CASTE FILM PARITHAPANGAL I சாதிய படங்கள்சல்லி சல்லியா நொறுக்கப்பட்டது

  Рет қаралды 85,287

KP TROLL

KP TROLL

Күн бұрын

Пікірлер: 316
@vignesh.m9338
@vignesh.m9338 Жыл бұрын
எனக்கு மேலையும் எவனும் இல்ல எனக்கு கீழையும் எவனும் இல்ல எல்லாரும் சமம்
@Summa2022
@Summa2022 Жыл бұрын
👌👌👌👌👌👌
@SujiYathulan-mf1kj
@SujiYathulan-mf1kj 2 ай бұрын
சூப்பர் டா 🎉🎉🎉🎉
@ArunArun-hc7ox
@ArunArun-hc7ox 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@planttrees7649
@planttrees7649 Жыл бұрын
ஒன்றே குலம் ஒருவனே தேவன்.... Caste - Graded inequality
@SalaipandiyanSalaipandiyan
@SalaipandiyanSalaipandiyan Жыл бұрын
ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்...
@muruganmunusamy2163
@muruganmunusamy2163 11 ай бұрын
கடசியில எல்லாரும் மண்ணுக்குள் சமம். ஒற்றுமையே வலிமை 👍
@ViratKoooli
@ViratKoooli Жыл бұрын
😂😂😂😂😂😂 வாய் விட்டு சிரித்தேன் ரொம்ப நன்றி 👍🕺
@abishekc.a7327
@abishekc.a7327 11 ай бұрын
என் சாதி எனக்கு பெருமை என்றால் பிரச்சினை இல்லை ஆனால் எனக்கு கிழே தான் பிற சாதி பிரச்சினை மிகவும் தவறு..?
@manikandanganesan1207
@manikandanganesan1207 11 ай бұрын
Best social awareness mems channel 💯❤
@aan924
@aan924 Жыл бұрын
அருமையான பதிவு
@SelectiveSnapper
@SelectiveSnapper 11 ай бұрын
தான் இன்னாருக்கு பிறந்தேன் என்பது மட்டுமே வாழநாள் சாதனையாக நினைப்போர் மட்டுமே சாதி பெருமை பேசுவர். தன் சுய திறமையோ சாதனையோ ஏதும் இருக்காது.
@kishor5464
@kishor5464 Жыл бұрын
என் சாதியின் பெயரை சொல்லி என்னை இழிவாக பேசியிருக்கிறார்கள்.., குடிக்க தண்ணீர் கேட்டால் கூட என் கை அவர்களின் பாத்திரத்தில் தொடாதவாறு குனிந்து ஊற்ற, அதனை என் கையில் வாங்கி குடிக்க வேண்டும் என்பார்கள்..., இது நேரடியா நானே அனுபவித்தது.... இப்போது நான் தொழில் ரீதியாக மருத்துவ துறையில் இருக்கிறேன்..., அன்று என்னை கீழாக நினைத்தவர்களின் உடலை தொட்டு மருத்துவம் பார்பதற்கு முன்னாள் அவர்களிடம் நான் இந்த சாதியை சேர்ந்தவன் நான் தான் மருத்துவம் பார்க்க வேண்டும் செய்யலாமா என்று கேட்கிறேன்...., அப்போது ஒத்துக்கியவர்கள் இப்போது ஹும் தொடுங்கள் என்கிறார்கள்.... இந்த ஒரு காரணம் போதாதா திராவிட இயக்கத்தை ஆதரிப்பதற்கும், பெரியார் அண்ணா கலைஞரை கொண்டாடுவதற்கு....
