6 லட்சத்தில் விற்பனைக்கு வரும் புதிய 7 Seater கார் | Upcoming Car 2023 | Car Updates

  Рет қаралды 1,993,566

Car Reviews & Updates

Car Reviews & Updates

Күн бұрын

Пікірлер: 216
@babuji2937
@babuji2937 Жыл бұрын
ஆரம்ப விலை என்ற வார்த்தை அறவே கூடாது.உச்ச பட்ச விலை என்று ஒன்றை போடுங்க...தொழில் நல்லா போக வாய்ப்பு இருக்கு!
@sulaimannila7094
@sulaimannila7094 Жыл бұрын
அண்ணே 6 இலட்சம்னு ஆரம்பிச்சிட்டு 10 இலட்சம்னு முடிக்கிறது நியாயமே இல்லண்ணே....
@karnanvisit4485
@karnanvisit4485 Жыл бұрын
Brother Nissan magnite base model 6 lakh and last model 10 laksh mudiyuthu
@illangudideivendhiran3443
@illangudideivendhiran3443 Жыл бұрын
😂😂
@sulaimannila7094
@sulaimannila7094 Жыл бұрын
@@karnanvisit4485 நன்று..
@arunkumarct
@arunkumarct Жыл бұрын
Apadi sonna thana nee video parpa
@sulaimannila7094
@sulaimannila7094 Жыл бұрын
@@arunkumarct ஆமா தம்பி நீ சொல்றது சரிதான்....
@raaghulraaghul954
@raaghulraaghul954 Жыл бұрын
பெட்ரோலில் மட்டுமே இந்த கார் வருகிறதா. ஏன் கேட்கிறேன் என்றால் 6 லட்சத்தில் கிடைக்கும் என்று சொல்கிறீர்கள். மிகவும் சந்தோஷம் டீசல் அல்லது சி என் ஜி அல்லது டைப்ரைட் இந்த கார் கூட சேர்ந்து இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். எங்களை மாதிரி ஒரு ஏழையும் இந்த காரை வாங்க முடியும்.
@varadharajanthambiah5613
@varadharajanthambiah5613 Жыл бұрын
அய்யா கோமகனே தயவு செய்து 5 இருக்கைகள் மகிழ்ஊர்ந்துகளை (car), 7 இருக்கைகள் வாகனம் என்று அறிமுக படுத்தாதீர்கள். ஒரு காலத்தில் நம்ம கிங் ஆப் தி ரோட் என்று அழைக்கப்படும் அம்பாசடாரில் 8 பேர் ஜம் என்று சென்றார்கள்.
@kumararun5990
@kumararun5990 Жыл бұрын
ஆமாங்க அம்பாசிடர் என்னிடம் இருக்கு
@gajinimohamed7361
@gajinimohamed7361 Жыл бұрын
தலைப்பு ஒருமாதிரி content வேறு மாதிரி. 6 லட்சத்தில் 7 சீட்டர் என்பது தலைப்பு.10 லட்சத்தில் வாங்கலாம் என்பது contemt
@aravanan9803
@aravanan9803 Жыл бұрын
உங்கள் பழைய காரை 4 லட்சத்துக்கு விற்றால் இந்த காரை 6 லட்சம் மேல போட்டு வாங்கிக்கலாம் சகோ! 🤣
@sujikumar5576
@sujikumar5576 Жыл бұрын
😀😀😀😀
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 Жыл бұрын
அவர்கள் எல்லாம் புத்திசாலிகள். அப்படித்தான் பேசுவார்கள்.
@mukinthu5625
@mukinthu5625 Жыл бұрын
இது ரொம்ப புதுசுன்னே.... ரியல் எஸ்டேட் பிளாட் விலை 1.75 லட்சம் னு விளம்பரம் ஆனா ஒன்னு கூட இருக்காது... அது மாதிரி.... சூப்பர்..
@Johnson69115
@Johnson69115 Жыл бұрын
கண்டிப்பா இந்த கார் பெயிலியர் மாடல் தான்.....
