Entha kastum irithalum intha song ketta Manukau romba santhosamaga irukum,feel like happy,Amma 🙏🙇
@braynsteve74182 жыл бұрын
விண்ணகமே இறங்கி வ௫மே அம்மா உந்தன் பாிந்துரையால் மண்ணகமே மகிழ்ந்திடுமே அம்மா உந்தன் அ௫ள் மழையால் - 2 - (2) எங்கள் மகிழ்ச்சியின் காரணம் நீ... எங்கள் மனங்களின் தாரகை நீ... எங்கள் இதழ்களில் பாடல் நீ... எங்கள் நினைவினில் இனிமை நீ... இறைவனின் திட்டம் உன்னில் நிறைவேற இதோ உம் அடிமை என்றாயே - 2 துாரத்திலி௫ந்த துாயநல் தேவனை அ௫கினில் வாழ்ந்திட அழைத்து வந்தாய் - 2 இனி தி௫நாளே எம் வாழ்வே உம் அ௫ளாலே - 2 உன் வாழ்வே நம்பிக்கை பயணம் அல்லோ உன் வழி துணையே சுகம் அல்லோ - 2 ஞானிகள் வணங்கிட மீட்பரை தந்தாய் - நீ ஞானத்தின் தேவன் ஆலயமே - 2 புதுவழிக்காட்டும் விண்மீனே வாழ்த்துகிறோம் - 2
@nirmalamary6212 жыл бұрын
Thank you lyrics
@lishashebu55792 жыл бұрын
This song Album CD name solunga please
@antonylawrence1081 Жыл бұрын
Lyricist yaaru...?
@juliypathima5928 Жыл бұрын
Nice song I like it
@edwinjohn836011 ай бұрын
Fr John Britto
@gpmantony27 күн бұрын
Super. Have watched this more than 10 times and still wants to watc🎉.
@cedrick12652 ай бұрын
தாயே எங்கள் தங்கச்சி கணவர் செய்யும் தொழிலில் ஆசீர்வதித்து நல்ல மீன் வளத்தை கொடுத்து கடன் துன்பத்தில் இருந்து விடுதலை கொடுத்தருளும் மரியே வாழ்க
@AkilaGs16 күн бұрын
Appa vertus customer vanthu amt kodukannumpa inniku en kanavarruku business nadakannumpa rent, kuluku amt kodukannumpa neenga thanappa yengalukuga yessapakita, ammakita parinthu pesannum kadan prachangalirunthu engalai kappathungapa amen🙏🙏🙏🙏
@ArokiayasamyArokiayasamy2 ай бұрын
இதோ உமது அடிமையென எம் குடும்ப துடன் புகழ்கிறோம். எம் பிள்ளைகளுக்கு நல்ஞானத்தையும் உடல்நலனையும் தயவாய் நலகியருளும் மரியே.
@ShamlaShan-d7g3 ай бұрын
Amma mariya pray for us ❤
@dominicjayapal6582 жыл бұрын
மரியே வாழ்க எனது மகன் இயேசுராஜுக்கு விரைவில் வேலை கிடைக்க வேண்டிக் கொள்ளும்
@sksubbiah76075 ай бұрын
best of luck you have a good luck forever
@aanthony347 Жыл бұрын
அம்மா பாடல் அருமை எங்களுக்காக ஜெபியுங்கள் உங்களுக்காக நான் ஜெபித்துக் கொள்கிறேன் கத்தோலிக்க திருச்சபை அனைத்து நல்ல உள்ளங்களுக்கு பங்கு பணியாளர்களுக்கும் பங்கு தந்தைக்கும் பங்கு அலுவலர்களுக்கும் எனது கிறிஸ்மஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றும் மறவாத தென்காசி அந்தோணி உங்களுக்காக ஜெபிக்கிறேன் ஆமென் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@Nanthinypriv3 ай бұрын
அத்தனையும் உண்மை உள்ள வரிகள் கேட்கும் போது அழுகை தான் வருகிறது எனக்கு மிகவும் இனிமையான பாடல் வரிகள் 🌺🙏
@savariarm28053 ай бұрын
அருமை பாடல் வரிகள் இயேசுவுக்கு நன்றி இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க
@Arulsumathi-g4x4 ай бұрын
அம்மா அம்மா மாதாவே எங்கள் தெய்வமே எங்களுக்காக மன்றாடுங்கள் அம்மா
@raahmaaryan18804 ай бұрын
Bless susmithas,film acting🔥selection,film work successfully
@Arokiadass-so7rhАй бұрын
Jesus this time my grand daughter 's IELTS exam may please be passed for her.thankyou Jesus.