@aruthrarathy3652
@aruthrarathy3652 11 ай бұрын
great success in your life brother🔥🔥💪🏻💪🏻🙏🏻
@kishor5464
@kishor5464 11 ай бұрын
@@aruthrarathy3652 நன்றி bro
@socrateesfilo862
@socrateesfilo862 6 ай бұрын
🎉🎉🎉🎉 good ❤❤
@RanRanjit-c3h
@RanRanjit-c3h 2 ай бұрын
Eppati patichinnga enna kota yellalalu panam kattinga
@chidambaramn4188
@chidambaramn4188 Жыл бұрын
நான் வன்னியர் தான் இருந்தாலும் எனக்கு அனைத்து சாதி நண்பர்கள் வீட்டிலும் சாப்பிட்டுறுக்கேன் குறிப்பாக ஆதிதமிழன் பறையர் வீட்டிலும் சாப்பிட்டுறுக்கேன்
@nagendranperiyasamy1872
@nagendranperiyasamy1872 Жыл бұрын
Cool bro ungala mathiri yellarum iruka mattanga rare than yen kuda padicha oru kuripitta caste paiyan best friend ah irundha caste pathi pesathavan after degree avanoda caste ah perisa pesi matha caste romba tharaikuraivaga pesa arambichitan direct andha pasanga kitta
@Itsyourfareed
@Itsyourfareed Жыл бұрын
Naan vanniyartha aaanalum endru soldra toningea kaatuthu bro....saathi vaadayai
@James_Vasan
@James_Vasan Жыл бұрын
❤❤❤
@poosadurai7311
@poosadurai7311 Жыл бұрын
Athu enna bro paraiyar v2la saptuven apti sollathinga Ellarum v2layum saptuvenu Sollunga
@jaganshahjahan3594
@jaganshahjahan3594 Жыл бұрын
இதுல என்ன பெருமை வேண்டி இருக்கு. மனிதன் சக மனிதனை சமமா மதிக்கறதுல என்ன பெருமை .
@streetyflowers8036
@streetyflowers8036 11 ай бұрын
பெரியார்: மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு! சாதியும் மதமும் மனிதனுக்கு இழிவு!
@kumaran1086
@kumaran1086 11 ай бұрын
இந்த பதிவை பார்த்த படக்குழு இணையத்திலிருந்து இப்படத்தை நீக்கியது🤣😂🥳
@BodhaBros
@BodhaBros 2 ай бұрын
நா ஒரு முஸ்லிம் but என் நண்பன் வன்னியர் 2 பேரும் சேர்ந்து கறி தந்தூரி சிக்கன் சாப்பிடும் போது அவன் என்னை ரொம்ப சீப்பா பப்பன் 🍗 leg பிசி அவன் சாப்பிடுவன் எனக்கு தரமாட்டேன் அவன் இன்னொருவன் மற்றொரு leg piece sapduvan நங்க பதி chicken 🐔 வங்கும் every day eppadi tha இருக்கும் சாதி தா friendship la kuda so sad என் manasoda பாரம் குறையும் என்று கூறி சொல்கிரன்
@johnrichardmichael9936
@johnrichardmichael9936 Жыл бұрын
மதிவதனி a clear reply... 😄😄😄😄😄
@rolexshot2985
@rolexshot2985 Жыл бұрын
Kp troll Vera level alway ❤
@Arunkumar-t4v4d
@Arunkumar-t4v4d 11 ай бұрын
அது என்ன பதினெட்டு பட்டி,, அட திண்ணை ல உக்காந்து இருந்த நாய்ங்க சொன்னாங்க பா 😂😂😂😂
@Mvs645
@Mvs645 Жыл бұрын
Nandri thozhar ungal porattam vallarga 🎉🎉🎉
@shaheenbasha6633
@shaheenbasha6633 Жыл бұрын
😂😂😂vera level troll kp troll anna 😂😂😂🎉
@nagarajmanju8606
@nagarajmanju8606 Жыл бұрын
Semma semma troll kp troll
@blacksheaperd1539
@blacksheaperd1539 Жыл бұрын
எனக்கு இதில் பிடித்த உங்களுடைய கடைசி சீன் KP சேனல் புரோமட்டர்
@prabhuv1326
@prabhuv1326 Жыл бұрын
😁😁😁
@discernor
@discernor Жыл бұрын
நல்ல கருத்து.... அதை நகைச்சுவையுடன் மூளையில் ஏத்தியதிற்க்கு மிக்க நன்றி...
@asuran8418
@asuran8418 Жыл бұрын
Yenda verum 25 varusham mattum pinnadi poi irrukeenga...innum oru 25 mothama 50 varusham pinnadi poi paaka vendiyadhu thaane....