@maheshmac2210
@maheshmac2210 Жыл бұрын
ஏன்டா என்ஜின் 4சிலிண்டர் 1200 சி குடுத்தா குறைஞ்ச போவீங்க நீங்க குடுக்குற என்ஜின் hillsla பின்னாடி இருந்து thalavendi இருக்கு
@sarandiary
@sarandiary Жыл бұрын
6 lacks ku 3 tha kodupa 😂😂venum na amount pottu vara vangalam ma 😊
@thulsiroman007
@thulsiroman007 Жыл бұрын
Turbo option available bro
@thulsiroman007
@thulsiroman007 Жыл бұрын
Turbo option available bro
@pushpanathanpoigai3718
@pushpanathanpoigai3718 Жыл бұрын
Renault copy paste than Nissan comming,
@arulnadar722
@arulnadar722 Жыл бұрын
😂
@saraswathimedicals5238
@saraswathimedicals5238 Жыл бұрын
ஆசையை 6laks தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க சாலை வரி Gst insurance என எல்லாவற்றையும் தலைல கட்டி 10.5 laks கொண்டு வந்து விட்டு விட்டு 4 வாட்டர் பாட்டில் 🎁 கொடுத்து 📸 எடுத்து வணக்கம்..
@PsaravananThaniyamangalam
@PsaravananThaniyamangalam Жыл бұрын
6 லட்சத்திற்கும் 9 லட்சத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு அண்ணாச்சி
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 Жыл бұрын
ஆமாம். 6 நேராக இருக்கும். 9 தலைகீழாக இருக்கும். கோபித்துக் கொள்ள வேண்டாம். உங்கள் வருத்தம் போக்கத்தான் இப்படி..!! இதெல்லாம் விற்பனை செய்ய அவர்கள் செய்யும் யுக்தி. அதையெல்லாம் அப்படியே நம்ப வேண்டிய அவசியம் இல்லை.
@franciskamal177
@franciskamal177 9 ай бұрын
Super
@franciskamal177
@franciskamal177 9 ай бұрын
Elama appadithan nadakuthu
@subramanianperumal9952
@subramanianperumal9952 Жыл бұрын
ஃபுஸ் பட்டன் ஸ்டார்ட் ஒரு பெரிய தொகை அடங்கிய மாதிரி ஒரு பில்டப் பண்ணி மக்கள் முன் ஒரு மாயை ஏற்படுத்தி எதோ கிடைக்காத ஒரு பொருளை கொடுக்கிறார்கள் என்று எதற்கு இந்த வேலை
@renugadevi706
@renugadevi706 Жыл бұрын
ரொம்ப பவர் கம்மி....... 7 சீட்டர் காருக்கு இவ்ளோ கம்மியான பவர்
@selvakumar9448
@selvakumar9448 6 ай бұрын
எப்படியாவது எக்மோர் ஸ்டேஷனை வித்துட்டு ஒரு கார் வாங்கிடனும்
@reshmiv313
@reshmiv313 Жыл бұрын
Triber best family car❤️
@damusiq6875
@damusiq6875 Жыл бұрын
Engine mattum upgrade panni kuduta nalla irukum. Onnu cc increase panni 1200cc illa na 1000cc la turbo engine ah kuduta nalla irukum..
@msreesenthil
@msreesenthil Жыл бұрын
ஆறு லட்சத்துல தான் ஆரம்பிப்போம் அப்போ தானே வீடியோ பார்ப்போம்.முடிக்குறது பத்து லட்சத்துல
@jackraven7850
@jackraven7850 9 ай бұрын
எதுக்கு ஒருத்தனும் டீஸல் வண்டி போட மாட்றான்?பெட்ரோல் வண்டிய ஓட்றதும், தள்ளிட்டு போறதும் ஒன்னுதான்.இதுல 3 cylinder மயிரு வேற.
@r_lamack166
@r_lamack166 Жыл бұрын
Ullur cars vaangi naadukku sevai seiyunga foreign foreign alayaama
@staycubed3324
@staycubed3324 Жыл бұрын
ட்ரைபர் அதே என்ஜின்.அதுவே ஓடல..7 பேருடன் ஹில்ஸ்ல ஏறும் போது தானாகவே பின்னாடி வருதாமே.
@someshr3393
@someshr3393 Жыл бұрын
Appadilam onnum illa bro, ota theriyathavanga otuna than appadi agum na Ooty, yercaud lam nalla than erundhuchi.
