No video

சர்க்கரை உள்ளவர்களுக்கு திடீர் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பாதிப்பு | Dr Sivaprakash

  Рет қаралды 80,044

Dr Sivaprakash

Dr Sivaprakash

Күн бұрын

சர்க்கரை உள்ளவர்களுக்கு திடீர் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பாதிப்பு | Dr Sivaprakash
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
=======================
Most Viewed Videos:
•கசப்பு சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா ? : bit.ly/2VgPjzC
•Rice Vs Chapathi Which is good for Diabetes: bit.ly/2UR79t1
•Best Diet for Diabetes: bit.ly/3iQgYzg
•ஆழமான தூக்கம் ஏன் அவசியம்? : bit.ly/2TBwvdP
•New Technology on Blood Glucose (Sugar): bit.ly/3eTFizi
=======================
Some of Our Video Playlist
Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
=======================
Rudratsha Diabetes Center (R D Center) & Hospital.
No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
Location Link
Google Map: bit.ly/2Qm4LIj
=======================
Hospital Contact Details
M:+91 9597260630
M:+91 8681923939
=======================
What’s up: bit.ly/3adj34b
=======================
Our Centers: Sathyamangalam | Pollachi
=======================
E-Mail: rudratshadiabetescenter@gmail.com
Website: rudratshadiabet...
=======================
Review Us on Google
g.page/r/CaYRk...
=======================
Follow us on Social Media @
KZbin: bit.ly/36lYGkb
Facebook: bit.ly/3iZyC36
Twitter: bit.ly/3t6mbHr
Instagram: bit.ly/2KYf9Dw
=======================
KZbin Channel Managed & Marketed By
Smaark Media : wa.link/2y26nt
Call us @ 9943707006 / 9943707009
=======================
#drsivaprakash #diabetes #diabetes_awarness_video #heartattack #heartattacks #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare

