13.09.2024 - Night prayer - இரவு ஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

  Рет қаралды 2,576

TAMIL CATHOLIC ONLINE TV

TAMIL CATHOLIC ONLINE TV

Күн бұрын

#tamilcatholiconlinetv #tamilcatholiconlinetv #nightprayer #september13

Пікірлер: 42
@florancesusila6426
@florancesusila6426 4 күн бұрын
ஆமென மரியேவாழ்க புனித அந்தோணியாருக்கு நன்றி இயேசுவுக்கேபுகழ் ஆமென
@sweetlinsheeba2841
@sweetlinsheeba2841 4 күн бұрын
இயேசுவின் திரு இருதயமே எங்கள் மேல் இரக்கமாயிரும். ஆமென்🙏
@jeyarajgm781
@jeyarajgm781 4 күн бұрын
ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும். நாங்கள் உங்களிடம் அனுதினமும் மன்றாடி கோரும் விண்ணப்பங்களை ஏற்று எமக்கு அருள் தாரும். மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@ManjuManju-ln2jo
@ManjuManju-ln2jo 4 күн бұрын
ஆமென் ஆமென் ஆமென் நன்றி இயேசப்பா மரியே வாழ்க வாழ்க வாழ்க 🤲🤲🤲🤲🕯🕯🕯🕯🕯🕯🤲🤲🤲🤲
@rameshraja3402
@rameshraja3402 4 күн бұрын
ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா 🙏✝️
@josephduraic9036
@josephduraic9036 4 күн бұрын
நன்றி தகப்பனே. நன்றி ராஜாவே.
@jenittajenittach7986
@jenittajenittach7986 4 күн бұрын
ஆண்டவரே இயேசு அப்பா தெய்வமே பரமபிதாவே தகப்பனே ஒவ்வொரு நாளும்எங்களை கண்மணி போல பாதுகாக்கின்ற உமக்கு கோடான கோடி நன்றி அப்பா மாதாவே தாயே நீங்கள் வாழ்க அம்மா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற சிஸ்டருக்கு நன்றி
@charleskavitha1724
@charleskavitha1724 4 күн бұрын
ஆண்டவரே என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் மணம் திரும்ப வேண்டும்
@Selvambalraj
@Selvambalraj 4 күн бұрын
Amen 🙏 amen amen amen amen 🙏 amen amen amen amen APPA APPA APPA appa APPA 🙏
@SebastinJayakumar
@SebastinJayakumar 4 күн бұрын
அன்னையே தாயே எங்கலது கஷ்டங்களை கண்நோக்கியருளும் அம்மா உமது பாதத்தில் நிற்கிறோம் எங்லது சோதனைகள் வேதனைகள் எல்லா வற்றையும் விலக்கியருலும் எங்களுக்கு சமாதானம் தந்தருளும் நன்றி அம்மா ஏசுவுக்கு புகழ் ஏசுவுக்கு நன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன்
@Jamesh-ue7bp
@Jamesh-ue7bp 4 күн бұрын
அன்பு சகோதரி அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா என்னை காத்து வழி நடத்தும் நல்ல ஆன்டவரே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🔰🔰🔰🔰🔰🔰🔰🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
@gloryravi5008
@gloryravi5008 4 күн бұрын
Àmen APPA 🙏 Thank you Jesus Christ 🙏 praise the lord 🙏 pray for my family 🙏 good night sister 🙏 Ave Maria 🙏❤❤❤
@jeyarajgm781
@jeyarajgm781 4 күн бұрын
ஆண்டவரே திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகள் நிறைவு பெற்ற எம் மகனுக்கு ஒரு வாரிசு தாரும்.ஆமென் ஆமென் ஆமென்.
@josephduraic9036
@josephduraic9036 4 күн бұрын
நற்கருணை நாதரே எனது மகன் மீது இரக்கமாயிரும். அவனுக்கு நல்ல வேலை நல்ல மண வாழ்க்கை அமைத்து தாரும்.
@parameshwaranparameshwaran8018
@parameshwaranparameshwaran8018 4 күн бұрын
Amen amen amen hallelujah hallelujah hallelujah thank you Jesus appa and sister your pray 🙏🙏🙏🙏🙏🙏
@AnushaAnu-ij9sf
@AnushaAnu-ij9sf 4 күн бұрын
நற்கருணைநாதரேநன்றி❤❤அப்பா
@baskarana7472
@baskarana7472 4 күн бұрын
தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. வெள்ளிக்கிழமை இரவு திரு இருதய ஆண்டவர் ஒப்புக் கொடுக்கப்பட்ட நாள் நவநாள். திரு இருதயத்தை ஆண்டவரே எங்கள் மன்றாட்டை தயவு கூர்ந்து அருளும் அப்பா. அதிசயங்களை அற்புதங்களை செய்கிறவரே பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே எங்களை படைத்தவரே ஸ்தோத்திரம்செய்கிறோம் சுவாமி அப்பா பிதாவே வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் தகப்பனே. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஸ்தோத்திரம். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் ஆமென் அல்லேலூயா. மரியே போற்றி போற்றி தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுது ஜெபமாலையில் கையில் வைத்திருந்து ஜெபிப்போம் ஆமென் அல்லேலூயா. தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென் அல்லேலூயா. இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க அல்லேலூயா. இரவு வணக்கம் சிஸ்டர்
@ravichandran4979
@ravichandran4979 4 күн бұрын