@suvanathinsaavi5945
@suvanathinsaavi5945 Жыл бұрын
@@someshr3393 bro triber vangalaanu iruko... Nallarku ma bro
@balajistamp
@balajistamp Жыл бұрын
Very low pickup Fast pickup speed ertiga better mileage 20 to 23
@jackraven7850
@jackraven7850 9 ай бұрын
டிரைபர் வேலைக்கா வாது.குப்ப வண்டி. 3 சிலிண்டர்தான்.அப்பறமெப்படி மலைல ஏறும்?
@robinsonjebaraj7229
@robinsonjebaraj7229 Жыл бұрын
Naan already 3years munnadi triber vaangitten.....7seater.... (Orange colour) Thank god...
@senthilkumaran9732
@senthilkumaran9732 Жыл бұрын
Always tell On Road Price which is useful for everyone
@airforceone1397
@airforceone1397 Жыл бұрын
Engine cc was less. So pick vl be less for 7 seater
@viswaviswa4003
@viswaviswa4003 Жыл бұрын
The world Famous Ambassdor -ku Equal ethuvumillai !
@ramkumar-fn1mp
@ramkumar-fn1mp Жыл бұрын
Mudinchu pona Katha athaiya solikitu
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 Жыл бұрын
10 peru kuda povom la 😀
@viswaviswa4003
@viswaviswa4003 Жыл бұрын
@@ramkumar-fn1mp hello old is gold.
@Mhmdd786
@Mhmdd786 Жыл бұрын
Boom boom Boomer😂😂😂
@smartlifetamil7750
@smartlifetamil7750 Жыл бұрын
Absolutely.
@ganguly31
@ganguly31 Жыл бұрын
On road 9lakhs ulla iruntha. Ithu total market aah dominate pannidum. Basic variant na kooda neenga solratha paartha 7-8 kulla on orad panniralaam polaye 🔥 Semma waiting Hope your news is true
@venkatamadhvaraj8925
@venkatamadhvaraj8925 Жыл бұрын
7 seater காரில் இப்போதைக்கு டிரைபர் மலைப்பாதையில் மிக மிக திணறுகிறது. கேரன்ஸ் சற்று பரவாயில்லை என்றாலும் மலைப்பாதையில் ஊர்ந்து தான் செல்கிறது. XL six.. Ertiga.. Hyundai...Maraazo ஸ்மூத்தாக செல்கிறது. MG ... இன்னோவா பற்றி சொல்லவே வேண்டாம். சும்மா பறக்கிறது. மொத்தத்தில் டிரைபர் வேஸ்ட்..ஏனென்றால் அது 1000 cc...
@karthickdharma6497
@karthickdharma6497 Жыл бұрын
Triber is the only car in its segment. You can't compare with the other cars.
@trichyhomeappliances3549
@trichyhomeappliances3549 Жыл бұрын
Poda loosu payale triber is best car......malaipathaila enna unnaku vekam kekuthu vegama poi sagavendiyathuthan.... Antha price ku best than
@rebornxuniqueplan263
@rebornxuniqueplan263 Жыл бұрын
Triber is budget car, don't compare with others
@mathivananlovely1661
@mathivananlovely1661 Жыл бұрын
தலைவா sema but tripper and vera somthing explain பண்ணுங்க
@dhanasekarramu7988
@dhanasekarramu7988 Жыл бұрын
நீயே சொல்லிட்ட அது 1000 cc ன்னு பிறகு அதுக்கு தகுந்த பலம் தானே இருக்கும்
@Student-cl8rl
@Student-cl8rl Жыл бұрын
Alert Arumugam?
@ootychocolateschennai8303
@ootychocolateschennai8303 Жыл бұрын
800 cc Potta inun Konjam rate kammi aagumla 😂😂😂
@amalraj8674
@amalraj8674 11 ай бұрын
Confusion bro. Whether 6 or 9 lakhs?
@sundararaghavanvaradharaja3457
@sundararaghavanvaradharaja3457 Жыл бұрын
Solvanga bro. Wait and watch.