Пікірлер: 111
@imayaindhra4931
@imayaindhra4931 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை ஆனால் எங்களுக்கு ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது🙏🙏🙏🙏
@kmadhumalarmaran8051
@kmadhumalarmaran8051 Жыл бұрын
நீரிவு நோயை முற்றிலும் குணமாக்கக் கூடிய மருந்தினை கண்டுபிடிக்க உங்கள் மருத்துவ விஞ்ஞான சமூகம் எதேனும் நேர்மறை முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி வாகை சூட வைக்கலாமே. அதுபோன்ற உங்கள் ஆராய்ச்சிப் பற்றிய முயற்சிகளைப் பற்றியும் காணொளி ஒன்றையாவது பகிரலாமே.
@baranirajan7293
@baranirajan7293 Жыл бұрын
👏👏👏இது நிஜம் சார். மிக முக்கியமான அருமையான தகவல் கொடுத்திருக்கீங்க. நீங்கள் சொல்லும் வழிமுறைகளை கடைப்பிடித்தால் 100% இந்த ஆபத்திலிருந்து தப்பிக்கலாம் சார். மிக்க நன்றி.
@licdurai5211
@licdurai5211 Жыл бұрын
அய்யா நீங்க கடவுளுக்கு நிகரானவர் நீங்க சொன்ன அறிவுரை பலகோடி உயிர்களைக் காப்பாற்றும். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்
@padmarajagopal1504
@padmarajagopal1504 Жыл бұрын
Thank you Dr. Your videos are very useful & I have stopped eating biscuits because of your advice. I am a diabetic patent from 2012. My age is 64. I pray for you & your family a very happy & healthy life always.
@kmadhumalarmaran8051
@kmadhumalarmaran8051 Жыл бұрын
ஏற்கெனவே நொந்து நூலாகிய நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல தலைப்பிட்டு மேலும் பயமுறுத்தி உங்கள் தொழிலையும் நல்ல வியாபாரமாக்கி அரும்பணி ஆற்றி மெய்சிலிர்க்க வைத்துக்கொண்டேயிருக்கும் உங்களுக்கு அனைத்து உலக நீரிழிவு நோயாளிகளின் சார்பில் தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
@rajabharani9592
@rajabharani9592 Жыл бұрын
L
@krishnakumarytheivendran503
@krishnakumarytheivendran503 Жыл бұрын
மிகமிக அவசியமானசெய்திDrமிக்கநன்றி🙏
@mariedimanche1859
@mariedimanche1859 Жыл бұрын
மிக்க நன்றி Docter காலை வணக்கம் 😅❣🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@raj.karishnan2546
@raj.karishnan2546 Жыл бұрын
Thanks doctor. Your explanation about any disease is awesome and the remedies and precautions suggested are too good and effective.
@jamiladurairaj2022-rw9qk
@jamiladurairaj2022-rw9qk Жыл бұрын
நீங்கள் பல்லாண்டு காலம் நலமாக வாழவேண்டும் உங்களுடைய வீடியோக்களை அனைத்தும் எளிய மக்களுக்கு புரியும் வண்ணம் ஆக இருக்கிறது சார் அவ்வளவு தெளிவாக புரியும்படி தமிழில் எடுத்துக் கூறி உள்ளீர்கள் இறைவன் உங்கள் மீது அருள் புரிவானாக எப்பொழுதும் இப்படிக்கு திருநங்கை ஜமீலா
@srinivasancorpanter520
@srinivasancorpanter520 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார் 👍👍👍
@kanchanadevi773
@kanchanadevi773 Жыл бұрын
Thank you Dr for giving such valuable information.May God bless you abundantly.
@sandanamarieessuraj8863
@sandanamarieessuraj8863 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி டாக்டர் god blessé you
@user-et3gk6km7x
@user-et3gk6km7x 10 ай бұрын
தெளிவான விளக்கம் சஆர்
@ganeshbr8345
@ganeshbr8345 Жыл бұрын
Thank you for sharing awareness, sir.
@aarthyschannel969
@aarthyschannel969 Жыл бұрын
Thankyou sir..... Expecting more videos regarding diabetes... Insulin tablet ah varatha sir?
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 Жыл бұрын
very important and useful information....thank u for sharing basic things with tips...👌
@danalakshmiy826
@danalakshmiy826 Жыл бұрын
நன்றி சார் தெளிவான பதில் சார்
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 Жыл бұрын
Thanks for your very valuable videos. 🇱🇰
@lathabalu8455
@lathabalu8455 Жыл бұрын
Excellent speech Thank you for your wounderful speech
@Karnanidhi1991
@Karnanidhi1991 Жыл бұрын
Importent Awareness message Doctor, maximum I following your advises. Thank you Doctor
@sathyav3667
@sathyav3667 Жыл бұрын
நன்றி ஐயா தெளிவான தகவல்கள்
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான்சன்.
@manoharraj6029
@manoharraj6029 Жыл бұрын
Doctor, Neenga solrthellam correct thaan. Oru viyathiya gunapadtha mudiyatha nilaiyil irukkeenga. Athukkuku ethukku doctor nu solreenga.
@sahana081190
@sahana081190 Жыл бұрын
Viyaadhiyai sari seiya dhan avar idhelam solrkirar. Viyaadhi ullavargal dhan avar solvadhai ketutu sariyaga nadandhukolla vendum.. avarae ungal veetuku vandhu 24 mani neramum ungalai gavanithu sari seiya mudiyadhu .
