காலத்திற்கும் மக்களின் மனதில் வாழும் கூட்டணி 🙏💐💕... MSV/TMS/கண்ணதாசன் அவர்களின் கூட்டணி... தமிழ் அன்னை ரசித்து கேட்டுக்கொண்டிருப்பாள் எப்போதும் 💐
@tuanossen95752 жыл бұрын
Romba .... Romba.. Alahaana paattu en favorite songs
@bosea91416 ай бұрын
q!!
@miamohamed2 жыл бұрын
மெல்லிசையின் இலக்கணமாய் மெய்மறக்க பாடல் நெய்து சொல்லிசைக்குள் முடங்காமல் சொர்ணம் என ஒளிபரப்ப பல்லிசையும் நன்கறிந்து பண்ணிசையாய்த் தந்தவரே நல்லிசையின் நாயகனாய் நளிர்க் கடலாய் வந்தவரே சுப்புராமன் இசைக்குழுவில் சுந்தரமாய் இசை வழங்கி தப்புறாமல் மீட்டியதால் தனித்துவமாய் இலங்கி நின்றாய் ஒப்புறாத உன்னிசையின் ஒலிக்கோல ஏழ்சுரங்கள் எப்புறமும் ஒலித்திருக்கும் எண்டிசையும்ஜொலித்திருக்கும் ராமமூர்த்தி நண்பரோடு ராப்பகலாய் மெட்டமைத்து சேமமுற இருந்த காலம் செவி நுகரும் சந்த கானம் தாமதங்கள் சில வருடம் தங்களுக்குள் நிலவியதால் நாமமது தனித்தனியாய் நாட்கள் இங்கு கண்டிருந்தோம் பின்னொருநாள் இணைந்து கொண்டீர் பேர் விளங்கப் பாடல் தந்தீர் இன்னொரு நாள் வாய்ப்பாக இசைஞானி இருவருமாய் முன்னொளிரும் தீபம் என மாறி முக்கனி போல் கானமழை தூறி தன்னளவில் கர்வத்தீ கொள்ளாத தனித்துவத்தின் மெல்லிசையே வாழி
@yuvi78122 жыл бұрын
அருமை 🙏💐
@sridharkarthik642 жыл бұрын
உங்கள் பாடல் மிகவும் அருமை. 🙏🙏🙏🙏👏👏👏
@ayyathuraimurugan43854 жыл бұрын
பழைய பாடல்கள் நம்மை நல் வழியில் நடத்தி நிம்மதியை கொடுக்கும்...
@p.kothandaraman58882 жыл бұрын
Yes
@lukshinilook-she29442 жыл бұрын
Exactly, palaya movies um apdi than. Hero wa valanum nu thona vaichanga. But ipo lam ellarayum villaina than mathikitu irukanga. Cinema Nalla oru sindhanayai koduppadharkkana kalamaga payanpadutha pattta kalam adhu
இருவருமே.... தமிழ் சினிமாவின் இதயமே.... இதனை மறுக்க முடியாது யாருமே.....
@srilak3973 жыл бұрын
தமிழில் கரைந்த கவிஞர் காலத்தால் கரையாத கானங்கள் காதினிற்கு இனிய இசையில் விஸ்வநாதா விஸ்வநாதா எல்லாம் கண்ணதாச ராகங்கள்
@shakerrajini60023 жыл бұрын
Nmnnnnnnmnnnnmnnmnnnnnnnn
@shakerrajini60023 жыл бұрын
Mnnhmm
@shakerrajini60023 жыл бұрын
Mmm mmm m
@shakerrajini60023 жыл бұрын
M
@shakerrajini60023 жыл бұрын
Nmnnnnnn
@vijayanand8433 жыл бұрын
அற்புதம்.... அருமை..
@adhikesavalusundaram57484 жыл бұрын
கண்ணதாசன் வரிகள் மிகவும் பிடிக்கும் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் super good👍🍎
@shabbeerahamed91422 жыл бұрын
enaku sir oda oru song oda middle lyrics theriyum... plz adhu enna song nu solunga!!!
@aruljesumariyan39555 жыл бұрын
தமிழ் இருக்கும் வரை நிலைத்து நிற்கும் அருமையான பாடல்கள்.
@gunasekara855 жыл бұрын
ஆம்... உண்மையில் நீங்கள் ௯றியாது
@muthuganeshthevar18343 жыл бұрын
000p000p0000pp0000ppppp000
@thangarajuc64933 жыл бұрын
Tamil sup song
@athulananth46543 жыл бұрын
Thank you for a Ad free video✨
@vigneshsivan84123 жыл бұрын
Mind Relief ah irukku
@kamatchimari2536 Жыл бұрын
T.ராஜேந்திரன் அவர்களின் பாடல்கள் வேண்டும். மேடம்
@ganapathylatha2627 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அதனை இசையில் கொடுத்த மன்னர்...... திரைத்துறையில் பொற்காலம் என்று அழைக்கலாம்.