@v2josh446
@v2josh446 11 ай бұрын
Fear about these messages and prides ... Social media adigamaga ellarodo vanmam, status , thinking Ella apdiye theriuyudu... Friend veetla sapta sapadu familynu pesuna time poi, ippo vera caste veetla saptemu Solradu kooda pridea agiradula bayamada iruku... Schoola padikumpothu enna castenu theriyala.. but some friends ippola status vaikumpothu illa caste pathiyo avanga political party leader pathi post podrada pathlaey aruvaruppuda adigamagudu... Ipdila mindla irundukituda pesirikangalanu...
@praveenModlier
@praveenModlier Жыл бұрын
Good video, useful information despite done in lighter vein
@XploringInOut
@XploringInOut Жыл бұрын
Modi asking for KZbin subscription 😂😂
@princemarvel6698
@princemarvel6698 Жыл бұрын
First of all the Government should ban all guru poojas, thats lead to casteism.
@Premamari-gv5mp
@Premamari-gv5mp 11 ай бұрын
Vera level 🔥🔥🔥
@nagamurugan7345
@nagamurugan7345 Жыл бұрын
Vera level 😅
@SathamHS-wi4ek
@SathamHS-wi4ek Ай бұрын
நாங்க ஏன்டா நடு சாமத்துல சுடுகாட்டுக்கு போகணும்... 😅🤣🤣 செம்ம டைமிங் 9.08
@manikandank4076
@manikandank4076 Жыл бұрын
காஜ்க்திரியன்😂😂😂😂😂
@jayapalsuganraj7771
@jayapalsuganraj7771 Жыл бұрын
Everything depends on economy there's no caste jaadhi olikalam mudiyadhu avan avan economy develop panikonga
@MohanRaj-y8d
@MohanRaj-y8d Ай бұрын
கட்டுப்பாடு, கட்டுப்பாடு, அங்க பொருளாதார தடைய போட்டா தெரியும் எல்லாத்துக்கும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டு அவங்களே கட்டுப்பாட்டை ஏதாவது காரணம் சொல்லி தளர்த்திவிடுவர்.
@prasath.mprasathmurugesan2350
@prasath.mprasathmurugesan2350 Жыл бұрын
😂1:06 is super
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 11 ай бұрын
Ultimate brother ❤❤❤❤
@gopinath9192
@gopinath9192 Ай бұрын
ரொம்ப அவனுங்கள யோசிக்க விடாதேப்பா 😞 இப்டியே இருக்கட்டும் 🤷‍♂️செம்ம காமெடியா இருக்கு அவனுங்கள பாக்க 🤣
@socialmedia-xr6xm
@socialmedia-xr6xm 11 ай бұрын
செம்ம
@Bharathvs-f7t
@Bharathvs-f7t Жыл бұрын
brother summa irunga .. nalla padam pannalanu solladhenga . avan vera narcos madhi movie panna poraynnu sollitu irukaan.. edhadhu kiruka thanama panna poraan . yar andha kodumaiya ellam paakuradhu.. avan appo pannadhukay innum vidai theriyama suthurom
@mohdrafick
@mohdrafick 11 ай бұрын
Which movie is that ? Vijayakumar movie...
@sivakumar-ed4bg
@sivakumar-ed4bg 2 ай бұрын
Anna Superb
@anantha1877
@anantha1877 10 ай бұрын
🔥🔥🔥👏👏👏
@Karthikkarthik-ez6ww
@Karthikkarthik-ez6ww 11 ай бұрын
Super anna 😎😎😎
@paranthamanp3224
@paranthamanp3224 11 ай бұрын
Sema bro. Keep it up
@mukilvendhan9567
@mukilvendhan9567 Жыл бұрын
my caste is fecus (peee) , what about yours 😂😂😂
@vadivadivel9281
@vadivadivel9281 11 ай бұрын
Super maßss
@rajanatesan6624
@rajanatesan6624 11 ай бұрын
வணக்கம் நண்பா எனக்கு எல்லாம் சமுதாய வீட்டிலும் உணவு சாப்பிடவேண்டும் என்று ஆசை ஆனால் யார்வீட்டுக்கும் சென்றால் நீங்கள் என்ன ஆளு என்று கேட்க்கிறார்கள்?,,,,,,
@ayyappanramu7636
@ayyappanramu7636 Жыл бұрын
சரிடா
@MithraPrabha
@MithraPrabha Жыл бұрын
Super sir
@seeyoustatus9253
@seeyoustatus9253 Жыл бұрын
Ippo lam ellam marituchu bro
@rajeshrajesh-ur4gg
@rajeshrajesh-ur4gg 11 ай бұрын
Vera level troll😂😂
@wildvet40050
@wildvet40050 Жыл бұрын
கஷஸ்திரியன்❤❤❤❤😂😂😂😂😂😂
@annamalai9281
@annamalai9281 11 ай бұрын
4.01😂 குபிர் சிரிப்பு
@supashsupash7503
@supashsupash7503 11 ай бұрын
Sema troll pro
@sureshkumar-mi8tm
@sureshkumar-mi8tm Жыл бұрын
டைரக்டர் பண்ணையாளுக்கு பிறந்தவனா இருப்பான் போல . அந்த கோலத்தில் இப்படி வசனம் எழுதி இருக்கலாம்.