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Allopathyyil niraiya vidaiyangalukku medicines kidaiyathu.SURGERYyil yengeyo poyi vittargal. LIFELONG sappiduvathu precautious medicinesthan,follow pannavittal.......!(e.g) Medicines for BP. Thyroid, uterous problem,ulcer ponravatrirku Homeo,Siddha naaduvathu NALAM. Emergencyukku ALLOPATHY than. Health Insurance,desirable.!
@saistories5567
@saistories5567 Жыл бұрын
இந்த நோய்க்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற மருத்துவ ரீதியாக முன்னேறிய நாடுகளில் கூட முழுமையாக தீர்க்க மருந்துகள் கிடையாது. நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நல்லது சொல்கிற டாக்டரை மட்டம் தட்ட நினைக்க கூடாது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நபர் யாராக இருந்தாலும் அவர்கள் ஆயுள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது குறைவுதான். நம் கருத்துக்களை கண்ணியமாக எடுத்துரைக்க வேண்டும்.
@rajivellingiri7868
@rajivellingiri7868 Жыл бұрын
Cooking videos podunga doctor please
@aarthibalakrishnan3250
@aarthibalakrishnan3250 Жыл бұрын
Thanks Dr seed's saptalama??? Enna seed's saptalama???
@apciba6603
@apciba6603 Жыл бұрын
Thank you very much sir.
@k.veerasamyk.veerasamy7889
@k.veerasamyk.veerasamy7889 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@naanrombabusy4416
@naanrombabusy4416 Жыл бұрын
You are very true sir 😕
@jayadamu731
@jayadamu731 Жыл бұрын
Thankyou good msg🙏🙏🙏
@tayyachamy9382
@tayyachamy9382 Жыл бұрын
நன்றி டாக்டர் தெளிவான தகவல்
@rajkumarindia9284
@rajkumarindia9284 Жыл бұрын
Thankyou so much sir, very good advice .
@Vgds1968gmail
@Vgds1968gmail Жыл бұрын
Sir enakku sugar erukku ennaley sariyagavey thongamudiya sapitta appurum 272 erukku ennaley sariyagavey Kalil soochi yaley kuthurey mathiriearuku kalukki adiyiley athukku tips solluga docter please
@sukeerthirajendran6106
@sukeerthirajendran6106 Жыл бұрын
Black rice,red rice,ragi yepdi sir cook panni sapduradhu ...pls update pannunga sir...
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Yentha voru doctorum patientsukku awareness,caution pannuvathu welcome. At the same time, beethiyoottamal(indirecta) arivuruththuvathu Saala siranthathu!
@manjularavi6140
@manjularavi6140 Жыл бұрын
Super sir 👌very useful tips thank you so much l am also try thank you sir🙏🙏🙏🙏
@radhamonyps3715
@radhamonyps3715 Жыл бұрын
Dear Dr..can diabetic and heart patients Consume milk curd and paneer ? If so how much..please put a vodeo on this ...
@ayeshayesh7521
@ayeshayesh7521 Жыл бұрын
Thanks a lot doctor very good and useful clearful explaination Dr could you tell me this pls which is good time to get vitamin d from sunlight (morning ) I'm expecting your valuable reply
@nathiyap5254
@nathiyap5254 Жыл бұрын
Thank you Dr ☺️
@vijianandhan.j5217
@vijianandhan.j5217 Жыл бұрын
நன்றி சார் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@mythiligobi6133
@mythiligobi6133 Жыл бұрын
Thank you dr
@tsstss436
@tsstss436 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 Жыл бұрын
Wow wow wow superbb dr.sivaprakash. dr your video welldone keepitup valthukkal welcome vanakkam vazhga vazhglamudan dr.nandri vanakkam valthukkal oky brother.🙏👨‍🦱👨‍🦱🤩✌🤝👍💥👩👩👩‍🦰👩‍🦰☀️🤟🤲🤲👌🌟🤲👌🤲👌🤲🌟🙏🙏🙏
@psamy8856
@psamy8856 Жыл бұрын
ரொம்ப நன்றி சார் எனக்கு 6.2.உள்ளது சார் இது சரியா தவறா சார் பதிவு போடவும் சார் நன்றி
@BalaBala-wu5fp
@BalaBala-wu5fp 11 ай бұрын
Good evening sir. IS CORONARY ARTERY CALCIUM CORE TEST BEST?
@ajimathulnisa904
@ajimathulnisa904 Жыл бұрын
Thank you Dr, n God bless you n your family.
@user-qe8gx4kn4c
@user-qe8gx4kn4c 11 ай бұрын
Enakku sugar irukku sir wight gain &muscle crowth aaganum sir ithukku solution sollunga sir
@selva_kani_marianevis
@selva_kani_marianevis Жыл бұрын
Thank you sir
@ramanmahadeven1031
@ramanmahadeven1031 Жыл бұрын
Thank, you doctor for your valueble advic
@balabalenthiran6464
@balabalenthiran6464 Жыл бұрын
Thank you. One question on eating porridge for breakfast. I use one cup of porridge and one cup of milk, heat is in the microwave for 2 minutes but some time I use 2 cups of milk and warm it up for 2 minutes, this is in the form of liquid rather than solid!. is there a problem in using 2 cups of milk? Thank you.
@radhamurthy6709
@radhamurthy6709 Жыл бұрын
Thank u dr. Very good topic particularly sughar patients
