Sugar-க்கு இந்த முக்கியமான Test-ஐ யாரும் எடுக்கிறதே இல்லை - Naturopathy Dr. Yuvabharat Explains

  Рет қаралды 569,291

kumudam

kumudam

Күн бұрын

Пікірлер: 466
@loganathans398
@loganathans398 Ай бұрын
I am 34 years old i am affected diabetes before 3 years, i take insulin last two years now i take tablets only one at morning, the first one year i can't control my sugar levels it's affecting my feet 🐾 now also i feel numbness after i go daily jogging 30 minutes followed diet now my sugar levels is control last time I check hba1c -5.1 only definitely you reverse diabetes even take insulin only change ur life style My diet Morning -1 dosa 1 cup sundal Lunch-1 cup rice vegetable Dinner before 7 O clock -2 Chapatti,now working in abroad...
@siddiq1431
@siddiq1431 Ай бұрын
.hi
@siddiq1431
@siddiq1431 Ай бұрын
Still u r taking insulin?
@NaveenKumar-ep7iq
@NaveenKumar-ep7iq Ай бұрын
Why is your diet so Carb heavy? Learn about nutrition Increase intake of Protein and good fat sources. Reduce carbs and overcome diabetes. Reduce weight then automatically diabetes will reverse.
@RameshBaliah-hb1vx
@RameshBaliah-hb1vx Ай бұрын
Good motivational comment and good diet
@Rastrakoodan
@Rastrakoodan 4 ай бұрын
எத்தனையோ வீடியோ பார்த்திருக்கேன் ஆனா இவர் மட்டுமே புதிய கோணத்தில் நோயாளிக்கு அவசியமான விளக்கத்தை தந்திருக்கிறார்.. எல்லா பிராடு டாக்டர் மத்தியில் மிக நேர்மையான மனிதர்..வாழ்த்துக்கள்..🎉🎉🎉🎉🎉
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 7 ай бұрын
அருமையான விளக்கம் டாக்டர். சிலர் மட்டுமே இது போல உண்மையாக சொல்வார்கள். பல பேருக்கு இது மிகவும் உபயோகமான தகவலாக இருக்கும். நன்றி நண்பரே👌👌👌 🙏🙏🙏
@kalaiarasi5236
@kalaiarasi5236 6 ай бұрын
டாக்டர்.யுவபாரத் அவர்கள் விளக்கம் மற்றும் உதாரணம் புதுமை, எளிமை மற்றும்தெளிவு. Superb.
@ragavendhranramakrishnan800
@ragavendhranramakrishnan800 7 күн бұрын
அருமை டாக்டர்...வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்... இதைவிட எளிமையாக சர்க்கரை நோய் பற்றி விளக்க முடியாது
@kandasamyt583
@kandasamyt583 6 ай бұрын
அருமை அனைவர்க்கும் புரியும்படியான விளக்கம் வாழ்த்துக்கள்
@rajkanthcj783
@rajkanthcj783 5 ай бұрын
பசித்த பின் புசி இரண்டுவேளை உணவை மூன்று வேளை பங்கிட்டு நொறுங்க நன்கு மென்று உமிழ்நீர் சுரக்க எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் அளவாக இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்ற உணர்வு இருக்கும் பொழுது சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.. முழு ஆரோக்கியம் என்றென்றும் இருக்கும் நோய் என்பதற்கு நோய் என்பது நிச்சயம். எந்த மருந்தும் சாப்பிட தேவையில்லை என்றும் இளமையுடன் ஆரோக்கியத்துடன் வாழ முடியும் அனுபவ உண்மை 23 வயதில் இருந்த எடை 59 கிலோ 66 வருடமாக ஒரே எடையுடன். 59 கிலோ கூடிய உடல்வாகும் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் இந்த முறையை கடைபிடித்து..எந்த ஆங்கில மருந்தும் இதுவரை சாப்பிட்டதில்லை.. எந்த தடுப்பூசியும் போட்டுக் கொள்ளவில்லை.. இயற்கை எளிய உணவு வகைகள் காய்கறி கீரைகள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வேன் அவ்வளவுதான் ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்கள் கடைபிடித்து பார்க்கலாம்
@AlimaBegum-u3t
@AlimaBegum-u3t 4 ай бұрын
அருமை அய்யா ஹீலர் பாஸ்கர் சொன்ன மாதிரியே உள்ளது உங்கள் உணவு முறை..
