நான் விமானத்திலா போனதே இல்லைங்க நீங்களாவது போயிட்டு வாங்க அக்கா ரொம்ப சந்தோஷ்சம்ங்க ❤🎉
@மணம்மண்-மணர4 сағат бұрын
என்ன விஷயமா மலேசியா போறாங்கன்னு தெரிஞ்சா யாராவது சொல்றீங்களா
@uthumaanali88963 сағат бұрын
Me too
@premalathar77833 сағат бұрын
அக்கா நான் போயிருக்கேன் நம்ம ஊருல ராட்டினம் மேல போன எப்டி இருக்கும் கீழ இறங்குன எப்டி இருக்கும் அவ்ளோதான் மேல போக போக கடுப்பா இருக்கும் ட்ரெயின்ல போன கூட வேடிக்கை பாக்கலாம்
@Balakumar-p2n3 сағат бұрын
Malesiya "la Yaaro oruthar Akkava invite pannirukanga.adhan poranga
@thangarajmalar21682 сағат бұрын
Uma Coimbatore a , nanum Coimbatore thanunga.
@lakshmin704554 минут бұрын
அன்புள்ளம் கொண்ட அண்ணா அக்கா மற்றும் நிதின் செல்லம்.... பிரகதி செல்லம்.... ஜாலியா.... Happpyyyyyyaaaaaaபோய்ட்டு வாங்க....வாழ்த்துக்கள்....❤❤❤❤❤❤❤❤❤ Happpppppppyyyyyyyyyy.....journey ....❤❤❤❤❤
@Abiselvi85914 сағат бұрын
உங்கள் பயணம் இனிதே சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐
@selvakumark89835 сағат бұрын
தங்களின் பயனம் சிறக்க வாழ்த்துக்கள் ❤ வாழ்க பல்லாண்டு ❤
@leobeemrao49450 минут бұрын
பயணம் ☑️
@MM.foodcourt49 минут бұрын
எந்த cuntry போரிங்க cheachi
@DeviBala-t6y5 сағат бұрын
பெங்களூர் ஏர்போர்ட் சுற்றி காண்பித்தது சூப்பர் நீங்கள் பார்த்து பத்திரமாக சென்று வாருங்கள் என்ஜாய் பன்னுங்க சூப்பர் வாழ்க வளமுடன்❤
@d.m.thayalan87134 сағат бұрын
உங்கள் சுற்றுலா பயணம்✈️✈ நல்ல முறையில் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறோம் தம்பிகள் இருவரையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும் உடுமலைப்பேட்டை தயாளன் ஜீவா வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்க வளமுடன் ❤❤❤
@k2.0statusofficial133 сағат бұрын
அக்கா நீங்க மலேசியா போறது எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது❤❤✨💫
@SelviKarthik10844 сағат бұрын
உங்களின் வெளி நாட்டு பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ❤❤❤❤
@latharamachandran77674 сағат бұрын
பாத்து கவமாக போய்யிட்டு வரவும் ஏர்போர்ட் சூப்பர் வாழ்த்துக்கள் கடவுள் துணையிருப்பார் பயபடாமல் என்ஜாய் பன்னவும்❤❤❤❤
உங்களைத் தான் எதிர் பார்த்தேன் பார்த்து பத்திரமாக போய்விட்டு நன்றாக எஞ்சாய் பண்ணி விட்டு வாருங்கள் 🎉🎉❤❤❤🎉🎉
@VijayaLakshmi-ri6ojСағат бұрын
Happy journey raja bro and santha sister...❤❤❤
@MonikaLathaSree5 сағат бұрын
இது போல் மலேஷியாவையும் சுற்றி காட்டுங்கள் சகோதரி ❤
@LathaKumar-b9u5 сағат бұрын
உங்கள் பயணம் இனியதாக அமைய கடவுள் துணையாக இருப்பார்❤❤❤❤
@k2.0statusofficial134 сағат бұрын
பார்த்து பத்திரமாக மலேசியா சென்று வரவும் வாழ்க வளமுடன்🥰🥰🩵🩵
@nasarsameen5 сағат бұрын
உங்களுடைய பயணம் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள் ....உங்களுடைய ஜீவன்களுக்கு யார் சாப்பாடு வைப்பார்கள் அவர்களின் நிலைமை என்ன. நீங்கள் வழக்கும் செல்ல பிராணிகள்
வீட்ட விட்டு கிளம்பும்் போதுஉங்க ஜீவன்கள் பின்னாடி ஓடி வந்துச்சா அதை பத்தி சொல்லுங்க அக்காபாத்து பத்திரமா சேப்பாபோயிட்டு வாங்க❤
@hari-sm8ib4 сағат бұрын
உங்கள் பயனர் சிறக்க வாழ்த்துக்கள் சாந்தா அக்கா பேங்ளூர் ஏர்போர்ட் சுத்தி காமிச்சதற்க்கு ரொம்ப நன்றி சாந்தா அக்கா 😊😊❤❤
@raniwatson609052 минут бұрын
All the best shantha sister. Nan engume ponathillai ungaluku molamaga ithai ellam parka mudiuthu sister.
