தெரிந்தோ தெரியாமலோ அன்னை நம்மை தேர்ந்தெடுத்து நமக்கு இந்த காணொளியை காண செய்த அன்னைக்கும் குருவுக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி
@ramalakshmi.97283 жыл бұрын
மிக்க நன்றி
@G.U.JAGADEESH3 жыл бұрын
@@ramalakshmi.9728 ஏஎபேபேபே ப
@lakshmid57793 жыл бұрын
Annaiye pottri
@Narayanan-pg9jm10 ай бұрын
🙏🏻 குருவே சரணம்🙏🏻 குருவே எங்கள் வீட்டு வேப்ப மரத்தில் வாராகியின் அம்சம் அமைந்திருக்கிறது சுயம்புவாராகி அம்மனாய் அமைந்திருக்கிறாள் சுயம்புவராகிய அமைந்திருக்கிறாள் 🙏🏻 ஜெய் வாராஹி போற்றி போற்றி
@mikelmuthu4 жыл бұрын
நல்ல குணம் கொண்ட யார் வேண்டுமானாலும் நம் அன்னை வாராஹியை வழி படலாம். மிக்க மகிழ்ச்சி அய்யா நம் தாயின் புகழ் பற்றி பேசியதற்காக... மங்கள வாராகியே நம் நம௧...
@HarithraHarithra-b5l3 ай бұрын
என் அன்னை என் வாழ்வில் நிறைய மாற்றங்கள் தந்து என்னை வாழ வைத்தவர்......
@nivedhasai81113 жыл бұрын
Ayya 😇 unga pechila yenna thelivu ena oru experience... Unga blessings and knowledge intha generation ku mukiyam nu na yepdi puriyavaipan intha ulagathuku 😔
ஸ்ரீ வாராஹி காப்பாற்றும்காளிதெய்வம் வாராஹி, வார்த்தாளீ குரு தங்களின் ஆசீர்வாதம் அனுக்கிரகம் வேண்டி தாயின் பொற்ப்பாதங்கள் சரணம்
@vidhyalatcham62194 жыл бұрын
அய்யா, நான் சாதாரணமாக அன்னையை அம்மாவாஸை, பஞ்சமி திதி, அஷ்டமி, பௌர்ணமி, தேய்பிறை பஞ்சமி, அஷ்டமி நாட்களில் மூல மந்திரம் மற்றும் 108 போற்றி கள் சொல்லி பூஜிக்கிறேன்..மேலும் தினமும் வராஹி அம்மன் பாடல்களை வீட்டில் ஒலிக்க செய்கிறேன்... உபாசனை எதுவும் வாங்கவில்லை
@Haja-no9ff Жыл бұрын
குருவே.சரணம்.ஐயா கோடனா.கோடி.நமஸ்காரம்.என்.தாய்.வாராஹி.அண்ணையின்.பெருமைகளை.நீங்கள்.விளக்கிய விதம்.போற்றதக்கது.நீங்கள்அண்ணையின்.அருளால்.பல்லாண்டு.காலம்.வாழவேண்டு.பளமக்கள்.பலன்.அடையவேண்டும்.ஐயா.என்.பெயர்.ரவி என்.வயது.50.ஆகின்றது.பல.இன்களை.அனுபவித்துவட்டேன்.வாராஹி.அண்ணையின்.மீது.ஆனை.கடுகளவும்.துரோகம்.செய்ததில்லை.என்.குடுபமே எனக்கு துரோகம்.இலைத்துவிட்டார்கள்.இனிமேல்.நான்.ஏன் வாழவேண்டும்.நினைக்கும்பொழுததான்.அணாணையின்.அற்புதங்களை.கேட்டேன்.வாராஹி.அண்ணையை.என்.தாயாக.ஏற்று.வணங்கி.வருகிறேன்.சரியான வழிமுறைகளுடன்.நான்அண்ணையின்.மகநாகா.அண்ணையின்.ஆசியுடன்.நன்மைகளை.செய்து.அண்ணையின்.பாத்தில்.என்.உயிர்.பிரியவேண்டும்.ஐயா.எனக்கு.வழிகாட்ங்கள்.குரு.சரணம்..ஓம்.வாராஹி அண்ணையே.போற்றி போற்றி.
@bavanibavani18593 жыл бұрын
வாரகி தாயே வெளியே கொடுத்த பணம் எல்ல்ம்வரனும்அம்மா எங்களை ஆசிர்வாதம் தாருங்கள் தாயே
@gfuhliuhijhhuhguh3 жыл бұрын
நமஸ்காரம் ஆக நன்றி அய்யா நீங்கள் என்ன சொன்னாலும் ஆமாங்க சரிங்க வாஸ்தவம் ங்க உன்மைங்க தப்பா புரிஞ்ஜிகாதிங்க தப்பா மட்டும் புரிஞ்ஜிகாதிங்க எனக்கு வாராகி அருள் வேண்டும் உதவுங்கள் ஐயாவுக்கு மீண்டும் நமஸ்காரம் ங்க நன்றி
@mydinmaya53474 жыл бұрын
Swamiji please bless all of your followers from Malaysia thank you 🙏🙏🙏
@SaravananS-u6zАй бұрын
ஓம் நமோ வார்த்தாளி வாழ்க
@ashashyamsundar30883 жыл бұрын
Guruji, through Varahi's blessings, I am able to listen to your video on Varahi amman. Jai Varahi. Amma thaye nee dhan amma thunai. Guruji, please share more videos on Varahi amman and bless us. Sree Mathrey Namaha, Sree Gurubyo Namaha.