@balemurupi659
@balemurupi659 4 ай бұрын
@@rajkanthcj783 உனக்கு வீட்லயே வேலை...எங்கள மாதிரி ஊரு ஊரா சுத்துனா தெரியும்..
@rajkanthcj783
@rajkanthcj783 4 ай бұрын
@@balemurupi659 நீயும் வீட்டிலேயே இருந்து வேலை செய்ய முடிஞ்சா செய்.. ஓ விதி ஊர் ஊரா சுத்தணும் இருக்கு.. என் விதி அப்படி இல்லை
@balemurupi659
@balemurupi659 4 ай бұрын
@@rajkanthcj783 எல்லோருக்கும் சாவு உறுதி என்பதே விதி...
@rajkanthcj783
@rajkanthcj783 4 ай бұрын
@@balemurupi659 யார் இல்லை என்று சொன்னா.. ரோடு ரோடு அலஞ்சு சாகுறவங்களும் இருக்காங்க... வீட்ல சுகமா இருந்து சாகரனும் இருக்காங்க.. அவனவன் விதி எப்படியோ அப்படித்தான்
@பறவைகளுடன்நாம்
@பறவைகளுடன்நாம் 7 ай бұрын
டாக்டர் நீங்க ரொம்ப நல்ல மனுஷன் டாக்டர்நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்
@kta7334
@kta7334 7 ай бұрын
நன்றி உண்மை டாக்டர் . என்னுடைய மனைவி மொபைல் டச் போன் கையில் எடுத்ததில் இருந்து இரவில் சீரியசாக சீரியல்கள் பார்த்துக் கொண்டு இருப்பார் அன்று முதல் என் மனைவிக்கு சர்க்கரை வியாதியும் வந்துவிட்டது ...
@sniper.1919
@sniper.1919 4 ай бұрын
@@kta7334 ssugarthaan noi illai endru u tubeil solranga varattum kavala padathinga.
@MeenaksiMeenu-ue5dx
@MeenaksiMeenu-ue5dx 3 ай бұрын
இல்லை. சர்க்கரை வியாதி வர வேற காரணங்கள் இருக்கும். டிவி பார்ப்பதில் வராது 😂😂
@srinivasan4362
@srinivasan4362 16 күн бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றி டாக்டர்
@fazalzahir631
@fazalzahir631 5 ай бұрын
Super. Explained. Dr. And. Anchor. Sister. Vazthukal
@delanrajendran3298
@delanrajendran3298 23 сағат бұрын
Super Doctor...Very useful
@kalimuthuprabakaran658
@kalimuthuprabakaran658 4 ай бұрын
Super sir thank you 🎉
@jayasuryajaya1250
@jayasuryajaya1250 20 күн бұрын
Nalla sapidalaam.... physical activity pannikkalaam.... especially walking ❤
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 7 ай бұрын
நம்மை நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்று விரும்புவார். நோய் குணமாகக்கூடாது என்றும் விரும்புவார். அவர் யார் ? "மருத்துவர்"
@velankannitoday7641
@velankannitoday7641 6 ай бұрын
👌😂😂😂😂😂😂😂😂
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco 6 ай бұрын
Lol😂
@r.tharanyajones5385
@r.tharanyajones5385 7 ай бұрын
Super sir உண்மை வாழ்க்கை முறை மாற்றங்கள் நமக்கு ஏதாவது வந்தால் தான் புரியுது 😅
@gomathikolams17
@gomathikolams17 5 ай бұрын
Type1 Type2 sugar test very clear explanation.Thankyou so much sir
@basheerappabasheerappa5872
@basheerappabasheerappa5872 6 ай бұрын
Very useful information ❤❤❤
@sahayaraj3240
@sahayaraj3240 7 ай бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் அருமை.
@meru7591
@meru7591 6 ай бұрын
எல்லாப்புகழும் இறைவனுக்கே🎉🎉😢😢
@biosafesolutionss8811
@biosafesolutionss8811 7 ай бұрын
Great Doctor!. clear explanation on insulin…🙏
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 7 ай бұрын
Nice advice dictor but tough to follow. Thank you doctor.
