இதை முதலிலேயே அறிவித்திருக்க வேண்டும். எப்படியிருந்தாலும் முதல்வருக்கு நன்றி
@rameshbaladandapani2808Күн бұрын
உதவி தொகை வழங்கிய தமிழக அரசிற்கு எனது மனமார்ந்த நன்றி கள்.
@salikmdsalikmd1743Күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@HabeebRahman-w1eКүн бұрын
1கோடி உதவி தொகை வழங்கிய த மிழ்க முதல்வர்க்கும் நன்றி வாழ்க திராவிடம்
@pari1998..Күн бұрын
பைத்தியம் உதயநிதி கொடுக்கல மீடியாக்காரன் கேட்டான் அப்படியா எனக்கு தெரியாதுன்னு சொன்னவன் தான் அமைச்சர் உதயநிதி
@Sowmi-s9yКүн бұрын
Super
@SsssSsss-lq5wvКүн бұрын
Great
@dgopikumar211523 сағат бұрын
Mk stalin anna, super help this
@pari1998..Күн бұрын
அது என்னடா செஸ்க்கு அஞ்சு கோடி இதுக்கு ஒரு கோடி
@Pazha13Күн бұрын
கண்ணாமூச்சி விளையாட்டுக்கும் ₹ஐந்து கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைப்போம். அது என்ன செஸ் உலக சேம்பியனுக்கு மட்டும் ஐந்து கோடி ரூபாய், இனி கோலி விளையாட்டு கில்லி விளையாட்டு என் எல்லா விளையாட்டுகளுக்கும் ஐந்து கோடி