வாராஹி அம்மன் செய்யும் அதிசயம்

  Рет қаралды 422,841

Vasuhi Manoharan

Vasuhi Manoharan

Жыл бұрын

வாராஹி அம்மன் செய்யும் அதிசயம் #vasukimanokaran #vasukimanokaran #tamililakkiyam #bhakthi #aanmeegamtamil #amman #vaarahiamman

Пікірлер: 818
@sihirider8807
@sihirider8807 11 ай бұрын
ஜெய் வாராஹி! வார்த்தாளி! வாரஹமுகி! அருள்கூர்ந்து தயை செய் உன் சேய்களாய் எங்களை ஏற்று எங்கள் குடும்பத்திற்கு தலைமுறை தலைமுறையாக துணை வருவாய் வாராஹி! அம்மா! நன்றி!!!!!
@SumathiKolandhaisamy-bm8jn
@SumathiKolandhaisamy-bm8jn 10 ай бұрын
அம்மா வாசுகி தாயே வாராகி அம்மன் தங்களுக்கும் உங்கள் பிள்ளைகளாகிய எங்களையும் ஆசிர்வாதம் அருளட்டும் . நன்றிகள் கோடி!!
@nehrumanikam2474
@nehrumanikam2474 27 күн бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி அருமையான பதிவு
@rajalakshmi3507
@rajalakshmi3507 11 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி. மிகவும் அருமை யாகவும் தெளிவாகவும் கூறினீர்கள் . நன்றி
@PATHI1705
@PATHI1705 11 ай бұрын
என் தாய் உடைய சிறப்புகளை அழகான உங்க... சிம்ம... குரல் வளம் கொண்டு மிக சிறப்பான வர்ணனை மகிழ்ச்சி அம்மா...!!! 🙏❤️
@ranjisabesan6502
@ranjisabesan6502 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா. மிக அற்புதமான பதிவு. மிக தெளிவாக சொல்வீர்கள் அம்மா. மந்திரங்கள் எல்லாம் சொல்லித்தாறதிற்கு கோடானகோடி நன்றிகள். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை
@arunatirumalai4220
@arunatirumalai4220 Жыл бұрын
தங்களின் வராஹி அம்மன் பற்றிய பதிவிற்கு மிகவும் நன்றி 🙏 அம்மா. மேலும் வராஹி அம்மன் மந்திரம் அனைத்தும் நீங்கள் எழுத்து வடிவில் தெரிவித்தால் நீங்கள் சொல்லும் போது நன்றாக பிழையின்றி புரிந்து கொள்ள முடியும் அம்மா.
@subhakumar08
@subhakumar08 11 ай бұрын
மிக மிக அருமையான குரல்வளம் உச்சரிப்பு .. இதை கேட்டு வாராஹி அம்மா மனம் குளிந்திருப்பால். இதை நாங்கள் கேட்க என்ன பாகியம் செய்தோமோ.. மிக்க நன்றி அம்மா.
@mangalakumar3127
@mangalakumar3127 11 ай бұрын
கோடி அழகு
@dineshDinesh-mh1mv
@dineshDinesh-mh1mv 11 ай бұрын
P0😊😊
@shaneas2098
@shaneas2098 11 ай бұрын
Very useful Topic Thanks
@abcbav3741
@abcbav3741 11 ай бұрын
00000000000Miakhalifa
@sairamudt5446
@sairamudt5446 10 ай бұрын
Yes exactly
@umavenkatesh1056
@umavenkatesh1056 Жыл бұрын
6மாதம் முன்பு requestபண்ணியிருந்தேன். அடுத்த வாரம் ஆஷாட நவராத்திரி ஆரம்பிக்கும் இந்த நேரத்தில் தங்களின் பதிவு மிக மிக பொருத்தம். நன்றி நன்றி அம்மா
@dhamayanthim9793
@dhamayanthim9793 11 ай бұрын
மேடம் இதை கேட்கும் போது மன நிம்மதி யாக உள்ளது பஞ்சமி பைரவியே போற்றி பார்புகழும் நாயகியே போற்றி
@sivasankarikumaran8284
@sivasankarikumaran8284 Жыл бұрын
வாராஹி ‌தாயே போற்றி தங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது 🎉
@ashashyamsundar3088
@ashashyamsundar3088 11 ай бұрын
What a beautiful explanation!! Thank you so much.