@Vschannel-d3b
@Vschannel-d3b 6 ай бұрын
Thanks for this video 🎉🎉🎉
@k.n.achievers6161
@k.n.achievers6161 5 ай бұрын
Explained clearly.. Different perspective... Thank you Doctor
@tamilthamo90
@tamilthamo90 3 ай бұрын
தங்களின் மேலான வழிகாட்டலுக்கு மிக்க நன்றி ஐயா.
@chokkanathanchokkalingam2701
@chokkanathanchokkalingam2701 Ай бұрын
அருமையான பதிவு
@krmurugan5154
@krmurugan5154 7 ай бұрын
Super useful message thanks sir
@nelsonjerome
@nelsonjerome 5 ай бұрын
Nice explanation Tq so much Doctor
@kavithajeyakani
@kavithajeyakani 4 ай бұрын
எனக்கு 15 வருடமாக சுகர் இருக்கு தொடர்ந்து மாத்திரை எடுத்துக் கொண்டு இருந்தேன் அதிகமாக ஆனது ஒழிய குறையவில்லை மாத்திரை எடுப்பது நிறுத்தி விட்டேன் மாத்திரைகளால் பக்க விளைவை அனுபவித்தேன் 72 கிலோ இருந்த நான் 56 கிலோவாக எடை குறைந்து மெலிந்து காணப்பட்டேன். அதனால் மாத்திரைகள் மீதும், டாக்டர்கள் மீதும் கோபம் என்னுடைய சர்க்கரையின் அளவு 487 இருப்பதை என்னுடைய கண்ணை பரிசோதிப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்றபோது தெரிந்து கொண்டேன். இவ்வளவு அதிகமாக சக்கரை அளவு இருப்பதினால் உங்களுக்கு கண்ணாடி தர முடியாது என்று என்னை அனுப்பி விட்டனர். ஆனால் அண்ணா நகரில் உள்ள அண்ணா சித்த மருத்துவமனையில் ஒரு வருடத்திற்கு முன்பு சித்தா மூலிகை மட்டும் ஹோமியோபதி மருந்துக்காக சென்றபோது சர்க்கரையின் அளவு தெரிந்து கொள்ள அங்கேயே ரத்தப் பரிசோதனை எடுக்கப்பட்டபோது அதன் அளவு 607 என்று இருந்தது அவர்கள் எனக்கு பரிந்துரை செய்தது இங்கிலீஷ் மெடிசனை நிறுத்த வேண்டாம் நிறுத்தினால் அது உங்களுக்கு ஆபத்தாய் முடியும் என்று சொன்னார்கள் உங்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் ஸ்ட்ரோக் வரலாம் என்று சொல்லி அனுப்பினார்கள். கண் மருத்துவமனையில் எடுத்த அளவைவிட அது அதிகம் தான் தற்போது எடுத்த அளவைவிட -120 புள்ளிகள் குறைவாக இருந்தது.. ஒரு வருடம் இந்த மருந்தும் மாத்திரைகளும் சாப்பிட்டும் பெரிய முன்னேற்றம் இல்லை. பின்னர் ஒரு நண்பர் மூலமாக சுகர் சூரணம் அதோடு மாத்திரையும் எடுக்க ஆரம்பித்து இருக்கிறேன் என்னுடைய உடல் எடை அதிகரித்து இருக்கிறது கண்பார்வை முன்னேற்றம் அடைந்திருக்கிறது இந்த மருந்தை 17 அல்லது 18 நாட்கள் தான் எடுத்தேன் சில வேளைகள் எடுக்க முடியாமல் தவறிப் போவதும் உண்டு. இந்தக் குறைந்த நாட்களில் நிறைய நல்ல மாற்றங்கள் எனக்கு உண்டாகி இருக்கிறது. 48 நாட்கள் மாத்திரம் சாப்பிட்டால் போதும் என்று எனக்கு இதை பரிந்துரைத்திருக்கிறார்கள் அதன் பின்பு மாத்திரை எடுக்கவே வேண்டாம் என்று இதை தந்தவர்கள் சொன்னதால் எடுக்கிறேன் 15 வருடத்திற்கு மேலாய் இருந்த பிரச்சனையில் எனக்கு ஒரு நம்பிக்கை கிடைத்திருக்கிறது. எவ்வளவு பணம் இதற்காக செலவு செய்து விட்டோம் ஒருமுறை முயற்சி செய்து பார்ப்போம் என்று தான் முயற்சித்தேன். நான் அம்பத்தூரில் வசிக்கிறேன் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே என்று உங்களுக்காக இதை பதிவு செய்கிறேன் நன்றி.
