மிக தெளிவா பேசுரீங்க. ரொம்ப சிறப்பா விளக்கம் தறீங்க. இது தான் நான் பாக்குற உங்க முதல் வீடியோ. பார்த்தபின் வாழ்த்த ஆசை படுகிறேன். அருமை 👍👌
@LifeHoroscope2 жыл бұрын
🙏🙏🙏
@arthibhakya90572 жыл бұрын
முதல்முறை உங்கள் வீடியோ பார்க்கிறேன். அருமை. உண்மை வாழ்க...
@kanimozhisekar54272 жыл бұрын
Govt job kidaikuma sir
@Viveckan2 жыл бұрын
@@kanimozhisekar5427 உங்க ஜாதகத்தில் சூரியன் எவ்வளவு வலுவாக உள்ளது. மேலும் D10 கட்ட அமைப்பிலும் அதன் சக்தியை கண்டறிய வேண்டும். ஜாதகத்தில் வலுவாக இல்லை என்றால், கடுமையாக உழைக்க வேண்டும் அதை விட முக்கியம் தர்மத்தின் வழி முயற்சி செய்ய வேண்டும். தர்மத்தை வெல்லும் சக்தி உலகில் இல்லை.
@pakkiriaranganathan64922 жыл бұрын
மிகவும் தெளிவாகவும் நடப்பதை அப்படியே கூறுகிறீர்கள் உங்களை நான் நாளும் தொடர்வேன் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா
@ANBHANANDHANVICO2 жыл бұрын
சில நாயன்மார்கள் உள்ள நட்சத்திரம் , ராஜ ராஜ சோழனின் நட்சத்திரம் என்பதால் தன்னை ராஜா போல நினைக்கும் மனம்❤
@Godha4652 жыл бұрын
Raja Raja Cholan Natchathiram , ofcourse we must be proud! He must be born in different lagaam ! Lagnam plays important role ! 😅
@augustinkarthik2 жыл бұрын
@@Godha465 Can you tell his Lagnam.....Even lagnam, Rasi and Natchatra matches like him.....The plants the house can not be the same like him .. atleast his character might be known to others by his work did ..and by his Nakchatra...
@Godha4652 жыл бұрын
@@augustinkarthik 😂..just for information
@kalasrikumar83312 жыл бұрын
Pillaiyar nadchathiram sathaiyam too 🙏🙏
@vengadeshwarivengadeshwari79492 жыл бұрын
@@kalasrikumar8331 pillayar nechathiram hastham
@VickneshwaranShanmuganat-yx4gc4 ай бұрын
Sir, thank you for sharing the predictions. What you've shared is 100% true and I've encountered both the good and challenging times till today. Appreciate your generic guidance and directive shared. Areas of improvement, I will do my best to change and help society. God bless you and greetings from Kuala Lumpur, Malaysia.
@LifeHoroscope4 ай бұрын
You're most welcome
@KalaiyarkoilKk4 ай бұрын
❤Ql 😮😊
@sivanesan39982 жыл бұрын
நீங்கள் சொல்வது ஒவ்வொன்றும் துல்லியமாக அலசி ஆராய்ந்து கூறுவதாக உள்ளது.வாழ்த்துக்கள் ஐயா.நன்றி .
@பொதுசனம்-ன9ள2 жыл бұрын
உண்மைகள் தவறுவதில்லை. தங்களின் கூற்று முற்றிலும் உண்மை. ஜோதிடம் ஒரு ஆராய்ச்சி கூற்று அது உண்மை. சிறப்பு.