@komalaneelakandan5306
@komalaneelakandan5306 Жыл бұрын
வணக்கம் அம்மா உங்கள் பொற் பாதங்கள் வணங்கி மகிழ்கிறேன் அம்மா அருமையான பதிவு அம்மா❤❤❤❤ ❤
@srk8360
@srk8360 Жыл бұрын
இனிய மாலை வணக்கம்அம்மா.🙏💐💐💐💐💐 மிகவும் அருமையாகச் சொன்னீங்க அம்மா.நன்றிஅம்மா. 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 Жыл бұрын
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அம்மா 🙏🏽🌹👌🏽
@MsUrajan
@MsUrajan 11 ай бұрын
❤Excellent rendition of Devi Varahi worship very very clear explanation. Tku Madam❤
@sangeethavijayarajan6537
@sangeethavijayarajan6537 11 ай бұрын
நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏 இந்த பதிவை பார்க்க கேட்க அனுகிரகம் அளித்தமைக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏தாயே வந்து அமர்ந்து விளக்கம் அளித்த விதம் மிகச் சிறப்பாக இருந்தது. நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏
@gnanakpm
@gnanakpm 11 ай бұрын
அம்மா உங்களின் குரலுக்கு நான் என்றும் அடிமை. தமிழ் உச்சரிப்பு என்பதை உங்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் தாயின் புதல்வி என்றால் அது நீங்கள்தான். வணக்கம் நன்றி அம்மா
@2010vijay1
@2010vijay1 11 ай бұрын
அற்புதமான பேச்சு.நன்றி சகோதரி.
@manjalmanagarsamayal954
@manjalmanagarsamayal954 Жыл бұрын
அருமை அம்மா, உங்களின் குரலில் ஒரு வசீகரம் இருக்கிறது, வாழ்க வளமுடன்,
@thilagamk1233
@thilagamk1233 4 ай бұрын
Amma thank you so much for your wonderful explanation about Varahi amman pooja.
@sivasubramanianv1963
@sivasubramanianv1963 Жыл бұрын
Excellent sharing of Varahi Amman - Saptha Kannigai.. The most informative and useful sharing to one and all. Thanks a lot.
@sharveshraamgrade3orange752
@sharveshraamgrade3orange752 10 ай бұрын
Cgnbv😊😊😊😊😊😊😊😊😊😊
@savithiril2390
@savithiril2390 Жыл бұрын
அம்மா மிக்க சந்தோசமா உள்ளது ஆன்மீக சொற்பொழிவு. வாழ்த்துக்கள் அம்மா 🌹🌹🌹
@pushpamano8991
@pushpamano8991 4 ай бұрын
Thanks 🙏 Thanks KURUJI MADAM ❤
@sivakamin8482
@sivakamin8482 10 ай бұрын
கோடான கோடி நன்றிகள் அம்மா!!வாராஹி தந்தையே நான் பாத கமலங்கள்‌சரணம்!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@logith6618
@logith6618 Жыл бұрын
அம்மா மிகவும் முக்கியமான பதிவு அருமை ❤
@selvisrinivasan1582
@selvisrinivasan1582 11 ай бұрын
நன்றி அம்மா அருமையான அற்புதமான பதிவு வாராகி அம்மா போற்றி போற்றி
@niranjeniniranjeni189
@niranjeniniranjeni189 7 ай бұрын
மிகவும் சக்தி வாய்ந்த அம்மா வராஹி அம்மா உண்மையில் 100% நடந்த வாழ்க்கையில் நடந்த உண்மை சக்தி வாய்ந்த அம்மா வராஹி அம்மா தாயே போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம்
@curiousstardust6043
@curiousstardust6043 9 ай бұрын
Thank you Amma really surprisingly I heard your Varaghi speech yesterday and done Pooja at home yesterday and today morning only I came to know it’s Garuda Panjami really amazing blessing I got because of u Amma
@indulakshmisreethar9045
@indulakshmisreethar9045 11 ай бұрын
அம்மா உங்கள் பேச்சு மிக மிக நன்றாக உள்ளது. நான் தமிழை வணங்குபவள்.ள என்ற எழுத்து ழ என்று ஒலிக்கிறதே பல இடங்களில்...வாராஹி அதையும் சரிசெய்து என்னை மகிழ்விக்க பிரார்த்தனை செய்கிறேன் அம்மா..
@nithishjeevana5867
@nithishjeevana5867 8 ай бұрын
ஓம் வாராகி தாயே போற்றி. உங்கள் பேச்சு மிகவும் உற்சாகமாக உள்ளது.