@jasintharajamuthurajamuthu7162
@jasintharajamuthurajamuthu7162 4 ай бұрын
Sugar சூரணம் என்றால் என்ன?. எங்கு கிடைக்கும்?
@revathigengaiah9431
@revathigengaiah9431 4 ай бұрын
Address 🙏 plzzzz
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 4 ай бұрын
உங்கள் பதில் பலருக்கு குறிப்பாக சர்க்கரை அதிகம் உள்ளவர்கள் அனைவருக்கும். நீங்கள் கூறிய சுகர் சூரணம் எங்கு கிடைக்கும்.... நீங்கள் எங்கே சென்று இந்த மருத்துவ பரிசோதனை செய்து பயன் பெற்று வந்தீர்கள் என்று குறித்து விலாசம்.... கைப்பேசி எண்கள் தெரிவித்தால் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@BAKKIYARAJ-tg5by
@BAKKIYARAJ-tg5by 4 ай бұрын
Adress sollunga sir
@SachinChellam
@SachinChellam 4 ай бұрын
சுகர் சூரணம் அது எப்படின்னு சொல்லுங்க சார்
@Gopin420
@Gopin420 Ай бұрын
Thank you doctor 👍👍👍👍
@TT98942
@TT98942 4 ай бұрын
நல்ல விளக்கம் டாக்டர் சார், சூப்பர், வாழ்த்துக்கள் சார். ❤️🙏
@shanthipushparaj8187
@shanthipushparaj8187 4 ай бұрын
அருமை
@selvaselvam7660
@selvaselvam7660 5 ай бұрын
சூப்பர் ஐயா ...👍🙏🙏🙏🙏🙏
@rkathiravanr1982
@rkathiravanr1982 Ай бұрын
Super ❤❤❤
@amuthaflorence9263
@amuthaflorence9263 5 ай бұрын
I have been waiting for such a message. Thank you Dr. U did not scare us like other doctors. Diabetes is reversible and it's so true. I'm the best example. I'm free of diabetes now. God bless you Dr
@Erimalai-Indian
@Erimalai-Indian 5 ай бұрын
If you share your experience, like, in what way did you reverse, then everyone will thank you also. Simply saying that you reversed diabetes won't help others. Thank you.
@vijim7202
@vijim7202 5 ай бұрын
Epdi reverse panninga sollunga.. enaku romba helpa irukum
@sameenaschannel8062
@sameenaschannel8062 5 ай бұрын
Congrats.. engalkum solunga
@Dream-mb4ie
@Dream-mb4ie 4 ай бұрын
Tell us pls🙏
@குறிஞ்சிதிணைஉலகம்
@குறிஞ்சிதிணைஉலகம் 3 ай бұрын
நிறைய பேர் இந்த மாதிரி சொல்றீங்க ஆனா எப்படி னு ஏன் யாரும் சொல்ல மாடேங்கறீங்க எத்தனை பேர் கேக்குறாங்க ஏன் பதில் சொல்ல மாட்டேங்கறீங்க
@IVAR-wj2kw
@IVAR-wj2kw 7 ай бұрын
What the Dr says makes sense. He's abreast with the latest findings in the world of medicine. Do upload more interviews with him. Selfless soul.
@velankannitoday7641
@velankannitoday7641 6 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@kartdrawing139
@kartdrawing139 6 ай бұрын
Simple and superb explanation for insulin resistance!
