நாடு ஒன்றும் காத்து கிடக்கவில்லை, வாங்கின காசுக்கு மேல கூவுறான்டா கொய்யா 😆😆😆
@SelvaKumar-qf4qu4 ай бұрын
Yes bro
@PTPandiyan4 ай бұрын
Correct 😢😢😮😮😅
@AbdulHameed-ek4ri4 ай бұрын
😂😂😂
@rathinamk69984 ай бұрын
@@SelvaKumar-qf4qu❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏
@MohanMohan-mm8ik4 ай бұрын
பணம் நெறய குடுத்துட்டாங்க..போல😂
@HARHARAMAHADEV4 ай бұрын
டைட்டில் மட்டும் பார்த்து கமெண்ட் போட்டு விட்டு ஓடி விடவும்
@thamaraikaniandichamy58834 ай бұрын
நாடே காத்து கிடந்துச்சாம்😂.
@billairajamaas33134 ай бұрын
கொள்ளை அடித்து பணம் வைத்து இருக்கம் ஆளுங்க வாங்கலாம் விவசாயி உரம் வாங்கவே கஸ்ட்மா இருக்கு கலை எடுக்க பணம் இல்லை என்ன பன்ன.
@mohammedismoil19944 ай бұрын
இந்த கார் துபாயில் 19 லட்சம் to 20 லட்சம் மட்டும் தான். இங்கு 5% VAT TAX மட்டும்தான்.
@MuregasanMuregasan-w1i4 ай бұрын
சரியான பதிவு அந்த விலை தான் இங்கும்
@spntravels15874 ай бұрын
Only compatetor for XUV 7oo or Scorpios etc.. not for fortuner.
@usmanshahin58364 ай бұрын
Bro xuv700..2200cc diesel masive power and torque..
@vigneshit20084 ай бұрын
1500 CC engine that bro. Not equal to XUV 7oo
@s.k.keruba37794 ай бұрын
First ithu mg hector illa skoda taigun ithukuda tha compare pananum .XUV 700 alavuku worth illa .
@balajipoovendran4 ай бұрын
போதும் போதும் 🪇🪇 சிங்சக்🪇🪇 ஓவரா இருக்கு. 😂😂
@hariprasad01054 ай бұрын
Fortuner Is Always A King's... No One Born To Beat Toyota's Market
@jainulabudeensh94434 ай бұрын
டோயோட்டாவிற்க்கு போட்டி நிஸான் தான்❤ ஆனால் இந்தியாவில் பெரும்பாலும் தெரியாது
@Leo360-vg2bw4 ай бұрын
It's 1.5 liter , 3 cylinder ,13 km/liter its does not give big deal for 45 lakhs , our Indian company are giving 4cylinder - 2 liter engine mileage of 15km/lit with luxury - 25 lakhs and same size. Toyota understand our market , but Nissan to study , and 3 cylinder engine will not give life for engine
@densilshane37594 ай бұрын
Grow up bro. 3 cylinder is for emission norms. Most of the car in future will have 3 cylinder.
@sathishtaxi19674 ай бұрын
@@densilshane3759 three cylinder engine was generater purpose only in this car. Other vice this is four wheel electric motord car.
@desiganjayaraman82854 ай бұрын
I don’t like 3 cylinder cars as it has engine noise. I have skoda rapid 3 cylinder turbo
@GPSwamy4 ай бұрын
ஒன்னுக்கும் ஆகாத 3 சிலிண்டர் வண்டிக்கு 50 லட்ச ரூபாய் விலை நிர்ணயம் செய்து ஜப்பான்காரண் இந்தியா மக்களை முட்டாள்கள் என்று நினைத்துவிட்டான் போல ....15-18 லட்சம் என்றால் ஓரளவு சரியான மதிப்பு
@SelvaKumar-qf4qu4 ай бұрын
Yesbro
@ONLEYPOSITIVE4 ай бұрын
ஆமா இதற்கு MG Gloster வாங்கலாம் 👍
@TamiltimepaasTV4 ай бұрын
நாடு எங்க டா காத்து கிடந்தது தொந்தி TV
@aKumfoxcon3 ай бұрын
உன்னோட கூவல் வேர லெவல்.
@praveenkumar.m81724 ай бұрын
🔥🔥Fortuner 🔥🔥
@Mubarakgulam10394 ай бұрын
2006 லேயே குவைத் நாட்டில் இந்த X trail மாடல் ஓட்டியாச்சு .......இந்தியாவில் ஓவர் விலை போல......!!! நிஸானில் எனக்கு பிடித்தது ...Nissan patrol 8 cilinder சும்மா பறக்கும் ....அரபு நாட்டு ரோடுகளில் ....❤
இந்த காரை யாரும் வாங்க வேண்டாம் வாங்கவும் மாட்டார்கள் . இந்து ஒரு காரை மார்க்கெட்டில் அறிமுகம் செய்து விட்டு திரும்பவும் ஓடி போய் விடுவார்கள் நிஸ்ஸான் நிறுவனம்.
@chinnarajsuruliandi72894 ай бұрын
Yes Already experienced before 10 years. Also service network is poor
Nonsense. Don't compare with Fortuner. This is the lion and the rabbit.