@gnanavelnandagopal8890
@gnanavelnandagopal8890 Жыл бұрын
கேள்வி பட்ட வரை இன்னும் productions ஏ தொடங்கபடல... எப்படியும் சாலையில் வர இன்னும் 8 - 10 மாசம் ஆகலாம்
@vinothpermal8223
@vinothpermal8223 7 ай бұрын
And your family and friends is a few minutes to talk to you and your family 💋💓
@subashsubash4427
@subashsubash4427 4 ай бұрын
Hills easy ah yeruma
@thillaraj3952
@thillaraj3952 Жыл бұрын
India ready to car??
@sriramtube6283
@sriramtube6283 Жыл бұрын
Anna 4 lac la car erukkuma
@sureshs9453
@sureshs9453 Жыл бұрын
If they update with the turbo engine, yes this will be a good competitive in market else this won't... all the best Nissan
@jebakumar4504
@jebakumar4504 Жыл бұрын
அப்போ அதே மாவு தான், சிம்பிளா சொல்லறீங்க
@sviswanathan9812
@sviswanathan9812 6 ай бұрын
Unmaya sollave mattanunga
@billairajamaas3313
@billairajamaas3313 Жыл бұрын
ரெனாடு மேய்ன்டேஸ் கொஞ்சம் கூட சிலயு வைக்கும்
@kashokraj8904
@kashokraj8904 Жыл бұрын
Is this comercjal available sir
@killerromeo95
@killerromeo95 Жыл бұрын
Yappa launching any update
@balajik379
@balajik379 Жыл бұрын
Only i am all'ways Watching No money 💰 No pachu
@jenishc6983
@jenishc6983 Жыл бұрын
Car name solluga
@balamurugan3061
@balamurugan3061 Жыл бұрын
Actual on road price please
@sureshbabu_r7623
@sureshbabu_r7623 Жыл бұрын
Namma dupakoor TATAA bunch seat ellamey worstamey. apdiyaa. verum thermogol than seat fulla.
@pugazhendhidhamodaram8619
@pugazhendhidhamodaram8619 Жыл бұрын
Yes yes correct
@pandiansrr
@pandiansrr Жыл бұрын
Renault kiger 9 தான் மைலேஜ் கிடைக்கிறது
@abdulareef7253
@abdulareef7253 Жыл бұрын
பத்து லட்சம் வரை விலை இருக்கும்
@kumarvenkatramiah6035
@kumarvenkatramiah6035 Жыл бұрын
Showing 5 seater; Advertising 7 seater; Telling 6 lakhs; approaching near Agency, running to 15 lakhs??!! all deemed fraud.???
@SureshKumar-gn4tq
@SureshKumar-gn4tq Жыл бұрын
டிரைபர் மாதிரி நிசான் இருக்குனா....நிசான் எதுக்கு வாங்கணும்....
@g.pdurai9368
@g.pdurai9368 Жыл бұрын
Super Super 🤣
@kannappaneaswaran148
@kannappaneaswaran148 15 күн бұрын
Ennapa news sodray car price ten lakes endru sollu
@sulthansyedibrahim7130
@sulthansyedibrahim7130 Жыл бұрын
Bro Renault um Nissan odathutha...
@kamalakannans3766
@kamalakannans3766 Жыл бұрын
Alet aarumugam review Pola ?
@esathiyasekhar2642
@esathiyasekhar2642 Жыл бұрын
Basically Nissan tuk tuk.
@vduraipandipandi4042
@vduraipandipandi4042 Жыл бұрын
Athukku nerave 10 varraikkum nu sollalame U Tube karar
@preethyd1133
@preethyd1133 Жыл бұрын
Super car best rate Also ya fmly backet friendly etha car than use pandraga mostly
@dineshbabu1
@dineshbabu1 Жыл бұрын
Baleno or this which is best. ?
@Satheesh-zq7lv
@Satheesh-zq7lv Жыл бұрын
10 days la car sales ku varuminnu soinnika einnum car ra launch kuda painnala.neka soillrathu eyailla roomier newes🤐🤐🤐
@sniper.1919
@sniper.1919 Жыл бұрын
Gear or without gear.
@narayananduraisamy395
@narayananduraisamy395 Жыл бұрын
Sir, please furnish the date of booking. Thank you sir.