@sethuramanm4509
@sethuramanm4509 6 ай бұрын
Very nice explanation Easy to understand
@devikasubramanian8208
@devikasubramanian8208 6 ай бұрын
Super Doctor. Thank you so much 🎉🎉🎉🎉🎉
@janakis5650
@janakis5650 7 ай бұрын
True. I have reversed it in 5 months
@AdvekaVijayprasad
@AdvekaVijayprasad 7 ай бұрын
Hi
@anisen1000
@anisen1000 7 ай бұрын
My husband also did it in 3 months.
@rajalakshmibalasubramanian4227
@rajalakshmibalasubramanian4227 7 ай бұрын
Hi, can you guide us how to do ?
@anisen1000
@anisen1000 7 ай бұрын
@@rajalakshmibalasubramanian4227 Hi, we live in UK and tried this diet as soon as he was diagnosed before starting the medication. So if you are on medication pls check with your doctor before following this diet. We avoided carbs completely for first few weeks and had 1 portion of protein rich foods with fats like nuts , coconut,avocado and 2 portions of vegetables for every meal ( 2 meals a day only). Had a portion of fruit for dinner. Also did walking for 15 mins after every meal and brisk walk or any other physical activities for 1 hour. After following this for 12 weeks the sugar levels became normal then we started adding little carbs with each meal. Hope this helps.
@sureshnataraj297
@sureshnataraj297 7 ай бұрын
Thats wonderful and thanks for your valuable information ​@@anisen1000
@lalithabalaji8757
@lalithabalaji8757 7 ай бұрын
Very nice explanation dr. Thank you
@santhoshs5339
@santhoshs5339 2 ай бұрын
Yes thanks
@Danniskr
@Danniskr 7 ай бұрын
Rightly said we will come to descipline life
@badrinarayanan.g3844
@badrinarayanan.g3844 7 ай бұрын
Please REDUCE BACKGROUND MUSIC AS WE ARE NOT NOT ABLE TO HEAR THE CONVERSATION.PLEASE
@manoharantms5965
@manoharantms5965 7 ай бұрын
Good information nandri
@govindarajanrengasamy4446
@govindarajanrengasamy4446 3 ай бұрын
அருமை நண்பர் 🙏🥀🌹🌸🏵🌼👏🏿
@jebastinmosesnadar1167
@jebastinmosesnadar1167 5 ай бұрын
Very good clear explaination & guideness thank you so much
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 7 ай бұрын
🌾🍊சூப்பர்💦💦 பசி இல்லாமல் சாப்பிட்டால் சுகர் கூடும் .. உடல் உழைப்பு இல்லாமல் இருந்தால் அதற்கு ஏற்ப சாப்பிட வேண்டும் இல்லாவிட்டால் உடற்பயிற்சி தேவை .. ருசிக்க சாப்பிடாமல் பசிக்கு சாப்பிட வேண்டும் .. பசி எடுத்து சாப்பிட வேண்டும்.. நாக்குக்கு பிடித்ததை சாப்பிட வேண்டும் 🌴🍊🍋🍈 கார்ப் குறைத்து புரதம் கூட்ட வேண்டும் கொய்யா ஆரஞ்சு சுண்டைக்காய் ஆவாரம்பூ நல்லது நல்ல தூக்கம் அவசியம் .❌. 💉💊❌🥦🥥🧄🧅🍎🍈🫑🍌🍊✅✅கருப்புக்கவுனி மாப்பிள்ளை சம்பா அரிசி நல்லது 🛡️🛡️
@ManiGSE68
@ManiGSE68 7 ай бұрын
Thank you doctor for your beautiful explanation! Amazing! What you're saying is absolutely correct.
@ramanathreya4371
@ramanathreya4371 7 ай бұрын
Doctor, I was first a HYPERLIPIDEMIC and then a HYPERTENSIVE patient. Now, I understand that I am a Hyperglycemic as well. Being a diabetic patient + HYPERLIPIDEMIC, how can I consume more fat ( normally avoided) for my survival ?
@maithreyiekv9973
@maithreyiekv9973 6 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி 🙏🙏🙏
@maithreyiekv9973
@maithreyiekv9973 6 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி 🙏🙏🙏🙏
@kalaichelvishantharam5602
@kalaichelvishantharam5602 6 ай бұрын
Thank you Doctor fantastic explanation. God bless you.