Karthavey en magalukku thunaiyaga irum appa. Mana vethanai neenga samadanam arula vendi kettu kolkirane appa vumakku kodi nandrigal appa amen. En peran Leon exam nallabadiyai ezhutha thunaiai irum Appa Amen.
@SelviMarimuthu-o3e
@SelviMarimuthu-o3e 4 күн бұрын
ஆண்டவரே உமது மகன் ரிஷி நாத் மாறனுக்கு இன்று பிறந்த நாள் அவனது வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் அவனூக்கா செபிக்க சிஸ்டர் பாதர் அனைவரையும் ஆசீர்வதிக்க ஆண்டவரே நன்றி அம்மா தாயே வேளாங்கண்ணி மாதாவை உமக்கு நன்றி
@jhoneson8452
@jhoneson8452 4 күн бұрын
ஆமேன்
@lourdhmary618
@lourdhmary618 4 күн бұрын
Appa joyes marumagal mel eragum aservathium good health and 2daavadu pelly peraka Kirby dharum all children s wisdom tharum aservathium
@maryrobert7447
@maryrobert7447 4 күн бұрын
Amen 🙏 thank you Jesus 🙏🙏🙏
@SelviMarimuthu-o3e
@SelviMarimuthu-o3e 4 күн бұрын
ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி
@antonyarulnathan3456
@antonyarulnathan3456 4 күн бұрын
To day my birthday please pray for my job and my salary..amen allailuya..
@vprvpr2100
@vprvpr2100 4 күн бұрын
இயேசுவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா புனித தூய வியகுல மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@LawrenceP-ep8hk
@LawrenceP-ep8hk 4 күн бұрын
Jesus please touch and heal me from pain ln.hands legs and. Whole body Jesus tomorrow ÉCG and Echo test to be in my favour añd avoid hospitalisation and operation
@reddyskala5273
@reddyskala5273 4 күн бұрын
🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹
@merymery3288
@merymery3288 4 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@geraldjoseph1958
@geraldjoseph1958 4 күн бұрын
My Lord Jesus Amen🌹🙏Jesus Bless My Family 🌹🙏Mother Bless My Son Is Job🌹🙏 Jesus Need Wedding Place Help Him 🌹🙏 Lord I Need🏠 Place Giving Me Jesus🌹🙏Mother Blessing My Wife and Daughter Family Amen🌹🙏Thanknig You🌹🙏❤️ Jesus...
@lourdhmary618
@lourdhmary618 4 күн бұрын
Appa jesus alwin jaklen samadanm vsuvasam tharum papa aflenamaleya aservathium good health amdi tharum Nel Son stomach pain Gresham sugamakum good health please appa sisther prayer for please
@lourdhmary618
@lourdhmary618 4 күн бұрын
Appa skin allage sugamakum marumagal pokesha sugathi family mal eragum sugam darum amathe dharum robinson said and good health good job tharum bayamanadi maaranum manadhi dan tharum
@rosekitchen1948
@rosekitchen1948 4 күн бұрын
I scold my grandson.he is not talk with me.please pray for my grandson and make them to talk wo me.
@michaelsiril7258
@michaelsiril7258 4 күн бұрын
ஆண்டவரே எங்களுக்கு மன அமைதியை தாரும் இரவு நிம்மதியான உறக்கத்தை தாரும் நான்சிக்கு ஆல்பிக்கும் சதீஸ்க்கு கேத்தரின்க்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் மகள் ஜெனிபர் மருமகன் ஜெயராஜ் பேத்திகள் எல்லோருக்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வையும் ஐயா ஆமென் உமக்கு கோடான கோடி நன்றிகள் நீரே எங்களுக்கு எல்லாம் ஆமென்
@rajendrank7064
@rajendrank7064 4 күн бұрын
Amen 🙏
@RameshRaja-j9x
@RameshRaja-j9x 4 күн бұрын
PRAISE THE LORD AVE MARIA AMEN...
@d.arogyaraj7938
@d.arogyaraj7938 4 күн бұрын
Amen jesus christ amen aleluya jesus christ aleluya thank you jesus thank you jesus thank you jesus christ amen aleluya good God thank you so much God for your blessings God amazing amen aleluya ave maria ave maria ave maria amen thank you for your prayers sister good night sister God bless you sister
@josephduraic9036
@josephduraic9036 4 күн бұрын
இயேசு வே எங்கள் மீது இரக்கமாயிரும். மரியே வாழ்க.
@SelviMarimuthu-o3e
@SelviMarimuthu-o3e 4 күн бұрын
ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நாளைக்கு எழுதும் எக்சாமில் அதிக மார்க் வாங்க வேண்டும் ஆண்டவரே உம்மை நோக்கி ஜெபிக்கிறேன் அப்பா அருள்நிறைத்தமரியேவாழ்க அருள்நிரைத்த மரியே வாழ்க
@bommai_sollum_kadhai3052
@bommai_sollum_kadhai3052 4 күн бұрын
Amen 🙏🙏
@veljhinimary9431
@veljhinimary9431 4 күн бұрын
Amen
@NewtanKenijuet-zg8yq
@NewtanKenijuet-zg8yq 4 күн бұрын
Amen. AppA❤❤❤
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 37 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20