பார்போற்றும் கார்மேல் அன்னையே உன் அன்பு பிள்ளைகள் எங்களுக்காக எப்பொழுதும் வேண்டிக்கொள்ளும் அம்மா... மரியே வாழ்க
@athisayas49362 жыл бұрын
வாடி நின்ற மாந்தருக்கு வாழ்வாக வந்த தாயே இலங்கை மண்ணில் வாழும் உறவுகளுக்கு நிரந்தர அமைதியும் மகிழ்ச்சியும் கிடைத்திட உமது திருமகனிடம் பரிந்து பேசுமம்மா
@arasimalli76692 жыл бұрын
தரமான இசை,உயிருள்ள வரிகள்.கானா பாலாவின் குரல் பாடலுக்கு இன்னும் சிறப்பு.காட்சி அமைப்பு காட்சி தொகுப்பு மிக அருமை. கார்மேல் அன்னை ஆசிர் உங்கள் அனைவரோடும் இருப்பதாக ஆமென்.
@robinci40883 ай бұрын
Bless my mount carmel campus..
@dhilipkumar20062 жыл бұрын
கார்மேல் தாயே! காத்தருள் வாயே!! வாழ்த்துக்கள் தம்பி யாக்கோப் மற்றும் குழுவினர் 💐💐💐💐💐 மரியே வாழ்க ✝️மாதா வாழ்க
@karankrishna17872 жыл бұрын
Fantastic song
@ruthrakumar27292 жыл бұрын
எனது நண்பன் எழுதிய பாடல் இசை அனைத்தும் அற்புதம்
@georgepandian2 жыл бұрын
Ave Maria
@rajkumar-xr6kt Жыл бұрын
AVE MARIA TO YOU BAALAA ANNA, AVE MARIA TO EVERYONE IN THE WHOLE WORLD.......
@petermichael8482 жыл бұрын
Nice songs
@kavimusic54072 жыл бұрын
Excellent Anna
@Djmacwin2 жыл бұрын
Jacks semma da keep rocking macha
@Thangamanibalu-c1c Жыл бұрын
Super❤
@ilayarajamg832 жыл бұрын
Super songs
@malarselvid98062 жыл бұрын
Super Anna ....
@arunprasanna79402 жыл бұрын
Well done 👏 ✔️ Jacop
@sp-sg3mt2 жыл бұрын
🙏🙏🙏
@yogijoel95862 жыл бұрын
Congrats Jake bro 💐
@JJ-mw6ym2 жыл бұрын
Superb Simon and Jacob 👍👍👏👏👌👌
@joesatheshmusicvibe85092 жыл бұрын
Superb Simon anna and Jacub 👍🏻👍🏻👍🏻👍🏻
@hannahsvlog78252 жыл бұрын
Superb simon anna ...good one from you..still waiting to see more..😇
@arulzish2 жыл бұрын
melody is so good and backing the melody with instruments is very impressive,keep doing more songs,best wishes👌🎊🏆
@framenfocus20142 жыл бұрын
Congratulations to Jacob & Team 🕊
@duckoutmedia22112 жыл бұрын
பாடல் வரிகள்/ Lyrics : கார்மேல் தாய் மரியே எம்மை காத்திடும் மாமரியே உம்மை மன்றாடி வேண்டி நின்றோம் அரவைப்பாய் அருள் புரிவாய் கோவளத்தில் வீற்றிருக்கும் எங்கள் தாய் மரியே கார்மேல் அன்னையே அகிலம் போற்றும் உன்னையே கோவளம் மண்ணிலே அமர்ந்தாய் நிறைந்த அன்பிலே ஆறுதல் தரும் அம்மா உந்தன் சந்நிதி தாயின் தரிசனம் கிடைத்தால் மனதில் நிம்மதி நிறை அருள்வரம் பெறவே திருத்தலம் நோக்கி நாங்கள் வேண்டி வந்தோம் கார்மேல் அன்னையே அகிலம் போற்றும் உன்னையே கோவளம் மண்ணிலே அமர்ந்தாய் நிறைந்த அன்பிலே அம்மா உந்தன் கருணையை உன் பிள்ளைகள் நாடி நின்றோம் ஜெபமாலை அணிந்து கொண்டு தவநெறிகளை நெஞ்சில் ஏற்றோம் ஜெபங்கள் சொல்லி புகழ்ந்து நடைப்பயணத்தை நாங்கள் தொடர்ந்தோம் உன் திருமுகம் பார்த்த நொடியில் மனசுமைகள் அனைத்தும் மறந்தோம் வங்கக்கடலின் அரசியே தினம் விடியலாய் வரும் தாயே வாடிநின்ற மாந்தர்களின் வாழ்வாக வந்த தாயே இறைமகனை ஈன்றேடுத்த கோவளம் கார்மேல் மாமரி தாயே நிதம் காத்திடும் அன்னை நீயே கார்மேல் அன்னையே அகிலம் போற்றும் உன்னையே கோவளம் மண்ணிலே அமர்ந்தாய் நிறைந்த அன்பிலே வரங்களை தரும் தாயே வாழ்க்கைதுணை வரன் தருவாயே குழந்தை இல்லை என்ற குறையை போக்கும் கோவளம் அன்பு தாயே தொழில்வளம் பெருகி உயர நீ துணையாய் வருவாயே குடும்பம் சிறக்க அமைதி பிறக்க உனது கனிவை காட்டுவாயே பொங்கும் அலை கடலோரம் காட்சி தந்த தாயே தங்கத்தேரில் பவனி வந்து புதுமைகள் செய்வாயே இறைஅருளே திருவுருவே கோவளம் கார்மேல் மாமரி தாயே நிதம் காத்திடும் அன்னை நீயே கார்மேல் அன்னையே அகிலம் போற்றும் உன்னையே கோவளம் மண்ணிலே அமர்ந்தாய் நிறைந்த அன்பிலே ஆறுதல் தரும் அம்மா உந்தன் சந்நிதி தாயின் தரிசனம் கிடைத்தால் மனதில் நிம்மதி நிறை அருள்வரம் பெறவே திருத்தலம் நோக்கி நாங்கள் வேண்டி வந்தோம் கார்மேல் அன்னையே அகிலம் போற்றும் உன்னையே கோவளம் மண்ணிலே அமர்ந்தாய் நிறைந்த அன்பிலே