இந்த மந்திரத்தை சிரத்தையுடன் ஆழ்மனத்துடன் இரவில் படுக்கமுன் வீடியோ உதவிமூலம் கேட்டு விட்டு படுப்பேன் ஒரு சில நாட்க்கள் கொஞ்சம் பயமான நிகழ்வுகளை பார்த்தேன் அதாவது சொற்க்கம் நரகம் போன்ற பாரத்தேன் முதலில் பாம்புகள் பயமாக தோன்றியது பின் அழகான புனிதமான தேசம் அங்கே பவுண்கலரில் கோவில்கள் பூசைகள் பூசைமணி வாசனை ஊதுபத்திகள் விபரிக்க முடியாத அழகான தெய்வீகபூமி இன்னொன்று நிறைய புழுக்கள் போன்ற பாம்புகள் விலக இடமின்றி மிகமிக நெருக்கமாக உள்ள தேசம் பார்க்கவே. அருவருப்பான தேசம் இப்படி சில நாட்கள் பின்னர் ஒரு நாகபாம்பு சுருண்ட தலை படமெடுத்தபடி உள்ளதுஅதை கவர்பண்ணி இருப்பது சிவலிங்கம். அதாவது ஆவுடையார் பகுதி சுருண்ட பகுதி லிங்கம் படமெடுத்ததலைபகுதி இவையாவும் நள்ளிரவில் 1 மணியளவில் பார்ப்பேன் உண்மையில் மிகவும் சொற்களால் சொல்ல முடியாத அற்புதமான மந்திரம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் ஆன்மிக பயணம் சிறப்பாக அமைய அடியேனின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு கிட்டதட்ட 1 வருடம் வரும் நன்றி
@banukrishnan4849 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@sambathnandhni5670 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம்
@govindsamygovindsamy4540 Жыл бұрын
VALGA VALAMUDAN..... Guru also told dis incident in his speech
@gowrikumar3374 Жыл бұрын
🙏🙏🙏
@HarishKumar-yx7un Жыл бұрын
Ayya itha just audio ketaale pothuma illa pooja productshodathaan pananuma
Vazgha Valamudan sir very clearly explained the process. Thank you so much. I need your guidance for my spiritual journey. Please let me know your contact number
@rajeshkannan5575 Жыл бұрын
Sir early morning 4 clock seialama horai parthuthan sriya venduma
@iraisaathanaimaargam Жыл бұрын
Yes can do ma tku
@rajeshkannan5575 Жыл бұрын
Thank sir vazga valamudan
@chandrikaragu3552 Жыл бұрын
Vanakkam, manthra manasukul sollalama? Pls sir Reply me.
@mythilik7883 Жыл бұрын
Nan end a zoom classil eppadi join cheyvathu
@danasekaran327 Жыл бұрын
ஐயா தாங்கள் கூறிய துரிய நிலை அடைவது பற்றி எனக்கு தெரியவில்லை அந்த பயிற்சி பற்றிய விவரம் எனக்கு தாங்களால் கிடைக்குமா
@jeyalakshmisridhar Жыл бұрын
Zoom link share செய்யவும்....
@iraisaathanaimaargam Жыл бұрын
9944419909 is id - password 1
@jeyalakshmisridhar Жыл бұрын
Tq sir
@MrMjayaps Жыл бұрын
ஐயா, நாகலோகத்தில் உண்டாகிற சர்வஜீவபிராணிகளும் உன் வசமானாற் போல் எனபதற்கு விளக்கம் கூறுங்கள்.. வாழ்க வளமுடன்.
@srinivasanm6903 Жыл бұрын
வாழ்கவளமுடன்
@hariniharini2688 Жыл бұрын
பிரபஞ்ச உயிர்
@subbulakshmib8222 Жыл бұрын
இறை மதன்குமார் வாழ்க வளமுடன்... இந்த மந்திரம் சொல்லும் போது உடல் முழுவதும் ஒரு பாஸிடிவ் எனர்ஜி உருவாகிறதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன் ... மேலும் இந்த மந்திரத்தை ஈரோடு மனவளக்கலை மன்றத்தில் கற்றுத் தந்தார்கள் ..ஜனவசிய தனவசிய...புருஷவசிய.. என்ற முறையில் தான் நான் சொல்லி வந்தேன் மகரிஷி தனவசிய என்று சொல்லவில்லை என்று இப்போதுதான் தெரிகிறது... நான் சொல்லும்போது தனவசிய என்றே சேர்த்து சொல்லிவிடுகிறேன் இது தவறா ... சொல்லுங்க ஐயா ....
@iraisaathanaimaargam Жыл бұрын
ஜன வசிய சரியானது....
@AshokKumar-p1y2u Жыл бұрын
@@iraisaathanaimaargamஐயா ஏன் சொல்லக்கூடாது
@AshokKumar-p1y2u Жыл бұрын
@@iraisaathanaimaargamஏன் தட் அவசியம் என்று சேர்த்து சொல்லக்கூடாது ஐயா மன்னியுங்கள் விளக்கம் தாருங்கள்
@AshokKumar-p1y2u Жыл бұрын
நானும் அப்படித்தான் சொல்லி வருகிறேன் இது தவறா சரியா என்று தெரியவில்லை