@vasukisivaswami99582 жыл бұрын
ரொம்ப அருமை மிக துல்லியமாக இது வரைக்கும் யாரும் இவ்வளவு சரியாக சொன்னதுதில்லை வாழ்த்துகள்
@erodegomathi13972 жыл бұрын
என் மனதில் உள்ள எண்ணங்கள் அனைத்தும் உங்கள் வார்த்தைகள் மூலம் பிரதிபலிக்கிறது. உங்கள் கணிப்பை நினைக்கும்போது மிகவும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. மனம் நிறைந்த நன்றிகள்🙏
@rajendranp84632 жыл бұрын
Super 👌
@onemanarmygobi47262 жыл бұрын
🤝
@muthuparichiviswam15292 жыл бұрын
Super sir,absolutely correct your voice,thank you
@gomathidevi41732 жыл бұрын
Mee tooo 👍👍👍
@keertidevi82992 жыл бұрын
@@muthuparichiviswam1529 hmm 🤔
@RamKumar-ge2eg2 жыл бұрын
100/1000 No words!!!!! Mind blowing sir!!!! I traveled my age at 5 to 35 till now, all are true!!!
@shanmugavelshanmuga63852 жыл бұрын
Wowwww ! 200% true. Really 👌 . pakka predictions. Most awaited video . Thank U soooo much 4 such a video.Thank God. Shankar ji ...super ji.
@sankaripandurangan28798 ай бұрын
Tq ji 200% TRUE Unga mobile number ji
@yallmangayarkarasi42 жыл бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை வாழ்க வளமுடன்
@arasuv8752 Жыл бұрын
மிக அருமையாக உள்ளது உள்படி தெளிவாக சொன்னதுமுற்றிலும் உண்மை..அத்தனையும் நடந்து கொண்டுள்ளது.. நன்றிசார்❤
@LifeHoroscope Жыл бұрын
வாழ்த்துக்கள்
@RaseenaRase-yk8yeАй бұрын
9.11.2016 kumpam rasi sathayam
@ANBHANANDHANVICO2 жыл бұрын
அண்ணா கேட்டோனே கொடுத்துட்டீங்க...🤩🤩❤❤
@Sethu21732 жыл бұрын
சதய நட்சத்திரம் பற்றி நீங்கள் சொன்னவை அனைத்தும் உண்மையே எனக்கு சனி உச்சம் ராகு சமநிலை என் வாழ்வில் சரியாக ஒவ்வொரு திசையும் நடந்து வருகிறது தற்பொழுது புதன் திசை படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறேன் சில கஷ்டங்கள் இடையில் இருக்கலாம் இருப்பினும் முன்னேற்றத்தை நோக்கி என் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது .. சதயம் நட்சத்திரம் பற்றி தெளிவாக சொன்னமைக்கு மிக்க நன்றி
@sureshjayaraj3288 Жыл бұрын
Can you say, where sani and Ragu placed?
@kalasrikumar83314 ай бұрын
Positive thoughts important for kumpam …🙏
@kondammalravikumar76622 жыл бұрын
அருமையா சொன்னிங்க நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை நன்றி 🙏🏽🙏🏽🙏🏽👌👌👌
@tskumar42732 жыл бұрын
சார் வணக்கம் நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்னுடைய நட்சத்திரம் சதயம் 48 ஏஜ் ஆகிறது நீங்கள் சொல்வது இப்போ நடந்து கொண்டிருக்கிறது மிக்க மகிழ்ச்சி
@Tamilselvan-eh3gv6 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அண்ணா❤🎉🎉🎉
@manisaishree2 жыл бұрын
My son's star Sadayam. Good predictions. Exact 💯 true. Thank u for giving your valuable predictions.
@annamalaiyar-mr.infinity2932 жыл бұрын
ரொம்ப நாள் waiting Bro Thanks 🙏🙏🙏🙏 ஓம்நபச்சிவாய 🔥 நற்பவி🔥🙏🙏
@vijaygopi23222 жыл бұрын
100 சதவீதம் நீங்கள் சொல்வது என் வாழ்வில் நடந்து அண்ணா எனக்கு இப்போது வயது 31 சின்ன வயசு வாழ்க்கை நீங்கள் சொன்னது போல தான் நடந்தது ஊர் விட்டு வெளியே பாட்டி வீட்டில் வளர்ந்து எல்லாம் நடந்தது நன்றி
@Dubakoorians2 жыл бұрын
me also
@koorikannan2428 Жыл бұрын
Me also
@kokilahemadri2 жыл бұрын
Pakka prediction... 100% true..
