DIACARE DIABETES SPECALITIES CENTRE 92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL) SAIBABA COLONY,COIMBATORE-643011 PHONE:0422-2432211/3562572 WHATSAPP:9600824863 LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
@indumathynarayanan9332 Жыл бұрын
Dr, I am taking medicines for sugar for the past 45 days. I am getting low sugar symptoms in the morning after walking. I also used to have fenugreek in the empty stomach. Pl advice me what to do
@mohamedismail9973 Жыл бұрын
Thankyou very much sir
@Prabakaran-lk9yh5 ай бұрын
Sir low sugar matra nooyin arikuriya irukkalama..
@ramkumars3767 Жыл бұрын
பலரது சந்தேகங்களுக்கு விரிவான விளக்கம் அளித்த டாக்டருக்கு மிக்க நன்றி
@venkataramanmari2393 Жыл бұрын
மதிப்பிற்குரிய மருத்துவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! மிகவும் தெளிவான விளக்கம், ஆலோசனை மற்றும் தைரியம் தந்தீர்கள்! மகிழ்ச்சி! தங்கள் பணி தொடரட்டும்! வாழ்த்துகள்!
@drarunkarthik Жыл бұрын
🙏
@muralidharankv98305 ай бұрын
Super video thanks Dr for low sugar
@keralapuducherrytransport20283 ай бұрын
😅ju
@keralapuducherrytransport20283 ай бұрын
Njhbbbbh
@keerthikaselvaraj0931 Жыл бұрын
இதை விட சிறப்பாக எந்த மருத்துவரும் கூற இயலாது மிக்க சிறப்பு மெத்த மகிழ்ச்சி நன்றி டாக்டர் சார்.
@drarunkarthik Жыл бұрын
🙏
@NirdOrga8 ай бұрын
இதுவரை எந்த மருத்துவர்களும் விளக்காத அருமையான தகவலுக்கு நன்றி டாக்டர்!
@muralidaran656 Жыл бұрын
நன்றி டாக்டர் மிகச்சிறந்த விளக்கம் வாழ்க வளமுடன்
@akmshaik51342 жыл бұрын
ரொம்ப நன்றி டாக்டர்,எங்க மனசுல இருந்த அனைத்து சந்தேகங்களுக்கும் அருயாகவும், பாமரனுக்கு புரியகாகூடிய வகையில் தெளிவாகவும் விளக்குநீங்க அருமை, அடுத்து டாக்டர் எனக்கு, சுகர் இருப்பதினால் eraction problem இருக்கு டாக்டர், so I need your advice please, Thank u doctor.
@udayasurian14292 жыл бұрын
வெகுநாள் சந்தேகம் தீர்ந்தது.நன்றி டாக்டர் சார்.
@suhanath56952 жыл бұрын
அருமையான விளக்கம் டாக்டர்.... நன்றி🙏💕
@ganesannatarajan4010 Жыл бұрын
Very good explanation.I am diabetic for 20 years.what you said is absolutely true for low sugar from my experience.thanks for the information to all.well explained
@drarunkarthik Жыл бұрын
🙏
@manikandan-qy9le Жыл бұрын
சார் நன்றி நன்றி நீடூழி வாழ்க ..எனக்கு உள்ள பிரச்சினை தீர்ந்தது . எனக்கு சாப்பிட தாமதமானல் தாங்கள் சொல்வது போலவே ...நன்றி உங்களால் நான் சில விஷயம் கற்றுக்கொண்டேன்.
@tamilselvid467310 ай бұрын
இனிமேல் சுகர் பிரச்சினையில் இருந்து எளிதாக சமாளிக்க அருமையான விளக்கம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் நீங்கள் வாழ்க பல்லாண்டு
@ramalakshmim29866 күн бұрын
Thanks doctor
@gowrisanthi6168 Жыл бұрын
I'm 40 years old. Absolutely correct sir. You are great and good explanation. 85-sugar test result. No sugar.