@sakthivinayagam919
@sakthivinayagam919 11 ай бұрын
Kp troll❤️🖤💙👍👏👌✔️💐
@mohankumarr3051
@mohankumarr3051 Жыл бұрын
11:42😂😂😂😂😂 Dai ultimate ra …. Vera level reply fake id
@rajprabagnanam5967
@rajprabagnanam5967 Жыл бұрын
Avenge "namma aala" ketpaange adhuku naame"namavenga thaanu" sonna "ok" confirmation panniduvange.
@AaruAariyan-c9g
@AaruAariyan-c9g Жыл бұрын
Ok good
@gksan5781
@gksan5781 Жыл бұрын
Super
@lathadeena6059
@lathadeena6059 11 ай бұрын
தேவ் ...பயலுக வீட்டுக்கு யாரு முன் வாசலில் valiya போவது? Customer தான் povan. Bc makkal edai எல்லாம் பெருமையாக நினைக்க koodathu.
@Kesavan-iw7fg
@Kesavan-iw7fg 11 ай бұрын
Pa .Ranjith / vetri maaran erukagale avagale sollalame Avagalium Sethi solra kena ku........
@pappukutty6415
@pappukutty6415 Жыл бұрын
Morning virundhu super.
@yourspaalaya9701
@yourspaalaya9701 Жыл бұрын
1st time comment pandren.. Super nanba.. Ithu mari nalla videos adikai podunga
@gudimetlavijaybharath8921
@gudimetlavijaybharath8921 Жыл бұрын
The reason for all these is SANADHANAM👹
@karthik_askas9930
@karthik_askas9930 Жыл бұрын
There are many movies releasing with caste name in all states but there is no difference in caste discrimination rate between tamil nadu and other states.
@ipsthepassion125
@ipsthepassion125 Жыл бұрын
😂😂😂Semma
@nangalaatchikuvanthal
@nangalaatchikuvanthal Жыл бұрын
KP troll than Mass
@GaneshTrending
@GaneshTrending Жыл бұрын
Vera level bro🔥
@karikalanviswa3551
@karikalanviswa3551 Жыл бұрын
ரெங்கராய சக்தி வேலு நயக்கன்
@Itsyourfareed
@Itsyourfareed Жыл бұрын
O...u nakkandu peru vaika solli
@whoami4rmtn
@whoami4rmtn Жыл бұрын
நயக்கன்??? 😮
@Gmanoj-er3ut
@Gmanoj-er3ut Жыл бұрын
😂😂😂😂👏👏👏👏
@samathhameeda4699
@samathhameeda4699 Ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤭
@nithyaraj9116
@nithyaraj9116 11 ай бұрын
20 varshathukk 7:55 munnadi vantha padathukk ippo troll podringe bro...