@mageswarypalany6838 Жыл бұрын
பாடல் தொகுப்பு அருமை தமிழ் பேசி படைக்கலாம். நன்றி.
@vasudhakota9722 жыл бұрын
MSV (composing) & Kannadasan (lyric-writing) is a match made in heaven!
@chitramurugan64912 жыл бұрын
Qqqqqq❤
@shanthit16942 жыл бұрын
Goosebumps🔥👍👌 Fantastically sung
@shabbeerahamed91422 жыл бұрын
enaku sir oda oru song oda middle lyrics theriyum... plz adhu enna song nu solunga!!!
@loganathank6540 Жыл бұрын
Oooo😅😅 k 😅
@rockstarsdais72593 жыл бұрын
மறவாதீர் இரு ஜாம்பவான்களின் பிறந்த தினம் ஒன்றே 💕💐🙏
@indianculture94292 жыл бұрын
Date of birth
@vijayamuni3552 Жыл бұрын
00
@saravana25328 ай бұрын
24.6
@manoharanr75072 жыл бұрын
MSV &Kannadasan are good compination
@thirur88975 жыл бұрын
இசை உலகின் தலைமை ஜாம்பவான்கள்... இசைக்கு.. MSV , TKR பாடல் குரல்.. TMS(குரலரசன்) , P.SUSILA(குரலரசி) பாடல் வரிகளுக்கு Kaviarasar Kannadasan , Kavignar Vaali இவர்கள் சேர்ந்து பருக செய்த இசை தேன் கிண்ணங்கள் ஏராளம்.. இவர்கள் அனைவரும் நம் இசை உலகிர்கே தலைமை மகான்கள்.....
@sankaranganapathy49595 жыл бұрын
:jknnbbh)6)8. ,
@shadowjashfanpage34154 жыл бұрын
🤫🤫
@balasubramaniannagarajan74234 жыл бұрын
Hello thanks for this collection of songs. I really enjoyed and I am a heart patient and today evening I had uneasy Ness and for first time I started to listen just went back in life and uneasy Ness just went off. God bless you.
@balasundaramchockalingam55123 жыл бұрын
NO OTHER MUSIC DIRECTORS CAN GIIVE SUCH ENCHANTING ,EVERGREEN SONGS
@தியாகுவாசன்3 жыл бұрын
Proud to hear these positive words. யாவும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே👌👌👌👌
@PTRGamingTamil3 жыл бұрын
அருமை 🤩 🎧🎶🎵
@Muthuramalingam-fy2ut4 жыл бұрын
இரண்டு இசை தெய்வங்களின் மனதை கொள்ளை கொண்ட பாடல்கள்
@sridharkarthik64 Жыл бұрын
உயர்ந்த பாடல்கள். 🙏🙏 உயர்ந்த கருத்துக்கள். 🙏🙏 உயர்ந்த படைப்பாளிகள் 🙏🙏
@chandrasekharm69332 жыл бұрын
Selection of songe are good ane melodious daily I listen to carvaan songs both telugu and tamil. Keep rocking
Just got introduced to this Legend Philosopher... Thiru Kannadasan Avargle...Easy LIFE TRUTHS explained this SIMPLE!! No more doubts ma...Life is Beautiful ma
@BoobalanR294 жыл бұрын
ஹா ஹா!
@shanthit16942 жыл бұрын
Pichi uthareetaar MSV👍🔥👌💐❤️
@bagavanmaruthamuthu36733 жыл бұрын
Unbreakable oldest golden voice songs and musicians legends not too be forgotten., Forever.🎶🎤🎧🎷🎸🥁🎹
@mohamedsakir7thc2325 жыл бұрын
இரண்டு தமிழ் ஜாம்பவான்கள் பாடல் வரிகள் தமிழ் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்.
@murugappansivalingam79004 жыл бұрын
We are really blessed to have such beautiful combination of kavinger and msv.
@rengaswamymuthiah49104 жыл бұрын
🔥
@reyav1157 Жыл бұрын
The girl voice ( voice over ) is a melody
@user-ak7ani3yk3ni2 жыл бұрын
Nice 👍
@rajanramaswamy95314 жыл бұрын
super melody songs forever Very very nice to listen enjoyment👍
@gokulanandh26933 жыл бұрын
Old is gold. Good song selections😍
@velmuruganvelmurugan91104 жыл бұрын
Very good song
@RajiRaji-yw7rd3 жыл бұрын
Super
@suresh.p37672 жыл бұрын
Exellent songs.