@jokotti4197
@jokotti4197 9 күн бұрын
ஓம் சக்தி வாராஹி அம்மன் துணை 🙏🏻🕉️🦚🙏🏻😍🙏🏻🕉️🙏🏻
@AnuprithaRam
@AnuprithaRam 11 ай бұрын
Pathivirku mikka nandrigal. Ennmanathil nimmadhiyai unargiren. Vazhga valamudan Amma...🙏🙏🙏
@smoorthysmoorthy4247
@smoorthysmoorthy4247 11 ай бұрын
மிக மிக அற்புதமான பதிவு அம்மா நன்றி🙏💕 மிக்க நன்றி🙏💕
@n.rajendransaralavillupura3741
@n.rajendransaralavillupura3741 11 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது நன்றி அம்மா
@kalavathik2936
@kalavathik2936 Жыл бұрын
எனக்கு பிடித்த வாராகி அம்மன் பதிவு அளித்தற்கு மிகவும் நன்றி 😊
@sharadhasrinivasan-ge4qr
@sharadhasrinivasan-ge4qr 11 ай бұрын
Amma such a great inspiring speech was totally mesmerized thank u
@murugasabanathansabanathan3190
@murugasabanathansabanathan3190 11 ай бұрын
அம்மா. அவர்களுக்கு🙏தங்கள் பதிவின் மூலம்தான் வேல்மாறல் பற்றி அறிந்து கொண்டு இன்று மனனம் செய்கிறன். வாராஹி அம்மா பூஜை தகவல்களும் அருமை கண்டிப்பாக வழிபாடு செய்து வளர்ச்சி பெற விழைகிறேன் நன்றி வணக்கம்
@VijayaLakshmi-xn8vu
@VijayaLakshmi-xn8vu Жыл бұрын
வார&கி அம்மனே | போற்றி தாயே போற்றி அம்பிகையே போற்றி ஓம்காரியசித்தியே நமக்
@hemadharshini8259
@hemadharshini8259 11 ай бұрын
Super excellent message thank you Amma
@gayathirirajamani9121
@gayathirirajamani9121 11 ай бұрын
நன்றி அம்மா. பயனுள்ள பதிவு. வாராஹி அருள் பெற்ற பேச்சு ஞானம்.
@selvarajp6716
@selvarajp6716 11 ай бұрын
அம்மா உங்கள் சொற்பொழிவுகள் கேட்க ஆரம்பித்தில் இருந்து என் வாழ்வில் நன்மை நடக்கின்றது அம்மா
@jayakumarm5961
@jayakumarm5961 8 ай бұрын
விவசாயம் பற்றிய சொல்லியமைக்கு நன்றி அம்மா 💐🙏🙏💐
@sundaribose5375
@sundaribose5375 11 ай бұрын
Thank you so much Amma🎉
@abiramiilangovan3963
@abiramiilangovan3963 10 ай бұрын
Thanku amma good and valuable speech
@usham3028
@usham3028 11 ай бұрын
Mikka nandri amma...yenakul iruntha pala kelvikku neengal bathil sollivittirgal. Varahi Amman unggal roobathil yenakku bathil alithuvittar. Nandri Amma🌹
@valarmathy3934
@valarmathy3934 11 ай бұрын
Amma ur voice is very piwerful thank u si much.
@raisingstars6899
@raisingstars6899 7 ай бұрын
Really very great words❤❤❤ Felt very happy after listening to ur speech....
@kalaiyarasisankar7690
@kalaiyarasisankar7690 11 ай бұрын
மிக்க நன்றி மா🙏🙏🙏
@BavaniBas-io5iu
@BavaniBas-io5iu 11 ай бұрын
ஜெய் வாரா ஹிதாயே சரணம் அம்மா உங்கள் குரல் அற்புதம்
@nachu2612
@nachu2612 Жыл бұрын
Superb, Wonderful Amma ur 👌 voice and explanation
@mangalakumar3127
@mangalakumar3127 11 ай бұрын
அற்புதமான பதிவு நமது இந்துமதத்தின் மாபெறும் பொக்கிஷம் நீங்கள் கொட்டி முழுக்கு தாயே வணக்கம்
@hemaramesh1481
@hemaramesh1481 Жыл бұрын
ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி , பண்டிதஸ்ய மனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே! அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!
