ஆஹா.. வேதாத்ரி மஹரிஷி சுவாமி யின் கருணையுள்ளம்.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
@harsidhaammu3931 Жыл бұрын
இந்த சங்கள்ப பூஜை பாவுர்ணமி யில் நானும் செய்தேன்... 1 to 11/2yrs.... இறைவனின் அருளால் சுபிக்ஷம் பெற.. Bt i can't continue for 48days....bcz of working woman.... Deepavali andrum seiven..... Yen kanavarin varumanam nilaiyaga kidaithale podhum..... வாழ்க வளமுடன்...🙏
@avrchannel52194 ай бұрын
தன்னம்பிக்கையான வார்த்தை அருமையான பதிவு மிகவும் நன்றி
@mithrasathish4038 Жыл бұрын
தன ஆகர்ஷண மந்திரம்:: ஹரி ஓம் ஸ்ரீயும் ஐயும் க்லியும் சவ்வும் சந்திர லட்சுமியை நமஹ ஹ்ரம் ஹ்ரீம் சொர்ண லக்ஷ்மியே நமஹ வங் சங் டங் ரிங் வீர லட்சுமியே நமஹ ஓம் ஹம் சர்வ பாக்கிய லட்சுமியை நமஹ நவ்வும் மவ்வும் நடுவேழத்தாகிய சூரிய லட்சுமியே நமஹ தெய்வ வஸ்ய, பூத வஸ்ய, லோக வஸ்ய, ராஜ வஸ்ய, ஜன வஸ்ய, புருஷ வஸ்ய, ஸ்திரீ வஸ்ய, புத்ர சம்பத் வஸ்ய, நாக லோகத்தில் உண்டாகின்ற சர்வ ஜீவ பிராணிகளும் உன் வசமானார் போல் என் வசமாக வஸ்ய வஸ்ய ஓம் ஸ்வாஹா.
@alliswell5873 Жыл бұрын
நன்றி
@mithrasathish4038 Жыл бұрын
@@alliswell5873 🙏🙏❤❤
@indranikannarao116 Жыл бұрын
😅
@mithrasathish4038 Жыл бұрын
@Vallalar Vethathiri Nammalvar 🙏🙏🙏
@PaulrajS-lw9ng8 ай бұрын
அருட்காப்பு மந்திரத்திலேயே இவை அனைத்தும் வந்து விடுவதால் தனியாக இந்த மந்திரம் எல்லாம் தற்போது தேவைப்படாது ..
@pragadeeshandpranav8501 Жыл бұрын
நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@mr.pappuschannel26259 ай бұрын
Vazhga valamudan vazhga viagam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@கொத்தனூர்அமம்மன்துனை6 күн бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@murugesanchettiar608 Жыл бұрын
அனைவரும் வாழ்க வளமுடன் 🙏
@ravichandran8558 Жыл бұрын
🤷♂️ Athikaalai 4.30 to 6 il 👉 3:50 👉🙋♂️ 🌺 🪔 🌺 📜✨ 4:57 ✨🙏
❌. Do it at Guru orai. I am M. Sc., yoga at vedhathriyam. Hi all refer vethathrium thanaharshana sangalpam at his voice
@padmavathi5463 Жыл бұрын
Ladies periods timela enna pandradhu reply me please
@venkatesanradhakrishnan7837 Жыл бұрын
அருகில் உள்ள வேதாத்திரி மஹரிஷி மணவழகளை மன்றம் சென்று ஆசிரியரை அணுகுங்கள்
@kuttikadhaigal2487 Жыл бұрын
No you should not do this pooja during periods.
@manimozhi6833 Жыл бұрын
அந்த நாட்களை கடந்த பின் செய்யலாம்
@saranyabaskaran7625 Жыл бұрын
Can we skip pooja for 5 days and do it again ?
@selvaart6848 Жыл бұрын
@@saranyabaskaran7625 S
@pandiyalakshmijplakshmi Жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏
@narasammal8501 Жыл бұрын
ஐயா வணக்கம், இந்த பூஜையை 5.30-7.30மாலை நேரத்தில் செய்தால் தினமும் அதே நேரத்தில் தான் செய்ய வேண்டுமா அல்லது நேரம் காலை மாலை என்று நேரம்கிடைக்கும்போதும் பூஜையை செய்யலாமா, பெண்களும் இந்த பூஜையை செய்யலாமா, மாதவிடாய் நாட்களை கழித்து மீத நாட்களை சேர்த்து கொள்ளலாமா என்ற சந்தேகத்திற்கு பதில் குடுத்தால் மிக உதவியாக இருக்கும் ஐயா, நன்றி
@er.thirugnanasambandam26289 ай бұрын
அவனுக்கே தெரியாது
@Muthukumar1956.g4 ай бұрын
குருஹோரை சுக்கிரஹோரை காலண்டரின்பின்பக்கம் இருக்கும். இந்தஹோரை நேரத்தில் செய்யவேண்டும்🙏
@Muthukumar1956.g4 ай бұрын
ஏதாவது ஒருஹோரையில் செய்யலாம்🙏
@Amutha.262 ай бұрын
அருகில் இருக்கும் மனவள கலை மன்றங்களில் போய் செய்யுங்கள். எல்லா மன்றங்களிலும் பவுர்ணமியில் இதை செய்வார்கள்.
Non veg sapta kudatha 48 days ku veetla um seiya kudatha ayya
@nallendra Жыл бұрын
உங்கள் அறிவு எதைச் சொல்கிறதோ அதைச் செய்யலாம். அசைவ உணவு தவிர்ப்பது நல்லது. விரைவில் பலன் கிடைக்கும்.
@gunavasantharajan1756 Жыл бұрын
no nonveg please try to avoid when you are doing dhanarkshana sangalpam
@lifesmiles3954Ай бұрын
நீங்கள் உங்கள் மனதில் தோன்றிய தையும் சேர்த்து சொல்கிறீர்கள். தவறு. இந்த பூசனை செய்ய தீபம், அட்சதை, வெள்ளை உதிரிப் பூக்கள் ( மல்லிகை) , 108 நாணயங்கள் போதுமானது. மனம் தீபச்சுடரை மட்டுமே இறையுறுவாக நினைந்து பூசனை செய்ய வேண்டும்.
@malinim418 Жыл бұрын
Link in description
@divinegoddess_3 Жыл бұрын
💮🌈
@rajeshgs9689 Жыл бұрын
Full video kzbin.info/www/bejne/jHXRmoaDo9Sqb8U
@lifesmiles39542 ай бұрын
சித்தர் வந்து சீட்டு போடுவதெல்லாம் extra fittings....