@abdusyoosuf1960 Жыл бұрын
TMS என்ற ஒருவர் இல்லையென்றால் இவர்கள் யாரென்றும் தெரியாமல் போயிருக்குமல்லவா...?
@harirams77274 жыл бұрын
நல்ல பதிவு நல்ல பாட்டுக்கள் இருவரைப் பற்றிய அதிக விபரங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் பாராட்டுக்கள் நன்றி
@SavithriPalanivel Жыл бұрын
🎉❤🎉❤
@jayaseelanp16183 жыл бұрын
ALL KANNADASAN SONGS ARE GREAT AND SUPER GOOD
@sahayaranifernando47273 жыл бұрын
All time favorite song
@hajamohaideen38214 жыл бұрын
A.R.Rahman-Good organizer, Ilayaraja Great Composer, but Our M.S.V the Greatest of All-the real Creator of Music. 7500 variety of eternal songs created by him (i have the total list), M.S.V, The University of Music, beyond comparison-proudly Haja from Qatar
@Balaguru-l9n3 жыл бұрын
Super bro
@AshokKumar-tp6dw3 жыл бұрын
Please list
@deutschumathyagarajan54682 жыл бұрын
true
@muthukumar-xg1eh2 жыл бұрын
Great
@alamelubala18843 жыл бұрын
I listened to this channel for the first time. Very nice collection and presentation. Kudos to the anchor for good usage, pronunciation and knowledge of Tamil which is rare nowadays.
@logabharathim8653 жыл бұрын
L
@rkumar43234 жыл бұрын
லட்டு பாடல்கள்
@mohammedshajahanmm93204 жыл бұрын
SUPER.SUPER
@sundarrajanrajendran41145 жыл бұрын
Good collection of songs...
@pavithragnanadurai37724 жыл бұрын
Supper
@gookulkannan44313 жыл бұрын
2022 la kekeravinga like podunga
@botanistkarthik13683 жыл бұрын
🙄
@simsonkannan88913 жыл бұрын
Paithiyama ivan
@hariharasubramaniam62303 жыл бұрын
Excellent words to all songs
@murugansv31623 жыл бұрын
மச்சானை மட்டும் அல்ல எல்லோரையும் இழுக்கும் பாடல் அட என்னடி ராக்கம்மா பாடல். டி எம் எஸ் ரசித்து பாடியிருக்கிறார்
@sgopi67013 жыл бұрын
பட்டிக்காடா பட்டணம்மா படம் இக்கால பெண்களுக்கு பொருத்தமான ப(பா)டம்
Very very great songs on selection from these combined legends 👍
@sindhuselvaraj1216 Жыл бұрын
Neenga paesarathu romba alaga eruku mam🤝
@shalusha96143 жыл бұрын
Download songs for my parents ❤️
@GeethaGeetha-wt3vp3 жыл бұрын
M s visvanathanmusic
@VasuVasu-yn3jv4 жыл бұрын
Super song sir
@rajkumarramaswamy74425 жыл бұрын
Awesome awesome. Simply everlasting
@PremKumar-nk3db3 жыл бұрын
Excellent Excellent Excellent 💖
@tamilselvan-ml9yb3 жыл бұрын
Old is gold sister,one thing when speech time plz fully use Tamil language and dont mix with english like a masala tq.😊
@bathumalaimuthusamy507 Жыл бұрын
0
@bathumalaimuthusamy507 Жыл бұрын
0000000p00
@bathumalaimuthusamy507 Жыл бұрын
000
@bathumalaimuthusamy507 Жыл бұрын
0
@kaleelahamed4932 Жыл бұрын
இதை நீங்கள் தமிழிலேயே பதிவு செய்து இருக்கலாம்
@sureshmajeela84842 жыл бұрын
11:18
@rajanpk72473 жыл бұрын
I like sivaji kanasan
@kavyashreyas97743 жыл бұрын
Mind blowing combination.......
@thiagarajan97525 жыл бұрын
Simply superb
@selvaraja21802 жыл бұрын
👏👏👏👏👏👏
@shashipottathil38914 жыл бұрын
amazing combination of the artists , they are still living in us
@abusuresh865 жыл бұрын
Nice collection of songs
@r.v.thiagarajan5983 жыл бұрын
❤️❤️❤️
@ayyappanperiyaramannadar6224 жыл бұрын
பேசியே அருவை சுத்தவேஸ்ட்
@AshokKumar-tp6dw3 жыл бұрын
Always old is goldfish
@frora-xr1rg3 жыл бұрын
💯
@mahenmanickam3593 жыл бұрын
Good song
@jeyarajkrishnamayilartandc92145 жыл бұрын
Very nice songs.