@jayaranis2540
@jayaranis2540 Жыл бұрын
Tq good explanation
@deivamaniv346
@deivamaniv346 Жыл бұрын
Thank you very much doctor 🙏
@valarmathibalraj7415
@valarmathibalraj7415 Жыл бұрын
அருமை Dr
@muralivaishnavi3276
@muralivaishnavi3276 Жыл бұрын
WOW WOW SUPERB DR SIVAPRAKASH YOUR VIDEO WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY DR NANNDRI VANAKKAM KEEP IT UP VANAKKAM NANNDRI 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@lakshmisk4563
@lakshmisk4563 Жыл бұрын
Thank you for the important information Dr
@nithyarul7171
@nithyarul7171 Жыл бұрын
Good explanation thanks Doctor
@sayaranawaz9129
@sayaranawaz9129 Жыл бұрын
B Blessed with ur family
@yuva967
@yuva967 Жыл бұрын
Excellent information sir
@nelsonkamraj9063
@nelsonkamraj9063 Жыл бұрын
God bless you
@nagaranip2019
@nagaranip2019 Жыл бұрын
Theivam sir neenga
@ramaramamoorthy1410
@ramaramamoorthy1410 Жыл бұрын
Thank you very much sir 🙏
@ashwathyashwathy3310
@ashwathyashwathy3310 Жыл бұрын
Sir 7 month completed pregnant one year before twins piranthangha sugar iruku night urine 4 hours cts poghuthu indha pregnancyla reason theriyala
@shanmugamncs3487
@shanmugamncs3487 Жыл бұрын
Get appointment consult Dr
@Shzn591
@Shzn591 Жыл бұрын
sir sugar patient விரதம் இருக்கலாமா
@geetakprao1195
@geetakprao1195 Жыл бұрын
Not getting Notification Doctor pl help me
@bhuvanasundari5726
@bhuvanasundari5726 Жыл бұрын
Thank u Doctor...
@meeranaveen6202
@meeranaveen6202 Жыл бұрын
Thanks sir your great
@vijayakavithika5949
@vijayakavithika5949 Жыл бұрын
Neenga kadaul pola thanks sir 🙏
@rajagopalanraghavachari1366
@rajagopalanraghavachari1366 Жыл бұрын
நல்ல கொலஸ்டிரால் நார் மலுக்கு கீழ் இருந்தால் என்ன செய்ய வேண்டும்
@balemurupi659
@balemurupi659 Жыл бұрын
சர்க்கரையோடு போராடுறதுக்கு பதிலா போய் சேரலாம்.
@FaizanFaizan-bp8wl
@FaizanFaizan-bp8wl 2 ай бұрын
😂
@kumareshsaminathan4703
@kumareshsaminathan4703 Жыл бұрын
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பிரஸர் இல்லாமல் இருந்தாலும் ஹார்ட் அட்டாக் வருமா?
@susanvincent1905
@susanvincent1905 Жыл бұрын
Is Tmt test free in govt hospitals Dr.
@mallikakrishnamurthy1623
@mallikakrishnamurthy1623 Жыл бұрын
Is there any consultation in chennai
@prabuajith1992
@prabuajith1992 Жыл бұрын
Diabetic patient can donate blood???
@sarcaztic
@sarcaztic Жыл бұрын
Good morning
@keerthikeethu1552
@keerthikeethu1552 Ай бұрын
Same problems doctor amma death aitanga 😭😭😭😭
@saranyabalaji7697
@saranyabalaji7697 Жыл бұрын
Bayamuruthatheenga docter plz. But nenga solvathu unmai
@saravanacommunityfoundatio2281
@saravanacommunityfoundatio2281 Жыл бұрын
Thanku Doctor
@user-ev1ci3tm3j
@user-ev1ci3tm3j Ай бұрын
நாகை
@lourdusamy3755
@lourdusamy3755 Жыл бұрын
🙏🙏🙏
@prathapprathap6189
@prathapprathap6189 Жыл бұрын
Sir வணக்கம் சிறுநீர் கழித்த இடத்தில் அதிக 🐜 எரும்புகள் அந்த இடத்தை மொய்க்கின்றது இது சர்க்கரை நோயின் அறிகுறியா டாக்டர்
@saistories5567
@saistories5567 Жыл бұрын
ஆமாம்
@saravananmariappan5148
@saravananmariappan5148 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@DivyaDivya-nh1kj
@DivyaDivya-nh1kj Жыл бұрын
எங்களுக்கு வணக்கம் சொல்லாதிர்கள் நண்பரே நங்கள் நான் உங்களுக்கு நன்றி செல்லவேண்டும்
@maheshwaran6252
@maheshwaran6252 Жыл бұрын
115 foodku apram 165
@revathisrini6302
@revathisrini6302 Жыл бұрын
🌷
@revathisrini6302
@revathisrini6302 Жыл бұрын
Thank you sir
@SMART-xn3tm
@SMART-xn3tm 11 ай бұрын
@yogacreation942
@yogacreation942 Жыл бұрын
Ethu ena da inippu maruthuvar
@SsSs-gb9kj
@SsSs-gb9kj Жыл бұрын
Edayatum solloun nu solliti iruka ah
@amsfaguru
@amsfaguru 5 ай бұрын
சர்கரையோட அண்ணன் தம்பிகள் 😂😂😂
@omsai3884
@omsai3884 Жыл бұрын
Yenna nga sir ipadi bayam paduthuringa
@shajahanafridi4494
@shajahanafridi4494 Жыл бұрын
இதில் என்ன பயம்... உங்கள் சர்க்கரையை நீங்கள் control இல் வைத்திருந்தால் எந்த பயமும் இல்லை!
@santhanakaruppan5320
@santhanakaruppan5320 Жыл бұрын
இது தவறான தகவல்
@shajahanafridi4494
@shajahanafridi4494 Жыл бұрын
அப்போ சரியான தகவல் நீங்கள் சொல்லுங்கள்
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 38 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 24 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 18 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 38 МЛН