@appashmandhiri11584 ай бұрын
Sir ellame onnu than ore vandiya maadiri solluraru thapu sir
@kannanakanney20234 ай бұрын
சும்மா ஏதாவது சொன்னா போதாது மைலேஜ் எவ்வளவு கிடைக்கும்
@ayyappanmuthu87943 ай бұрын
Intha car pathi nenga thanda ipdi solrenga thanthi tv ithu elam oru kuppa car malasiya la ithoda feature s ellam fortuner kitta koda nikathu ethayathu alli vida vendiyatuu
@prasadbabusrinivasalu63222 ай бұрын
I dont recommend Renault and Nissan Both Parts are costly and the parts will not be available and so you have to leave the vehicle at authorized service centers only
@BalajiH-h8102 ай бұрын
Nissan xtrail 1.5L 3 cylinder engine.. Fortuner with 2.7L and 2.8L 4 cylinder engine....nissan fortuner ku pakka enemy...siripudha varudhu....
@Sreevari-tm7on3 ай бұрын
Dai pool sappi
@itchikbhabhai13212 ай бұрын
ஏன்டா ஒரு நியாயம் வேணாமா😅? 3L rugged Fortuner எங்க 1.5L 3cylinder Nissan எங்க? 2000 launch பண்ண குவாலிஸ் கிட்ட கூட இது நெருங்க முடியாது
@nknmkn-u9h4 ай бұрын
உருப்படாத வண்டி இது 👎
@Alimbaig-pp2oj4 ай бұрын
நிசான் safety 👎🏼👎🏼👎🏼.....No use... M
@rajprakash37874 ай бұрын
இதெல்லாம் ஒரு புதுமையா ?
@SpSp-r8x4 ай бұрын
Nissan xtril hybrid of the year older than me is that you🏠🏠
Highly priced. Fortuner is 4 cylinder 3000cc diesel engine which can't be compared with xtrail. For 1.5L and 3 cylinder 15kmpl is useless mileage. If it get launched then Nissan will lose the market.
@gopikannanm48953 ай бұрын
3.சிலின்டர்______________
@vigneshit20084 ай бұрын
வாங்கின காசுக்கு மேல கூவுறானுகட.. இந்த காரு எர்டிகாவுக்கே போட்டி இல்ல.. என்ன டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியா...? ஹ்யுண்டாய் அல்கசார் பரவ இல்ல போல....
@joshikajoshika-xk5wp4 ай бұрын
I am waiting buy in this car gift in my son 🎉
@ethirajgovindaswamy2829Ай бұрын
60 lakhs....idhu fortune na Vida kammiyaa..😮
@Ravichandran-24 ай бұрын
தத்தி மோட்டார்
@arulthiyagararjan45064 ай бұрын
என்ன title xtrail vs fortuner. For money you people say anything. Even spare wheel given. So many negatives, so high price .
@PONSELVAMP914 ай бұрын
I am driver mahindra XUV700 drive pantren vera level
@AdmiringBassGuitar-sf1xo4 ай бұрын
Gutka super but I cannot bring my life is that I am a normal person your car is win🙏🏽
@s.k.keruba37794 ай бұрын
Yelarum konjam yosichu parunga . value for many illatha oru cara yepadiyalam .solranganu parunga .ipaditha private company makala yamathuranga .konjam putunji konga ipaditha brandy brandunu yamathuranga . 40 lakh price solitu .oru 7 lakh erukura carla erukura future kuda illa .under thaih support kuda illa .ithu 5 seater tha .7 seater vaipu illa .mg hector plus la erukura alavuku kuda 3rd row space illa . Total waste of many
@pkskuppusamysamy53974 ай бұрын
ஆமா அப்பு ஒரு கோடி
@jaffjaff7334 ай бұрын
இது பாழையா மடல் போஸ் 3 வாருடம் அச்சி புரோ மலேசியாவுலா பத்து டேன் புரோ ஏமத்தி டா திங்கா
@samygounder39534 ай бұрын
Boss you can't compare this car with toyota fortuner. You can compare Nissan Xterra car with Toyota fortuner.
@RajeshThyagarajuluАй бұрын
nice suv 😊
@murugesansan76534 ай бұрын
De 45L kammi velayada
@DMK4634 ай бұрын
Nissan good car but this car spare parts is so expensive
@dtn86754 ай бұрын
Thambi last row seat periyavanga lam utkara mudiyathu
@SenthilKumar-yf1dzАй бұрын
45 லட்சம் என்று முதலில் சொல்லி இருக்கலாம்
@amazingasar2 ай бұрын
Xtrail can’t compete fortuner
@lawsuraj54514 ай бұрын
Hero Honda splendor boys
@sarveshbabloo85273 ай бұрын
Iruka GST ku car vangitu edhuku
@karantb4 ай бұрын
சுத்தி சுத்தி ம்யூசிக்க போட்டு ஜவ்வு ....சுருக்கமா சிக்குனு இருகணும் போஸ்ட்
@vincentsagayaraj5014 ай бұрын
You can't touch Toyota in his segment
@sivaramakrishnanr59604 ай бұрын
இந்த வண்டி திருப்பூரில் விபத்தக்குள்ளாகி இன்ஜினே தனியாக கழன்று வந்து விட்டது .. போடும் விலைக்கு தகுதி இல்லாதது .