@karankaran65832 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அண்ணா 🙏❤️
@navyasree67412 жыл бұрын
நன்றி தம்பி நீண்ட நாள் ஆசை நிறைவேறியது நான் சதய நட்சத்திரம் கும்ப ராசி கும்ப லக்னம் இப்போது சனி புத்தியில் குரு தசை 2023 புதன் புத்தி ஆரம்பிக்கிறது அனைத்துமே உண்மை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி தம்பி வாழ்த்துக்கள் என் கணவர் புரட்டாதி அதுவும் மிகவும் சிறப்பாக இருந்தது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@govindaraj2352 жыл бұрын
ஒற்றை வார்த்தை சூப்பரோ சூப்பர் அருமை தம்பி தெளிந்த நீர்+ கண்ணாடி போல் விளக்கம் தந்துவிட்டீர்கள்
@வளமாய்வாழ்வோம்-ற8ஞ2 жыл бұрын
மிக சரியான சதயம் பற்றிய கணிப்பு.வாழ்க வளமுடன்
@KannanKannan-xk9tz2 жыл бұрын
Super thanks
@ranjanismehanthicorner76112 жыл бұрын
Thanks bro தெளிவான விளக்கம். 🙏🙏🙏💓👍
@shri29472 жыл бұрын
My mom's star. Whatever you said matches 100%. She is brilliant She lived with her uncle even though her parents lived in opp house - adoption She fell in love n married for the last 40 years She was a teacher/ got govt job but left due to family situation She does anything to achieve her plans She never reveals things in her mind She observe us a lot She's beautiful n also has a mole in the back. I pray to god to give her a good n happy long life. Everything is 100% matching.
@bhuvaneswarism14562 жыл бұрын
My son also... 21 yrs old.... 100℅ true... I wish to ur mom..,
@shri29472 жыл бұрын
@@bhuvaneswarism1456 thank you. Same to you.
@bhuvaneswarism14562 жыл бұрын
@@shri2947 ☺
@mr__solo_raghul_66 Жыл бұрын
Super 👍👍👍👍
@girijaadithiya66795 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@dazzlingstar12072 жыл бұрын
Bro.. Neenga romba alaga irukeega.. God bless u😊
@ANBHANANDHANVICO2 жыл бұрын
எப்போதும் நீங்கள் 100% தான் அண்ணா... மாற்றுக் கருத்தே இல்லை..❤❤
@devika6472 жыл бұрын
Hi sir . whatever you said about sathsyam nakshtram it's 100percent correct .thanks .long awaited video
@shobhanashobu28312 жыл бұрын
Seriously watching ur videos have become part of my life these days ❤️
@amuthasunderraj57602 жыл бұрын
Thankyou soo much sir!! Was waiting for this video. Whatever your saying is exactly 100% true.
@jeyamani56642 жыл бұрын
Super bro. 100% true. குடும்ப வாழ்கை(பெண்) எப்படி இருக்கும்? இது பற்றிய Clearence கொடுத்தால் சிறப்பாக இருக்கும் Bro
@ashareddy21042 жыл бұрын
Wow, Sir all 99.99% correct . I am so grateful because my rahu is excellent. Thank you so much for this video. You are very accurate sir.
@onemanarmygobi47262 жыл бұрын
All points of crt brother 🤝👌. Proud of you 🤝
@Sreekalakumar2 жыл бұрын
Very positive approach, crystal clear explanation Sir😊
@vidhyachandren99862 жыл бұрын
மிக தெளிவான உண்மை பதிவு சார். நன்றி.🙏
@thiruvenkateswaren142920 күн бұрын
Excellent creative speaking skills 👏
@subathraramesh26432 жыл бұрын
Hi bro whatever u told was crisp and clear and i agree with ur points which was so true, a very good work and wishing u a great success 🎉🎊🤝
@satishdhana2 жыл бұрын
Sir - for sure its 100% right for me :) Iam Sathayam nachitram with Kumbha Rasi and Kanni lagnam. What you told is 100% right.
@Gowshalya-xx4mb2 жыл бұрын
All are correct I am also sathayam natchathiram... super sir ... Enaku sonna mathiri iruku
@user-Elphas2 жыл бұрын
100% உண்மை நான் உங்களுடைய கணிப்பு என்னை பிரமிக்க வைக்கிறது.