@drarunkarthik Жыл бұрын
👍🙏
@balarengaraj3804 Жыл бұрын
Low sugar சரி செய்வது பற்றிய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
@drarunkarthik Жыл бұрын
🙏
@vigneshb513225 күн бұрын
சிறப்பு 🎉🎉🎉🎉
@arumumugam4568 Жыл бұрын
உன்மை தான் ஐயா நல்லதெநடக்குட்டும் வாழ்த்துக்கள் ❤🎉❤
@kalaiannandannand46772 жыл бұрын
நன்றி டாக்டர் எங்க அம்மாவுக்கு லோ sugar நீங்கள் கொடுத்த ஆலோசனை சிறப்பு நன்றி டாக்டர்
@ramasamyrajamani2716 Жыл бұрын
நன்றி இந்த அரிகுறிகளை அனுபவித்து டேட் .சாப்பிட உடன் சிறிது நேரத்தில் சரியாக இருக்கும்
@vennilasubramaniam9997 Жыл бұрын
தாங்கள் கூறிய தகவல்கள் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி நன்றி.
@ganesansundaravel98152 жыл бұрын
many many thanks sir last two month suffer this problem now clear and confidence sir
@ragavendranparthasarathi Жыл бұрын
அருமையான விளக்கம் டாக்டர். மிக்க நன்றி.
@Sound-of-Angel Жыл бұрын
மிக அருமையான விளக்கம்
@ramalingamvenugopal3605 Жыл бұрын
Sir நல்ல தகவல் Diabetic உள்ளவர்களுக்கு
@a.sundaram4661 Жыл бұрын
. டாக்டர் உங்களின் சுகர் பற்றிய விளக்கம் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி
@drarunkarthik Жыл бұрын
🙏
@nirmalasankar2906 Жыл бұрын
I came to you for low sugar problem and you corrected my dosage of sugar tablet.then afterwards I am doing good. No low sugar problem. Now listening to your detailed explanation I clearly understand. Thanks for your clear-cut talk on the subject. Long live your service.
@subramaniann2803 Жыл бұрын
Good explanation thanks a lot sir
@sugumarbgsharma545315 күн бұрын
Very clearly clarified. Sometimes, the difference between fast & PP values are very close. E.g ., Fast - 79 & PP - 98. What to do?. Just 10 days back only started using insulin after taking medicines for more than 10 years.
@roselinthomas723429 күн бұрын
நல்ல அருமையான ஆலோசனை
@kumuthakuhan6383 Жыл бұрын
அருமையான ஒரு விளக்கம் Dr Thank you .
@drarunkarthik Жыл бұрын
🙏
@mohamedlebbai Жыл бұрын
Good explanation and very useful doctor. Thanks.
@jeegatheswarisivakumar3063 Жыл бұрын
ரொம்ப நன்றிசார் நன்றாக புரிகிற மாதிரியான விளக்கம்
@kasanma Жыл бұрын
A good responsible Dr gifted to mankind❤
@kailaimurthy6281 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்
@vrmpB.Velumani Жыл бұрын
Romba romba thelivaka puriyumpadi vilakkam koduthathrku nanri sir
@verginjesu75092 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி டாக்டர் 🙏
@sulaimankr264 Жыл бұрын
Excellent doctor God bless you🙏
@drarunkarthik Жыл бұрын
🙏
@jayaramanrajamanikkam45962 жыл бұрын
மிக்க நன்றி அறிவுரைக்கு.
@santhiarunmozhi9241 Жыл бұрын
இப்படி அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றிகள் பல. God bless you abundantly
@drarunkarthik Жыл бұрын
🙏
@mohamedjinna31997 ай бұрын
Vp நீங்கள் சொல்வது மிக மிக சரியானது சார் ❤❤❤❤
@NirmalaSothi4 ай бұрын
தெலிவான விளக்கம் நன்றி
@DhanaLakshmi-textiles Жыл бұрын
Super sir arumaiyana vilakkam
@tamilmanitamil1732 Жыл бұрын
அருமையான விளக்கம் சார். நன்றி
@drarunkarthik Жыл бұрын
Welcome...
@EmsKsa827 ай бұрын
நல்ல பயனுள்ள மருத்துவ பதிவு, நன்றி டாக்டர் 👍💐 From Saudi Arabia
@govindanseetharaman9290 Жыл бұрын
Very nice explanation Doctor. Please give your whole hearted suggestions continuously. Thanks a lot
@KuwaitCity-qe8ksАй бұрын
Ahrumai ahrumai sir supera explain pannigay dr very excellent message sir❤❤❤❤❤❤❤❤❤
@ramkumars88332 жыл бұрын
Doctor, Excellent explanations and fantastic advice, Thank you very much for your kind words.🙏
@sivasiva-we7ih Жыл бұрын
நல்லா புரியர மாதிரி சொன்னீங்க நன்றி ஐயா
@mahan421 Жыл бұрын
God bless you.. giving awareness prg . Thank you so much. Explain very well❤❤❤❤
@veniveni78542 жыл бұрын
நன்றி டாக்டர் 🙏
@margabandhuramesh3804 Жыл бұрын
Very very good information about the video Dr ji thanks🙏🙏
@JamesG-i1t Жыл бұрын
Y0ur advice is very useful thanks.yesterday I got low sugar in the mid
@janakiramj042 жыл бұрын
Very nice information about low sugar please add more information about health
@gcnsaral54582 жыл бұрын
Nenga Nala Erukkanum doctor
@johnsilvester270710 ай бұрын
அருமையான தகவல்..நன்றி சாா்..