@mirthyak88072 сағат бұрын
Pathu safe ah poitu vanga anna anni pragathi niveen love u❤❤❤
@MurugananthamMurugananth-lo6rf5 сағат бұрын
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
@nagaraja-lv2gf2 сағат бұрын
அக்கா அண்ணா ❤❤❤❤பெங்களூர் ஏர் போர்ட் சுற்றி காண்பித்தது அருமை சூப்பர் ❤❤❤ நீங்களும் பாதுகாப்ப மலேஷியா வெளி நாட்டு பயணம் சென்று வர வாழ்த்துக்கள் 🎉 🎉 குடும்பத்துடன் பாத்து பத்திரமா போயிட்டு வாங்க ❤❤❤❤ வாழ்க வளமுடன் ❤❤🎉🎉 வாழ்த்துக்கள் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@ValarMathi-xg2pu3 сағат бұрын
பெங்களூர் ஏர்போர்ட் நாங்களும் பார்த்தாச்சு சூப்பர் நன்றி சுத்தி காட்டுனதுக்கு எங்களுக்கு
@SathishKumar-bv1ck2 сағат бұрын
அக்கா நல்ல enjoy பண்ணிட்டு வாங்க.நாங்கள் உங்கள் video பார்த்து enjoy பண்ணுகிறோம்.🎉🎉
@songslover27273 сағат бұрын
சூப்பர்.. பத்திரமா போய்ட்டு வாங்க அக்கா.. 😍😍
@praveenasampath61454 сағат бұрын
Pathirama poitu vaanga santha akka and family members, wishing you a happy journey sis
@nirmalarobert16092 сағат бұрын
Enjoy.....👍.....நீங்கள் அனுபவிக்கும் எதுவும் உங்களுக்காக கடவுள் முடிவுபன்னியதே.....
@VimalaANNADURAI-w6j2 сағат бұрын
Santha sister super video romba nalla airport kaati Iruthinga❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@shanthamanivijay2772 сағат бұрын
எத்தனை நாள் அங்க இருக்கப் போறீங்க.?எப்ப ரிட்டர்ன் வர்ரீங்க.நல்ல நல்ல கோயிலெல்லாம் இருக்கு.நீங்களும் தரிசணம் பண்ணுங்க.எங்களுக்காகவும் வேண்டிக்குங்க.எங்களுக்கும் வீடியோ போடுங்க.பாத்து பத்திரமா போய் நல்லா என்ஜாய் பண்ணிட்டு பத்திரமா திரும்பி வாங்க.தம்பிகளுக்கும் உங்களுக்கும் இனிய பயணமாக அமைய வாழ்த்துக்கள்.✈️✈️✈️✈️✈️
@kavithae729Сағат бұрын
Super santha raja family happy journey ❤❤❤❤❤
@sarankumarsarankumar9224 сағат бұрын
Place lam super ra irukku poga than mudila suthi kaminga pathukuram santha akka
உங்களின் வெளிநாட்டு பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள். வாழ்க வளமுடன் 💐💐💐
@sahayaraja213635 минут бұрын
வாழ்த்துக்கள் ❤
@srisai-chennaidazzlingqueen4695 сағат бұрын
நீங்க Tourist quota so நிரைய Formality இருக்காது So பாத்திரமா போய்டு வாங்க Flight la எதுவுமே வாங்கி சாப்பிடாதீங்க Bcoz too much costly and சுத்தமாகவும் இருக்காது காபி டீ யே பால் Powder போடுவாங்க So plzz avoid and anyway happy journey 💐💐💐💐💐💐💐
@kanthimathisuresh36412 сағат бұрын
பயணம் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐
@vijichandru6515Сағат бұрын
Happy journey and enjoy ur trip raja anna and santha akka.parthu pathirama poitu vanga.bye
அக்கா பத்திரமாக சென்று வாருங்கள் சந்தோஷமாக இருங்கள் வாழ்த்துக்கள் ❤❤❤
@vasudevanlatha58064 сағат бұрын
Happy Journey. God Bless you. ஏதாவது யாராவது பொருள் கொடுத்து சிறிது நேரம் வைத்துக் கொள்ளுங்கள் என்றால் வாங்காதீர்கள். வம்பு.😅👍👌🇮🇳🇮🇳
@POPULARTHUNDERBOLTCHANNEL3 сағат бұрын
Kerala varavangaluku neenga help panunga avalauwthan🎉🎉🎉🎉
@siddikas50822 сағат бұрын
Happy journey to you be safe
@BharaniKishore-ji7io2 сағат бұрын
மலேசியா எதுக்கு போறீங்க அக்கா
@SulthanSulthan-k3gСағат бұрын
பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க ராஜா சாந்தா நான் அம்சா மேலூர் துவா பன்னுரேன் என்னுடைய வாழ்த்துகள் 🎉❤🎉
@sudhavenkat2721Сағат бұрын
Cute couples 🎉
@SheelaRobert954 сағат бұрын
ஏன்sis நீங்க கேரளால விமான நிலையம் போகலாமே?