@AntonyAntony-ug5uo22 күн бұрын
😊❤...........
@gnanaprakasams.864311 ай бұрын
உண்மை. விண்ணகமே உம்மிடம் இறங்கி வந்து உம்மை *அருள் நிறைந்த மரியே* என்று வாழ்த்தியது.
Thanks for upload song and i appreciated those are upload this songs.its wonderful song
@Kadanthu_Selvom Жыл бұрын
மரியே வாழ்க 🙏🙏🙏✝️✝️✝️🛐☦️☦️☦️ Anuradha sriram mam voice 💙💙💙💜💜💜💜❣️
@praveenrajpraveenraaj8175 жыл бұрын
Hailmary blessed all
@shijutravelstravels442427 күн бұрын
Please pray for my son and his wife amen Mary ❤
@francisxavierfrancisxavier5698 Жыл бұрын
Mariye valga🙏🙏🙏🙏🙏🙏
@AnandAnand-fl1gj Жыл бұрын
Super amma un
@leovinith1997 Жыл бұрын
Ave Maria pray for us
@livijeevan64873 жыл бұрын
My fav Song 🎵 Ave Maria...
@govindarajgovindaraj34992 жыл бұрын
Immaculate heart of mother maryprayforindia
@georgesamy74707 ай бұрын
Amen 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹
@MariyaJayaDominicsavio5 ай бұрын
🌟🌟🌟🌟🌟🌟🌟 amen ❤❤
@josearthur3657 ай бұрын
Amma
@vinorubansingh20643 жыл бұрын
Beautiful St. Mary Mother Song
@malarvizhi71895 ай бұрын
Nice lyrics
@malarvizhi71895 ай бұрын
Yes
@Karthikarkarthikar Жыл бұрын
Amen appa 🙏Tq Amma
@NaveenMass-t4p Жыл бұрын
❤
@JalinMary-jj2uh Жыл бұрын
Ave.maria.🙏🙏🙏
@emiljonathan51892 жыл бұрын
மரியே வாழ்க!🌹
@KaungLay-ki8rm2 жыл бұрын
Sweet. Kurat. Nice. Song
@vijith.m97418 ай бұрын
Velankanni amma❤
@jabasthiammalxavier74042 жыл бұрын
அம்மா மரியே வாழ்க.
@catherinesura5853 жыл бұрын
Ave Maria 💐🙏🏼💐
@arputharaj7854 жыл бұрын
supar
@ashwanthjerald36792 жыл бұрын
Rally heart melting song
@velankanniantony45052 жыл бұрын
Arumai. Lyrics arputham. Congrats
@adaikaladass.p31902 жыл бұрын
So beautiful song
@antonyelias11094 жыл бұрын
நன்றி
@AkilAkian-d4w2 ай бұрын
❤
@RobertEdison19842 жыл бұрын
மரியே வாழ்க
@skgdominic4065 Жыл бұрын
எங்கள் நினைவினில் இனிமை இந்த பாடல்.
@susaianand85282 жыл бұрын
Ave Maria 🙏🌹
@deeniaas35815 жыл бұрын
Lovely 😍
@O2CUTS5 жыл бұрын
Thank you
@msbGeorgeGeorge Жыл бұрын
மரியே வாழ்க✝✝✝✝✝
@anbupholomeena58442 жыл бұрын
👌 voice and nice song
@michaelp21072 жыл бұрын
Nice songs
@leongomez54603 жыл бұрын
Super edit song
@anbarasuanitha2 жыл бұрын
Vera level song 👌👌👌👌👌
@Mr_local1 Жыл бұрын
2.50 timespan la vara church enga irukunu yarukathu theriyuma
@lawrencemani1652 Жыл бұрын
Super song bro ❤
@thiyani3994 Жыл бұрын
❤❤
@jerrymessi82412 жыл бұрын
Ave Maria pray for our Families
@brianrodrigues74535 ай бұрын
Mama Mary i whatsapp sister Berna n others help me to get the orphanage girl to like me n cover us with your precious blood and annointing of the holy spirit and both should like each other