@vigneshgopi4575
@vigneshgopi4575 2 ай бұрын
20 varshathuku munad avar ena KZbin channel ah vachrunttharu..vantan loosu punda😂😂
@socialmedia-xr6xm
@socialmedia-xr6xm 11 ай бұрын
அடுத்து அவாள்களை வச்சி செய்யுமாறு ..😂
@ChandruChandru-kt5ql
@ChandruChandru-kt5ql 2 ай бұрын
அண்ணாச்சி நீங்கள் தமிழனா. அப்படியென்றால் திராவிட கட்சிக்கு வாக்கு சேகரிப்பது எப்படி 😅
@MrsNAVEEN-qd5lq
@MrsNAVEEN-qd5lq 11 ай бұрын
Pa ranjith, mari selvaraj movie enga da
@SenthilKani-v6m
@SenthilKani-v6m 4 ай бұрын
Inthamathiri padam Etuthavana Appave seruppala Adichi iruntha sariya irunthu irukkum
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 Жыл бұрын
அருமையான பதிவு தோழர்
@SelvamSelvam-tt2nb
@SelvamSelvam-tt2nb 11 ай бұрын
😅
@HARIHARAN-pf2dp
@HARIHARAN-pf2dp Жыл бұрын
சிரப்பு
@sankars8565
@sankars8565 Жыл бұрын
Pandrigala
@MyNameIsJilla
@MyNameIsJilla Жыл бұрын
Epdi vera country la caste ila namma country la matum irku..?
@JJ-lc8nu
@JJ-lc8nu Жыл бұрын
ஆரிய படையெடுப்பு தான் காரணம்
@_.Ash.._
@_.Ash.._ 7 ай бұрын
aryans india ah invade pannachila intha naatu natives ah iruntha dravidians ah adimai ah maatha uruvaakina oru vishiyam thaan caste system
@balu938
@balu938 Жыл бұрын
20 varusham kalichaaaa.....ada paavigala
@pavithray-zf7mf
@pavithray-zf7mf 11 ай бұрын
Varuthu da thangalan movie apo therium da yaru aanda parambarinu😅😅😂...veatuva pariyan ....
@vairammuthu879
@vairammuthu879 Жыл бұрын
செம👏👏👏👏👏👏
@SenthilKani-v6m
@SenthilKani-v6m 4 ай бұрын
Vettuviya vettitu Engapova jaylukku pova illanna vettupattusava
@subash8108
@subash8108 Жыл бұрын
Day nee intha paadam ellam paththath illiya 35 varusama koma la iruundhiya unnudaya channella concert illinnu ippopo promotion pandra ur kp
@RagavendraNagaraj
@RagavendraNagaraj 11 ай бұрын
British gave a land for rent to the zamindaries or village head but these people think we are kings 😂
@sarathkumar-ce4tw
@sarathkumar-ce4tw Жыл бұрын
Enumada ithala KZbin la podu kasu pakriga
@vravicoumar1903
@vravicoumar1903 Жыл бұрын
🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
@ranjithk9676
@ranjithk9676 Жыл бұрын
💐💐💐 super 💐💐💐👍🏽👍🏽👍🏽
@kptroll9668
@kptroll9668 Жыл бұрын
Thank you very much
@darkseid1866
@darkseid1866 Жыл бұрын
Muthalagu finance owner
@SenthilKumar-b8r1j
@SenthilKumar-b8r1j 11 ай бұрын
Kp troll nee enna ya solla vare...!? Sathiyama puriyale..
@dharsonkaruppu267
@dharsonkaruppu267 11 ай бұрын
Ayya ni solra barathi kannama eduthathu dever community illa ayya sundara pandi producer hero sasi dever illaiya yen ayya palasa kindra
@SamiMani-js9us
@SamiMani-js9us Жыл бұрын
Super bro🎉
@sasisha2982
@sasisha2982 Жыл бұрын
Vera level bro 😂
@mansoorabu52
@mansoorabu52 Жыл бұрын
Twist மோடி ஜி தான்...😂
@senthi0045
@senthi0045 Жыл бұрын
Haha
@ramkumarbaskar7937
@ramkumarbaskar7937 Жыл бұрын
Jatti thirudan
@surensivaguru5823
@surensivaguru5823 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍 Sabesan Canada 🇨🇦
@ponnusamypandiyan7481
@ponnusamypandiyan7481 11 ай бұрын
Kp நசுக்கபட்டுர் கதரல்😅
@akashnr-he7vk
@akashnr-he7vk 7 ай бұрын
Caste film parthipagalnu conent name apdina pariyerum perumal enga karnan enga ith allam caste movie illayaa sorry pariyerum perumal caste movienu solla mudiyathu karnan enga maamanan nige adutha caste padam illa nenga adutha caste padam jathiveriyans enna
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 109 МЛН
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 109 МЛН