@valarmathy3934
@valarmathy3934 11 ай бұрын
Thank u so much
@sumathibabu4881
@sumathibabu4881 11 ай бұрын
Nanum padikrnga
@jothybaran6801
@jothybaran6801 11 ай бұрын
Amma varahi bless us from your blessing
@usharaj4232
@usharaj4232 11 ай бұрын
Thank you very much
@shenbak6738
@shenbak6738 11 ай бұрын
Nandri sagothari🙏
@selvarajtarmar6974
@selvarajtarmar6974 Жыл бұрын
மிகவும் நன்றி. அருமை அருமை அருமை
@reenakanniah8020
@reenakanniah8020 Жыл бұрын
Amma very clear speech, thanks 🙏
@srilaskhminarayana5342
@srilaskhminarayana5342 Жыл бұрын
36:23
@ashashyamsundar3088
@ashashyamsundar3088 11 ай бұрын
Amma, I couldn't control my tears hearing you. Ambalodu swaroopam neenga.
@ramapriyavenugopal5344
@ramapriyavenugopal5344 11 ай бұрын
Very very useful amna.thank u so much.
@kasthurimeiyyappan9447
@kasthurimeiyyappan9447 11 ай бұрын
பலர் வராகியை பற்றி பேசி கேட்டு உள்ளேன், ஆனால் உங்கள் உரை மிகமிக சிறப்பு சகோதரி நன்றி🙏❤️🙏
@SamSung-wv6tp
@SamSung-wv6tp 4 ай бұрын
நன்றி ❤❤❤
@ceziyan546
@ceziyan546 11 ай бұрын
என் பெருமதிப்பிற்குரிய அக்கா "சொல்லாளும் குரலரசி" வாசுகி மனோகரன் அவர்களுக்கு நன்றி!
@n.rajendransaralavillupura3741
@n.rajendransaralavillupura3741 11 ай бұрын
அம்மா உங்கள் பேச்சு பட்டிமன்றம் கவியரங்கம் ஆகியவை மிகவும் சிறப்பாக இருக்கும் முடியும்வரை பார்த்து வருவேன் நன்றி அம்மா
@user-vd1zw9zn2p
@user-vd1zw9zn2p 11 ай бұрын
❤❤❤மிக மிக அருமை❤❤❤ வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நற்பவி ❤❤❤
@manjulad967
@manjulad967 11 ай бұрын
Thanks Medem jai varagi jai vagari amma
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel 11 ай бұрын
Jai varahi. Namasthe mam excellent and informative video for varahi amma devotees🙏🙏🙏
@harshitha3343
@harshitha3343 8 ай бұрын
நன்றி தாயே அருமையான பதிவு
@dharmaraje5229
@dharmaraje5229 2 ай бұрын
அம்மா உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது.நன்றி ஓம் வாராகி போற்றி! ஓம் வார்த்தாளி போற்றி!
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Жыл бұрын
நல்ல பதிவு அம்மா நன்றி அம்மா❤எதிர்பார்த்த பதிவு அம்மா நன்றி நன்றி
@ShanthiRamesh-jz4dh
@ShanthiRamesh-jz4dh 11 ай бұрын
Amma such a wonderful video ❤❤
@raviraji3476
@raviraji3476 11 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா ‌‌நன்றிகள்
@AdiAdi-kl1gj
@AdiAdi-kl1gj 10 күн бұрын
அம்மா ரொம்ப நன்றி நன்றி மா உங்கள போல எவ்வளவு தெளிவா யாரும் இதுவரைக்கும் சொன்னது இல்லம்மா தாயே வராகி 🙏🙏🙏🙏🙏
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா.
@alwarshankar7298
@alwarshankar7298 11 ай бұрын
🙏 மிகவும் அற்புதமானது
@muthulakshmi_353
@muthulakshmi_353 11 ай бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா
@rohithav4265
@rohithav4265 11 ай бұрын
Arumai Amma thank you
@mohanasundarid3410
@mohanasundarid3410 6 ай бұрын
நன்றி அம்மா. நல்ல பதிவு..மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கிய உள்ளவர்கள்.🙏🙏🙏
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 11 ай бұрын
பெற்ற தாய் போல் நல்ல வழிகாட்டியமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அம்மா
@sakthivelb741
@sakthivelb741 Жыл бұрын
எவ்வளவோ கற்‌று அருமையாக பிரசங்கம் செய்கிறீர்கள் பாராட்டு.உங்களுக்கு பேசும்போது ள அல்லத ல என உச்சரிக்க இயலாது ழ என ஒலிக்கிறது அதேபோல் பயன் என உச்சரிக்கும்போது ப. வை நுனி நாக்கால் உச்சரிக்காமல்அடித்தொண்டையால் உச்சரிப்பு ஒலிக்கிறது
@muthumala7261
@muthumala7261 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா,🙏🙏🙏🙏🙏
@gopisiva5045
@gopisiva5045 11 ай бұрын
❤very clear speech thank ma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️
@sivakumarbalu4343
@sivakumarbalu4343 Жыл бұрын
மிக்க நன்றிகள் அம்மா.