@sankaripandurangan28798 ай бұрын
Family life eppadi irukum neenga oru video poduinga ji pls
@rajilaxman31872 жыл бұрын
Thank you sir....whatever you have told is 100% true
@sarasnarayanasamoi74152 жыл бұрын
Very Blessed to hear how you interpret Sathayam. Good info. Keep it Up
@gomathidevi41732 жыл бұрын
என்னை பற்றி அப்படியே சொல்லிட்டீங்க 👍👍👍
@Shan-0t2 жыл бұрын
UNBELIVEABLE🙄🙄!! I'm in that same nachathiram and rasai, now I'm a psychologist too..everything u said is 💯💯💯💯💯💯right!!
@LifeHoroscope2 жыл бұрын
🙏🙏🙏
@TamilinParis2 жыл бұрын
நன்றி விளக்கம் நன்றாகா உள்ளது👍👍👍👍
@beulahxavier91212 жыл бұрын
4.40 mins la irundhu unga prediction vera level ya....I'm impressed ❤️❣️
@beulahxavier91212 жыл бұрын
If this is u I really crazy about u....u are so pleased .....
@santhirajendharan64302 жыл бұрын
அருமையான விளக்கம் மிகவும் நன்றி நண்பரே வாழ்க வளமுடன்🙏
@ayyamperumal4068 Жыл бұрын
புரிதலோடு பொறுமையாக கேட்டு உணர்ந்தேன்.விளக்கம் அருமை. நன்றி
@deceenatamilan92212 жыл бұрын
Sathiyamana unmai super sir na kumba rasi sathaya natchathiram..neengal sollvathu correct 👏👏👏👏🤝
@selvasornamshiny6552 жыл бұрын
Sir world no 1 astrologer nenge than sir 100% correct sir
Nenga sonadhu nadakuma ilaya nu terila ana keka nala iruku 😍
@kannankathirgamasundram38033 күн бұрын
💯 true ❤ thank you Ann from Canada 🇨🇦 I watching your videos last 5 years your amazing and your blessed person and happy new year
@LifeHoroscope3 күн бұрын
Wow, thank you
@jeyapriyaram53802 жыл бұрын
Absolutely correct bro🥰🥰and thanku so much anna👍👍keep it up
@sivakumar-jv8ho Жыл бұрын
I impressed. Too much perfection .
@SBArun-pv7li2 жыл бұрын
Really... Hat's off to you.... Brother...100 💯💯💯💯 true...👏👏👏🙏
@keerthikeerthika34832 жыл бұрын
Super sir neenga sonna ellame correct 💯 irruku sir romba thanks
@balasinghamkuddiyar82132 жыл бұрын
அருமையான கணிப்பு. வாழ்த்துக்கள்.
@sujatha53622 жыл бұрын
உண்மை தான் நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை எனக்கு சதயம் நட்சத்திரம்
@maheshwarin7600 Жыл бұрын
Excellent Sir 👍👍👍 neenga solluvathu 100% correct 👏👏👏👍👍👍👏👏🙏🙏
@ranimuruganantham9551 Жыл бұрын
21:33 21:34
@ranimuruganantham9551 Жыл бұрын
22:26 🎉 22:31 🎉
@ShaliniD-pq7cw10 ай бұрын
Thank you so much for ur's 200% awesome predictions about Sadhayam!🎉
@ManivasagamT-x2x2 ай бұрын
Sir exactly correct information iam manivasagam Thanjavur kumbam sadayam viruchigam 1953
@Onlyentertainment-u6b11 ай бұрын
So nice ... Beautiful explanation...
