18-12-2024... ஒரு கோடி!.. அறிவித்த பின் இன்று கேரம் என்ற வார்த்தைக்கு முழு அங்கீகாரம் கொடுத்துள்ளீர்கள். தமிழக... முதல்வரே!.. தமிழ்நாட்டின்!.. துணைத் முதல்வரே!.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம். திராவிட முன்னேற்றக் கழகம். எல்லோரும் அறிந்ததே! வேதனைகளையும் சாதனைகளாக மாற்றிக் கொள்ளும் வலிமைமிக்க திராவிட மாடலே!.. USA Carrom World Cup 2024.ல் M.காஜிமா... மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற பொழுது... முதல்வரே!.. தங்க மகளே! என்றீர்கள். துணை முதல்வர் சகோதரியே!.. என்றார். ஒரு தகப்பன் மகளுக்கு செய்வது போலவும் ஒரு சகோதரன் சகோதரிக்கு செய்வது போலவும் காஜிமாவின்... இருண்டவாழ்க்கை பாதைக்கு இருவரும் இரு கண்களாக மாறி வாழ்க்கை பயணத்தை தொடங்கி வைத்துள்ளீர்கள்!..வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். சகோதரி நாகஜோதிக்கும், சகோதரி மித்ராவுக்கும்... பரிசு வழங்கியதில் மிக்க மகிழ்ச்சியே! பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் நீங்கள் கொடுக்கின்ற முக்கியத்துவம் இதற்கே!.. பொருந்தும் திராவிட மாடலே!.. 🙏