@karthickdharma6497
@karthickdharma6497 Жыл бұрын
Rntbci rnaipl ke theriyatha news sa iruke
@k.balachandarchandar8594
@k.balachandarchandar8594 Жыл бұрын
வந்து விட்டதா
@cyrilmanoharfrancis2211
@cyrilmanoharfrancis2211 7 ай бұрын
Tata 7 cars
@saisfood
@saisfood Жыл бұрын
Super
@shakthirider3140
@shakthirider3140 Жыл бұрын
Thanks for your information... upcoming commercial cars update sollunga brother
@Satheesh-zq7lv
@Satheesh-zq7lv Жыл бұрын
Eva soillra mathri car la eppa plan na eilla
@rajiraji1549
@rajiraji1549 Жыл бұрын
I want to 6 lakhs
@salaisureshsalaisuresh1244
@salaisureshsalaisuresh1244 Жыл бұрын
Sir T board varuth
@jaiganesh453
@jaiganesh453 Жыл бұрын
அண்ணா இதில் T போர்டு உண்டா
@gravichandran5522
@gravichandran5522 Жыл бұрын
தம்பி 6 L முதல் 9L வரை புதிய காரின் விலை என பதிவிட வேண்டும்....நீ 6 L க்கு புதிய கார் என பதிவிட்டது தவறு...
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 Жыл бұрын
இப்படி போட்டால் தான் நிறைபேர் பார்வையிடுவார்கள்.
@gravichandran5522
@gravichandran5522 Жыл бұрын
@@aruljesumariyan3955 🤔..........................👌
@Lakshmipattusociety
@Lakshmipattusociety Жыл бұрын
இது ஏமாற்று வித்தை
@allannavil
@allannavil Жыл бұрын
Entha company car? Car oda name solala…
@victorpremkumar1143
@victorpremkumar1143 Жыл бұрын
Whatever it is, bring back Ambassador.
@wildlifevillageadventure552
@wildlifevillageadventure552 Жыл бұрын
Price 7.50Laksh
@jayselva6117
@jayselva6117 Жыл бұрын
good tamizh words for the explanation....
@manoharan7627
@manoharan7627 Жыл бұрын
Engine capacity needs 1.2.or 1.5 4 Cilinder other wise this is failure models
@visvanathang5031
@visvanathang5031 Жыл бұрын
Dai dupu 6 lakes allathu 9 lakes eathavathu onna correct sollu un UTUBE reach panna engala eamaththama Ella seithiyaum correct taa podunga sir.
@kothandaramanv3447
@kothandaramanv3447 Жыл бұрын
வந்து பாத்திங் கன்னா .... வந்து பாத்த்திங்கன்னா ... வந்து பாத்திங்க அப்படின்னா என்று ஏன் தமிழை கொல்கிறீர்கள் ? வர வர தமிழ் கேட்க சகிக்கல தயவு செய்து இந்த ஸ்டைல மாத்துங்க
@dhilipkumar6104
@dhilipkumar6104 Жыл бұрын
பேசிக் மாடல் 6லட்சம் டாப் என்ட் மாடல் 10 லட்சம்
@sandhyarajesh0123
@sandhyarajesh0123 Жыл бұрын
Entha car vanthu 1yr aguthu. Naga last yr April ah ye vagetom
@airforceone1397
@airforceone1397 Жыл бұрын
Engine should be 4 cylinder. Then only vibration vl be less in high speed
@anjalidevi2082
@anjalidevi2082 Жыл бұрын
பொய் பேசவே சம்பளம் நன்றி தம்பி
@vijayakumar-og1iu
@vijayakumar-og1iu Жыл бұрын
Appo own ah Yoshika mattanga la. 6l .to 9l romba gap iruke.nee intha car company marketing department la irukiya. Solra poiya mattamel sollu.
@Rajasekarraju
@Rajasekarraju Жыл бұрын
what about crash test
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 Жыл бұрын
தலைப்பு க்கு ஏற்ற மாதிரி செய்தி சொல்லுங்கள் ஏன் மாற்றி மாற்றி
@velinaatuthamizhan1038
@velinaatuthamizhan1038 Жыл бұрын
Eritiga hills ல நல்லா ஏறுமா நண்பா
@johnsonsimion8976
@johnsonsimion8976 Жыл бұрын
Kandippa pickup kammi than, adikadi gear maathanum
@velinaatuthamizhan1038
@velinaatuthamizhan1038 Жыл бұрын
@@johnsonsimion8976 நன்றிங்க நண்பா Toyota innova நல்லாருக்குமா Second hand innova
@johnsonsimion8976
@johnsonsimion8976 Жыл бұрын
@@velinaatuthamizhan1038 service history check pannitu vangurathu nallathu. Company service na kandippa body damage matum irukanu visuals check pannitu vaangalaam
@rajesh1342
@rajesh1342 Жыл бұрын
Safety test?
