உலகம் இருக்கும் வரை வாழும் பாடல்கள் ஐயா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நன்றி வாழ்த்துக்கள் 🎉❤
@srinivasans75419 ай бұрын
மிக்கநன்றிபட்டுக்கோட்டையாரின்அபிமானரசிகன்அவர்பாடல்எனக்குமனப்பாடம்நான்ஓய்வுபெற்ற ஆசிரியர் கவிதைகள்எழுதுவன்என்குருநாதர்கள்பாரதியார்பாரதிதாசன்பட்டுக்கோட்டைஇவர்களின்கவிவாரிசாக அவர் கள்போல்புதுமையாய்புரட்சியாய்பொதுஉடமைகருத்துக்களாகபடைக்கிறேன்ஒலிபரப்பியதற்குநன்றிவாழ்த்து😂க்கள் 52:25
@KumarKumar-jr1dm6 ай бұрын
😅😅😅😅
@jegak10099 ай бұрын
சினிமாவின் பொற்காலம் அன்று!!! தன்மானம், விடா முயற்சி, உண்மையான திறமை - அற்புதமான மனிதர் - இளம் வயதில் சென்று விட்டார் 😢 ஆண்டவரின் அதிசயம் இவர் நமக்கு இணைத்தது 🙏💜
@MeeramohammedMohammedmeera6 ай бұрын
56:42 56:47 அருமையான பாடல் பாடிய பட்டு கொ ட்டையார் இன்று எங்கள. மன னதில் இருக் கிரா
@sridharkarthik644 ай бұрын
பாட்டாளிக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் அவர்களுடைய அனைத்து பாடல்களும் அருமை. தொகுத்து வழங்கியதற்கு மிக மிக நன்றி. 🙏🌻
@lakshminarayanan4749 ай бұрын
என்னுடைய பள்ளி பருவ நாட்கள் பாடல்கள். காலத்தால் அழியாத பாடல்கள். மீ அருமை. மற்ற பாடல்களையும் தொகுத்து வழங்க கேட்டு கொள்ளுகிறேன்.
@abiramimahalingam54089 ай бұрын
பாட்டுக்கோட்டையின் பாடல்கள் அருமை
@arumugamlakshmi19955 ай бұрын
அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@surulivelramasamy39453 ай бұрын
காலத்தால் அழியாத பாடல்களை எழுதி மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற மக்கள் கவிஞர் 🎉🎉🎉
@rajaramachandrarao17563 ай бұрын
இவர் மீண்டும் மறுபிறவி எடுத்து வர வேண்டும்❤
@SivaKumar-kf7koАй бұрын
இது மாதிரி கவிஞர் யாராலும் முடியாது
@muruganmani60234 ай бұрын
ஐயா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் புகழ் திக்கேட்டும் ஓங்குக ❤🎉😊
@shankaru15384 ай бұрын
திக்கெட்டும்
@ezhumalaik91215 ай бұрын
பாடல்கள் வழியில் கருத்துகளை சொன்னவர் ஐயா❤❤
@sesammalt-ib6bc5 ай бұрын
😊
@sesammalt-ib6bc5 ай бұрын
😊?llol l?e😊
@sesammalt-ib6bc5 ай бұрын
LLP
@sesammalt-ib6bc5 ай бұрын
P
@sesammalt-ib6bc5 ай бұрын
😊l
@venkatesanv80716 ай бұрын
No words to say.... Never able wrote in this type of meaningful songs..... in future.....