@sj78852 жыл бұрын
Romba thanks bro neenga sonnathu ellam 100% true
@kalavaliappan62142 жыл бұрын
Superb sir. perfectly said.thank u so much
@ushalakshmis99512 жыл бұрын
Sir neenga sonathu unmaya Eruku 100% correct Sir
@rajalakshmidevarajan19182 жыл бұрын
Sir enakku age 58.naan ippo home maker..ennoda Magan sadhayam star yogam nu you tube paathu romba mosamana star.mosamana rasi nu sonnan.2 days a atha kettu manasu romba kashtama irundhen..ippo unga video paarthu romba aarudhala irukku..naanum life la niraya struggle face pannitten..ippo konjam nimmathiya irukku.. Thank you so much sir.💐💐💐🙏🙏🙏
@thunderstorm8642 жыл бұрын
மன்னிக்கவும் சகோ. நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான். வாழ்த்துக்கள்
@naveenrajamani2554 Жыл бұрын
❤
@mahasaha17912 жыл бұрын
100% true sir.... அப்படியே சொல்லறீங்க...எல்லாம் உண்மை
@sathyaraja3154 Жыл бұрын
👌சூப்பர்சார்.சதயம் நட்சத்திரம் எல்லா பதிவும் போடுங்க சார்
@kalasrikumar83312 жыл бұрын
With less expectations and less attachments..,, do your duties and pray …,, then life burden will become less 👏
@jasmineselvi70992 жыл бұрын
Super ma
@sanmugamsanmugam21932 жыл бұрын
Thanks sir
@kalasrikumar83314 ай бұрын
Sathya sai says sir 🙏
@cuteykalayani71072 жыл бұрын
You are exactly right about sathayam.thank u so much sir🙏
@amalachandran10792 жыл бұрын
Very good. Now I am 70. All what is said is absolutely correct. All the best will recommend you to others. Have noted the contact number. 👍🙏
@rajalakhsmilakhsmi4222 жыл бұрын
Super sir thelivana vilakkam mantri🙏🙏
@supriya6232 жыл бұрын
Always sadhayam rocks...what you said is absolutely right...I will proudly say I am sadhayam and I love my star too much inspite of so many problems...one of the biggest positivity of sadhayam star is how much ever we suffer we never stop helping others...others are jealous of us...we sadhayam utilise our beauty in a good way not like other signs who misuse their beauty..pey alwar raja raja chola were born in sadhayam and till now they rule our hearts..I am proud sadhayam and yes I want to be unique from others...jai shri Krishna...🙏
@pachamuthutm2908 Жыл бұрын
1
@lakshminarasimhanr1078 Жыл бұрын
❤
@katze0072 жыл бұрын
Wow 🤩 so true everything you mentioned well settled by 26 years old. Very inquisitive and love research. Doing research based studies now as my second degree 🙏🏽 god led me in my life up to today. Aum Nama Shivaya 🔱 yes don’t trust anyone and everyone. My way of doing things different. now into spirituality 🙏🏽
@harishdev20937 ай бұрын
சார் நீங்க பாகங்களை அடிப்படையாகக் கொண்டு சொன்னீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் சார் எங்க குழந்தைகளுக்கும் நாங்க தெரிஞ்சுக்கணும் சார்
@swethabaskar2910 ай бұрын
Vera level sir whatever you told 100 percentage correct superr.
@balaji82252 жыл бұрын
Lord shani teaches lesson in my day to day life taking positive is most important
@athirasindhu4306 Жыл бұрын
Correct ah solurenga...
@prammanayagam.s98692 жыл бұрын
Sir You are Absolutely right ☺️☺️
@vinayponni842 жыл бұрын
Nice explain.... mentally i feel refresh...
@agnirecords11752 жыл бұрын
Absolutely amazing 🤩 100% Accuracy in your predictions about life Trajectory. It’s like a movie 🎥 of my life. Wowwwwww! Thanks sooo much🙏🌹❤️🔥Agni
@parasuramanravikumar21072 жыл бұрын
Thank you so much sir.. i have consulted with you today.. you are predicted correctly.. i am very satisfied.. thank you so much sir
@lasshis14422 жыл бұрын
Pls tell about consultation fees sir...
@yuvarajkesavan29812 жыл бұрын
Fees??
@gokulkanth12352 жыл бұрын
Alargy issues iruku sir.. you are right
@XD_Zip2 жыл бұрын
💯% correct prediction 💪 tqsm bro... time to success in my life