@arunkumar-hu4ht
@arunkumar-hu4ht Жыл бұрын
Nakku
@rajesh1342
@rajesh1342 Жыл бұрын
@@arunkumar-hu4ht saaman irukka sollu varen
@mohanram6862
@mohanram6862 Жыл бұрын
காதை நீங்க கொடுத்தா நாங்க மீட்டர் மீட்டரா பூ சுத்துவோம். இப்படியெல்லாம் வைச்சு செஞ்சாத்தான் நாங்க போடுற கிளிப்ஸ்களை பார்க்கிறீங்க. நாங்களும் பொழைக்க வேணாமா?
@kannannambi7041
@kannannambi7041 Жыл бұрын
இப்படி தான் விளம்பரம் பொடுப்பாங்க ஷோரூம் போனால் தெரியும் அதன் விலை இப்படி மக்களை ஏமாத்தாதீங்க.
@v.g.mallinone4393
@v.g.mallinone4393 Жыл бұрын
இந்த 1000 cc கார் தேவையில்லை
@SivaSiva-sh1zb
@SivaSiva-sh1zb Жыл бұрын
6 lakhs rate tell but 10 lakhs final rate you tell
@Mr.Smarty__98
@Mr.Smarty__98 Жыл бұрын
Same specification renault alredy irukku
@auwa827
@auwa827 Жыл бұрын
👌⭐
@muralidharans7176
@muralidharans7176 Жыл бұрын
Tribbere ஓரு டப்பா கார் இதுல இது வேறயா? 😅
@brightsingh1748
@brightsingh1748 7 күн бұрын
இது தான் மோடி ஆட்சி
@Samudhiram
@Samudhiram Жыл бұрын
யாரும் வாங்க மாட்டார்கள்
@brightsingh1748
@brightsingh1748 7 күн бұрын
தலைப்பில் உள்ள தகவலுக்கு எதிராக உள்ளே வேறு தகவல்களை கேக்கலாம்
@pradeepraj1027
@pradeepraj1027 Жыл бұрын
Share the source ....are u sayin x trail I think fake
@dhanapalnimisha2816
@dhanapalnimisha2816 Жыл бұрын
தம்பி இது எல்லாம் ஓவரா இல்லையா 6 லட்சம்
@mujiburrahman842
@mujiburrahman842 Жыл бұрын
உங்க பேச்சை கேட்டு நீங்க போடுற வீடியோ பாத்துட்டு நான் சோ ரூம் உள்ளே போய் 6 லட்சத்துக்கு போட்டுக்க சொன்னாள் வணக்கம் அத்தான் செருப்பால் அடிப்பார்கள் நீங்க கரெக்டான வேலையை பார்த்து போடுங்க மக்களை ஏமாற்றாதீர்கள் வீடியோ நல்லா போகணும் இருந்த 6 லட்சம் கூட ஆரம்பித்து கடைசியில் பார்த்தால் பத்து லட்சம் அப்புறம் உங்க மேல கோர்ட்ல கேஸ் போடுவாங்க
@aravind5608
@aravind5608 Жыл бұрын
Milage varathu bro this engine
@kannappaneaswaran148
@kannappaneaswaran148 15 күн бұрын
First thelivaga pesunga makkalai paithikrarkal akkathenga
@mohamedhalik3767
@mohamedhalik3767 Жыл бұрын
Already redigo failure ipo marupadiyum failure aaga poguthu Nissan resale value very low than waste of time and waste of money ertiga always best
@karthi7157
@karthi7157 Жыл бұрын
Kannu illaa 9 annachi
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 86 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 27 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
💥 Booking New Car KIA CARENS | Asraf Vlog
21:29
ASRAF VLOG
Рет қаралды 130 М.
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 86 МЛН