@gopigalm4 ай бұрын
Very useful and good explanation.. thanks doctor
@vijayaselvaraj4077 Жыл бұрын
Thankyou Doctor.Super Explanation.Thankyiu so much. Happy.
@vpalanivelu7509 Жыл бұрын
Respected Dr எனக்கு வயது63 Hba1c 5.5 எனக்கு சில நேரங்களில் லோசுகர் வருகிறது தங்கள்ளது தகவல் பயனுள்ளதாக உள்ளது🙏
@haripriyas19864 ай бұрын
Cleared my doubts. I feared when reached 100 pc
@latharamakrishnanramakrish28142 жыл бұрын
So satisfying advice. Some doctors advice sugar patients not to eat even an apple once a week. I know we should avoid roped mangoes jackfruit and even banana. What would be your suggestion? Please try to post a video on this subject. Thanks
@mohankumar-zh6fp Жыл бұрын
Dr edhvida theliva yaraleyum Solla mudiyadhu Lot of thanks doctor my all Doughts clear
@drarunkarthik Жыл бұрын
Thank you
@jpremkumar9137 Жыл бұрын
Thank you Doctor for your superb guidance.
@drarunkarthik Жыл бұрын
🙏
@sandragrace3028 Жыл бұрын
Thanks doctor for sharing such a good information 🙏💐🙏
@RGB_Manju Жыл бұрын
Tq doctor very useful tips for diabetic patient
@drarunkarthik Жыл бұрын
🙏
@parvathyammal25099 ай бұрын
Thank you doctor for your clear explanation regarding low and high Suger levels.
@drarunkarthik8 ай бұрын
🙏
@SekarSekar-e1n Жыл бұрын
Sir, super treatment sonneerkal.mikka Nantry.
@shankarj5689 Жыл бұрын
Excellent explanation. Always Good in explanation. Thanks Dr.
sir thanks I have 23years diabetes insulin dependant I learnt low sugar symptoms and treatment. m sakthivel hm retired kulithalai karur district.
@velayuthama32242 жыл бұрын
நன்றிகள் டாக்டர் அருமையான பதிவு தைரியமாக இருக்கிறது டாக்டர்.லோ சுகர் இருந்தா உடற்பயிற்சி செய்யலாமா டாக்டர்
@battleswue16282 жыл бұрын
No
@shwethaswayam67722 жыл бұрын
மிக்க நன்றி சார்
@santhakumart6019 Жыл бұрын
சார் என் கணவருக்கு 38 வயது.மயக்கம் வருவதாக டாக்டர்கிட்ட போனோம்.சுகரின் அளவு குறைவாக உள்ளது என்று 6 மாத்திரை மட்டும் கொடுத்து ஒன்றும் செய்யாது.இந்த வயதில் பயன்படக்கூடிய தேவையில்லை என்றார் சார்.ஆனால் பயமாக உள்ளது சார்.
@sappanipasupathybabed14829 ай бұрын
REAL WORD DOCTER IS A GOD HEARTFUL THANKS DOCTER SIR 🙏
@Sivaguru-ht6hn4 ай бұрын
மருத்து உலகத்தில் தெய்வங்களாகிய உங்களுக்கு நன்றி 🙏
@velkumarkandasamy53258 ай бұрын
Good awareness regarding low sugar is created by you doctor
@ShahulHameed-qg3tm Жыл бұрын
மிக்கப்பயனுல்ல அறிவுரை தந்தீர் நன்றி
@drarunkarthik Жыл бұрын
🙏
@revooraruna748811 ай бұрын
Pl make a video on pre diabetes doctor.... Thanks for all ur videos...