@ramalakshmi80223 сағат бұрын
நல்ல enjoy பண்ணுங்க சூப்பர் .
@AmulPerumal-hr4nd4 сағат бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 😍😍😍
@thavamanyj81452 сағат бұрын
💙❤சந்தோசம் 🙋♂️🙋♀️🙋❤💙
@SankariSelvi5 сағат бұрын
Nice akka happy journey to you family enjoy akka ❤❤❤❤❤❤❤❤😢😂
@Kavithaganesan1589Kavitha4 сағат бұрын
Take care akka anna பிரகதி நிதின் ❤️♥️ 🎁
@marimuthu-l7m4r3 сағат бұрын
Super akka வாழ்த்துக்கள்❤
@ShameemBanu-r8hСағат бұрын
Happyjane😂❤
@DevagiDevi-dx1sg4 сағат бұрын
சாந்தா முத்து மற்றும் பிள்ளைகள் அனைவரும் பத்திரமாக ஊர் சுற்றி பார்த்து விட்டு பத்திரமாக வரவும். எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். சுற்றுலா இனிமையாக ரசித்து எந்த குறையும் இல்லாமல் சந்தோஷமாக போய் விட்டு வா சாந்தா. ஓம் நமசிவாய நமக.
@NagalakshmiPandian-bm2ix2 сағат бұрын
Happy journey ❤god bless you akka mama. பார்த்து பத்திரமாக சென்று வாருங்கள் இனிதாக அமைய வாழ்த்துக்கள் அக்கா
A happy and safe journey to Raja brother's family..enjoy ❤❤❤
@merlinaro41135 сағат бұрын
Happy journey to your family❤❤❤enjoy bro & sister
@karthigagangatharan5 сағат бұрын
Happy journey 🎉
@minklynn1925Сағат бұрын
Congratulations 🎉
@duraiv56056 минут бұрын
Vaazthukkal. Enjoy your Malaysia trip❤❤❤
@MoneywithGoldTamil5 сағат бұрын
சாந்த அக்கா என்னோட கமெண்ட் மட்டும் லைக் போட மாட்டேங்கிறீங்க கவலையா இருக்கு நல்லா போயிட்டு வாங்க அக்கா ஜாலியா இருங்க 🙏🙏🙏
@PunithaKrr-vb6yi5 сағат бұрын
Pathirama ponka akka enjoy ❤
@Nammafamili4 сағат бұрын
அக்கா நீங்களும் அண்ணனும் தம்பிகளும் சந்தோஷமா போயிட்டு வாங்க அக்கா வாழ்க வளமுடன் சாந்தாக்கா உங்களையும் ராஜா நானே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அக்கா என் மனசுல எவ்ளோ கவலைகள் இருந்தாலும் உங்க வீடியோ பார்த்து சந்தோஷமா இருப்பேன் அக்கா
@gayathriradhakrishnan50953 сағат бұрын
Bangalore airport super😅😅😅😅😅😅😅 take care all
@MohamedIsaimail4 сағат бұрын
மலேசியா நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க திறமா வாங்க ❤❤❤❤❤❤❤❤ டாட்டா பாய்