha accurate ah irukkum nu koncham video make pannunga. Niraya peru wrong time la test yeduthukittu tablet dosage athigama yeduthukittu irukanga
@GaneshalingamShanthalingam27 күн бұрын
❤❤❤❤
@tamilan45424 күн бұрын
உங்களின் வீடியோவிலேயேயே இதுதான் பெஸ்ட்
@maragathamb820218 күн бұрын
❤)]❤😂😢😮
@balasubramanaian573927 күн бұрын
மாவுச்சத்து எடுத்துக் கொண்டு மருந்து சாப்பிட வேண்டும் என்று கூறுவதே ஒரு ஏமாற்றும் எண்ணத்தை காட்டுகிறது...! அன்புடன் பாலு
@dr.s.saravanakumar167412 күн бұрын
Appadi sonnal than avargalukku varumanam
@abianutwins390816 сағат бұрын
சிறுதானியங்கள் சாப்பிட சொல்றீங்க , எல்லாமே 160 க்கு மேல விலை விக்குது...எப்படி வாங்கி சாப்பிடுவது..அடுத்து உடல் உழைப்பே இல்லாத இந்த காலகட்டத்தில் சிறுதானியங்கள் சாப்பிடா எப்படி ஜீரணமாகும்...
@sandrablessy925817 күн бұрын
🎉🎉🎉
@arunbrucelees344Ай бұрын
அன்பான மக்களுக்கு முடிந்த அளவு மருத்துவர் ஆலோசனை கேளுங்கள் ஆரோக்கியமாக இருங்கள்❤
@RajaRam-cq6du28 күн бұрын
The title is very wrongly posted, or the govt professional doctors words,of taking medicine is false,rv watching the right videos
@mohamedhaniffa58815 күн бұрын
என்ன பேபி விளையாட்டு போடுரிங்க.
@koteeswaranmanoharan837Ай бұрын
தமிழ்நாட்டிலும் சரி இந்தியாவிலும் சரி இன்னும் கோவில்களுக்கு சில பேருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது
@sathyamurthyponniah12410 күн бұрын
ஏன் டா கோவிலுக்கு போகணும்? Waste of time ! வீட்டில் கடவுளை வணங்கினால் போதும்தானே?
@myself_34529 күн бұрын
sugar guardian doctors than ama .
@Sciencetemple7 күн бұрын
கார்போஹைட்ரேட் தான் எனர்ஜியை கொடுக்கும்.ரொம்பவும் குறைக்கக்கூடாது.
@vigneshwaranrvigneshwaranr3016Ай бұрын
Kattapai ragavi thangachi pola irukinga
@Akalya.kАй бұрын
கடலை மிட்டாய் அதிகமா சாப்பிடலாமா நல்லதா
@jayanthiravikumar2835Ай бұрын
Please don’t eat much
@RajKumar-fp4vw18 күн бұрын
கடலை மிட்டாய் விற்பனை செய்யும் கடைக்காரருக்கு நல்லது நமக்கு நல்லதில்லை
@RevathiJothi-v5u26 күн бұрын
சர்க்கரை அடுத்தவங்க வார்த்தை விட சர்க்கரை பரவாயில்ல தோனுது என் வந்தது எதுக்கு வந்த து கை எடுப்பாங்க கால் எடுப்பாங்க
@shunmugasundaramu62545 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@PrakashMani_PrakiАй бұрын
Dai editor, Ratchasan BGM edhukku podura
@rangarajs8176Ай бұрын
❤
@mohamedalibashaa2695Ай бұрын
பயம் காட்டதான் 😂
@sujareethaanandavelu6547Ай бұрын
Background music is scary
@varadharajbothiraj900126 күн бұрын
கம்பு, கேல்வரகு, காட்டு கம்பு, திணை, வரகு, சாமை, குதிரைவாலி , வெள்ளை சோளம், சிகப்பு சோளம் ஆகிய அனைத்தையும் உண்டு வந்தார்கள். குறிப்பாக பழைய சோறு, சின்ன வெங்காயம், ஊறுகாய் சாப்பிட விட்டு விட்டார்கள்.
@SHREEBPL3 күн бұрын
கே'ழ்'வரகு 🙄
@j.josephine9172Күн бұрын
Avoid The Word Mackale.Use Another Respectful Words. Why Because, Many Doctors, Engineers, Professors, And Politicians. They Are Not common 'MACKAL' As You Stae. Hence Behave Yourself. Properly.
@sathiyarajsat462214 күн бұрын
😅🎉❤
@KurinjjiN25 күн бұрын
மேடம் நீங்கள் கூறும் டயட்டிலும் கார்போஹைட்ரேட் குறைவாகத்தான் இருக்கிறது. இதையே வேறு பெயரில் லோ கார்ப் டயட் என்று ஆங்கிலத்தில் கூறினால் தவறு என்கிறீர்கள் ஏன் இந்த முரண்பாடு
@chandramohan193824 күн бұрын
Lie wy
@chandramohan193824 күн бұрын
.
@chandramohan193824 күн бұрын
⁷ Vu
@srinivasanjagan861527 күн бұрын
Corporate doctor vs authentic doctor
@pandianangamuthu67027 күн бұрын
Diabatic diseas solla vayndam . Dis order only .anchor dont say like that
@rajasinghampetersinghamant18175 күн бұрын
Foolish makes a meeting about diabetic.
@dhandapanis718916 күн бұрын
ஒழுக்கம் பொருமை இல்லாத பேச்சிகள்சொல்விதம்அனைவருக்கு புரியும்வகையில் அமையவில்லை