@muthukrishnansrinivasan5122
@muthukrishnansrinivasan5122 6 ай бұрын
Gods grace thanks mikka nandri munaivar avargale
@amaravathi6844
@amaravathi6844 11 ай бұрын
God bless you always ma.Varahi ammave neril vanthu solvathu pol ullathu. Mikka nandrikal ayiram🙏🙏🙏🙏🙏❤️🌹🙏
@kasthuri6501
@kasthuri6501 11 ай бұрын
Amma you have given me lottab God massage arumyyana dagaval mam 👌🙏🙏
@vanikavitha8621
@vanikavitha8621 11 ай бұрын
அருமையான பதிவு அம்மா...நன்றி அம்மா
@cbsivakumar2093
@cbsivakumar2093 10 ай бұрын
Excellant and un forgetable devine speeches.U r welcome foreved and ever.NMasthe Thayee
@user-yt8ci3um1h
@user-yt8ci3um1h Жыл бұрын
Madam,god bless you.your speech is very great.
@hemasubramanian6885
@hemasubramanian6885 11 ай бұрын
மிக்க நன்றி அம்மா
@umak7262
@umak7262 Жыл бұрын
Arumayana pathivu vahzga valamudan
@meerabai6372
@meerabai6372 11 ай бұрын
Thank you mam
@vimalakumar9140
@vimalakumar9140 11 ай бұрын
ஓம் ஸ்ரீ அன்னை வாராஹி போற்றி போற்றி போற்றி
@Kavitha-wn1tp
@Kavitha-wn1tp Жыл бұрын
Amma super ..thanks amma
@padmavathypadmavathy4589
@padmavathypadmavathy4589 Жыл бұрын
Thank you amma god bless you 🙏🙏🙏🙏👌
@timetraveller6676
@timetraveller6676 11 ай бұрын
Very excellent. May Mata vahahi amnan bless u.
@kousalyas1705
@kousalyas1705 10 ай бұрын
Superb explanation amma.thank you..expecting more from u
@vijayakumari6246
@vijayakumari6246 10 ай бұрын
மிகவும் நன்றி அம்மா
@villagemanpanaichennal2335
@villagemanpanaichennal2335 Жыл бұрын
நன்றி அம்மா
@Keerthanas7083
@Keerthanas7083 Жыл бұрын
Om namo varahi❤🙏🏻🙏🏻🙏🏻
@gandhimathigandhimathi4742
@gandhimathigandhimathi4742 8 ай бұрын
Thank you so much mam
@gokila.k6844
@gokila.k6844 11 ай бұрын
நன்றி.
@vijayar7079
@vijayar7079 11 ай бұрын
ஓம் அம்மா 🙏🙏🙏வராஹி போற்றி,🙏🤲👌👌🌹🌺❤🥥🥛🙏
@benten5620
@benten5620 Жыл бұрын
அம்மா, வணக்கம். முற்றிலும் நீங்கள் சொன்னது 100% உண்மை. பவுர்ணமியில் 1 வருடம். நான் வீட்டு நிலை வாயிலுக்கு கட்டினேன். மறுவருடம் மூன்று அடுக்கு புது வீடு கட்டி முடித்து விட்டேன். நன்றி நன்றி நன்றி🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻
@shyam4965
@shyam4965 11 ай бұрын
Enna kattineergal nilai vayilil.
@manoharnair9770
@manoharnair9770 11 ай бұрын
Enna kattineergal mam
@vasanthatheivens7394
@vasanthatheivens7394 Жыл бұрын
ஓம் வாராகி வீர்ய நந்திதாயை நமக🙇‍♀️
@sakthikaviskitchen9733
@sakthikaviskitchen9733 8 ай бұрын
Arumaiyana parthiv mam thanks
@sriramanaya
@sriramanaya 11 ай бұрын
Namaskaram Varahi Ammanukku.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Cute Barbie Gadget 🥰 #gadgets
01:00
FLIP FLOP Hacks
Рет қаралды 42 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 36 МЛН
Backstage 🤫 tutorial #elsarca #tiktok
00:13
Elsa Arca
Рет қаралды 34 МЛН
உடனடி உபாயம் தரும் ஸ்ரீ நரசிம்மர்
52:08
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 120 М.
நினைத்ததை ஜெயமாக்கும் ஹனுமன் சாலீசா
26:04
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 87 М.
Cute Barbie Gadget 🥰 #gadgets
01:00
FLIP FLOP Hacks
Рет қаралды 42 МЛН