@LokeshKumar-sw7qy Жыл бұрын
Thank you for your guidance dr, 🙏
@ranganayakiadikesavan3310 Жыл бұрын
Thank you sir vazhga valamudan
@ushar7638 Жыл бұрын
Very useful .thanks doctor.god bless you
@shaiksyedali4330 Жыл бұрын
தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்
@drarunkarthik Жыл бұрын
👍
@vijayakumarinadi4433 ай бұрын
Thank you for your kind information 👌 Super
@varadharajanc6495 Жыл бұрын
சூப்பர் ஸார் மிக்க நன்றி ஸார்🎉
@duraisamymariyappan394711 ай бұрын
மிக்க நன்றி டாக்டர் 🙏🙏
@shahulhameed65707 ай бұрын
வாழ்த்துக்கள் நன்றி
@sridarkrishnan11157 ай бұрын
Very good informative lecture.
@subramaniddawo30272 ай бұрын
சிறப்பான விளக்கம் சார
@senthilkumar50507 ай бұрын
Very useful, thanks doctor.
@devakumarl9056 Жыл бұрын
நன்றி அய்யா.... மிகவும் முக்கியமான விஷயம் சொன்னீர்கள்....
@drarunkarthik Жыл бұрын
🙏
@malini.smalini.s6378Ай бұрын
Super doctor Doubt about sugar clarified sugar One doubt about low sugar Taken breakfast,lunch, dinner afterwards I am very hungry. What I do. At same time if I am not taking sugar medicine one day. On that day not hungry doctor. Clarify my doubt doctor
@drarunkarthikАй бұрын
check for ulcer. see gastro doctor
@தமிழ்மணம்-ய7ற Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@drarunkarthik Жыл бұрын
👍
@narayanans28502 жыл бұрын
Semma super sir.... Welldon sir...
@parameshwariJ-p6e4 ай бұрын
மிக நன்றிங்க டாக்டர்
@rajendranb7945 Жыл бұрын
Very informative. I write my doubts in future. Thank you
@drarunkarthik Жыл бұрын
Welcome...
@directselling206110 ай бұрын
அருமையான விளக்கம்
@elangovan79202 жыл бұрын
Excellent posts Dr. Great 👍
@karthickr63002 жыл бұрын
Thank you so much❤
@mathibeautytipschannel9543 Жыл бұрын
Supera theliva soniga Dr thank you
@drarunkarthik Жыл бұрын
🙏
@mleela3087 Жыл бұрын
Super Dr ithathan expect pannen, thanks aloti!
@drarunkarthik Жыл бұрын
🙏
@p.masilamani7084 Жыл бұрын
Very good advice dr
@bhaskart8361 Жыл бұрын
Very useful message thankful
@vijayarajanarulraj4875 ай бұрын
வணக்கம் சார் ஈரோட்டிலிருந்து விஜயராஜன் லோ-சுகர் பற்றிய பதிவு அருமை எனது வெயிட் 98 kg... எனக்கு லோ- சுகர் கார் ஓட்டும் போது ஏற்பட்டது... ஜூன் மாதத்தில் ரத்த பரிசோதனை செய்த போது பாஸ்டிங் டயட்டில் சர்க்கரை அளவு 105 என்றும் Hb | AC 7.4 என்று இருந்தது... மருத்துவரை அணுகிய போது சுகர் மாத்திரை தந்தார் நானும் 30 நாட்கள் சாப்பிட்டேன்... ஒரே ஒரு நாள் மருந்து தீர்ந்து போனது அந்த நாள் எனக்கு மீண்டும் லோ சுகர் ஆனது மீண்டும் எங்களது குடும்ப மருத்துவரை அணுகினேன் தற்போது சுகர் மாத்திரை எதுவும் வேண்டாம் உணவிலே சரி செய்வோம் என்று கூறியுள்ளார் எனது கொலஸ்ட்ரால் அளவு 313 (ட்ரைகிளிசரைட்ஸ்) அதனால் தற்போது கொலஸ்ட்ரால் குறைக்க மட்டும் மாத்திரை சாப்பிடுகிறேன் ஆனாலும் காலை சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து லோ- சுகர் ஆவது போல் உணர்கிறேன் எனது எடை 75க்குள் வந்தால் லோ - ககர் ஆவது சரியாகுமா எனது போன் நம்பர் 8 1242 92912 உங்களை தொடர்பு கொள்ள உங்கள் எண்ணை பதிவிடவும் நன்றி