@SuganyaSuganya-ct6pj3 жыл бұрын
Jai varahi Amma and thank you this video
@haleem58683 жыл бұрын
வணக்கம் குரு ஜீ மந்திரத்தை எழுத்து வடிவில் போடுங்கள் குரூவே. எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் இந்த மந்திரத்தை எழுத்து வடிவில் போடுங்கள் குரூவே. எங்களுக்கு மிகவும் பயன் தரும் குரூவே
@MavadipalliGanesh2 жыл бұрын
அருமை சுவாமிகளே
@premasivalingam9343 Жыл бұрын
Omsakthiom
@mareeswarigopal967 Жыл бұрын
ஐயா வாராஹி அம்மாவா எப்படி வணங்கனும்.எப்படி நெய்வேத்தியம் பன்னலாம் .அப்படி சொல்லுங்க ஐயா.பொதுவா வாராஹி தினம் தினம் எப்படி வணங்கலாம் .சொல்லுங்க ஐயா.எங்கல போல் தெரியாதவங்க தெரிந்து கொல்ல உதவியா இருக்கு.நன்றி ஐயா.
@VarahiYugam4 жыл бұрын
சாமி நான் தினமும் வராஹி அம்மன் வழிபாடு செய்கிறேன் தீப ஒளியில் அன்னையை உணர்கிறேன் இதன் அர்த்தம் என்ன ஸ்வாமி
@GeethaGeetha-oq6on2 жыл бұрын
Swamiji nan for Malaysia Tq
@srikrishna07862 жыл бұрын
Samy nenga my guru
@varahithayesaranam3 жыл бұрын
Yennai thaaydi vandhaval yen thai varahi. Ipovum ennaiyum en kudumbathaiyum paarthu kolgiraal 🙏
அய்யா என் மகள் நன்றாக படிக்க வேண்டும் அதர்கு என்ன செய்ய வேண்டும்
@srividhyabalapeedam57043 жыл бұрын
என் அன்னை ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரியைப் பற்றி கூறுங்கள்...ஜெய் மா பாலா
@kalasathasivam49753 жыл бұрын
ஓம் ஸ்ரீ பஞ்சமி தாயெ போற்றி போற்றி வாராஹ கியெ பொட்டி அம்மா தெய்வம் என்ன குடும்ப திக்குத் நாள் வளிக்க காற்று ங அம்மா தெய்வம் நன்றி ஐயா குருஜி
@shreVarahiMahakali6 ай бұрын
Guruve saranam Iyya nan poojai seiyam neram ellam enna yethoo oru karupu uruvam enna sulgirathu Enna karanam iyya
@arabindowbaskar86734 жыл бұрын
Swamy jee I am suffering fto black magic for many years. Unable to cure. The evil effects of black magic is not leaving my body. My date of birth is 21.04.1952. will you please pray for me in your poojas. God bless you.
@chandan80824 жыл бұрын
Swami please explain about Amma viabho Laksmi
@mefl17pragadeesh783 жыл бұрын
அம்மா...எனை தேடி வந்த தெய்வம் 🙏
@ammamahavarahi21902 жыл бұрын
Vanakkam Enaku Amma upasanai edukka nalla guru Nan eppadi iyya kandupiduppathu
@THILAGAVATHI.J3 жыл бұрын
குருவே சரணம்.கோடான கோடி நன்றிகள் சாமி
@viduthalaichudar65034 жыл бұрын
Om Vaarahi Thaye . Vanakkam Ayya. Thangaludaya urai ketu mei silirkiren. Vaarahi Annaiyai patriya upasanaiku nandri ayya. Vaarahi Annaiyai patri melum pala video kudunga ayya. Ayya Nandri. nandri. nandri. kodi murai nandrigal.... Vaarahi Thaaye Thunai...
@mangalshahi92875 ай бұрын
Om Namo Narayana 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹
@@Andrus070 varahi ammanu ku matum apd onu iruku. Udal sutham mana sutham ilama easy ah varahi ya namma valipada koodathu i mean manthram, apd sollanum na varahi theekshai eduthutu athuku apram tan solanum. Enalaium mudiyathu athunala tan varahi amman matum photo vachu kumbdunga, varahi பாமாலை sollunga, google la parunga
@Jaaisriram4 жыл бұрын
Valipadalam ammavai, manthiram solla vendam, neenga ohm varahi thayae potri nu 108 tm sollunga pothum amma vai manthara vendungal, aval thunai irukum
@prsureshbe3 жыл бұрын
@@Jaaisriram ஐயா தீட்சை பெற விரும்புகிறேன் வழிமுறைகள் கூறுங்கள்
@kanagamurugan53604 жыл бұрын
குருவே சரணம்🙏🙏🌺🙏🙏 குருவே வாராஹி அம்மனை வணங்க ஆசைதான் ஆனால் நீங்கள் சொல்லும் மந்திரம் எல்லாம் என்னை போல் படிக்காதவர்களுக்கு எப்படி வாயில் வரும் இதுபோல் சமஸ்கிருத எழுத்து தான் வாயில் வாழாதே என்ன செய்ய தயவுசெய்து இதற்கு பதில் புத்தகங்கள் குருவே🙏🌺🙏