@divyaganesan785
@divyaganesan785 5 ай бұрын
Arumayana padivu mikka nandri
@tulsiveda8776
@tulsiveda8776 6 ай бұрын
Thanks for giving confidence, I can convey to our friends.....
@selvakumarsaminathan9537
@selvakumarsaminathan9537 2 ай бұрын
Very informative 👏 I am determined to follow as you said. Thanks
@sivaerode05
@sivaerode05 7 ай бұрын
dr அவர்களுக்கு மது மேகம் நீரிழிவு இரண்டுக்கும் இடையில் உள்ள வேற்றுமை என்ன என்பதை தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@jacobvicky7283
@jacobvicky7283 2 ай бұрын
Thanks doctor God bless you
@chakaravarthis9932
@chakaravarthis9932 28 күн бұрын
Super.Excellent Sir
@chandrasekharbalaganapsthy2300
@chandrasekharbalaganapsthy2300 7 ай бұрын
Very good information.
@pandiank14
@pandiank14 7 ай бұрын
Super Super congratulations 🎉
@gomathinarayanan2000
@gomathinarayanan2000 2 ай бұрын
Amazing doctor.. You are right.. Discipline sets in food sleep and activity because of diabetes..
@rajasekaran256
@rajasekaran256 7 ай бұрын
சம்ம சார் 🎉🎉🎉🎉குமுதம் சூப்பர்👍👌✌️💯
@elangovank1105
@elangovank1105 7 ай бұрын
Sir Thank you
@ljtfoundation
@ljtfoundation 6 ай бұрын
அற்புத விளக்கம் Dr அருமை எளிமை❤
@lankacorner70
@lankacorner70 6 ай бұрын
Excellent explanation ❤
@umaranipurushothaman5778
@umaranipurushothaman5778 7 ай бұрын
Usefulmsg dr
@jmfancyjmelectronics5727
@jmfancyjmelectronics5727 3 ай бұрын
அற்புதம்
@springtheyounger7560
@springtheyounger7560 6 ай бұрын
மாவுச்சத்து சார்ந்த உணவை தவிர்த்து கொழுப்புச்சத்து சார்ந்த உணவை எடுத்துக்கொண்டால் பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன.. முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுகிறது..
@walinsdiamond1937
@walinsdiamond1937 7 ай бұрын
Very Best Video 👌
@ashokkumarbose553
@ashokkumarbose553 3 ай бұрын
100% true
@MangalComputerServices-d2r
@MangalComputerServices-d2r 7 ай бұрын
How to get fasting insulin??
@paevents8064
@paevents8064 3 ай бұрын
Video starts at 2:30
@FathimaSana-k3x
@FathimaSana-k3x 6 ай бұрын
பாஸ்டிங் இன்சுலிங் லெவல் டெஸ்ட்
@sumathirao9196
@sumathirao9196 7 ай бұрын
Reduce the volume of back ground music. It sounds enough to be loud back ground
@lakshmipathyr2158
@lakshmipathyr2158 7 ай бұрын
Thanks DR.
@chithu651
@chithu651 7 ай бұрын
Good positive speech sir
@தம்பிதம்பி-ய6ங
@தம்பிதம்பி-ய6ங 4 ай бұрын
Very nice sir
@chandras6982
@chandras6982 7 ай бұрын
Sir Insulin resistance is due to receptor not responding to sugar. It is associated with obesity It is called poverty in plenty. That is why more insulin, More hunger. IT IS Basically metabolic disorder.
@chandras6982
@chandras6982 7 ай бұрын
Poverty in plenty means More sugar But cells are starling That is why More hungry
@GurunathasamyGurunathasamy
@GurunathasamyGurunathasamy 7 ай бұрын
Good person
@ssk-4u
@ssk-4u 4 ай бұрын
And by the way I wrote the explanation fully in proper English so that all can understand properly. Please do not write our beautiful Tamil in English, which kills the Tamil Language. Either write Tamil in Tamil or write what you want in English Language, not Tamil in English language please. I am happy to write what I write in English in pure Tamil if anyone wants.