@SampathKumar-ot1jy3 жыл бұрын
053) MELLISAI MANNAR KALAIMAMANI DR.M.S.VISVANATHAN AVRGALIN PIRNDHA DHINAM (24 JUNE 1928) NINAIVANJALI ********//***///**//////**// M aalai Itta Mangai E nga Veettu Pillai L akshmi Kalyanam L orry Driver Rajakannu I mayam S enthamizh Selvan A ndha Aezhu Natkall I vargall Vithyasa.vargall M arumagall A ndhaman Kadhali N inaithale Inikkum N izhal Nijamahirathu A nnan Oru Kovil R ajapart Rangadurai K arnan A nbe Vaa (100) L eta Manasulu (Te) A mudhavalli I raivan K. Varam M eenava Nanban A alayamani M ister Sampath A gni Saakshi N enjil Oar Aalayam I laya Thalaimurai D heerga Sumangali R ojaavin Raaja M ella T.thathu Kadhavu S ila Nera. Sila Mani.rgall V ishwa Thulasi I ndrupolEndrumVaazhga S enthamizh Paattu V arumaiyin N.Sigappu AvanOruCharithram(300) N eedhikku Thandanai A ayirathil Oruvan T hanner Thanneer Hitler Umanath Aval Oru Thodarkathai Neram Nallairukku(500) ArulTharum Ambigai(NF) V eera Thirumagan A alukkoru Veedu R ickshawkkaran G ulebagavali A nandhi L anka Dhahanam (M) I di Katha Kaathu (Te) N aan Avanillai P udhaiyal I ru Thuruvam R aththa Kanneer A kaali Rajyam (Te) N enjirukkum Varai T hanga Padhumai H ridayame Saakshi (M) A alaya Deepam D heiva Thaai H ello Mr. Zamindhaar I ru Malargall N ayaa Aadmi (H) A andavan Kattalai M ohd. Bin Thuglaq N ambinaar Keduvathillai I langeswaran N ilave Malare A kshaya Pathram (M) I rumbu Pookkall V aram A val Sumangalithaan N eenga Nalla Irukkanum J odi Senthachchu A val Oru Thamizhachi L alitha I lakkiya Solai ********* Sampath****//
@வீரதமிழன்டா-ச9ச4 жыл бұрын
All song very nice beautiful music lyrics Rj hasini unga voice very nice beautiful cute voice 👌👌👌🌹🌹🌹💐💐💐enakku Shankar ganesh music song podunga
@truthalwayswinss4 жыл бұрын
Pramadham. Pazhaya Paadalgal Oru Kaviyam
@shivaKumar-wo3zl4 жыл бұрын
Old is gold
@raviiyer19665 жыл бұрын
My favourite nammavar kamalhassan
@SampathKumar-ot1jy3 жыл бұрын
020)DESIYA VIRUDHU PETTRA IRAVA PUGAZH KAVIGNAR.- KAVIARASU KANNADASAN AVARIN (95-AAM)PIRANTHA DHINAM (24/06/21)- ORU NINAIVU..PAADALGALL **************////**//////// K aalangalil (PMannippu) A nbullaAthhan(Kairaasi) V eeduVarai (PKaanikkai) I ravum Nilavum(Karnan) Achhamenba(MMannan) R aman enba(Kuz.kkaga) (National Award) Aththaan en(PMannipu) S ilar Siripar (PMannipu) U llatththil (Karnan) Kanne K.maane(MPirai) A arumaname (AKattalai) NaanPesa (PPazhamum) N ilavum.rum (T.Nilavu) Alayamaniyin (P.P.mum) Deivamey (Deivamagan) Annankatti(PMPodhuma) Siriththu (TSollai T.athey) AndruOoma(PPTheerum) Nallavan (PMPodhumaa) A ththikkai(B Pandiyaa) V atavuEttana(BVijayam) A mmamma (RPRDurai) Roja Malare (VTMagan) I raivan Varu (SNilayam) NaaluKaalu (Sorgam) P oongaattru (MPirai) I nquilab (RPR Durai) R adha Kadhal (NAIllai) AthisayaRagam(ARgal) Naan Unnai (E Vanthal) Thottukattava (TVMlai) Hello My (E.Vanthall) Ammaadi (RERamanadi) Deivam Tha (AOTKathai) HariOm (Uththaman) Irukkum (TVChelvar) Naatukkulle (Billa) Aymbathilum (RMoolam) Maappillai R.(A.getram) O ru Koappai(RThilakam) RamanEthanai(LK.anam) (State Award) UnnaiThodvathu(UUVaa) Nalamthaana(ThillanaM) I ppadiyor Tha.(Avargall) Nenjamundu (En Annan) AnbuNadam(AManithan) Iyarkaienum(SantiN.am) Veththalaya (Billa) Uththaravindri (UUVaa) ****** sampath****/**