@jasadiq25
@jasadiq25 12 күн бұрын
Diabetics can cure lot of diesese...True lines doctor
@AbdulRahman-uf2or
@AbdulRahman-uf2or 7 ай бұрын
Good speech
@panneerselvamangamuthu3011
@panneerselvamangamuthu3011 4 ай бұрын
ஒவ்வொரு டாக்டரும் ஒவ்வொரு மாதிரி பேசி மக்களை குழப்புகிறார்கள்.
@sumathidharma6259
@sumathidharma6259 Ай бұрын
Yes
@RoyaleMarketingteam
@RoyaleMarketingteam 2 күн бұрын
Yes yes yes yes yes yes yes yes yes yes
@sivavelayutham7278
@sivavelayutham7278 6 ай бұрын
Voru systematic Disciplined life vanthuvidum. 50 vayathu varai varamal iruththal NALAM!
@ganeshratnam3857
@ganeshratnam3857 7 ай бұрын
Super
@tamilarasi7790
@tamilarasi7790 5 ай бұрын
Bp ku sollunga sir
@gurumani5635
@gurumani5635 3 ай бұрын
நாற்பத்து ஜந்து புள்ளி முப்பத்து நான்கு என்று சொல்ல கூடாது. நாற்பத்து ஜந்து புள்ளி மூன்று நான்கு என்று சொல்ல வேண்டும்.
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 6 ай бұрын
Excellent informations . But what to eat. Thank you doctor. We are so practiced for this three tine food.. if reduced will it be OK doctor.
@sniper.1919
@sniper.1919 6 ай бұрын
Yes sir Sugar noi alla adhu veru sugarthaan. Bayapada irunga thaana Sugar karanjidum.
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 5 ай бұрын
I am aged but addicted to evening snacks. And also all these years I was eating rice for lunch and dinner and idling dosa for breakfast. Changing thus life style is little tough. I have 350 tp 400 sugar.
@brittojohn1844
@brittojohn1844 7 ай бұрын
Very useful information. But forefathers ate rice and rice based food only Did they suffer from diabetes?
@nesh-2495
@nesh-2495 7 ай бұрын
Last time they walk a lot and do a lot of work, but now people less walking and just eating only
@Sasi-World
@Sasi-World 7 ай бұрын
சர்க்கரை நோயா?புதிய பெயரா? புதிய நோயா? “நீரழிவு” நோய் என்று எங்கள் ஊரில் சொல்வோம்.
@priyasubbiah3882
@priyasubbiah3882 6 ай бұрын
Fasting insulin and c peptide கம்மியா இருந்தா என்ன பண்ணனும். Type 1.5-ன்று ஏதாவது இருக்கா Dr...
@senthamilselvam2421
@senthamilselvam2421 4 ай бұрын
Improve pancreas but take long-term
@priyaraj2116
@priyaraj2116 3 ай бұрын
​@senthamilselvam2421 how to improve pancreas for type1 please tell me sir
@VINOTHKUMARJ
@VINOTHKUMARJ 3 ай бұрын
Sanjay ramasamy in kalpana avargaluku vazhalthukkal
@murugangarments
@murugangarments Ай бұрын
supper
@karthikeyana8539
@karthikeyana8539 7 ай бұрын
🙏🙏🙏
@saravanank8478
@saravanank8478 7 ай бұрын
Confused
@முமீனாட்க்ஷிஸுந்தரம்ஜிஎம்பிகே
@முமீனாட்க்ஷிஸுந்தரம்ஜிஎம்பிகே 6 ай бұрын
Nice msg
@kalastephen1954
@kalastephen1954 7 ай бұрын
Music too noisy.
@muruganrajanagulu3368
@muruganrajanagulu3368 7 ай бұрын
👌👌👌👏👏👏🙏🙏🙏
@zavahirasharfudeen6704
@zavahirasharfudeen6704 Ай бұрын
👍👍👍💯👍👍
@baskars8199
@baskars8199 3 ай бұрын
Post prandial பார்க்க வேண்டாமா?
@rajasaravananp.b65
@rajasaravananp.b65 2 ай бұрын
No use
@ranishanmuka4974
@ranishanmuka4974 7 ай бұрын
No rice No wheat then what to eat explain vitaminD means mention what to eat?
@gnanasubramani4616
@gnanasubramani4616 24 күн бұрын
Sir endha test. Sollungha please
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН